ச – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கர 1
சக்கரம் 1
சக்கரமும் 1
சக்கரவாள 6
சக்கரவாளத்து 3
சக்கரவாளம் 1
சக்கரன் 1
சகடம் 1
சகடமும் 1
சகடு 1
சகோடமும் 1
சங்கதருமன் 1
சங்கம் 5
சங்கமன் 4
சங்கமும் 2
சங்கயம் 2
சங்கயமாய் 1
சங்கரன் 1
சங்கரி 1
சங்கிலி 1
சங்கு 1
சங்கொடு 1
சஞ்சயன் 3
சஞ்சயன்-தன்னொடு 1
சடாமுடி 1
சடை 8
சடை_முடி 2
சடை_ஆட்டி 1
சடையாள் 1
சடையினர் 1
சடையும் 1
சண்டிகை 1
சண்பக 2
சண்பகம் 3
சண்பகமும் 1
சண்பையில் 2
சத்த 3
சத்தத்துவம் 1
சத்தம் 27
சதங்கை 1
சதுக்க 1
சதுக்கத்து 3
சதுக்கம் 1
சதுக்கமும் 4
சதுமுகன் 1
சதுரம் 1
சந்தம் 1
சந்தன 1
சந்தனம் 2
சந்தி 6
சந்தியும் 2
சந்திர 2
சந்திர_குருவே 1
சந்திரதத்தன் 2
சந்திரன் 1
சந்தின் 2
சந்து 1
சபக்க 9
சபக்கத்திலும் 1
சபக்கத்தினும் 1
சபக்கத்து 3
சபக்கம் 2
சபக்கமாய் 1
சபக்கைகதேச 2
சபாபதி 1
சம்பந்தம் 2
சம்பாதி 2
சம்பாபதி 1
சம்பாபதி-தன் 1
சம்பாபதி-தான் 1
சம்பாபதியினள் 1
சம்பு 2
சம்பு-தன் 1
சமணீர்காள் 1
சமந்தத்து 1
சமம் 3
சமய 7
சமயத்து 3
சமயமும் 2
சமயிகள் 1
சமரமும் 1
சமரி 1
சமன் 1
சமனும் 1
சமனொளி 1
சமைப்பேன் 1
சயந்தன் 2
சயம்பு 1
சயன 3
சயித்தம் 1
சரண் 2
சரணாகதியாய் 1
சரத்தி 1
சரவண 1
சரவணத்து 1
சரிதை 1
சலத்தில் 1
சலதியொடு 1
சலம் 1
சலாகை 1
சன்னா 1
சன்னும் 1
சனமித்திரன் 1

சக்கர (1)

பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி 13/57

மேல்


சக்கரம் (1)

தரும சக்கரம் உருட்டினன் வருவோன் – மணி 10/26

மேல்


சக்கரமும் (1)

சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி – சிலப்.மது 12/107

மேல்


சக்கரவாள (6)

சக்கரவாள கோட்டம் புக்கால் – மணி 6/24
சக்கரவாள கோட்டம் அஃது என – மணி 6/31
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண் – மணி 6/202
சக்கரவாள கோட்டத்து-ஆங்கண் – மணி 7/91
சக்கரவாள கோட்டம் வாழும் – மணி 15/31
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில் – மணி 17/76

மேல்


சக்கரவாளத்து (3)

தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி – மணி 6/183,184
சக்கரவாளத்து தேவர் எல்லாம் – மணி 12/72
சா துயர் கேட்டு சக்கரவாளத்து
மாதவர் எல்லாம் மணிமேகலை-தனை – மணி 22/5,6

மேல்


சக்கரவாளம் (1)

எண் அரு சக்கரவாளம் எங்கணும் – மணி 26/52

மேல்


சக்கரன் (1)

சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன் – மணி 10/24

மேல்


சகடம் (1)

உருளும் சகடம் உதைத்து அருள் செய்குவாய் – சிலப்.மது 12/163

மேல்


சகடமும் (1)

கண்ணெழுத்து படுத்தன கை புனை சகடமும்
சஞ்சயன் முதலா தலைக்கீடு பெற்ற – சிலப்.வஞ்சி 26/136,137

மேல்


சகடு (1)

வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்து – சிலப்.புகார் 1/52

மேல்


சகோடமும் (1)

ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் – சிலப்.புகார் 10/262

மேல்


சங்கதருமன் (1)

சங்கதருமன் தான் எமக்கு அருளிய – மணி 5/70

மேல்


சங்கம் (5)

முள் வாய் சங்கம் முறை_முறை ஆர்ப்ப – சிலப்.புகார் 4/78
மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம்
மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – சிலப்.புகார் 7/41,42
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப – மணி 7/113
புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க – மணி 7/114
புத்த தன்ம சங்கம் என்னும் – மணி 30/3

மேல்


சங்கமன் (4)

சங்கமன் என்னும் வாணிகன் மனைவி – சிலப்.புகார் 0/48
சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை – சிலப்.மது 23/151
கொலை_கள பட்ட சங்கமன் மனைவி – சிலப்.மது 23/158
பண்ட கலம் பகர் சங்கமன் தன்னை – மணி 26/23

மேல்


சங்கமும் (2)

பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரை கையின் ஏந்தி – சிலப்.மது 11/47,48
சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி – சிலப்.மது 12/107

மேல்


சங்கயம் (2)

சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம் – மணி 29/230
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல – மணி 29/274

மேல்


சங்கயமாய் (1)

ஏது சங்கயமாய் சாதித்தல் – மணி 29/204

மேல்


சங்கரன் (1)

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் – சிலப்.புகார் 10/186

மேல்


சங்கரி (1)

சங்கரி அந்தரி நீலி சடாமுடி – சிலப்.மது 12/154

மேல்


சங்கிலி (1)

சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – சிலப்.புகார் 6/99

மேல்


சங்கு (1)

தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் – மணி 8/3

மேல்


சங்கொடு (1)

வால் வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய – சிலப்.மது 14/13

மேல்


சஞ்சயன் (3)

சஞ்சயன் முதலா தலைக்கீடு பெற்ற – சிலப்.வஞ்சி 26/137
சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி – சிலப்.வஞ்சி 26/145
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள் – சிலப்.வஞ்சி 26/166

மேல்


சஞ்சயன்-தன்னொடு (1)

சஞ்சயன்-தன்னொடு வருக ஈங்கு என – சிலப்.வஞ்சி 26/143

மேல்


சடாமுடி (1)

சங்கரி அந்தரி நீலி சடாமுடி
செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் – சிலப்.மது 12/154,155

மேல்


சடை (8)

கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் – சிலப்.புகார் 0/40
நீல நிறத்து திரி செக்கர் வார் சடை
பால் புரை வெள் எயிற்று பார்ப்பன கோலத்து – சிலப்.மது 21/47,48
புன் மயிர் சடை_முடி புலரா உடுக்கை – சிலப்.வஞ்சி 25/126
தெள் நீர் கரந்த செம் சடை கடவுள் – சிலப்.வஞ்சி 26/64
செம் சடை வானவன் அருளினில் விளங்க – சிலப்.வஞ்சி 26/98
செம் சடை சென்று திசைமுகம் அலம்பவும் – சிலப்.வஞ்சி 28/70
விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி – மணி 0/2
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை
மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் – மணி 17/27,28

மேல்


சடை_முடி (2)

கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் – சிலப்.புகார் 0/40
புன் மயிர் சடை_முடி புலரா உடுக்கை – சிலப்.வஞ்சி 25/126

மேல்


சடை_ஆட்டி (1)

விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி
பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி 0/2,3

மேல்


சடையாள் (1)

திங்கள் வாழ் சடையாள் திரு முன்றிலே – சிலப்.மது 12/82

மேல்


சடையினர் (1)

சடையினர் உடையினர் சாம்பல் பூச்சினர் – சிலப்.வஞ்சி 26/225

மேல்


சடையும் (1)

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி – சிலப்.மது 23/1

மேல்


சண்டிகை (1)

காய சண்டிகை எனும் காரிகை-தான் என் – மணி 15/86

மேல்


சண்பக (2)

கோதை மாதவி சண்பக பொதும்பர் – சிலப்.புகார் 2/18
தாது சேர் கழுநீர் சண்பக கோதையொடு – சிலப்.மது 13/119

