மூ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 9
மூ_வகை 1
மூ_அறு 1
மூ_உலகும் 2
மூக்கால் 1
மூக்கினும் 1
மூக்கு 4
மூக்கோ 1
மூங்கிலும் 1
மூசா 1
மூட்டிய 1
மூடையொடு 1
மூத்த 3
மூத்தது 1
மூத்தலும் 1
மூத்தார் 1
மூத்து 2
மூத்தோர் 1
மூதறிவு 1
மூதறிவு_ஆட்டி 1
மூதாட்டி 4
மூதாளன் 1
மூதில் 1
மூதூர் 51
மூதூர்க்கு 1
மூதை 1
மூப்பு 7
மூப்பே 2
மூர்த்தம் 7
மூர்த்தமும் 5
மூர்த்தியை 1
மூரல் 2
மூரலர் 1
மூரலும் 1
மூரி 1
மூல 1
மூலத்து 1
மூலம் 2
மூவர்க்கும் 1
மூவரும் 1
மூவருள்ளும் 3
மூவா 5
மூழ்க 2
மூழ்கி 3
மூழ்கும் 1
மூழ்குவை 1
மூன்றாம் 2
மூன்றாய் 1
மூன்றின் 3
மூன்றினுடை 1
மூன்றினும் 2
மூன்று 17
மூன்றும் 7

மூ (9)

நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும் – சிலப்.புகார் 5/176
மூ வகை இயக்கமும் முறையுளி கழிப்பி – சிலப்.புகார் 8/42
வரன்முறை வந்த மூ_வகை தானத்து – சிலப்.மது 13/110
இரண்டு அடியான் மூ_உலகும் இருள் தீர நடந்தனையே – சிலப்.மது 17/140
மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – சிலப்.மது 17/143
இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி 6/178
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி – மணி 26/19
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி 27/28
மொய்த்த மூ அறு பாடை மாக்களில் – மணி 28/221

மேல்


மூ_வகை (1)

வரன்முறை வந்த மூ_வகை தானத்து – சிலப்.மது 13/110

மேல்


மூ_அறு (1)

நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும் – சிலப்.புகார் 5/176

மேல்


மூ_உலகும் (2)

இரண்டு அடியான் மூ_உலகும் இருள் தீர நடந்தனையே – சிலப்.மது 17/140
மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – சிலப்.மது 17/143

மேல்


மூக்கால் (1)

நண்ணிய மூக்கால் நாற்றனும் நாவால் – மணி 27/16

மேல்


மூக்கினும் (1)

உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும்
உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன் – மணி 24/36,37

மேல்


மூக்கு (4)

குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி 20/48
தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு
உற்ற வியாகரணம் முகம் பெற்று – மணி 27/101,102
நில கண் மூக்கு நாற்ற விகாரமும் – மணி 27/218
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே – மணி 27/235

மேல்


மூக்கோ (1)

குமிழோ மூக்கோ இதழோ கவிரோ – மணி 6/123

மேல்


மூங்கிலும் (1)

பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும்
வரி மரல் திரங்கிய கரி புற கிடக்கையும் – சிலப்.மது 11/76,77

மேல்


மூசா (1)

சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் – மணி 3/68

மேல்


மூட்டிய (1)

வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு – சிலப்.மது 16/33

மேல்


மூடையொடு (1)

காலம் அன்றியும் கரும் கறி மூடையொடு
கூலம் குவித்த கூல வீதியும் – சிலப்.மது 14/210,211

மேல்


மூத்த (3)

குமரி_மூத்த என் பாத்திரம் ஏந்தி – மணி 14/77
குமரி_மூத்த அ கொடும் குழை நல்லாள் – மணி 22/143
மூத்த இ யாக்கை வாழ்க பல்லாண்டு என – மணி 24/100

மேல்


மூத்தது (1)

தோன்றிற்று என்றும் மூத்தது என்றும் – மணி 30/203

மேல்


மூத்தலும் (1)

பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் – மணி 18/136

மேல்


மூத்தார் (1)

பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார் – மணி 24/103

மேல்


மூத்து (2)

மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும் – மணி 16/116
மூத்து விளிதல் இ குடி பிறந்தோர்க்கு – மணி 23/15

மேல்


மூத்தோர் (1)

மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டு – சிலப்.மது 21/54

மேல்


மூதறிவு (1)

பேதுறவு மொழிந்தனள் மூதறிவு_ஆட்டி என்று – சிலப்.மது 12/51

மேல்


மூதறிவு_ஆட்டி (1)

பேதுறவு மொழிந்தனள் மூதறிவு_ஆட்டி என்று – சிலப்.மது 12/51

மேல்


மூதாட்டி (4)

தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி
கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து – மணி 0/26,27
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள் – மணி 6/157
நரை மூதாட்டி ஒருத்தியை காட்டி – மணி 20/40
நல் நெடு கூந்தல் நரை மூதாட்டி
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் – மணி 23/2,3

