பூ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 70
பூக்கும் 2
பூங்கொடி 7
பூங்கோதையை 1
பூச்சினர் 1
பூச 1
பூசல் 4
பூசல்_ஆட்டியை 1
பூசலிட்டு 1
பூசலிட 1
பூசலும் 3
பூஞ்சோலையும் 1
பூட்கையின் 1
பூட்கையும் 1
பூட்டி 4
பூட்டிய 1
பூண் 16
பூண்ட 8
பூண்டனன் 1
பூண்டால் 1
பூண்டு 11
பூண்டேன் 1
பூண்டோள்-தன் 1
பூண்டோன் 2
பூண்பவும் 1
பூண்பான் 1
பூணாய் 1
பூணினன் 5
பூணூல் 1
பூணொடு 2
பூத்த 4
பூத்து 1
பூத 12
பூத_சதுக்கமும் 1
பூதத்து 6
பூதம் 9
பூதமாய் 1
பூதமும் 4
பூதர் 1
பூதரை 2
பூதியும் 1
பூம் 112
பூம்_கொடி 14
பூம்_கொடி-தன்னை 1
பூம்_கொடியார் 1
பூம்புகார் 3
பூம்பொழில் 2
பூமி 2
பூமிசந்திரன் 2
பூமியில் 4
பூமியினும் 1
பூமேலோன் 1
பூரண 2
பூருவ 1
பூவர் 1
பூவல் 1
பூவா 3
பூவிலை 1
பூவின் 2
பூவினன் 1
பூவினும் 1
பூவும் 8
பூவை 2
பூவையரும் 1
பூழி 1
பூளை 1

பூ (70)

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 0/4
வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ – சிலப்.புகார் 2/16
வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ
மேதகு தாழை விரியல் வெண் தோட்டு – சிலப்.புகார் 2/16,17
இலை பூ கோதை இயல்பினின் வழாமை – சிலப்.புகார் 3/160
பூ விலை மடந்தையர் ஏவல் சிலதியர் – சிலப்.புகார் 5/51
பயில் பூ கோதை பிணையலின் பொலிந்து – சிலப்.புகார் 5/193
பூ மலி கானத்து புது மணம் புக்கு – சிலப்.புகார் 5/197
பூ விரி படப்பை புகார் மருங்கு எய்தி – சிலப்.புகார் 6/32
புகையில் புலர்த்திய பூ மென் கூந்தலை – சிலப்.புகார் 6/80
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – சிலப்.புகார் 7/46
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணி பூ ஆடை-அது போர்த்து – சிலப்.புகார் 7/115
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – சிலப்.புகார் 7/221
வெண் பூ மல்லிகை வேரொடு மிடைந்த – சிலப்.புகார் 8/46
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல் – சிலப்.புகார் 8/62
பூ மலர் அமளி மிசை பொருந்தாது வதிந்தனள் – சிலப்.புகார் 8/117
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன் – சிலப்.புகார் 9/34
பூ மர பொதும்பர் பொருந்தி ஆங்கண் – சிலப்.புகார் 10/37
பயில் பூ தண்டலை படர்குவம் எனினே – சிலப்.புகார் 10/67
உதிர் பூ செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் – சிலப்.புகார் 10/72
பூ நாறு இலஞ்சி பொரு கயல் ஓட்டி – சிலப்.புகார் 10/78
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை – சிலப்.புகார் 10/158
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய – சிலப்.மது 11/50
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி – சிலப்.மது 13/121
விரி பூ துருத்தி வெண் மணல் அடைகரை – சிலப்.மது 14/73
பூ புணை தழீஇ புனல் ஆட்டு அமர்ந்து – சிலப்.மது 14/75
வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த – சிலப்.மது 14/78
வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு – சிலப்.மது 14/85
செம் கொடுவேரி செழும் பூ பிணையல் – சிலப்.மது 14/91
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – சிலப்.மது 15/152
தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு – சிலப்.மது 16/151
நுரை என விரிந்த நுண் பூ கலிங்கம் – சிலப்.மது 22/21
தண் கமழ் பூ நீர் சாதியோடு இனையவை – சிலப்.மது 22/41
பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன் – சிலப்.மது 22/46
பூ பலி செய்ம்-மின் காப்புக்கடை நிறு-மின் – சிலப்.வஞ்சி 24/19
காயமும் கரும்பும் பூ மலி கொடியும் – சிலப்.வஞ்சி 25/45
உரிமை பள்ளியும் விரி பூ சோலையும் – சிலப்.வஞ்சி 27/19
சுருள் இடு தாடி மருள் படு பூ குழல் – சிலப்.வஞ்சி 27/181
பூ பலி செய்து காப்பு கடை நிறுத்தி – சிலப்.வஞ்சி 28/231
பூ விரி கூந்தல் புகார் – சிலப்.வஞ்சி 29/132
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் – மணி 1/47
வெண் மணல் குன்றமும் விரி பூ சோலையும் – மணி 1/64
மணி பூ கொம்பர் மணிமேகலை தான் – மணி 3/42
அணி பூ கொம்பர்-அவளொடும் கூடி – மணி 3/84
சுரியல் தாடி மருள் படு பூ குழல் – மணி 3/116
வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி – மணி 4/54
பூ மர சோலையும் புடையும் பொங்கரும் – மணி 4/93
பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன் – மணி 5/61
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி 5/106
கடவுள் பீடிகை பூ பலி கடைகொள – மணி 7/121
கலம் பகர் பீடிகை பூ பலி கடை கொள – மணி 7/122
பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே – மணி 10/15
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் – மணி 12/20
பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் – மணி 12/107
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் – மணி 15/72
பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என – மணி 16/129
பூ கமழ் பொய்கை ஆட சென்றோன் – மணி 17/32
வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் – மணி 18/20
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து – மணி 19/22
பூத சதுக்கமும் பூ மர சோலையும் – மணி 20/29
விரி தரு பூ குழல் விசாகையை அல்லது – மணி 22/108
எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு – மணி 22/113
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி – மணி 22/150
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என – மணி 23/87
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி 24/31
பூ நாறு அடைகரை எங்கணும் போகி – மணி 25/32
பூ மலர் பொழிலும் பொய்கையும் மிடைந்து – மணி 26/73
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப – மணி 28/21
பைம் பூ போதி பகவற்கு இயற்றிய – மணி 28/174
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம் – மணி 29/33
வாய் வாளாமை ஆகாய பூ
பழைதோ புதிதோ என்று புகல்வான் – மணி 30/247,248

