சோ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

சோணாட்டார் (1)

சோணாட்டார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/71

மேல்


சோதி (1)

விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய் – சிலப்.மது 12/106

மேல்


சோம (1)

சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி – சிலப்.புகார் 9/59

மேல்


சோர் (1)

சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் – சிலப்.புகார் 10/69

மேல்


சோர்தலும் (1)

மட கண் நீர் சோர்தலும்
உறியில் வெண்ணெய் உருகாமையும் – சிலப்.மது 17/19,20

மேல்


சோர (4)

பால் விக்கி பாலகன்-தான் சோர மாலதியும் – சிலப்.புகார் 9/6
கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர
ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – சிலப்.மது 17/114,115
புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய் – சிலப்.மது 19/37
நின்றாள் நினைந்தாள் நெடும் கயல் கண் நீர் சோர
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையா – சிலப்.மது 19/73,74

மேல்


சோரும் (2)

மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/12
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன் – சிலப்.மது 19/47

மேல்


சோலை (9)

கடை கால் யாத்த மிடை மர சோலை
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் – சிலப்.புகார் 5/61,62
பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட – சிலப்.புகார் 7/119
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – சிலப்.புகார் 7/230
கொடி மிடை சோலை குயிலோன் என்னும் – சிலப்.புகார் 8/12
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே – சிலப்.வஞ்சி 24/30
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என – சிலப்.வஞ்சி 25/7
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும் – மணி 12/7
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி 24/31
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து – மணி 25/131

மேல்


சோலையும் (6)

வயலும் சோலையும் அல்லது யாங்கணும் – சிலப்.புகார் 10/94
உரிமை பள்ளியும் விரி பூ சோலையும்
திரு மலர் பொய்கையும் வரி காண் அரங்கமும் – சிலப்.வஞ்சி 27/19,20
வெண் மணல் குன்றமும் விரி பூ சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் – மணி 1/64,65
பூ மர சோலையும் புடையும் பொங்கரும் – மணி 4/93
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும் – மணி 6/41,42
பூத சதுக்கமும் பூ மர சோலையும்
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் – மணி 20/29,30

மேல்


சோழர் (2)

தொடி விளங்கு தடக்கை சோழர் குலத்து உதித்தோர் – சிலப்.புகார் 10/250
கோடா செங்கோல் சோழர் தம் குலக்கொடி – மணி 0/23

மேல்


சோழன் (4)

ஆரம் கண்ணி சோழன் மூதூர் – சிலப்.புகார் 0/12
சோழன் மகள் ஈன்ற மைந்தன் – சிலப்.வஞ்சி 29/4
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/136
சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/137

மேல்


சோழிக (1)

சோழிக ஏனாதி-தன் முகம் நோக்கி – மணி 22/205

மேல்


சோற்று (1)

பிச்சை பாத்திர பெரும் சோற்று அமலை – மணி 17/2

மேல்


சோறு (2)

தொடி தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு
மர பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட – சிலப்.வஞ்சி 26/243,244
தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து – மணி 18/117

மேல்