மேல்


மூதாளன் (1)

உரை மூதாளன் உறைவிடம் குறுகி – மணி 12/4

மேல்


மூதில் (1)

மூதில் பெண்டிர் ஓதையின் பெயர – சிலப்.புகார் 5/75

மேல்


மூதூர் (51)

ஆரம் கண்ணி சோழன் மூதூர்
பேரா சிறப்பின் புகார் நகரத்து – சிலப்.புகார் 0/12,13
அதிரா சிறப்பின் மதுரை மூதூர்
கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் – சிலப்.புகார் 0/39,40
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்து என – சிலப்.புகார் 4/20
மல்லல் மூதூர் மகிழ் விழா காண்போன் – சிலப்.புகார் 6/34
உரு கெழு மூதூர் உவவு தலைவந்து என – சிலப்.புகார் 6/111
மதுரை மூதூர் யாது என வினவ – சிலப்.புகார் 10/41
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் – சிலப்.புகார் 10/51
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – சிலப்.புகார் 10/252
மதுரை மூதூர் மா நகர் போந்தது – சிலப்.மது 11/188
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும் – சிலப்.மது 13/66
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர்
தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என – சிலப்.மது 13/133,134
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து என் – சிலப்.மது 13/196
பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு – சிலப்.மது 14/82
மதுரை மூதூர் மா நகர் கண்டு ஆங்கு – சிலப்.மது 15/6
புறஞ்சிறை மூதூர் பொழில்_இடம் புகுந்து – சிலப்.மது 15/8
புறஞ்சிறை மூதூர் பூம் கண் இயக்கிக்கு – சிலப்.மது 15/116
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – சிலப்.மது 23/208
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும் – சிலப்.வஞ்சி 25/77
மாட மூதூர் மதுரை புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 27/61
செம்பியன் மூதூர் சிறந்தோர்க்கு உரைக்க – சிலப்.வஞ்சி 27/87
உரை செல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை – சிலப்.வஞ்சி 27/131,132
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – சிலப்.வஞ்சி 28/4,5
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/49
செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 28/85
பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து – சிலப்.வஞ்சி 28/196
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி – சிலப்.வஞ்சி 28/206
மதுரை மூதூர் மா நகர் கேடு உற – சிலப்.வஞ்சி 28/218
உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின் – சிலப்.வஞ்சி 30/109
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின் – சிலப்.வஞ்சி 30/127
வஞ்சி மூதூர் மணிமண்டபத்திடை – சிலப்.வஞ்சி 30/173
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – சிலப்.வஞ்சி 30/207
என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர்
நின் பெயர் படுத்தேன் நீ வாழிய என – மணி 0/30,31
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்
ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு – மணி 0/32,33
பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய – மணி 1/2
திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி – மணி 1/32
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் – மணி 1/50
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது – மணி 2/34
பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து – மணி 2/40
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த – மணி 3/34
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி 3/126,127
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர்
ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது – மணி 4/39,40
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் – மணி 7/63
தவா களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி – மணி 9/53
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர்
பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது – மணி 18/61,62
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர்
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை – மணி 19/147,148
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து – மணி 20/28
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும் – மணி 21/119
முறைமையின் இந்த மூதூர் அகத்தே – மணி 26/63
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி – மணி 28/164
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு – மணி 28/170
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி – மணி 28/237

மேல்


மூதூர்க்கு (1)

பலர் புகழ் மூதூர்க்கு காட்டி நீங்க – சிலப்.வஞ்சி 28/40

மேல்


மூதை (1)

மாதவி-தன் சொல்லை வறிதாக்க மூதை
வினை கடைக்கூட்ட வியம்கொண்டான் கங்குல் – சிலப்.புகார் 9/81,82

மேல்


மூப்பு (7)

மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய – மணி 3/57
மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை – மணி 4/115
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் – மணி 30/100
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு – மணி 30/115
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்பு
சாக்காடு அவலம் அரற்று கவலை – மணி 30/130,131
நுகர்ச்சி பிரப்பு மூப்பு பிணி சாவு இவை – மணி 30/173
நுகர்வே பிறப்பே பிணி மூப்பு சாவே – மணி 30/180

மேல்


மூப்பே (2)

மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம் – மணி 30/146
பிறப்பே பிணியே மூப்பே சாவே – மணி 30/167

மேல்


மூர்த்தம் (7)

ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம் – மணி 29/260
நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான் – மணி 29/346
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி 29/376
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் – மணி 29/377
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் அதலின் – மணி 29/410
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி 29/442
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின் – மணி 29/462

மேல்


மூர்த்தமும் (5)

சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும்
இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு – மணி 29/380,381
மூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என – மணி 29/444
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்
மீட்சியும் மீளாமையும் இலை ஆகும் – மணி 29/448,449
இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே – மணி 29/465
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அ – மணி 29/466

மேல்


மூர்த்தியை (1)