மேல்


பூக்கும் (2)

பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது – மணி 3/61,62
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் – மணி 27/194

மேல்


பூங்கொடி (7)

பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என – சிலப்.புகார் 3/157
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி – சிலப்.புகார் 6/151
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கி – சிலப்.புகார் 8/44
வட்டிகை பூங்கொடி வந்து தோன்றி – சிலப்.மது 11/121
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யா குல_கொடி – சிலப்.மது 13/169,170
தன் துயர் காணா தகை_சால் பூங்கொடி
இன் துணை மகளிர்க்கு இன்றியமையா – சிலப்.மது 15/141,142
பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட – சிலப்.வஞ்சி 29/154

மேல்


பூங்கோதையை (1)

எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை
முள் உடை காட்டின் முது நரி ஆக என – சிலப்.புகார் 10/231,232

மேல்


பூச்சினர் (1)

சடையினர் உடையினர் சாம்பல் பூச்சினர்
பீடிகை பீலி பெரு நோன்பாளர் – சிலப்.வஞ்சி 26/225,226

மேல்


பூச (1)

பூச உருவின் பொலம் தெளித்தனையவும் – சிலப்.மது 14/188

மேல்


பூசல் (4)

கொங்கை பூசல் கொடிதோ அன்று என – சிலப்.மது 22/136
தட முலை பூசல்_ஆட்டியை – சிலப்.வஞ்சி 29/35
முதிரா முலை பூசல் கேட்டு ஆங்கு – சிலப்.வஞ்சி 29/58
மொய் குழல் மங்கை முலை பூசல் கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/84

மேல்


பூசல்_ஆட்டியை (1)

தட முலை பூசல்_ஆட்டியை
கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள் – சிலப்.வஞ்சி 29/35,36

மேல்


பூசலிட்டு (1)

மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/162,163

மேல்


பூசலிட (1)

புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலி படைத்தது ஊர் – சிலப்.மது 19/33,34

மேல்


பூசலும் (3)

செம் கயல் நெடும் கண் செழும் கடை பூசலும்
கொலை வில் புருவத்து கொழும் கடை சுருள – சிலப்.மது 14/141,142
துறவோர் இறந்த தொழு விளி பூசலும்
பிறவோர் இறந்த அழு விளி பூசலும் – மணி 6/72,73
பிறவோர் இறந்த அழு விளி பூசலும்
நீள் முக நரியின் தீ விளி கூவும் – மணி 6/73,74

மேல்


பூஞ்சோலையும் (1)

வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி – மணி 11/3,4

மேல்


பூட்கையின் (1)

அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின்
அற கதிர் ஆழி திறப்பட உருட்டி – மணி 5/75,76

மேல்


பூட்கையும் (1)

ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் – மணி 3/60

மேல்


பூட்டி (4)

மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து – சிலப்.மது 12/28,29
அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள் – சிலப்.மது 12/58
கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக – சிலப்.வஞ்சி 26/232
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி
பூ பலி செய்து காப்பு கடை நிறுத்தி – சிலப்.வஞ்சி 28/230,231

மேல்


பூட்டிய (1)

வானவர் மருள மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல் வாய் வாள் கோதை – சிலப்.வஞ்சி 25/2,3

மேல்


பூண் (16)

நலம் தரு நாளால் பொலம் பூண் ஓடை – சிலப்.புகார் 3/123
சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – சிலப்.புகார் 6/99
நல் நித்திலத்தின் பூண் அணிந்து நலம் சார் பவள கலை உடுத்து – சிலப்.புகார் 7/163
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின் – சிலப்.மது 13/127
ஆடக பை பூண் அரு விலை அழிப்ப – சிலப்.மது 16/10
தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே – சிலப்.மது 17/121
நித்தில பை பூண் நிலா திகழ் அவிர் ஒளி – சிலப்.மது 22/16
இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து – சிலப்.மது 22/134
கடம் பூண் தெய்வமாக நேரார் – சிலப்.வஞ்சி 24/98
கிளைகள்-தம்மொடு கிளர் பூண் ஆகத்து – சிலப்.வஞ்சி 27/33
வெயில் விளங்கு மணி பூண் விண்ணவர் வியப்ப – சிலப்.வஞ்சி 27/164
வை வாள் கிழித்த மணி பூண் மார்பமும் – சிலப்.வஞ்சி 28/14
ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/26
தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை – மணி 3/141
வை வாள் உழந்த மணி பூண் அகலத்து – மணி 8/42
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் – மணி 11/79

மேல்


பூண்ட (8)

கற்பு கடம் பூண்ட இ தெய்வம் அல்லது – சிலப்.மது 15/143
நிரை மணி புரவி ஓர் ஏழ் பூண்ட
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை – சிலப்.வஞ்சி 27/135,136
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு – சிலப்.வஞ்சி 28/129
மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர் – சிலப்.வஞ்சி 28/161
அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் – மணி 5/75
அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து – மணி 9/36
உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி – மணி 11/97
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ – மணி 16/105

மேல்


பூண்டனன் (1)

முடி_முதல் கலன்கள் பூண்டனன் முடியொடு – சிலப்.மது 22/39

மேல்


பூண்டால் (1)

அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு – மணி 25/226,227

மேல்


பூண்டு (11)

மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு
நல் நிற மேகம் நின்றது போல – சிலப்.மது 11/45,46
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய – சிலப்.மது 11/49,50
கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு
தெக்கண மலயக செழும் சேறு ஆடி – சிலப்.மது 14/80,81
அம் துகிர் கோவை அணியொடு பூண்டு
மலை சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு – சிலப்.மது 14/93,94
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர் – சிலப்.மது 15/2
கற்பு கடம் பூண்டு காதலன் பின் போந்த – சிலப்.வஞ்சி 29/79
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி 0/93
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் – மணி 3/70
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் – மணி 14/93
கற்பு கடன் பூண்டு நும் கடன் முடித்தது – மணி 26/8
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி 30/263

