கி – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிட்டிய 1
கிடக்கும் 1
கிடக்கை 3
கிடக்கையின் 2
கிடக்கையும் 2
கிடங்கும் 1
கிடத்தலின் 1
கிடத்தி 1
கிடந்த 22
கிடந்தனன் 1
கிடந்து 3
கிடந்தேன் 1
கிடந்தோர் 1
கிடந்தோன் 2
கிடப்பதோ 3
கிடுகின் 1
கிடையினும் 1
கிணற்று 1
கிணறும் 1
கிணை 2
கிணை_நிலை 1
கிம்புரி 1
கிராமம் 1
கிரியின் 1
கிரியைகள் 1
கிரியையின் 1
கிரியையும் 1
கிருத்தத்தால் 1
கிருத்தம் 5
கிருத 1
கிழங்கு 2
கிழத்தி 6
கிழத்தியர் 1
கிழத்தியும் 1
கிழத்தீ 1
கிழமை 1
கிழமையான் 1
கிழமையின் 1
கிழமையும் 1
கிழவன் 4
கிழவனும் 1
கிழவனொடு 1
கிழவோற்கு 1
கிழவோன் 1
கிழாரும் 1
கிழான் 1
கிழித்த 4
கிழித்து 4
கிழிந்து 1
கிழிப்ப 1
கிழியினும் 1
கிழியும் 1
கிள்ளி 2
கிள்ளிக்கு 1
கிள்ளியொடு 1
கிள்ளிவளவனொடு 1
கிள்ளையும் 1
கிளந்த 1
கிளப்பல் 1
கிளப்பின் 1
கிளர் 21
கிளர்ந்து 3
கிளர 1
கிளவி 5
கிளவிக்கு 2
கிளவிகள் 1
கிளவியர் 1
கிளவியள் 1
கிளவியால் 1
கிளவியில் 1
கிளவியின் 8
கிளவியும் 3
கிளவியோடு 1
கிளி 4
கிளிச்சிறை 1
கிளியும் 1
கிளியே 1
கிளை 10
கிளைகட்கு 1
கிளைகட்கும் 1
கிளைகள்-தம்மொடு 1
கிளைஞரின் 1
கிளையில் 2
கிளையும் 2
கிளையுள் 1
கிளையை 1
கிளையொடு 1
கிளைவழி 2

கிட்டிய (1)

கிட்டிய தேசம் நாமம் சாதி – மணி 27/23

மேல்


கிடக்கும் (1)

மடுத்து உடன் கிடக்கும் மதுரை பெருவழி – சிலப்.மது 11/147

மேல்


கிடக்கை (3)

பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை
நெறி செல் வருத்தத்து நீர் அஞர் எய்தி – சிலப்.புகார் 10/87,88
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – சிலப்.புகார் 10/218
ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை
நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை – மணி 4/89,90

மேல்


கிடக்கையின் (2)

நீடி கிடந்த கேள்வி கிடக்கையின்
இணை நரம்பு உடையன அணைவுற கொண்டு-ஆங்கு – சிலப்.புகார் 3/89,90
ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின்
தீ திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க – சிலப்.மது 15/70,71

மேல்


கிடக்கையும் (2)

வரி மரல் திரங்கிய கரி புற கிடக்கையும்
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் – சிலப்.மது 11/77,78
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும்
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை – மணி 2/31,32

மேல்


கிடங்கும் (1)

மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும் – சிலப்.மது 15/207

மேல்


கிடத்தலின் (1)

பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது – மணி 10/67

மேல்


கிடத்தி (1)

தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து – மணி 23/13

மேல்


கிடந்த (22)

