பை – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

பை (10)

பை அரவு அல்குல் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/92
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/93
ஆடக பை பூண் அரு விலை அழிப்ப – சிலப்.மது 16/10
நித்தில பை பூண் நிலா திகழ் அவிர் ஒளி – சிலப்.மது 22/16
பை காழ் ஆரம் பரிந்தன பரிந்த – சிலப்.மது 22/125
பை கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு – மணி 3/156
பை_அரவு அல்குல் பலர் பசி களைய – மணி 19/11
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து – மணி 19/115
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின – மணி 20/56
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்து என – மணி 20/105

மேல்

பை_அரவு (1)

பை_அரவு அல்குல் பலர் பசி களைய – மணி 19/11

மேல்

பைத்தரவு (2)

பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே – சிலப்.வஞ்சி 24/116
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள் – சிலப்.வஞ்சி 24/117

மேல்

பைத்து (1)

பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் – மணி 28/220

மேல்

பைதல் (1)

பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு – மணி 17/93

மேல்

பைம் (31)

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு – சிலப்.புகார் 0/46
பைம் தளிர் படலை பருஉ காழ் ஆரம் – சிலப்.புகார் 4/41
பவள திரள் கால் பைம் பொன் வேதிகை – சிலப்.புகார் 5/148
பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – சிலப்.புகார் 8/110
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – சிலப்.புகார் 9/67
பழன தாமரை பைம் பூம் கானத்து – சிலப்.புகார் 10/113
செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் – சிலப்.புகார் 10/115
பாய் கலை பாவை பைம் தொடி பாவை – சிலப்.மது 12/70
பைம் தளிர் ஆரமொடு பல் பூம் குறு முறி – சிலப்.மது 13/23
பாத காப்பினள் பைம்_தொடி ஆகலின் – சிலப்.மது 14/23
பட்ட கவற்சியேன் பைம்_தொடி கேட்டி – சிலப்.மது 23/24
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – சிலப்.மது 23/152
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே – சிலப்.வஞ்சி 24/116
பைம் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.வஞ்சி 25/8
பைம் கொடி படலையும் பலவின் பழங்களும் – சிலப்.வஞ்சி 25/44
பைம் தொடி பாவையை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/116
பருவம் அன்றியும் பைம் தொடி நங்கை – சிலப்.வஞ்சி 30/35
பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு – மணி 0/55
பருகாள் ஆயின் பைம்_தொடி நங்கை – மணி 5/15
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 5/96
பைம் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப – மணி 5/134
பதியகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 6/13
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை – மணி 9/68
பண்டை பிறவியர் ஆகுவர் பைம்_தொடி – மணி 11/33
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள் – மணி 11/59
பதி_அகம் திரிதரும் பைம் தொடி நங்கை – மணி 19/41
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும் – மணி 19/49
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி 19/70
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை – மணி 25/188
பைம்_தொடி தந்தையுடனே பகவன் – மணி 26/54
பைம் பூ போதி பகவற்கு இயற்றிய – மணி 28/174

மேல்

பைம்_தொடி (14)

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு – சிலப்.புகார் 0/46
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும் – சிலப்.புகார் 9/67,68
பாத காப்பினள் பைம்_தொடி ஆகலின் – சிலப்.மது 14/23
பட்ட கவற்சியேன் பைம்_தொடி கேட்டி – சிலப்.மது 23/24
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – சிலப்.மது 23/152
பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு – மணி 0/55
பருகாள் ஆயின் பைம்_தொடி நங்கை – மணி 5/15
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 5/96
பதியகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 6/13
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை – மணி 9/68
பண்டை பிறவியர் ஆகுவர் பைம்_தொடி
அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி – மணி 11/33,34
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும் – மணி 19/49
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை – மணி 25/188
பைம்_தொடி தந்தையுடனே பகவன் – மணி 26/54

மேல்

பைம்_தொடி-தனக்கு (1)

பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – சிலப்.புகார் 8/110

மேல்

பைம்பொன் (1)

பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும் – மணி 28/36

மேல்

பையுள் (2)

படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த – சிலப்.புகார் 6/52
பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ – சிலப்.புகார் 7/215

மேல்

பைரவன் (1)

உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன்
சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் – சிலப்.வஞ்சி 26/182,183

மேல்