ஞ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞமணம் 1
ஞமன் 1
ஞரம்பு 2
ஞலம் 1
ஞவில் 2
ஞவிலும் 2

ஞமணம் (1)

ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா – தேவா-சுந்:338/3
மேல்


ஞமன் (1)

ஞமன் என்பான் நகர்க்கு நமக்கு எலாம் – தேவா-அப்:2043/1
மேல்


ஞரம்பு (2)

மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:283/2
கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன – தேவா-அப்:283/3
மேல்


ஞலம் (1)

மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி – தேவா-அப்:283/1
மேல்


ஞவில் (2)

மை ஞவில் கண்டன்-தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:581/1
கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை – தேவா-அப்:581/2
மேல்


ஞவிலும் (2)

பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும் – தேவா-அப்:2399/2
பெய்தானை பிஞ்ஞகனை மை ஞவிலும் கண்டத்து எண் தோள் எம்பெருமானை பெண்பாகம் ஒருபால் – தேவா-சுந்:389/2

மேல்