சுரும்பு உண கிடந்த நறும் பூம் சேக்கை – சிலப்.புகார் 2/28
வன்மையின் கிடந்த தார பாகமும் – சிலப்.புகார் 3/72
மென்மையின் கிடந்த குரலின் பாகமும் – சிலப்.புகார் 3/73
நீடி கிடந்த கேள்வி கிடக்கையின் – சிலப்.புகார் 3/89
விருந்து-பட கிடந்த அரும் தொழில் அரங்கத்து – சிலப்.புகார் 3/113
அயல்பட கிடந்த நெறி ஆங்கு இல்லை – சிலப்.புகார் 10/95
அணைவுற கிடந்த யாழின் தொகுதியும் – சிலப்.புகார் 10/261
ஒரு பரிசா நோக்கி கிடந்த
புகார் காண்டம் முற்றிற்று – சிலப்.புகார் 10/267,268
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் – சிலப்.மது 11/40
நிறை நீர் வேலியும் முறைபட கிடந்த இ – சிலப்.மது 11/69
வலம்பட கிடந்த வழி நீர் துணியின் – சிலப்.மது 11/74
கடம் பல கிடந்த காடுடன் கழிந்து – சிலப்.மது 11/90
இடை நெறி கிடந்த இயவு கொள் மருங்கின் – சிலப்.மது 11/168
இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்கு நீர் பரப்பின் வலம் புணர் அகழியில் – சிலப்.மது 14/62,63
நோக்கி கிடந்த – சிலப்.மது 23/220
காசறை திலக கரும் கறை கிடந்த
மாசு இல் வாள் முகத்து வண்டொடு சுருண்ட – சிலப்.வஞ்சி 28/27,28
கிடந்த வஞ்சி காண்டம் முற்றிற்று – சிலப்.வஞ்சி 30/217
ஒருங்குடன் தழீஇ உடம்பட கிடந்த
வரியும் குரவையும் சேதமும் என்று இவை – சிலப்.வஞ்சி 30/229,230
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து – மணி 6/109
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து – மணி 12/75
வேக வெம் தீ நாகம் கிடந்த
போகு உயர் புற்று அளை புகுவான் போல – மணி 20/98,99
முதியாள் கோட்டத்து அக-வயின் கிடந்த
மது மலர் குழலி மயங்கினள் எழுந்து – மணி 21/3,4

மேல்


கிடந்தனன் (1)

உறங்குவான் போல கிடந்தனன் காண் என – மணி 6/149

மேல்


கிடந்து (3)

வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்து பல ஏத்தி – சிலப்.மது 16/141
புல்லி கிடந்து புலப்படுகின்ற – மணி 27/111
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய – மணி 28/167

மேல்


கிடந்தேன் (1)

வெள்ளியம்பலத்து நள்ளிருள் கிடந்தேன்
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – சிலப்.புகார் 0/41,42

மேல்


கிடந்தோர் (1)

தலையும் தோளும் விலைபெற கிடந்தோர்
நாள் விலை கிளையுள் நல் அமர் அழுவத்து – சிலப்.வஞ்சி 27/28,29

மேல்


கிடந்தோன் (2)

ஆடக மாடத்து அரவு அணை கிடந்தோன்
சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – சிலப்.வஞ்சி 30/51,52
ஆடிய குரவையின் அரவு_அணை கிடந்தோன்
சேட குடும்பியின் சிறு_மகள் ஆயினள் – சிலப்.வஞ்சி 30/134,135

மேல்


கிடப்பதோ (3)

பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ
மன் உறு துயர் செய்த மற_வினை அறியாதேற்கு – சிலப்.மது 19/40,41
தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ
பார் மிகு பழி தூற்ற பாண்டியன் தவறு இழைப்ப – சிலப்.மது 19/44,45
புண் பொழி குருதியிராய் பொடி ஆடி கிடப்பதோ
மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 19/48,49

மேல்


கிடுகின் (1)

ஏன படமும் கிடுகின் படமும் – சிலப்.மது 14/172

மேல்


கிடையினும் (1)

கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி – சிலப்.புகார் 5/33

மேல்


கிணற்று (1)

மாற்றாள் குழவி விழ தன் குழவியும் கிணற்று
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – சிலப்.மது 21/18,19

மேல்


கிணறும் (1)

எந்திர கிணறும் இடும் கல் குன்றமும் – மணி 19/102

மேல்


கிணை (2)

தெண் கிணை பொருநர் செருக்குடன் எடுத்த – சிலப்.புகார் 10/138
கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும் – சிலப்.மது 13/148

மேல்


கிணை_நிலை (1)

கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும் – சிலப்.மது 13/148

மேல்


கிம்புரி (1)

கிம்புரி பகு வாய் கிளர் முத்து ஒழுக்கத்து – சிலப்.புகார் 5/150

மேல்


கிராமம் (1)

கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட – மணி 13/103

மேல்


கிரியின் (1)

நீல கிரியின் நெடும் புறத்து இறுத்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/85

மேல்


கிரியைகள் (1)

நாம சாதி குணம் கிரியைகள்
மற்று அவை அனுமானத்தும் அடையும் என – மணி 29/50,51

மேல்


கிரியையின் (1)

குணம் கிரியையின் அறிவது ஆகும் – மணி 27/24

மேல்


கிரியையும் (1)

கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம் – மணி 29/323

மேல்


கிருத்தத்தால் (1)

சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின் – மணி 29/395

மேல்


கிருத்தம் (5)

சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் – மணி 29/388
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் – மணி 29/389
கிருத்தம் அநித்தம் காணப்பட்ட – மணி 29/391
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என – மணி 29/396
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என – மணி 29/398

மேல்


கிருத (1)

வேத வியாதனும் கிருத கோடியும் – மணி 27/5

மேல்


கிழங்கு (2)

மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை – சிலப்.புகார் 10/68
தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன – மணி 17/58

மேல்


கிழத்தி (6)

வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி
மறுப்பு_அரும் கேண்மையொடு அற பரிசாரமும் – சிலப்.புகார் 2/84,85
மாதவ முதல்வனை மனை பெரும் கிழத்தி
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து – சிலப்.மது 15/165,166
குல முதல் கிழத்தி ஆதலின் அலமந்து – சிலப்.மது 23/13
தானம் புரிந்தோன் தன் மனை_கிழத்தி – சிலப்.வஞ்சி 27/101
வேள்வி கிழத்தி இவளொடும் கூடி – சிலப்.வஞ்சி 28/183
மனை_கிழத்தி உயிர் இழப்பவும் – சிலப்.வஞ்சி 29/51

மேல்


கிழத்தியர் (1)

பெரு மனை கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி – சிலப்.மது 22/133

மேல்


கிழத்தியும் (1)

இரு நிதி கிழவனும் பெரு மனை கிழத்தியும்
அரு மணி இழந்த நாகம் போன்றதும் – சிலப்.மது 13/57,58

மேல்


கிழத்தீ (1)

மக்களின் ஓம்பு மனை_கிழத்தீ என – சிலப்.மது 15/173

மேல்


கிழமை (1)

திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும் – மணி 23/4

மேல்


கிழமையான் (1)

கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ – சிலப்.புகார் 1/39

மேல்


கிழமையின் (1)

யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின் – சிலப்.புகார் 2/89

மேல்


கிழமையும் (1)

இளி முதல் ஆகிய எதிர்படு கிழமையும்
கோடி விளரி மேல்_செம்பாலை என – சிலப்.புகார் 3/87,88

மேல்


கிழவன் (4)

இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – சிலப்.புகார் 1/34
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன்
முந்தை நில்லா முனிவு இகந்தனனா – சிலப்.மது 16/75,76
கிழவன் என்போன் கிளர் ஒளி சென்னியின் – சிலப்.மது 22/86
போய பிறவியில் பூமி அம் கிழவன்
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் – மணி 11/11,12

மேல்


கிழவனும் (1)

இரு நிதி கிழவனும் பெரு மனை கிழத்தியும் – சிலப்.மது 13/57

மேல்


கிழவனொடு (1)

வேனல் அம் கிழவனொடு வெம் கதிர் வேந்தன் – சிலப்.மது 11/62

மேல்


கிழவோற்கு (1)

காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – சிலப்.வஞ்சி 27/171

மேல்


கிழவோன் (1)

அறவியம் கிழவோன் அடி இணை ஆகிய – மணி 11/23

மேல்


கிழாரும் (1)

ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும் – சிலப்.புகார் 10/110

மேல்


கிழான் (1)

உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – சிலப்.புகார் 9/11

மேல்


கிழித்த (4)

பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் – சிலப்.மது 20/52
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும் – சிலப்.வஞ்சி 28/12
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும் – சிலப்.வஞ்சி 28/13
வை வாள் கிழித்த மணி பூண் மார்பமும் – சிலப்.வஞ்சி 28/14