மேல்


பூண்டேன் (1)

தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவதிலகை என் பெயர் இது கேள் – மணி 11/28,29

மேல்


பூண்டோள்-தன் (1)

தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த – மணி 7/13

மேல்


பூண்டோன் (2)

அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் – சிலப்.புகார் 10/200
பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி – சிலப்.மது 11/25

மேல்


பூண்பவும் (1)

புனைபவும் பூண்பவும் பொறாராகி – சிலப்.மது 23/99

மேல்


பூண்பான் (1)

குடர் தொடர் மாலை பூண்பான் அல்லன் – மணி 15/13

மேல்


பூணாய் (1)

படு நுகம் பூணாய் பகடே மன்னர் – சிலப்.வஞ்சி 27/228

மேல்


பூணினன் (5)

தாரன் மாலையன் தமனிய பூணினன்
பாரோர் காணா பலர் தொழு படிமையன் – சிலப்.மது 15/157,158
குன்றா மணி புனை பூணினன் பூணொடு – சிலப்.மது 22/38
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன்
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி – சிலப்.மது 22/64,65
வெள்ளி புனைந்த பூணினன் தெள் ஒளி – சிலப்.மது 22/90
தாரன் மாலையன் தமனிய பூணினன்
பாரோர் காணா பலர் தொழு படிமையன் – மணி 3/36,37

மேல்


பூணூல் (1)

முத்த பூணூல் அத்தகு புனை கலம் – சிலப்.மது 23/96

மேல்


பூணொடு (2)

ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து – சிலப்.மது 22/18
குன்றா மணி புனை பூணினன் பூணொடு
முடி_முதல் கலன்கள் பூண்டனன் முடியொடு – சிலப்.மது 22/38,39

மேல்


பூத்த (4)

நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/133,134
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் – சிலப்.மது 23/191
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி – சிலப்.வஞ்சி 26/50
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் – மணி 26/78

மேல்


பூத்து (1)

கரு நெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு – சிலப்.புகார் 5/215

மேல்


பூத (12)

பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும் – சிலப்.புகார் 5/134
விளங்கு ஒளி பூத வியன் பெரும் கடவுளும் – சிலப்.மது 22/88
கலி கெழு கூடல் பலி பெறு பூத
தலைவன் என்போன்-தானும் தோன்றி – சிலப்.மது 22/101,102
புலி கணத்து அன்னோர் பூத சதுக்கத்து – மணி 7/78
பூத சதுக்கமும் பூ மர சோலையும் – மணி 20/29
பூத விகார புணர்ப்பு என்போர்களும் – மணி 21/100
பூத சதுக்கம் புக்கனள் மயங்கி – மணி 22/50
பொய்யினை-கொல்லோ பூத சதுக்கத்து – மணி 22/55
தேரார் பூத திதட்சியுள் ஏனோர் – மணி 27/147
பூத விகாரத்தால் மலை மரம் முதல் – மணி 27/222
பூத வாதியை புகல் நீ என்ன – மணி 27/263
அவ்வவ் பூத வழி அவை பிறக்கும் – மணி 27/271

மேல்


பூத_சதுக்கமும் (1)

பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும்
அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து – சிலப்.புகார் 5/134,135

மேல்


பூதத்து (6)

காவல் பூதத்து கடை கெழு பீடிகை – சிலப்.புகார் 5/67
அறியா கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்து
கறை கெழு பாசத்து_கை அகப்படலும் – சிலப்.மது 15/78,79
ஆதி பூதத்து அதிபதி கடவுளும் – சிலப்.மது 22/36
அரைச பூதத்து அரும் திறல் கடவுளும் – சிலப்.மது 22/61
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் – மணி 27/266
அ உணர்வு அவ்வவ் பூதத்து அழிவுகளின் – மணி 27/267

மேல்


பூதம் (9)

பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும் – சிலப்.புகார் 5/134
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம்
திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ – சிலப்.புகார் 6/11,12
நல் நெடும் பூதம் நல்காது ஆகி – சிலப்.மது 15/83
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் – மணி 1/20
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று – மணி 3/51
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி 22/57
இகந்த பூதம் எடுத்து உரை செய்தது அ – மணி 22/77
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் – மணி 22/78
இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று – மணி 27/89

