சோ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோக 2
சோகத்தால் 1
சோகத்தாள் 1
சோகத்து 1
சோகத்தொடு 1
சோகம் 5
சோணாட்டு 2
சோணாடு 1
சோணிதக்கண்ணனோடு 1
சோணிதம் 1
சோணை 2
சோதனை 2
சோதனைதான் 1
சோதி 34
சோதிகள் 1
சோதிட 2
சோதிய 2
சோதியால் 1
சோதியான் 3
சோதியின் 2
சோதியை 3
சோப்பி 1
சோபன 1
சோபனங்கள் 1
சோபனம் 6
சோம்பி 3
சோம்பினன் 1
சோம்பினை 1
சோமகர் 1
சோர் 22
சோர்-தொறும் 2
சோர்_குழல் 1
சோர்_குழலும் 1
சோர்_பதன் 1
சோர்க 1
சோர்கின்ற 2
சோர்கின்றாள் 2
சோர்கின்றான் 5
சோர்குவ 1
சோர்குவான் 1
சோர்தர 9
சோர்தல் 1
சோர்ந்த 5
சோர்ந்தவால் 1
சோர்ந்தவே 1
சோர்ந்தன 3
சோர்ந்தனர் 1
சோர்ந்தனள் 2
சோர்ந்தார் 1
சோர்ந்தாள் 3
சோர்ந்தான் 3
சோர்ந்திலார் 1
சோர்ந்து 15
சோர்ந்தும் 1
சோர்பவை 1
சோர்பு 3
சோர்வ 1
சோர்வது 1
சோர்வாள் 3
சோர்வாளை 1
சோர்வான் 3
சோர்விலீர் 1
சோர்விலை 1
சோர்வினோடு 1
சோர்வு 22
சோர்வு_இலாள் 1
சோர்வுற 3
சோர்வுறு 1
சோர்வுறுதலும் 1
சோர்வுறும் 1
சோர்வை 1
சோர 49
சோரவும் 1
சோரவே 5
சோரன் 1
சோரா 3
சோரி 35
சோரிய 1
சோரியது 1
சோரியள் 1
சோரியன் 1
சோரியின் 9
சோரியும் 5
சோரியை 2
சோரியொடு 2
சோரினும் 1
சோருதல் 1
சோருதிர் 1
சோருநர் 1
சோரும் 23
சோலை 93
சோலை-தோறும் 2
சோலை-வாய் 3
சோலைகள் 2
சோலைகள்-தோறும் 1
சோலைத்து 1
சோலைய 2
சோலையில் 5
சோலையின் 6
சோலையும் 5
சோலையூடு 1
சோலையை 3
சோலையொடு 1
சோலைவாய் 1
சோழ 2
சோழர் 22
சோழன் 4
சோளர் 1
சோற்ற 1
சோற்றான் 1
சோற்றானும் 2
சோற்றின் 1
சோற்று 15
சோறு 45
சோறும் 4
சோறே 3
சோனகர் 1
சோனகேசர் 1
சோனை 14

சோக (2)

சோக விடம் தொடர துணுக்கம் எய்தா – கம்.அயோ:3 15/2
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா – கம்.அயோ:10 54/4

மேல்


சோகத்தால் (1)

ஈசன் ஆம் மதி ஏகலும் சோகத்தால்
பூசு வெண் கலவை புனை சாந்தினை – கம்.பால:11 12/2,3

மேல்


சோகத்தாள் (1)

சோகத்தாள் ஆய நங்கை கற்பினால் தொழுதற்கு ஒத்த – கம்.சுந்:14 34/1

மேல்


சோகத்து (1)

அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன – கம்.அயோ:4 89/3

மேல்


சோகத்தொடு (1)

சோகத்தொடு இறைஞ்சினர் சொல்லினரால் – கம்.யுத்3:21 2/4

மேல்


சோகம் (5)

சோகம் தீர்ப்பவள் என்று சுமித்திரை – கம்.அயோ:4 28/3
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம்
பொருந்தின களி வண்டின் பொலிவன பொன் ஊதும் – கம்.அயோ:9 8/2,3
சோகம் எய்தினன் துணை துளங்கினான் – கம்.கிட்:3 53/4
சாகையும் உணர்த்துதி தவிர்த்தி சோகம் போர் – கம்.கிட்:16 18/3
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ – கம்.சுந்:5 68/1

மேல்


சோணாட்டு (2)

குறும் பல் ஊர் நெடும் சோணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி – பட் 28,29
ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல் – புறம் 337/1

மேல்


சோணாடு (1)

துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கம்.கிட்:13 30/1

மேல்


சோணிதக்கண்ணனோடு (1)

சோணிதக்கண்ணனோடு சிங்கனும் துரக திண் தேர் – கம்.யுத்3:21 9/1

மேல்


சோணிதம் (1)

சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண் – கம்.யுத்3:28 26/2

மேல்


சோணை (2)

சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார் – கம்.பால:9 1/4
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – கம்.பால:17 2/4

மேல்


சோதனை (2)

பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் – கம்.பால:24 18/2
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – கம்.யுத்4:37 6/4

மேல்


சோதனைதான் (1)

துள்ளும் பொறியின் நிலை சோதனைதான்
வெள்ளம் தரும் இன் அமுதே விதியோ – கம்.யுத்1:3 105/3,4

மேல்


சோதி (34)

சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – கம்.பால:5 35/3
பொன்னின் சோதி போதினின் நாற்றம் பொலிவே போல் – கம்.பால:10 23/1
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – கம்.பால:10 69/3
சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – கம்.பால:12 3/3
சோதி மணி பொன் கலத்து சுதை அனைய வெண் சோறு ஓர் – கம்.பால:12 20/3
வெயில் நிறம் குறைய சோதி மின் நிழல் பரப்ப முன்னம் – கம்.பால:15 29/1
காந்து இன மணியின் சோதி கதிரொடும் கலந்து வீச – கம்.பால:16 14/3
அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர் – கம்.பால:16 22/1
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார் – கம்.பால:21 48/4
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து – கம்.பால:22 13/3
சுற்றும் நீள் தமனிய சோதி பொங்க மேல் – கம்.பால:23 61/1
அளக்கர் வெண் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – கம்.அயோ:3 79/3,4
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த – கம்.அயோ:6 26/3
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான் – கம்.அயோ:14 118/4
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி – கம்.ஆரண்:6 51/2
மின் எலாம் திகழும் சோதி விழு_நிலா மிதிலை சூழ்ந்த – கம்.ஆரண்:10 110/1
சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற – கம்.ஆரண்:15 43/3
புண்டரீக கண் ஆழி புரவலன் பொலன் கொள் சோதி
குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ – கம்.கிட்:2 32/2,3
செக்கர் மெய் தனி சோதி சேர்கலா – கம்.கிட்:3 66/2
தூண்டு சோதி கொடு முடி தோன்றலால் – கம்.கிட்:13 12/2
சோதி செம் பொன்னும் மின்னும் மணியும் போல் துளங்கி தோன்றா – கம்.கிட்:13 52/2
விண் உற நிவந்த சோதி வெள்ளிய குன்றம் மேவி – கம்.கிட்:15 26/1
தொட்டு பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள் – கம்.சுந்:2 74/2
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து – கம்.சுந்:2 97/2
சூழ் இரும் கதிர்கள் எல்லாம் தோற்றிட சுடரும் சோதி
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – கம்.சுந்:8 16/3,4
சோதி மங்கல தீயொடு சுற்றலால் – கம்.சுந்:13 9/2
மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று அவன் உலகம் மூன்று – கம்.யுத்1:3 122/2
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – கம்.யுத்1:7 7/2
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் – கம்.யுத்1:9 72/3
தீ சிகை சிவணும் சோதி செம் மணி செய்த தூணின் – கம்.யுத்1:10 11/1
மாரனும் மருள செய்த மாளிகை மற்றோர் சோதி
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – கம்.யுத்1:10 16/2,3
வில்லை செலுத்தி நிலவை திரட்டி விரிகின்ற சோதி மிளிர – கம்.யுத்2:19 246/2
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய் – கம்.யுத்2:19 262/1
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – கம்.யுத்3:24 60/1

மேல்


சோதிகள் (1)

எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம் – கம்.ஆரண்:13 87/2

மேல்


சோதிட (2)

தொத்து இனம் இருள் வர தூண்ட சோதிட
வித்தகர் விரித்த நாள் ஒத்த வீதியே – கம்.அயோ:2 40/3,4
மாண்ட சோதிட வாய்மை புலவரை – கம்.யுத்4:41 52/2

மேல்


சோதிய (2)

தான் உயர் புகழ் என தயங்கு சோதிய
ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா – கம்.பால:3 33/2,3
சோதிய சோரியும் தூவும் துன்னிய – கம்.ஆரண்:7 36/2

மேல்


சோதியால் (1)

குயிலும் மா மணி குழுவு சோதியால்
வெயிலும் வெள்ளி வெண் மதியும் மேம்படா – கம்.கிட்:3 32/3,4