மேல்


கிழித்து (4)

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து – சிலப்.மது 12/55
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – சிலப்.மது 23/188
பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு – மணி 5/125
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி 23/113

மேல்


கிழிந்து (1)

வெள்ளி குன்றம் உள் கிழிந்து அன்ன – மணி 28/26

மேல்


கிழிப்ப (1)

இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி – மணி 19/26,27

மேல்


கிழியினும் (1)

கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி – சிலப்.புகார் 5/33

மேல்


கிழியும் (1)

ஓடு மழை கிழியும் மதியம் போல – மணி 4/75

மேல்


கிள்ளி (2)

வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப – மணி 25/193
தொடு கழல் கிள்ளி துணை இளங்கிள்ளி – மணி 28/172

மேல்


கிள்ளிக்கு (1)

வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் – மணி 29/3

மேல்


கிள்ளியொடு (1)

மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா – சிலப்.வஞ்சி 27/118

மேல்


கிள்ளிவளவனொடு (1)

கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி – மணி 25/14

மேல்


கிள்ளையும் (1)

கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும்
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு – சிலப்.வஞ்சி 25/54,55

மேல்


கிளந்த (1)

கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் – மணி 4/82

மேல்


கிளப்பல் (1)

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்
வினை விளங்கு தட கை விறலோய் கேட்டி – மணி 4/111,112

மேல்


கிளப்பின் (1)

அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின்
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை – மணி 30/191,192

மேல்


கிளர் (21)

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 0/4
கிம்புரி பகு வாய் கிளர் முத்து ஒழுக்கத்து – சிலப்.புகார் 5/150
நிறம் கிளர் பூம் துகில் நீர்மையின் உடீஇ – சிலப்.புகார் 6/88
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – சிலப்.புகார் 6/96
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – சிலப்.புகார் 6/96
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும் – சிலப்.புகார் 8/101
அணி கிளர் அரவின் அறி_துயில் அமர்ந்த – சிலப்.புகார் 10/9
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 10/21
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு – சிலப்.மது 11/49
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் – சிலப்.மது 14/204
கிழவன் என்போன் கிளர் ஒளி சென்னியின் – சிலப்.மது 22/86
நிறம் கிளர் அருவி பறம்பின் தாழ்வரை – சிலப்.வஞ்சி 24/13
கிளைகள்-தம்மொடு கிளர் பூண் ஆகத்து – சிலப்.வஞ்சி 27/33
நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின – சிலப்.வஞ்சி 30/19
தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை – மணி 3/141
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும் – மணி 6/42
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி 12/28
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி 22/215
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி 24/13
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா – மணி 24/29
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி 25/151

மேல்


கிளர்ந்து (3)

கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும் – சிலப்.புகார் 8/101
காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட – மணி 13/48
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் – மணி 19/22,23

மேல்


கிளர (1)

மாசு அறு விசும்பின் மறு நிறம் கிளர
ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் – மணி 6/5,6

மேல்


கிளவி (5)

வடியா கிளவி மனக்கொளல் வேண்டும் – சிலப்.மது 13/88
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு – மணி 3/109
வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து – மணி 18/38
மெய்ம்மை கிளவி விளம்பிய பின்னும் – மணி 26/33
அற்புத கிளவி அறிந்தோர் கூற – மணி 28/145

மேல்


கிளவிக்கு (2)

மழலை கிளவிக்கு வருந்தின ஆகியும் – சிலப்.புகார் 2/59
பை கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சல-கொல்லோ இசையுந அல்ல – மணி 3/156,157

மேல்


கிளவிகள் (1)

தேறேன் அல்லேன் தெய்வ கிளவிகள்
ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும் – மணி 21/143,144

மேல்


கிளவியர் (1)

அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் – சிலப்.வஞ்சி 27/250

மேல்


கிளவியள் (1)

முற்றா முலையினள் முதிரா கிளவியள்
செய்குவன் தவம் என சிற்றிலும் பேரிலும் – மணி 22/181,182

மேல்


கிளவியால் (1)

தூக்காது துணிந்த இ துயர் எஞ்சு கிளவியால்
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – சிலப்.புகார் 7/220,221