மேல்


பூதமாய் (1)

நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின் – மணி 27/138

மேல்


பூதமும் (4)

நால் பால் பூதமும் பால்பால் பெயர – சிலப்.மது 22/108
புடைத்து உணும் பூதமும் பொருந்தாது ஆயிடும் – மணி 1/24
உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும்
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் – மணி 27/269,270
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும்
அவ்வவ் பூத வழி அவை பிறக்கும் – மணி 27/270,271

மேல்


பூதர் (1)

மாயோன் பாணியும் வருண பூதர்
நால் வகை பாணியும் நலம் பெறு கொள்கை – சிலப்.புகார் 6/35,36

மேல்


பூதரை (2)

பூதரை எழுதி மேல் நிலை வைத்து – சிலப்.புகார் 3/107
சதுக்க பூதரை வஞ்சியுள் தந்து – சிலப்.வஞ்சி 28/147

மேல்


பூதியும் (1)

தாதை பூதியும் தன் மனை கடிதர – மணி 13/101

மேல்


பூம் (112)

நீல விதானத்து நித்தில பூம் பந்தர் கீழ் – சிலப்.புகார் 1/51
சுரும்பு உண கிடந்த நறும் பூம் சேக்கை – சிலப்.புகார் 2/28
பல் பூம் சேக்கை பள்ளியுள் பொலிந்து – சிலப்.புகார் 4/28
சிந்துபு பரிந்த செழும் பூம் சேக்கை – சிலப்.புகார் 4/43
வீழ் பூம் சேக்கை மேவாது கழிய – சிலப்.புகார் 4/65
பூம் பொதி நறு விரை பொழில் ஆட்டு அமர்ந்து – சிலப்.புகார் 5/195
கள் அவிழ் பூம் பொழில் காம கடவுட்கு – சிலப்.புகார் 6/2
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – சிலப்.புகார் 6/68
நிறம் கிளர் பூம் துகில் நீர்மையின் உடீஇ – சிலப்.புகார் 6/88
கடல் புலவு கடிந்த மடல் பூம் தாழை – சிலப்.புகார் 6/166
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – சிலப்.புகார் 7/46
மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர் – சிலப்.புகார் 7/51
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/130
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/134
இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி – சிலப்.புகார் 7/140
பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே – சிலப்.புகார் 7/157
எதிர் பூம் செவ்வி இடைநிலத்து யாத்த – சிலப்.புகார் 8/48
முதிர் பூம் தாழை முடங்கல் வெண் தோட்டு – சிலப்.புகார் 8/49
வேனல் பாணி கலந்தாள் மென் பூம் திரு முகத்தை – சிலப்.புகார் 8/125
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 10/21
பழன தாமரை பைம் பூம் கானத்து – சிலப்.புகார் 10/113
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – சிலப்.புகார் 10/214
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – சிலப்.புகார் 10/218
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் – சிலப்.புகார் 10/220
கொய் பூம் தினையும் கொழும் புன வரகும் – சிலப்.மது 11/81
தடம் தாழ் வயலொடு தண் பூம் காவொடு – சிலப்.மது 11/89
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை – சிலப்.மது 11/208
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல் – சிலப்.மது 13/21
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும் – சிலப்.மது 13/22
பைம் தளிர் ஆரமொடு பல் பூம் குறு முறி – சிலப்.மது 13/23
போது அவிழ் புரி குழல் பூம் கொடி நங்கை – சிலப்.மது 13/81
காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம் – சிலப்.மது 13/115
பல் வேறு பூம் புகை அளைஇ வெல் போர் – சிலப்.மது 13/126
வாலுகம் குவைஇய மலர் பூம் துருத்தி – சிலப்.மது 13/161
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என – சிலப்.மது 13/174
அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ – சிலப்.மது 14/86
புறஞ்சிறை மூதூர் பூம் கண் இயக்கிக்கு – சிலப்.மது 15/116
பொன்னின் பொதிந்தேன் புனை பூம் கோதை – சிலப்.மது 16/13
பொன்னே கொடியே புனை பூம் கோதாய் – சிலப்.மது 16/89
முல்லை அம் பூம் குழல்-தான் – சிலப்.மது 17/38
கொன்றை அம் பூம் குழலாள் – சிலப்.மது 17/44
விரி தரு பூம் குழல் வேண்டிய பெயரே – சிலப்.மது 17/56
புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட – சிலப்.மது 19/33
மணல் மலி பூம் கானல் வரு கலன்கள் நோக்கி – சிலப்.மது 21/16
பழு மணி அல்குல் பூம் பாவை விழுமிய – சிலப்.மது 21/23
ஆடக பூம் பாவை-அவள் போல்வார் நீடிய – சிலப்.மது 21/34
துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் – சிலப்.மது 22/123
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் – சிலப்.மது 23/7
பூம் புனல் பழன புகார் நகர் வேந்தன் – சிலப்.மது 23/59
பூம் தண் பொருநை பொறையன் வாழி – சிலப்.மது 23/83
சரவண பூம் பள்ளி_அறை தாய்மார் அறுவர் – சிலப்.வஞ்சி 24/55
