தை – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

தைத்தனனே (1)

பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே
தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே – தேவா-சம்:4014/2,3
மேல்


தைப்பூசம் (2)

தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1975/4
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த – தேவா-சம்:2074/2
மேல்


தையல் (24)

தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:278/3
தளிரும் திகழ் மேனி தையல் பாகமாய் – தேவா-சம்:918/3
தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில் – தேவா-சம்:1063/3
தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம் – தேவா-சம்:1083/3
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன் – தேவா-சம்:1241/1
சரி குழல் இலங்கிய தையல் காணும் – தேவா-சம்:1243/1
தையல் பாகம் உடையார் அடையார் புரம் செற்றவர் – தேவா-சம்:1540/2
தாரானை தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய – தேவா-சம்:1605/2
தாரானை தையல் ஓர்பாகம் உடையானை – தேவா-சம்:1616/2
தையல் ஓர்கூறு உடையான் தண் மதி சேர் செம் சடையான் – தேவா-சம்:1950/1
தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர் – தேவா-சம்:2077/2
தையல் ஓர்பாகமா தண் மதி சூடிய – தேவா-சம்:3113/3
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள் – தேவா-சம்:3370/3
தையல் ஒர்பாகம் அமர்ந்தவனை தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3922/2
தண்டொடு சூலம் தழைய ஏந்தி தையல் ஒருபாகம் – தேவா-சம்:3939/1
தண் மணிக்கண்ணியினானை தையல் நல்லாளொடும் பாடி – தேவா-அப்:26/1
காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல்
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/1,2
தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை – தேவா-அப்:1158/3
தழலும் தையல் ஓர்பாகமா தாங்கினான் – தேவா-அப்:1360/2
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/2
சங்கு உலாம் முன்கை தையல் ஓர்பாகத்தன் – தேவா-அப்:1849/1
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/3
தழலும் மேனியன் தையல் ஓர்பாகம் அமர்ந்தவன் – தேவா-சுந்:120/1
அடி இணையும் திரு முடியும் காண அரிது ஆய சங்கரனை தத்துவனை தையல் மடவார்கள் – தேவா-சுந்:409/2
மேல்


தையல்-தன் (1)

தனம் அணி தையல்-தன் பாகன்-தன்னை – தேவா-சம்:1246/1
மேல்


தையல்_பங்கனை (1)

தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/2
மேல்


தையலார் (5)

சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/3
தையலார் பாட்டு ஓவா சாய்க்காட்டு எம்பெருமானை – தேவா-சம்:1914/3
தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும் – தேவா-சம்:1973/3
தம்மானம் காப்பது ஆகி தையலார் வலையுள் ஆழ்ந்து – தேவா-அப்:764/1
சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால் – தேவா-சுந்:85/2
மேல்


தையலாருக்கு (1)

தையலாருக்கு ஒர் காமனே என்றும் சால நல அழகு உடை ஐயனே – தேவா-சுந்:349/1
மேல்


தையலாள் (4)

தையலாள் ஒரு பாகம் ஆய எம் – தேவா-சம்:296/3
தையலாள் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும் – தேவா-சம்:1929/1
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம் – தேவா-சம்:2814/2
தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த – தேவா-சுந்:47/2
மேல்


தையலாளொடு (1)

தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு – தேவா-சம்:2012/3
மேல்


தையலாளொடும் (1)

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது – தேவா-சம்:2796/1,2
மேல்


தையலே (4)

தவனி ஆயின ஆறு என்தன் தையலே – தேவா-அப்:1139/4
தாதி ஆவன் நான் என்னும் என் தையலே – தேவா-அப்:1517/4
சால நல்லள் ஆகின்றனள் தையலே – தேவா-அப்:1520/4
தாட்சி சால உண்டாகும் என் தையலே – தேவா-அப்:1940/4
மேல்


தையலை (4)

சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:474/4
தையலை சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:635/4
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர் – தேவா-அப்:1123/1
மிக்க தையலை வெள் வளை கொள்வது – தேவா-அப்:1518/2
மேல்


தையலொடும் (1)

சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கை தையலொடும் தளராத வாய்மை – தேவா-சம்:38/1
மேல்


தையான் (1)

செருக்கு ஆய்ப்பு உள் தையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/4

மேல்