மேல்


கிளவியில் (1)

தெய்வ கிளவியில் தெய்வம் கூறும் – மணி 21/46

மேல்


கிளவியின் (8)

புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின்
இரு புற மொழி பொருள் கேட்டனள் ஆகி – சிலப்.புகார் 8/98,99
முதிரா கிளவியின் முள் எயிறு இலங்க – சிலப்.புகார் 10/40
தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும் – மணி 0/78
திப்பியம் உரைக்கும் தெய்வ கிளவியின்
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி 7/97,98
வீழ் துயர் எய்திய விழும கிளவியின்
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி – மணி 8/38,39
விழும கிளவியின் வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 21/25
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் – மணி 22/36
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின்
மொய்த்த மூ அறு பாடை மாக்களில் – மணி 28/220,221

மேல்


கிளவியும் (3)

கிளி புரை கிளவியும் மட அன நடையும் – சிலப்.புகார் 8/86
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்
அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்து அன்ன – சிலப்.மது 14/139,140
அங்கு அவற்கு உரைத்த அற்புத கிளவியும்
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என – மணி 21/8,9

மேல்


கிளவியோடு (1)

தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர – மணி 16/132,133

மேல்


கிளி (4)

கிளி புரை கிளவியும் மட அன நடையும் – சிலப்.புகார் 8/86
குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்து சென்று வைகி – சிலப்.வஞ்சி 24/1
பை கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு – மணி 3/156
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி 19/70

மேல்


கிளிச்சிறை (1)

சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் – சிலப்.மது 14/201

மேல்


கிளியும் (1)

பாவையும் கிளியும் தூவி அம் சிறை – சிலப்.மது 12/33

மேல்


கிளியே (1)

அளிய தாமே சிறு பசும் கிளியே
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் – சிலப்.புகார் 2/57,58

மேல்


கிளை (10)

மெய் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள – சிலப்.புகார் 3/74
தன் கிளை அழிவு கண்டு அவள்-வயின் சேர – சிலப்.புகார் 3/78
பயிர் வண்டின் கிளை போல பல் நரம்பின் மிசை படர – சிலப்.புகார் 7/11
இணை கிளை பகை நட்பு என்று இ நான்கின் – சிலப்.புகார் 8/33
சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை
ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை – சிலப்.மது 12/68,69
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் பாணியொடு – சிலப்.மது 22/141
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் தீம் தொடை – மணி 7/46
நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என – மணி 13/21
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் – மணி 16/8
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த – மணி 19/25

மேல்


கிளைகட்கு (1)

என் உறு கிளைகட்கு தன் உறு துயரம் – சிலப்.புகார் 8/103

மேல்


கிளைகட்கும் (1)

சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து – சிலப்.மது 15/88,89

மேல்


கிளைகள்-தம்மொடு (1)

கிளைகள்-தம்மொடு கிளர் பூண் ஆகத்து – சிலப்.வஞ்சி 27/33

மேல்


கிளைஞரின் (1)

பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து – சிலப்.மது 15/89

மேல்


கிளையில் (2)

இளி கிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை – சிலப்.புகார் 7/208
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்-மன் நீயேல் – சிலப்.புகார் 7/209

மேல்


கிளையும் (2)

கிளைவழி பட்டனள் ஆங்கே கிளையும்
தன் கிளை அழிவு கண்டு அவள்-வயின் சேர – சிலப்.புகார் 3/77,78
பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல் – சிலப்.மது 14/166

மேல்


கிளையுள் (1)

நாள் விலை கிளையுள் நல் அமர் அழுவத்து – சிலப்.வஞ்சி 27/29

மேல்


கிளையை (1)

குரல்_கொடி தன் கிளையை நோக்கி பரப்பு உற்ற – சிலப்.மது 17/74

மேல்


கிளையொடு (1)

பண்டு அறி கிளையொடு பதியும் காணாள் – மணி 8/15

மேல்


கிளைவழி (2)

கிளைவழி பட்டனள் ஆங்கே கிளையும் – சிலப்.புகார் 3/77
ஏனை மகளிரும் கிளைவழி சேர – சிலப்.புகார் 3/79

மேல்