வள மலர் பூம் பொழில் வானவர் மகளிரொடு – சிலப்.வஞ்சி 25/10
பொலம் பூம் காவும் புனல் யாற்று பரப்பும் – சிலப்.வஞ்சி 25/12
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து – சிலப்.வஞ்சி 25/19
பொன் புனை அரங்கமும் புனை பூம் பந்தரும் – சிலப்.வஞ்சி 27/18
சித்திர விதானத்து செய் பூம் கைவினை – சிலப்.வஞ்சி 27/203
போந்தை கண்ணி பொலம் பூம் தெரியல் – சிலப்.வஞ்சி 28/9
வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும் – சிலப்.வஞ்சி 28/43
மண்ணீட்டு அரங்கமும் மலர் பூம் பந்தரும் – சிலப்.வஞ்சி 28/44
வண்ணமும் சுண்ணமும் மலர் பூம் பிணையலும் – சிலப்.வஞ்சி 28/59
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் – சிலப்.வஞ்சி 28/197
பூம் புகார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/81
காவலன் பூம் புகார் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/142
கொற்றவன் பூம் புகார் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/147
பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் – சிலப்.வஞ்சி 29/178
பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும் – மணி 0/90
தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் – மணி 1/65
விளை பூம் தேறலில் மெய் தவத்தீரே – மணி 3/99
அற்றம் காவா சுற்று உடை பூம் துகில் – மணி 3/139
இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில் – மணி 4/2
கார் அணி பூம் பொழில் கடைமுகம் குறுக அ – மணி 4/77
பல் மலர் பூம் பொழில் பகல் முளைத்தது போல் – மணி 4/92
இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி – மணி 5/1
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி 5/109
பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு – மணி 5/125
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய – மணி 6/8
பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ – மணி 6/210
விரை பூம் பள்ளி வீழ் துணை தழுவவும் – மணி 7/53
முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில் – மணி 7/88
பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப – மணி 7/119
பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப – மணி 7/120
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும் – மணி 8/9
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் – மணி 8/10
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி 9/30
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி 10/4
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின் – மணி 10/21
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும் – மணி 11/18
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி 12/21
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் – மணி 14/2
பூம் கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள் – மணி 16/2
போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன் புக்கு – மணி 19/56
விரை பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் – மணி 19/60
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த – மணி 19/71
வந்து வீழ் அருவியும் மலர் பூம் பந்தரும் – மணி 19/103
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி 21/36
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி 21/91
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை – மணி 23/72
மொய்ம் மலர் பூம் பொழில் புக்கது முதலா – மணி 23/88
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் – மணி 24/43
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள் – மணி 24/61
புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி – மணி 24/80
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி 24/165
அகை மலர் பூம் பொழில் அரும் தவன் தான் என் – மணி 24/176
பூம் கமழ் தாரோன் முன்னர் புகன்று – மணி 25/28
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி 25/128
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி 25/181
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு – மணி 26/15
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி 28/101
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து – மணி 28/112
பூம்_கொடி முன்னவன் போதியில் நல் அறம் – மணி 28/141
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின் – மணி 28/152
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி 28/176

