யோ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யோகத்து 1
யோசனை 3

யோகத்து (1)

உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி 3/100

மேல்


யோசனை (3)

ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த – சிலப்.வஞ்சி 25/15
அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி 6/211,212
நாக நல் நாட்டு நானூறு யோசனை
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் – மணி 9/21,22

மேல்