மி – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 9
மிக்கதனால் 1
மிக்குழீஇ 1
மிக்கோய் 3
மிக்கோர் 1
மிக்கோள் 2
மிக்கோன் 3
மிக 5
மிகு 4
மிகுக்கும் 1
மிகுத்து 2
மிகுத்துரை 2
மிகுந்து 2
மிகை 1
மிச்சில் 1
மிச்சிலும் 1
மிச்சிலை 1
மிசை 36
மிசைய 1
மிடல் 1
மிடறு 1
மிடறும் 2
மிடை 3
மிடைகொண்டு 1
மிடைதரு 1
மிடைந்த 2
மிடைந்து 2
மிதித்து 1
மிழற்றி 1
மிளிர் 1
மிளை 3
மிளையும் 1
மிளையொடு 1
மிறை 1
மின் 13
மின்னின் 4
மின்னினும் 2
மின்னு 3
மின்னே 1

மிக்க (9)

மிக்க மாதவர் விரும்பினர் உறையும் – மணி 6/23
மிக்க நல் அறம் விரும்பாது வாழும் – மணி 6/103
மிக்க மயனால் இழைக்கப்பட்ட – மணி 6/201
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த – மணி 7/90
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் – மணி 13/104
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து – மணி 15/32
மிக்க என் கணவன் வினை பயன் உய்ப்ப – மணி 16/27
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன் – மணி 18/139
மிக்க அறமே விழு துணை ஆவது – மணி 22/138

மேல்


மிக்கதனால் (1)

துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே – மணி 27/141

மேல்


மிக்குழீஇ (1)

சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் – மணி 5/19,20

மேல்


மிக்கோய் (3)

மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும் – சிலப்.வஞ்சி 28/162
மிக்கோய் இதனை புறமறிப்பாராய் – மணி 4/121
மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன் – மணி 6/32

மேல்


மிக்கோர் (1)

மிக்கோர் உறையும் விழு பெரும் செல்வத்து – மணி 22/105

மேல்


மிக்கோள் (2)

பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனி பகை வானவன் வழியில் தோன்றிய – மணி 25/179,180
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள்
அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு – மணி 28/180,181

மேல்


மிக்கோன் (3)

மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி – சிலப்.மது 15/174
தக்கிணன்-தன்னை மிக்கோன் வியந்து – சிலப்.மது 23/95
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப – மணி 12/74

மேல்


மிக (5)

மிக பேர் இன்பம் தரும் அது கேளாய் – சிலப்.மது 15/150
மிக பெரும் தானையோடு இரும் செரு ஓட்டி – சிலப்.வஞ்சி 28/143
தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர் – மணி 6/97
மிக தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க – மணி 29/135
மிக கூறிட்டு மொழிதல் என விளம்புவர் – மணி 30/243

மேல்


மிகு (4)

செரு மிகு சின வேல் செம்பியன் – சிலப்.புகார் 1/69
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என் – சிலப்.மது 16/123
பார் மிகு பழி தூற்ற பாண்டியன் தவறு இழைப்ப – சிலப்.மது 19/45
மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் – சிலப்.வஞ்சி 26/44

மேல்


மிகுக்கும் (1)

வேணவா மிகுக்கும் விரை மர காவும் – மணி 28/63

மேல்


மிகுத்து (2)

கூடை நிலத்தை குறைவு இன்று மிகுத்து ஆங்கு – சிலப்.புகார் 3/48
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து உரைத்தல் – மணி 30/204

மேல்


மிகுத்துரை (2)

தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த – மணி 30/192,193
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும் – மணி 30/202

மேல்


மிகுந்து (2)

விளைந்து பதம் மிகுந்து விருந்து பதம் தந்து – சிலப்.மது 22/82
வித்திய பெரும் பதம் விளைந்து பதம் மிகுந்து
துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 28/189,190

மேல்


மிகை (1)

மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என – மணி 5/79

மேல்


மிச்சில் (1)

உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி 13/114

மேல்


மிச்சிலும் (1)

உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் – சிலப்.மது 15/169

மேல்


மிச்சிலை (1)

உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்த ஆங்கு – மணி 15/52

மேல்


மிசை (36)

