வௌ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வௌவ 2
வௌவவே 1
வௌவினார் 1

வௌவ (2)

காலன் உயிர் வௌவ வல்லார்தாமே கடிது ஓடும் வெள்ளை விடையார்தாமே – தேவா-அப்:2450/1
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/3,4
மேல்


வௌவவே (1)

மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே – தேவா-சம்:1495/3,4
மேல்


வௌவினார் (1)

வந்து என் நன் நலம் வௌவினார்
பைம் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை – தேவா-சம்:610/2,3

மேல்