முரணா திரு அற மூர்த்தியை மொழிவோன் – மணி 30/6

மேல்


மூரல் (2)

விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப – சிலப்.மது 12/53
விருந்தின் மூரல் அரும்பியதூஉம் – மணி 18/73

மேல்


மூரலர் (1)

முளை குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார் – சிலப்.புகார் 1/61,62

மேல்


மூரலும் (1)

திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்
மா தளிர் மேனி மடவோர்-தம்மால் – சிலப்.வஞ்சி 28/24,25

மேல்


மூரி (1)

நீரின் பெய்த மூரி வார் சிலை – மணி 19/53

மேல்


மூல (1)

சொல்லுதல் மூல பகுதி சித்தத்து – மணி 27/206

மேல்


மூலத்து (1)

ஆதி முதல்வன் போதி மூலத்து
நாடன் ஆவோன் நளி நீர் பரப்பின் – மணி 29/23,24

மேல்


மூலம் (2)

போதி மூலம் பொருந்திய சிறப்பின் – மணி 12/101
போதி மூலம் பொருந்தி இருந்து – மணி 30/10

மேல்


மூவர்க்கும் (1)

முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது – சிலப்.புகார் 0/61

மேல்


மூவரும் (1)

முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ – சிலப்.வஞ்சி 29/67

மேல்


மூவருள்ளும் (3)

முடி உடை வேந்தர் மூவருள்ளும்
தொடி விளங்கு தடக்கை சோழர் குலத்து உதித்தோர் – சிலப்.புகார் 10/249,250
முடி கெழு வேந்தர் மூவருள்ளும்
படை விளங்கு தட கை பாண்டியர் குலத்தோர் – சிலப்.மது 23/205,206
முடி உடை வேந்தர் மூவருள்ளும்
குட திசை ஆளும் கொற்றம் குன்றா – சிலப்.வஞ்சி 30/203,204

மேல்


மூவா (5)

மூவா மருந்தின் முன்னர் தோன்றலின் – சிலப்.புகார் 2/46
மூவா இள நலம் காட்டி எம் கோட்டத்து – சிலப்.புகார் 9/35
முந்நீரினுள் புக்கு மூவா கடம்பு எறிந்தான் – சிலப்.மது 17/127
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/86
முலை_முகம் திருகிய மூவா மேனி – சிலப்.வஞ்சி 30/150

மேல்


மூழ்க (2)

இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க
துன்புறுவன நோற்று துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/34,35
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் – சிலப்.மது 18/42,43

மேல்


மூழ்கி (3)

சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு – சிலப்.புகார் 9/59,60
துறை பல திறம் மூழ்கி துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/39
தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ – சிலப்.மது 19/44

மேல்


மூழ்கும் (1)

கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் – சிலப்.மது 18/43

மேல்


மூழ்குவை (1)

தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் – மணி 9/50,51

மேல்


மூன்றாம் (2)

மூன்றாம் கண்டம் வேட்கை பற்று – மணி 30/141
முன்னி செல்வது மூன்றாம் சந்தி – மணி 30/152

மேல்


மூன்றாய் (1)

மூன்றாய் தோன்றும் மொழிந்த பக்கத்து – மணி 29/122

மேல்


மூன்றின் (3)

கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் – சிலப்.புகார் 3/9
உரைத்தார் உளர் எனின் உரைத்த மூன்றின்
கரைப்படுத்து ஆங்கு காட்டினள் பெயரும் – சிலப்.மது 11/126,127
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து உரைத்தல் – மணி 30/204

மேல்


மூன்றினுடை (1)

காட்டப்பட்ட ஏது மூன்றினுடை
உண்மை ஏதுப்படுத்தும் பொதுவாம் – மணி 29/312,313

மேல்


மூன்றினும் (2)

உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி 24/115
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி 30/55

மேல்


மூன்று (17)

மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை – சிலப்.புகார் 3/151
ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞான – சிலப்.புகார் 10/194
திங்கள் மூன்று அடுக்கிய திரு மு குடை கீழ் – சிலப்.மது 11/1
முட்டா சிறப்பின் மூன்று உள ஆங்கு – சிலப்.மது 11/97
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும் – சிலப்.வஞ்சி 27/165
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/136
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 11/41
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி 12/21
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த – மணி 15/9
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 15/24
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 24/138
ஏது போலி ஓதின் மூன்று ஆகும் – மணி 29/191
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் – மணி 30/26
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் – மணி 30/27
தோற்றற்கு ஏற்ற கலம் மூன்று உடைத்தாய் – மணி 30/28
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 30/79
மூன்று வகை பிறப்பும் மொழியும்-காலை – மணி 30/153

மேல்


மூன்றும் (7)

உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடும் சொல் பயன்_இல் – மணி 24/126,127
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என – மணி 24/130
மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் – மணி 27/182
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும் – மணி 30/12
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடும் சொல் பயன் இல் – மணி 30/67,68
உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என – மணி 30/71
காலம் மூன்றும் கருதும்-காலை – மணி 30/159

மேல்