தை – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

தையல் (6)

தலை மிசை நின்ற தையல் பலர் தொழும் – சிலப்.மது 12/66
தையல் கலையும் வளையும் இழந்தே – சிலப்.மது 17/101
தையல் நின் பயந்தோர் தம்மொடு போகி – மணி 21/152
கண்டனர் கூற தையல் நின் கணவன் – மணி 26/24
தையல் கேள் நின் தாதையும் தாயும் – மணி 28/93
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் – மணி 29/31

மேல்


தையல்-தன்னுடன் (1)

சாயல் கற்பன-கொலோ தையல்-தன்னுடன்
பை கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு – மணி 3/155,156

மேல்


தையலார் (1)

தாம் இன்புறுவர் உலகத்து தையலார்
போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – சிலப்.புகார் 9/61,62

மேல்


தையலாள் (1)

தாய் கை கொடுத்தாள் அ தையலாள் தூய – சிலப்.புகார் 9/28

மேல்


தையலும் (1)

தையலும் கணவனும் தனித்து உறு துயரம் – சிலப்.மது 13/185

மேல்


தையற்கு (1)

தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல் – சிலப்.மது 13/171

மேல்


தையால் (2)

தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று – சிலப்.புகார் 2/80
தையால் உன் தன் தடுமாற்று அவலத்து – மணி 23/102

மேல்


தைவரல் (1)

பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டு கையூழ் – சிலப்.புகார் 7/5,6

மேல்