மேல்


சோதியான் (3)

சோதியான் மகன் நிற்கு என சொல்லினான் – கம்.சுந்:12 101/4
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன் – கம்.யுத்3:24 55/3
சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று – கம்.யுத்4:39 2/1

மேல்


சோதியின் (2)

வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியின் மறைய – கம்.அயோ:7 1/1
சோதியின் கிளர் நிலை தொடர்தல் ஓவின – கம்.யுத்2:16 272/2

மேல்


சோதியை (3)

கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை – கம்.பால:5 101/3,4
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் – கம்.பால:23 49/2
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை
காணலனே-கொலாம் கதிரின் நாயகன் – கம்.ஆரண்:6 13/1,2

மேல்


சோப்பி (1)

மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி
ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – கம்.யுத்2:18 215/3,4

மேல்


சோபன (1)

சோபன நிலை அது துணி பரங்குன்றத்து – பரி 19/56

மேல்


சோபனங்கள் (1)

தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப – கம்.சுந்:2 118/2

மேல்


சோபனம் (6)

என்றலும் திரிசடை இயைந்த சோபனம்
நன்று இது நன்று எனா நயந்த சிந்தையாள் – கம்.சுந்:3 36/1,2
ஏழை சோபனம் ஏந்து_இழை சோபனம் – கம்.யுத்4:40 3/1
ஏழை சோபனம் ஏந்து_இழை சோபனம்
வாழி சோபனம் மங்கல சோபனம் – கம்.யுத்4:40 3/1,2
வாழி சோபனம் மங்கல சோபனம் – கம்.யுத்4:40 3/2
வாழி சோபனம் மங்கல சோபனம்
ஆழி ஆன அரக்கனை ஆரிய – கம்.யுத்4:40 3/2,3
சூழி யானை துகைத்தது சோபனம் – கம்.யுத்4:40 3/4

மேல்


சோம்பி (3)

சொல்லும் சுமந்தேன் இரு தோள் என சோம்பி ஓங்கும் – கம்.அயோ:4 135/2
ஏனையர் இன்மை சோம்பி இருந்தது அ குரங்கும் என்றார் – கம்.சுந்:9 66/4
சோம்பி துறப்பென் இனி சோறும் உவந்து வாழேன் – கம்.யுத்2:19 12/4

மேல்


சோம்பினன் (1)

சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன் சாம்பன் – கம்.யுத்2:15 199/4

மேல்


சோம்பினை (1)

தோளினை தின்னுகின்ற சோம்பினை துடைத்தி என்றான் – கம்.ஆரண்:7 62/4

மேல்


சோமகர் (1)

சீனர் தெங்கணர் செம் சகர் சோமகர்
சோனகேசர் துருக்கர் குருக்களே – கம்.பால:21 47/3,4

மேல்


சோர் (22)

காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த – சிறு 133
மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை – நற் 20/9
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே – ஐங் 428/2
வலைவர் போல சோர் பதன் ஒற்றி – கலி 55/17
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி – அகம் 2/14
மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து – அகம் 167/14
ஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலை – அகம் 248/12
சோர் பொழுது அணி_நகர் துறுகுவர் எதிர்வார் – கம்.பால:5 127/3
வண்டொடு கிடந்து தேன் சோர் மணி நெடும் தெருவில் சென்றார் – கம்.பால:10 7/4
கந்தம் துன்றும் சோர் குழல் காணார் கலை பேணார் – கம்.பால:17 23/2
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான் – கம்.பால:19 42/1
சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல் – கம்.பால:21 40/2
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் – கம்.அயோ:8 21/4
துளித்தன போல நீங்கா துள்ளி சோர் வெள்ள கண்ணன் – கம்.ஆரண்:13 136/2
தோட்டார் கோதை சோர் குழல்-தன்னை துவளாமல் – கம்.ஆரண்:15 32/2
சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா – கம்.கிட்:13 59/3
சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கம்.கிட்:14 55/4
எதிர் எழுந்து அடி விழுந்து அழுது சோர் இள நலார் – கம்.சுந்:10 43/2
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – கம்.சுந்:11 7/4
சோர் பெரும் குருதி சோர துளங்குவான் தேறா-முன்னம் – கம்.யுத்3:22 130/2
பள்ளமொடு மேடு தெரியாத-வகை சோர் குருதி பம்பி எழலும் – கம்.யுத்3:31 144/2
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான் – கம்.யுத்4:38 32/4

மேல்


சோர்-தொறும் (2)

சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – கம்.சுந்:14 14/4
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – கம்.சுந்:14 14/4

மேல்


சோர்_குழல் (1)

சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல்
கோர வில்லி முன்னே எனை கொல்கின்ற – கம்.பால:21 40/2,3

மேல்


சோர்_குழலும் (1)

சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கம்.கிட்:14 55/4

மேல்


சோர்_பதன் (1)

அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி – அகம் 2/14

மேல்


சோர்க (1)

கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே – புறம் 261/5

மேல்


சோர்கின்ற (2)

துரக்க அங்கு அது பட தொலைந்து சோர்கின்ற
அரக்கன் அ உரை எடுத்து அரற்றினான் அதற்கு – கம்.ஆரண்:12 11/2,3
சோர்கின்ற அருவி கண்ணான் துணைவனை நோக்கி சொல்லும் – கம்.யுத்1:12 35/4

மேல்


சோர்கின்றாள் (2)

துனி வரு நலத்தொடு சோர்கின்றாள் ஒரு – கம்.பால:19 50/1
தூது பெற்றிலள் இன் உயிர் சோர்கின்றாள்
போது அரி கண் பொலன் குழை பூண் முலை – கம்.பால:21 23/2,3

மேல்


சோர்கின்றான் (5)

சோர்வு_இலாள் அறிகிலா துயர்க்கு சோர்கின்றான் – கம்.அயோ:5 40/4
துன்று தாமரை கண் பனி சோர்கின்றான் – கம்.அயோ:10 51/4
பொடி தலம் தோள் உற புரண்டு சோர்கின்றான் – கம்.அயோ:11 89/4
சுட்ட கங்குல் நெடிது என சோர்கின்றான்
முட்டு அமைந்த நெடு முடக்கோனொடு – கம்.ஆரண்:14 22/1,2
துன்ன_அரும் துயரத்து சோர்கின்றான் தனை – கம்.கிட்:6 26/2

மேல்


சோர்குவ (1)

சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/8

மேல்


சோர்குவான் (1)

துப்பு உற சிவந்த வாய் நினைந்து சோர்குவான்
இ புறத்து இரும் கரை மருங்கின் எய்தினான் – கம்.யுத்1:4 24/3,4

மேல்


சோர்தர (9)

சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர
தழல் இடு வல்லியே போல சாம்பினான் – கம்.பால:10 43/3,4
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர
பொலம் குழை மயிலை கொண்டு அரிதின் போயினார் – கம்.பால:10 45/3,4
தொடர்ந்த பூம் கலைகளும் குழலும் சோர்தர
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள் – கம்.பால:13 56/2,3
அலை குழல் சோர்தர அசதி ஆடலால் – கம்.பால:19 24/3
சூடகம் துயல் வர கோதை சோர்தர மலர் – கம்.பால:20 31/1
அஞ்சன கண்ணின் நீர் அருவி சோர்தர
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார் – கம்.அயோ:4 193/3,4
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல் – கம்.அயோ:11 45/2,3
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே – கம்.அயோ:14 49/3,4
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர
தேறல் ஆம் துணையும் சிலை ஊன்றியே – கம்.யுத்2:19 126/2,3

மேல்


சோர்தல் (1)

சுட்டு சோர்தல் பழுது அன்றோ தொடர்தும் தேரின் சுவடு என்பார் – கம்.அயோ:6 32/4

மேல்


சோர்ந்த (5)

மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் – பரி 16/35
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார் – கலி 88/12
சோர்ந்த போல சொரிவன பயிற்றி – அகம் 374/6
தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில் – புறம் 350/1
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த
பால் உண்டு துயில பச்சை தேரை தாலாட்டும் பண்ணை – கம்.பால:2 13/3,4

மேல்


சோர்ந்தவால் (1)

துடித்து வெந்து புலர்ந்து உயிர் சோர்ந்தவால் – கம்.சுந்:13 10/4

மேல்


சோர்ந்தவே (1)

ஊட்டில கறவை நைந்து உருகி சோர்ந்தவே – கம்.அயோ:4 207/4

மேல்


சோர்ந்தன (3)

கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால் – பரி 24/85
குங்குமம் உதிர்ந்தன கோதை சோர்ந்தன
சங்கு_இனம் ஆர்த்தன கலையும் சாறின – கம்.பால:19 63/1,2
தூவி அம்பு எடை சோர்ந்தன சொரி உடல் சுரிப்ப – கம்.யுத்4:32 9/2

மேல்


சோர்ந்தனர் (1)

