ஞெ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

ஞெகிழ்ந்தனனாய் (1)

உவவு உற்ற திங்கள் முகத்தாளை கவவு கை ஞெகிழ்ந்தனனாய்
பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – சிலப்.புகார் 7/227,228

மேல்


ஞெகிழ்பு (1)

சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற – சிலப்.புகார் 10/122

மேல்


ஞெகிழம் (1)

அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே – சிலப்.மது 18/25,26

மேல்


ஞெகிழாமல் (1)

காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல்
தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – சிலப்.புகார் 1/63,64

மேல்


ஞெமிர் (1)

திரு ஞெமிர் அகலத்து செங்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/157

மேல்


ஞெமிரிய (1)

தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி 18/44

மேல்