மேல்


பூம்_கொடி (14)

பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும் – மணி 0/90
இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப – மணி 5/1,2
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி
பல் மலர் சிறந்த நல் நீர் அகழி – மணி 5/109,110
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி 12/21
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி 21/36
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி 21/91
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் – மணி 24/43
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள் – மணி 24/61
புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி
நின்னொடு போந்து நின் மனை புகுதாள் – மணி 24/80,81
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி 25/128
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி 25/181
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி 28/101
பூம்_கொடி முன்னவன் போதியில் நல் அறம் – மணி 28/141
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின் – மணி 28/152

மேல்


பூம்_கொடி-தன்னை (1)

பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ – மணி 6/210

மேல்


பூம்_கொடியார் (1)

பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப – மணி 7/120

மேல்


பூம்புகார் (3)

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் – சிலப்.புகார் 1/10
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் – சிலப்.புகார் 1/10
போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன் – சிலப்.புகார் 3/178

மேல்


பூம்பொழில் (2)

அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும் – மணி 0/38
ஆங்கு அ பூம்பொழில் அரசு இள குமரனை – மணி 0/39

மேல்


பூமி (2)

பூமி நடுக்கு உறூஉம் போழ்தத்து இ நகர் – மணி 9/20
போய பிறவியில் பூமி அம் கிழவன் – மணி 11/11

மேல்


பூமிசந்திரன் (2)

பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் – மணி 24/170
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் – மணி 25/75

மேல்


பூமியில் (4)

பொய் வகை இன்றி பூமியில் புணர்த்த – சிலப்.புகார் 6/16
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது – சிலப்.புகார் 10/201
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி 10/4
போதி மாதவன் பூமியில் தோன்றும் – மணி 15/29

மேல்


பூமியினும் (1)

போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – சிலப்.புகார் 9/62

மேல்


பூமேலோன் (1)

அரி அரன் பூமேலோன் அக மலர் மேல் மன்னும் – சிலப்.மது 12/105

மேல்


பூரண (2)

பூரண கும்பத்து பொலிந்த பாலிகை – சிலப்.புகார் 5/153
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் – மணி 1/44

மேல்


பூருவ (1)

பூருவ தேயம் பொறை கெட வாழும் – மணி 9/13

மேல்


பூவர் (1)

பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட – சிலப்.புகார் 7/119

மேல்


பூவல் (1)

பூவல் ஊட்டிய புணை மாண் பந்தர் – சிலப்.மது 16/5

மேல்


பூவா (3)

பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என் – சிலப்.வஞ்சி 25/148
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி – சிலப்.வஞ்சி 26/50
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் – மணி 26/78

மேல்


பூவிலை (1)

பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று – மணி 24/19

மேல்


பூவின் (2)

புகையவும் சாந்தவும் பூவின் புனைநவும் – சிலப்.மது 14/177
காட்டிய பூவின் கலந்த பித்தையன் – சிலப்.மது 22/94

மேல்


பூவினன் (1)

ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்
அங்குலி கையெறிந்து அஞ்சு_மகன் விரித்த – சிலப்.மது 22/43,44

மேல்


பூவினும் (1)

பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து – மணி 20/67

மேல்


பூவும் (8)

பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.புகார் 5/14
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து – சிலப்.புகார் 5/69
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.மது 12/38
பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும் – சிலப்.மது 18/3
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.வஞ்சி 28/61
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.வஞ்சி 30/153
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து – மணி 21/139
தாதகி பூவும் கட்டியும் இட்டு – மணி 27/264

மேல்


பூவை (2)

பூவை புது மலர் வண்ணன்-கொல்லோ – சிலப்.மது 16/47
பூவை புது மலராள் – சிலப்.மது 17/46

மேல்


பூவையரும் (1)

பொற்பு வழுதியும் தன் பூவையரும் மாளிகையும் – சிலப்.மது 21/58

மேல்


பூழி (1)

அஞ்சன பூழி அரி தாரத்து இன் இடியல் – சிலப்.வஞ்சி 24/24

மேல்


பூளை (1)

சேடல் நெய்தல் பூளை மருதம் – சிலப்.மது 22/69

மேல்