மேல்


சண்பகம் (3)

சண்பகம் மாதவி தமாலம் கருமுகை – சிலப்.புகார் 8/45
சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் – சிலப்.புகார் 10/69
சண்பகம் கருவிளை செம் கூதாளம் – சிலப்.மது 22/40

மேல்


சண்பகமும் (1)

செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி – மணி 3/165,166

மேல்


சண்பையில் (2)

காராளர் சண்பையில் கௌசிகன் என்போன் – மணி 3/29
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே – மணி 7/102

மேல்


சத்த (3)

சத்த அநித்தம் சாத்தியம் ஆயின் – மணி 29/127
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம் – மணி 29/188
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின் – மணி 29/209

மேல்


சத்தத்துவம் (1)

சத்தத்துவம் போல் என சாற்றிடுதல் – மணி 29/273

மேல்


சத்தம் (27)

ஆயின் சத்தம் அநித்தம் என்றல் – மணி 29/69
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை – மணி 29/118
சத்தம் சாத்திய தன்மம் ஆவது – மணி 29/120
சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல் – மணி 29/156
குறித்து சத்தம் விநாசி என்றால் – மணி 29/170
சத்தம் அநித்தம் கட்புலத்து என்றல் – மணி 29/197
சத்தம் செயலுறல் அநித்தம் என்னின் – மணி 29/200
ஏது பொதுவாய் இருத்தல் சத்தம்
அநித்தம் அறியப்படுதலின் என்றால் – மணி 29/218,219
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி 29/226
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடை – மணி 29/234
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின் – மணி 29/246
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம்
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின் – மணி 29/256,257
சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின் – மணி 29/269
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி 29/272
உருவம் கெடுதல் சத்தம் நித்தம் – மணி 29/283
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி 29/342
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் – மணி 29/352
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி 29/367
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி 29/376
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் – மணி 29/388
சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின் – மணி 29/395
சத்தம் நித்தம் மமூர்த்தத்து என்றால் – மணி 29/406
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் – மணி 29/416
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின் – மணி 29/433
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி 29/442
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம்
நித்தம் பண்ணப்படாமையால் என்றால் – மணி 29/452,453
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின் – மணி 29/462

மேல்


சதங்கை (1)

பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து – சிலப்.புகார் 6/84,85

மேல்


சதுக்க (1)

சதுக்க பூதரை வஞ்சியுள் தந்து – சிலப்.வஞ்சி 28/147

மேல்


சதுக்கத்து (3)

பதி வாழ் சதுக்கத்து தெய்வம் ஈறு ஆக – மணி 1/55
புலி கணத்து அன்னோர் பூத சதுக்கத்து
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என – மணி 7/78,79
பொய்யினை-கொல்லோ பூத சதுக்கத்து
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி 22/55,56

மேல்


சதுக்கம் (1)

பூத சதுக்கம் புக்கனள் மயங்கி – மணி 22/50

மேல்


சதுக்கமும் (4)

பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும் – சிலப்.புகார் 5/134
அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் – சிலப்.மது 14/213
பூத சதுக்கமும் பூ மர சோலையும் – மணி 20/29
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி 28/59,60

மேல்


சதுமுகன் (1)

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள் முனி – சிலப்.புகார் 10/186,187

மேல்


சதுரம் (1)

பதும சதுரம் மீமிசை விளங்கி – மணி 8/48

மேல்


சந்தம் (1)

கற்பம் கை சந்தம் கால் எண் கண் – மணி 27/100

மேல்


சந்தன (1)

சந்தன குறையும் சிந்துர கட்டியும் – சிலப்.வஞ்சி 25/39

மேல்


சந்தனம் (2)

தென் மலை பிறந்த சந்தனம் மறுக – சிலப்.புகார் 4/38
வட்டிகை விளம்பொரி வன்னிகை சந்தனம்
கொட்டமோடு அரைத்து கொண்ட மார்பினன் – சிலப்.மது 22/23,24

மேல்


சந்தி (6)