மயன் விதித்து அன்ன மணி கால் அமளி மிசை
நெடு நிலை மாடத்து இடை நிலத்து இருந்துழி – சிலப்.புகார் 2/12,13
மங்கலம் இழப்ப வீணை மண் மிசை
தங்குக இவள் என சாபம் பெற்ற – சிலப்.புகார் 6/22,23
விதானித்து படுத்த வெண் கால் அமளி மிசை
வருந்துபு நின்ற வசந்தமாலை கை – சிலப்.புகார் 6/170,171
பயிர் வண்டின் கிளை போல பல் நரம்பின் மிசை படர – சிலப்.புகார் 7/11
பூ மலர் அமளி மிசை பொருந்தாது வதிந்தனள் – சிலப்.புகார் 8/117
மலர் மிசை நடந்தோன் மலர் அடி அல்லது என் – சிலப்.புகார் 10/204
தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது – சிலப்.புகார் 10/205
ஒன்றிய மாதவர் உயர் மிசை ஓங்கி – சிலப்.புகார் 10/209
மற்றவை நினையாது மலை மிசை நின்றோன் – சிலப்.மது 11/133
தலை மிசை நின்ற தையல் பலர் தொழும் – சிலப்.மது 12/66
கரிய திரி கோட்டு கலை மிசை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/104
அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ – சிலப்.மது 14/86
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்தனன் – சிலப்.மது 20/34
மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின் – சிலப்.மது 23/187
துறை மிசை நினது இரு திருவடி தொடுநர் – சிலப்.வஞ்சி 24/88
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு – சிலப்.வஞ்சி 25/55
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு – சிலப்.வஞ்சி 25/55
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த – சிலப்.வஞ்சி 25/78
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை
காலை செம் கதிர் கடவுள் ஏறினன் என – சிலப்.வஞ்சி 27/136,137
குண திசை குன்றத்து உயர் மிசை தோன்ற – சிலப்.வஞ்சி 27/196
புடை திரள் தமனிய பொன் கால் அமளி மிசை
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த – சிலப்.வஞ்சி 27/207,208
குருகு அலர் தாழை கோட்டு மிசை இருந்து – சிலப்.வஞ்சி 27/237
அறவண அடிகள் அடி மிசை வீழ்ந்து – மணி 2/61
உரை பெறு மும் முழம் நிலம் மிசை ஓங்கி – மணி 8/45
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி 10/14
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி 10/14
பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே – மணி 10/15
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி 10/17
நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய் – மணி 14/18
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி – மணி 17/9
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள் – மணி 20/121
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது – மணி 25/59
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை
சிமையம் ஓங்கிய இமைய மால் வரை – மணி 26/87,88
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் – மணி 26/89,90
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப – மணி 28/21
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய – மணி 28/167

மேல்


மிசைய (1)

மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின் – சிலப்.மது 23/187

மேல்


மிடல் (1)

மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம் – சிலப்.புகார் 7/83

மேல்


மிடறு (1)

மிடறு உகு குருதி கொள் விறல் தரு விலையே – சிலப்.மது 12/143

மேல்


மிடறும் (2)

யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ் குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் – சிலப்.புகார் 3/26,27
ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப – சிலப்.புகார் 3/51

மேல்


மிடை (3)

கடை கால் யாத்த மிடை மர சோலை – சிலப்.புகார் 5/61
கொடி மிடை சோலை குயிலோன் என்னும் – சிலப்.புகார் 8/12
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி 22/146

மேல்


மிடைகொண்டு (1)

மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் – மணி 28/30

மேல்


மிடைதரு (1)

விரை விரி நறு மலரே மிடைதரு பொழில் இடமே – சிலப்.புகார் 7/74

மேல்


மிடைந்த (2)

வெண் பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம் செங்கழுநீர் ஆய் இதழ் கத்திகை – சிலப்.புகார் 8/46,47
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த
தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர் – மணி 19/122,123

மேல்


மிடைந்து (2)

மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் – சிலப்.மது 13/160
பூ மலர் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும் – மணி 26/73,74

மேல்


மிதித்து (1)

வல கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து – சிலப்.புகார் 3/131

மேல்


மிழற்றி (1)

பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என – சிலப்.புகார் 5/222,223

மேல்


மிளிர் (1)

மலங்கு மிளிர் செறுவின் விளங்க பாயின் – சிலப்.புகார் 10/80

மேல்


மிளை (3)

அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி – சிலப்.மது 13/183
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி – சிலப்.மது 16/4
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த – மணி 28/25

மேல்


மிளையும் (1)

மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும் – சிலப்.மது 15/207

மேல்


மிளையொடு (1)

இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த – சிலப்.மது 14/62

மேல்


மிறை (1)

நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும் – மணி 6/61

மேல்


மின் (13)

எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/72
மின் இடை வருத்த நல்_நுதல் தோன்றி – சிலப்.புகார் 8/96
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – சிலப்.மது 13/114
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன் – சிலப்.மது 22/72
மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற – சிலப்.வஞ்சி 26/96
வளர் இள வன முலை தளர் இயல் மின் இடை – சிலப்.வஞ்சி 27/185
மின் தவழும் இமய நெற்றியில் – சிலப்.வஞ்சி 29/15
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் – சிலப்.வஞ்சி 29/155
மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/175
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன – மணி 9/6
அழிந்து செயலில் தோன்றுமோ மின் போல் – மணி 29/241
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல் – மணி 29/251
சித்தம் உற்பவித்து அது மின் போல் என்கை – மணி 30/212

மேல்


மின்னின் (4)

பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல் – சிலப்.மது 11/109
வெயில் இடு வயிரத்து மின்னின் வாங்க – சிலப்.மது 16/194
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின்
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின் – மணி 29/238,239
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது – மணி 29/249

மேல்


மின்னினும் (2)

மின்னினும் ஆகாசத்தினும் மின்னின் – மணி 29/238
விபக்க ஆகாயத்தினும் மின்னினும்
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது – மணி 29/248,249

மேல்


மின்னு (3)

வடம் கொள் முலையால் மழை மின்னு போல – சிலப்.புகார் 7/87
மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு – சிலப்.மது 11/45
மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால் – சிலப்.வஞ்சி 29/105

மேல்


மின்னே (1)

உருவு கொண்ட மின்னே போல – மணி 6/9

மேல்