சூ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூட்டல் 1
சூட்டி 4
சூட்டு 2
சூடக 1
சூடகம் 2
சூடகமும் 1
சூடி 3
சூடிய 3
சூடுக 1
சூடுதும் 1
சூடும் 1
சூதர் 2
சூதரும் 1
சூதினும் 1
சூதும் 1
சூர் 4
சூர்த்து 1
சூரிய 1
சூரும் 1
சூரையும் 1
சூல் 5
சூலத்து 2
சூலம் 1
சூலி 1
சூழ் 28
சூழ்ச்சியில் 1
சூழ்தர 4
சூழ்தரல் 1
சூழ்தரும் 1
சூழ்ந்த 4
சூழ்ந்தன 2
சூழ்ந்தனர் 1
சூழ்ந்து 1
சூழ்போக 1
சூழ்போகி 1
சூழ்போகிய 1
சூழ்வோன் 1
சூழ 3
சூழாது 1
சூழி 1
சூழும் 2
சூள் 2
சூளுற்று 1
சூறை 1

சூட்டல் (1)

சூட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது – மணி 27/22

மேல்


சூட்டி (4)

விளங்கு கதிர் தொடுத்த விரியல் சூட்டி
பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ – சிலப்.புகார் 10/133,134
புட்கை சேனை பொலிய சூட்டி
பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என் – சிலப்.வஞ்சி 25/147,148
மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை-தன்னில் – சிலப்.வஞ்சி 29/10,11
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி – மணி 25/87,88

மேல்


சூட்டு (2)

செவி சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி – சிலப்.மது 23/48
வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர் – சிலப்.வஞ்சி 27/26

மேல்


சூடக (1)

சூடக வரி வளை ஆடு அமை பணை தோள் – சிலப்.வஞ்சி 27/184

மேல்


சூடகம் (2)

சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – சிலப்.புகார் 6/92
பாடகம் பதையாது சூடகம் துளங்காது – சிலப்.வஞ்சி 28/71

மேல்


சூடகமும் (1)

ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – சிலப்.மது 12/116

மேல்


சூடி (3)

பார்ப்பன வாகை சூடி ஏற்புற – சிலப்.மது 23/72
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி – சிலப்.வஞ்சி 24/94
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி
முறம் செவி யானையும் தேரும் மாவும் – மணி 19/120,121

மேல்


சூடிய (3)

இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர் – சிலப்.மது 22/87
வாகை தும்பை வட திசை சூடிய
வேக யானையின் வழியோ நீங்கு என – சிலப்.வஞ்சி 27/221,222
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது – மணி 16/32

மேல்


சூடுக (1)

வெட்சி சூடுக விறல் வெய்யோனே – சிலப்.மது 12/167

மேல்


சூடுதும் (1)

வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என – சிலப்.வஞ்சி 25/149

மேல்


சூடும் (1)

மதியின் வெண் தோடு சூடும் சென்னி – சிலப்.மது 12/54

மேல்


சூதர் (2)

சூதர் மாதகர் வேதாளிகரொடு – சிலப்.புகார் 5/48
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் – மணி 28/50

மேல்


சூதரும் (1)

சூதரும் நல் வலம் தோன்ற வாழ்த்த – சிலப்.வஞ்சி 26/75

மேல்


சூதினும் (1)

வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி – மணி 16/7

மேல்


சூதும் (1)

வட்டும் சூதும் வம்ப கோட்டியும் – மணி 14/63

மேல்


சூர் (4)

சூர் திறம் கடந்தோன் ஆடிய துடியும் – சிலப்.புகார் 6/51
ஆடல் கண்டு அருளிய அணங்கு சூர் உடை – சிலப்.மது 20/50
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/50
துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும் – மணி 16/55

மேல்


சூர்த்து (1)

சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை – சிலப்.புகார் 5/84

மேல்


சூரிய (1)

சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி – சிலப்.புகார் 9/59

மேல்


சூரும் (1)

அரவும் சூரும் இரை தேர் முதலையும் – சிலப்.மது 13/7

மேல்


சூரையும் (1)

கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து – மணி 6/81

மேல்


சூல் (5)

சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப – சிலப்.புகார் 10/105
பத்தி கேவண பசும் பொன் குடை சூல்
சித்திர சிலம்பின் செய்வினை எல்லாம் – சிலப்.மது 16/118,119
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் – மணி 7/82
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை – மணி 13/8
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி 23/113

மேல்


சூலத்து (2)

அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும் – சிலப்.மது 11/73
தொடுத்த பாசத்து பிடித்த சூலத்து
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் – மணி 6/46,47

மேல்


சூலம் (1)

வளை உடை கையில் சூலம் ஏந்தி – சிலப்.மது 12/60

மேல்


சூலி (1)

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை – சிலப்.மது 12/68

மேல்


சூழ் (28)

சூழ் வினை சிலம்பு காரணமாக – சிலப்.புகார் 0/58
சூழ் கழல் மன்னற்கு காட்டல் வேண்டி – சிலப்.புகார் 3/11
தாழி குவளை சூழ் செங்கழுநீர் – சிலப்.புகார் 5/192
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – சிலப்.புகார் 7/129
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – சிலப்.புகார் 10/83
கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் – சிலப்.புகார் 10/112
மஞ்சு சூழ் மலையின் மாண தோன்றும் – சிலப்.புகார் 10/146
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – சிலப்.புகார் 10/218
மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய – சிலப்.மது 11/84
இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து – சிலப்.மது 12/24
இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த – சிலப்.மது 14/62
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி – சிலப்.மது 16/4
சூழ் கழல் மன்னா நின் நகர் புகுந்து இங்கு – சிலப்.மது 20/72
சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி – சிலப்.மது 22/81
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே – சிலப்.வஞ்சி 24/30
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என – சிலப்.வஞ்சி 25/7
வெண் தலை புணரியின் விளிம்பு சூழ் போத – சிலப்.வஞ்சி 26/81
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 26/218
தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/84
துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 28/190
தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய – சிலப்.வஞ்சி 29/193
கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தனும் – சிலப்.வஞ்சி 30/160
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து – மணி 6/192
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும் – மணி 8/34
துச்சயன்-தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் – மணி 12/40
புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில் – மணி 13/28
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி – மணி 18/33
மழை சூழ் குடுமி பொதியில் குன்றத்து – மணி 20/22

மேல்


சூழ்ச்சியில் (1)

தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன் – மணி 24/2

மேல்


சூழ்தர (4)

ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் – சிலப்.புகார் 7/229
குறும் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர
நரை விரைஇய நறும் கூந்தலர் – சிலப்.மது 20/25,26
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர
குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என் – சிலப்.மது 23/87,88
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி – மணி 1/69

மேல்


சூழ்தரல் (1)

தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும் – சிலப்.புகார் 6/158

மேல்


சூழ்தரும் (1)

சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே – சிலப்.வஞ்சி 29/129

மேல்


சூழ்ந்த (4)

காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி – சிலப்.மது 20/100
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து – சிலப்.வஞ்சி 28/47
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் – மணி 3/147
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி 6/21,22

மேல்


சூழ்ந்தன (2)

தூவி அம் சேக்கை சூழ்ந்தன ஒருசார் – சிலப்.வஞ்சி 28/62
தொக்கு உடன் ஈண்டி சூழ்ந்தன விடாஅ – மணி 14/25

மேல்


சூழ்ந்தனர் (1)

சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய – மணி 9/35

மேல்


சூழ்ந்து (1)

சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த – மணி 22/149

மேல்


சூழ்போக (1)

அழியாது சூழ்போக ஆங்கு உந்தி நின்ற – சிலப்.மது 21/9

மேல்


சூழ்போகி (1)

அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி
கரு நெடும் குவளையும் ஆம்பலும் கமலமும் – சிலப்.மது 13/183,184

மேல்


சூழ்போகிய (1)

மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் – சிலப்.மது 13/160

மேல்


சூழ்வோன் (1)

சூழ்வோன் சுதமதி-தன் முகம் நோக்கி – மணி 5/10

மேல்


சூழ (3)

ஓவிய எழினி சூழ உடன் போக்கி – சிலப்.புகார் 6/169
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ
மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும் – சிலப்.மது 15/206,207
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ
குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் – மணி 18/39,40

மேல்


சூழாது (1)

குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் – மணி 25/72

மேல்


சூழி (1)

சூழி யானை சுடர் வாள் செம்பியன் – சிலப்.புகார் 7/235

மேல்


சூழும் (2)

சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே – சிலப்.வஞ்சி 29/125
ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி – மணி 30/118

மேல்


சூள் (2)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/34
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – சிலப்.புகார் 7/221

மேல்


சூளுற்று (1)

உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி 3/102,103

மேல்


சூறை (1)

ஆறு எறி பறையும் சூறை சின்னமும் – சிலப்.மது 12/40

மேல்