சந்தி ஐந்தும் தம்முடன் கூடி – சிலப்.புகார் 10/19
கோண சந்தி மாண் வினை விதானத்து – மணி 19/113
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் – மணி 30/26
பிறப்பின் முதல் உணர்வு ஆதி சந்தி
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் – மணி 30/148,149
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி
கன்ம கூட்டத்தொடு வரு பிறப்பிடை – மணி 30/150,151
முன்னி செல்வது மூன்றாம் சந்தி
மூன்று வகை பிறப்பும் மொழியும்-காலை – மணி 30/152,153

மேல்


சந்தியும் (2)

நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும்
தண்டும் மண்டையும் பிடித்து காவலர் – மணி 6/61,62
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் – மணி 28/59

மேல்


சந்திர (2)

சந்திர பாணி தகை பெறு கடிப்பு இணை – சிலப்.புகார் 6/104
சந்திர_குருவே அங்காரகன் என – சிலப்.மது 14/195

மேல்


சந்திர_குருவே (1)

சந்திர_குருவே அங்காரகன் என – சிலப்.மது 14/195

மேல்


சந்திரதத்தன் (2)

சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் – மணி 16/41
சந்திரதத்தன் என்னும் வாணிகன் – மணி 16/124

மேல்


சந்திரன் (1)

இலகு மதி சந்திரன் அல்ல என்றல் – மணி 29/163

மேல்


சந்தின் (2)

தாரகை கோவையும் சந்தின் குழம்பும் – சிலப்.மது 13/19
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும் – சிலப்.வஞ்சி 26/168

மேல்


சந்து (1)

சந்து உரல் பெய்து தகை_சால் அணி முத்தம் – சிலப்.வஞ்சி 29/187

மேல்


சபக்க (9)

அநித்தம் கடம் போல் என்றல் சபக்க
தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது – மணி 29/73,74
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி உபயைகதேச விருத்தி – மணி 29/214,215
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும் – மணி 29/217
சபக்க விபக்கம் தம்மில் இன்று ஆதல் – மணி 29/225
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின் – மணி 29/229
செயலிடை தோன்றாமைக்கு சபக்க
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின் – மணி 29/237,238
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி ஆவது ஏது விபக்கத்து – மணி 29/243,244
சபக்க கட ஆதிகள் தம்மில் – மணி 29/250
சபக்க ஆகாச பரமாணுக்களின் – மணி 29/259

மேல்


சபக்கத்திலும் (1)

நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய் – மணி 29/133

மேல்


சபக்கத்தினும் (1)

சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி – மணி 29/255

மேல்


சபக்கத்து (3)

ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் – மணி 29/123
வியாபி ஆவது ஏது சபக்கத்து
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும் – மணி 29/232,233
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் – மணி 29/245

மேல்


சபக்கம் (2)

அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி 29/82
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து – மணி 29/124,125

மேல்


சபக்கமாய் (1)

சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க – மணி 29/271

மேல்


சபக்கைகதேச (2)

சாதாரணம் அசாதாரணம் சபக்கைகதேச
விருத்தி விபக்க விபாயி – மணி 29/212,213
சபக்கைகதேச விருத்தி விபக்க – மணி 29/231

மேல்


சபாபதி (1)

தகவு இலை-கொல்லோ சபாபதி என – மணி 6/138

மேல்


சம்பந்தம் (2)

அப்பிரசித்த சம்பந்தம் என – மணி 29/153
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது – மணி 29/186

மேல்


சம்பாதி (2)

சம்பாதி இருந்த சம்பாதி வனமும் – மணி 3/54
சம்பாதி இருந்த சம்பாதி வனமும் – மணி 3/54

மேல்


சம்பாபதி (1)

செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல் – மணி 0/13

மேல்


சம்பாபதி-தன் (1)

சம்பாபதி-தன் ஆற்றல் தோன்ற – மணி 6/190

மேல்


சம்பாபதி-தான் (1)

சம்பாபதி-தான் உரைத்த அ முறையே – மணி 6/186

மேல்


சம்பாபதியினள் (1)

சம்பு என்பாள் சம்பாபதியினள்
செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி 0/8,9

மேல்


சம்பு (2)

சம்பு என்பாள் சம்பாபதியினள் – மணி 0/8
சம்பு தீவினுள் தமிழக மருங்கில் – மணி 17/62

மேல்


சம்பு-தன் (1)

