தூ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 22
தூ_மொழி 1
தூஉய் 3
தூக்கலின் 1
தூக்காது 1
தூக்கி 1
தூக்கும் 4
தூக்கே 1
தூங்க 1
தூங்கு 8
தூசினும் 1
தூசும் 1
தூண் 5
தூண்_அகத்து 1
தூண்டிய 1
தூண்டிலும் 1
தூணத்து 2
தூத்தகை 1
தூதர் 1
தூதன் 2
தூது 3
தூபம் 2
தூம்பின் 1
தூம 2
தூமத்து 1
தூமொழியாரொடும் 1
தூய் 1
தூய 3
தூயோய் 1
தூர்க்கும் 1
தூர்த்தரும் 2
தூர்ந்து 1
தூரத்து 1
தூவ 2
தூவா 1
தூவி 4
தூவியின் 1
தூவு-மின் 1
தூற்ற 4
தூற்றும் 2
தூற்றுவதை 1

தூ (22)

தூ மயிர் கவரி சுந்தர சுண்ணத்து – சிலப்.புகார் 5/155
தூ மணி தோள்_வளை தோளுக்கு அணிந்து – சிலப்.புகார் 6/90
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி – சிலப்.புகார் 6/101
தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் – சிலப்.புகார் 8/70
நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – சிலப்.புகார் 9/36
தூ மயிர் அன்னமும் துணை என திரியும் – சிலப்.புகார் 10/6
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – சிலப்.புகார் 10/83
தூ மடி உடீஇ தொல்லோர் சிறப்பின் – சிலப்.மது 15/134
தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை – சிலப்.மது 16/50
தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இ – சிலப்.மது 17/45
தூ மென் சேக்கை துனி பதம் பாரா – சிலப்.மது 22/126
சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும் – மணி 2/23
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது – மணி 3/14
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி 3/65
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப – மணி 5/18
தூ மென் சேக்கை துயில் கண் விழிப்ப – மணி 7/112
துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி – மணி 18/48
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி 25/35
தூ அற துறத்தல் நன்று என சாற்றி – மணி 25/92
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப – மணி 25/157
துன்னிய தூ மணல் அகழ தோன்றி – மணி 25/215
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது – மணி 28/136

மேல்


தூ_மொழி (1)

நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போய் எங்கும் – சிலப்.புகார் 9/36,37

மேல்


தூஉய் (3)

நிகர் மலர் நெல்லொடு தூஉய் பகல் மாய்ந்த – சிலப்.புகார் 9/2
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் சென்று – சிலப்.புகார் 9/43
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய்
வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர் – சிலப்.வஞ்சி 28/5,6

மேல்


தூக்கலின் (1)

வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று – மணி 3/50,51

மேல்


தூக்காது (1)

தூக்காது துணிந்த இ துயர் எஞ்சு கிளவியால் – சிலப்.புகார் 7/220

மேல்


தூக்கி (1)

தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி
முடி உடை கரும் தலை முந்துற ஏந்தி – சிலப்.வஞ்சி 26/235,236

மேல்


தூக்கும் (4)

ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்தும்-காலை – சிலப்.புகார் 3/16,17
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் – சிலப்.புகார் 10/258
ஆடலும் வரியும் பாணியும் தூக்கும்
கூடிய குயிலுவ கருவியும் உணர்ந்து – சிலப்.மது 14/150,151
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் – மணி 2/19

மேல்


தூக்கே (1)

பண்ணே பாணி தூக்கே முடமே – சிலப்.புகார் 3/46

மேல்


தூங்க (1)

தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி – சிலப்.வஞ்சி 26/235

மேல்


தூங்கு (8)

சுடுகாட்டு கோட்டத்து தூங்கு இருளில் சென்று ஆங்கு – சிலப்.புகார் 9/20
கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை – சிலப்.வஞ்சி 25/17
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த – சிலப்.வஞ்சி 27/220
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/136
தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன் – மணி 1/4
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி 6/51
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய – மணி 6/209
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும் – மணி 7/59

மேல்


தூசினும் (1)

தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த – மணி 20/68

மேல்


தூசும் (1)

தூசும் துகிரும் ஆரமும் அகிலும் – சிலப்.புகார் 5/18

மேல்


தூண் (5)

மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – சிலப்.புகார் 1/50
தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு – சிலப்.புகார் 3/108
வல தூண் சேர்தல் வழக்கு என பொருந்தி – சிலப்.புகார் 3/132
இ நெறி வகையால் இட தூண் சேர்ந்த – சிலப்.புகார் 3/133
மல்லின் காண மணி தூண் காட்டி – சிலப்.மது 16/198

மேல்


தூண்_அகத்து (1)

மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து
நீல விதானத்து நித்தில பூம் பந்தர் கீழ் – சிலப்.புகார் 1/50,51

மேல்


தூண்டிய (1)

தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும் – மணி 16/83

மேல்


தூண்டிலும் (1)

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் – சிலப்.மது 15/211

மேல்


தூணத்து (2)

பத்தி வேதிகை பசும் பொன் தூணத்து
முத்து தாமம் முறையொடு நாற்று-மின் – மணி 1/48,49
பவழ தூணத்து பசும் பொன் செம் சுவர் – மணி 18/45

மேல்


தூத்தகை (1)

தூ நீர் மாலை தூத்தகை இழந்தது – மணி 3/14

மேல்


தூதர் (1)

தூதர் கோலத்து வாயிலின் இருந்து – சிலப்.மது 16/190

மேல்


தூதன் (2)

இளம்_கால்_தூதன் இசைத்தனன் ஆதலின் – சிலப்.புகார் 8/9
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – சிலப்.மது 16/115

மேல்


தூது (3)

நடந்த அடி பஞ்சவர்க்கு தூது ஆக நடந்த அடி – சிலப்.மது 17/141
படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே – சிலப்.மது 17/155,156
சிதர் அரி பரந்த செழும் கடை தூது
மருந்தும் ஆயது இ மாலை என்று ஏத்த – சிலப்.வஞ்சி 28/20,21

மேல்


தூபம் (2)

கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் – சிலப்.மது 20/23
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும் – மணி 7/59

மேல்


தூம்பின் (1)

கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் – மணி 28/5

மேல்


தூம (2)

தூம பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவார் – சிலப்.புகார் 2/91
தூம கொடியும் சுடர் தோரணங்களும் – மணி 6/64

மேல்


தூமத்து (1)

விரவிய மகளிர் ஏந்திய தூமத்து
புதல்வரை பயந்த புனிறு தீர் கயக்கம் – மணி 7/74,75

மேல்


தூமொழியாரொடும் (1)

தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும்
பழுது அறு மாதவன் பாதம் படர்கேம் – மணி 11/144,145

மேல்


தூய் (1)

சிந்துர சுண்ணம் செறிய தூய் தேம் கமழ்ந்து – சிலப்.வஞ்சி 24/25

மேல்


தூய (3)

தாய் கை கொடுத்தாள் அ தையலாள் தூய
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – சிலப்.புகார் 9/28,29
தூய காரிய ஏது சுபாவம் – மணி 29/68
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல் – மணி 29/206

மேல்


தூயோய் (1)

சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என் – மணி 28/91

மேல்


தூர்க்கும் (1)

புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/138

மேல்


தூர்த்தரும் (2)

விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும் – மணி 14/61
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும்
கொடி கோசம்பி கோமகன் ஆகிய – மணி 15/60,61

மேல்


தூர்ந்து (1)

பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி 10/8

மேல்


தூரத்து (1)

சிந்தை செல்லா சேண் நெடும் தூரத்து
அந்தம் இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று – சிலப்.வஞ்சி 30/181,182

மேல்


தூவ (2)

சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி 18/105,106
கருப்பு_வில்லி அருப்பு கணை தூவ
தருக்கிய காம கள்ளாட்டு இகழ்ந்து – மணி 25/90,91

மேல்


தூவா (1)

தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி 13/11

மேல்


தூவி (4)

தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை – சிலப்.புகார் 1/64,65
பாவையும் கிளியும் தூவி அம் சிறை – சிலப்.மது 12/33
தூவி துறைபடிய போயினாள் மேவி – சிலப்.மது 18/5
தூவி அம் சேக்கை சூழ்ந்தன ஒருசார் – சிலப்.வஞ்சி 28/62

மேல்


தூவியின் (1)

துணை புணர் அன்ன தூவியின் செறித்த – சிலப்.புகார் 4/66

மேல்


தூவு-மின் (1)

பரவலும் பரவு-மின் விரவு மலர் தூவு-மின்
ஒரு முலை இழந்த நங்கைக்கு – சிலப்.வஞ்சி 24/20,21

மேல்


தூற்ற (4)

சிறு_கால் செல்வன் மறுகில் தூற்ற
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப – சிலப்.புகார் 4/18,19
மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/36
பார் மிகு பழி தூற்ற பாண்டியன் தவறு இழைப்ப – சிலப்.மது 19/45
மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 19/49

மேல்


தூற்றும் (2)

வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை – சிலப்.மது 19/28
குடி பழி தூற்றும் கோலனும் அல்லன் – சிலப்.மது 23/34

மேல்


தூற்றுவதை (1)

இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/132

மேல்