சாகை சம்பு-தன் கீழ் நின்று – மணி 0/5

மேல்


சமணீர்காள் (1)

சமணீர்காள் நும் சரண் என்றோனை – மணி 5/52

மேல்


சமந்தத்து (1)

ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை – மணி 11/22

மேல்


சமம் (3)

முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய – சிலப்.புகார் 10/247
உலையா வெம் சமம் ஊர்ந்து அமர் உழக்கி – சிலப்.வஞ்சி 27/27
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி 8/59

மேல்


சமய (7)

சமய கணக்கர் தம் திறம் கேட்டதும் – மணி 0/88
சமய கணக்கரும் தம் துறை போகிய – மணி 1/13
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி 10/77
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி 21/101
சமய கணக்கர் தம் திறம் சார்ந்து – மணி 27/2
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் – மணி 27/80
நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே – மணி 29/42

மேல்


சமயத்து (3)

ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் – மணி 1/60
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு – மணி 26/64
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் – மணி 28/87

மேல்


சமயமும் (2)

ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி 27/289
அ உரு என்ன ஐ வகை சமயமும்
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன் – மணி 29/43,44

மேல்


சமயிகள் (1)

தக்க சமயிகள் தம் திரம் கேட்டதும் – மணி 28/86

மேல்


சமரமும் (1)

இலங்கையில் எழுந்த சமரமும் கடல்_வணன் – சிலப்.வஞ்சி 26/238

மேல்


சமரி (1)

அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை – சிலப்.மது 12/67,68

மேல்


சமன் (1)

குரல் மந்தம் ஆக இளி சமன் ஆக – சிலப்.மது 17/78

மேல்


சமனும் (1)

வலிவும் மெலிவும் சமனும் எல்லாம் – சிலப்.புகார் 3/93

மேல்


சமனொளி (1)

இலங்கா தீவத்து சமனொளி என்னும் – மணி 28/107

மேல்


சமைப்பேன் (1)

முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான் என – சிலப்.மது 16/114

மேல்


சயந்தன் (2)

இந்திர_சிறுவன் சயந்தன் ஆக என – சிலப்.புகார் 3/119
சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு – சிலப்.வஞ்சி 28/100

மேல்


சயம்பு (1)

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் – சிலப்.புகார் 10/186

மேல்


சயன (3)

சயன ஆசனங்கள் போல என்றால் – மணி 29/293
சயன ஆசனத்தின் பரார்த்தம் போல் கண் முதல் – மணி 29/295
சயன ஆசனவானை போல் ஆகி – மணி 29/297

மேல்


சயித்தம் (1)

வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம்
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது – மணி 28/131,132

மேல்


சரண் (2)

சமணீர்காள் நும் சரண் என்றோனை – மணி 5/52
சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின் – மணி 30/5

மேல்


சரணாகதியாய் (1)

சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின் – மணி 30/5

மேல்


சரத்தி (1)

ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
காம கடந்த வாய்மையள் என்றே – மணி 5/16,17

மேல்


சரவண (1)

சரவண பூம் பள்ளி_அறை தாய்மார் அறுவர் – சிலப்.வஞ்சி 24/55

மேல்


சரவணத்து (1)

மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய – மணி 18/92,93

மேல்


சரிதை (1)

வால சரிதை நாடகங்களில் – சிலப்.மது 17/29

மேல்


சலத்தில் (1)

சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற – மணி 24/47

மேல்


சலதியொடு (1)

சலம் புணர் கொள்கை சலதியொடு ஆடி – சிலப்.புகார் 9/69

மேல்


சலம் (1)

சலம் புணர் கொள்கை சலதியொடு ஆடி – சிலப்.புகார் 9/69

மேல்


சலாகை (1)

சலாகை நுழைந்த மணி துளை அகவையின் – மணி 12/66

மேல்


சன்னா (1)

என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள – மணி 29/363

மேல்


சன்னும் (1)

அன்றியும் அது-தான் சன்னும் அசன்னும் – மணி 29/362

மேல்


சனமித்திரன் (1)

சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி – மணி 25/98

மேல்