உக்கனர் உயங்கினர் உருகி சோர்ந்தனர்
துக்கம் நின்று அறிவினை சூறையாடவே – கம்.அயோ:4 195/3,4

மேல்


சோர்ந்தனள் (2)

இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை – கலி 92/50
வேர்த்தனள் வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள்
பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – கம்.பால:19 54/3,4

மேல்


சோர்ந்தார் (1)

சோனை மாரியின் சொரிந்தனர் தேவரும் சோர்ந்தார்
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின எவையும் – கம்.யுத்3:22 199/2,3

மேல்


சோர்ந்தாள் (3)

சோர்ந்தாள் இடு பூசல் செவி துளையில் – கம்.ஆரண்:14 77/3
துடித்தாள் மின் போல் உயிர் கரப்ப சோர்ந்தாள் சுழன்றால் துள்ளினாள் – கம்.யுத்3:23 8/3
தொழும் தாள் அரசேயோ என்றாள் சோர்ந்தாள் அரற்ற தொடங்கினாள் – கம்.யுத்3:23 9/4

மேல்


சோர்ந்தான் (3)

சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ – கம்.அயோ:6 11/3
ஒன்றானும் உணர்ந்திலன் ஆவி உலைந்து சோர்ந்தான்
நின்றாரும் நடுங்கினர் நின்றுள நாளினாலே – கம்.ஆரண்:10 154/2,3
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான்
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – கம்.சுந்:11 8/2,3

மேல்


சோர்ந்திலார் (1)

சொரிந்தன குருதி தாம் இறையும் சோர்ந்திலார் – கம்.யுத்2:16 261/4

மேல்


சோர்ந்து (15)

சோர்ந்து உகு அன்ன வயக்கு-உறு வந்திகை – மது 415
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து
அவல நெஞ்சினம் பெயர உயர் திரை – நற் 58/8,9
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/7
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று – பரி 17/27
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின் – கலி 52/12
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா-கால் – கலி 73/8,9
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார் புணர்ந்தமை – கலி 78/13
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – கம்.பால:21 9/3,4
தொழுது சோர்ந்து அயர்வாள் இந்த தோன்றலை – கம்.பால:21 24/3
தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள் – கம்.ஆரண்:13 44/2
தாங்கினள் தலையில் சோர்ந்து சரிந்து தாழ் குழல்கள் தள்ளி – கம்.கிட்:8 3/3
மலர் கரும் குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில மாற்றங்கள் பறைகின்றாள் – கம்.சுந்:2 200/3
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து
உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – கம்.யுத்1:8 20/3,4
கடியுமாறு அன்றி சோர்ந்து கழிதியோ கருத்து இலார்-போல் – கம்.யுத்3:26 63/4
தொழுவதே மேகம் மாரி சொரிவதே சோர்ந்து நாம் வீழ்ந்து – கம்.யுத்3:26 66/3

மேல்


சோர்ந்தும் (1)

ஓங்கவும் களிப்பால் சோர்ந்தும் உடை இலாதாரை ஒத்தார் – கம்.யுத்4:42 7/4

மேல்


சோர்பவை (1)

தந்த வார் குழல் சோர்பவை தாங்கலார் – கம்.பால:14 41/1

மேல்


சோர்பு (3)

எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும் – நற் 203/5,6
இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க – கலி 3/3
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப – அகம் 142/24

மேல்


சோர்வ (1)

சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும் – கலி 82/14

மேல்


சோர்வது (1)

அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள் – கம்.பால:10 49/2

மேல்


சோர்வாள் (3)

உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண – கம்.பால:10 64/3
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – கம்.அயோ:4 51/4
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – கம்.ஆரண்:12 56/4

மேல்


சோர்வாளை (1)

சோர்வாளை ஓடி தொழுது ஏந்தினன் துன்பம் என்னும் – கம்.அயோ:4 140/1

மேல்


சோர்வான் (3)

தொள்கொடும் கிடந்தது என்ன துயர் உழந்து அழிந்து சோர்வான் – கம்.கிட்:7 79/4
தூவுண்ட தானை முற்றும் பட ஒரு தமியன் சோர்வான்
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று – கம்.யுத்2:19 231/2,3
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – கம்.யுத்4:41 116/4

மேல்


சோர்விலீர் (1)

சோர்விலீர் மெய் முறை சொல்லுவீர் என்றான் – கம்.யுத்1:4 41/4

மேல்


சோர்விலை (1)

சோர்விலை சொல்லுதி என்ன சொல்லினான் – கம்.சுந்:12 68/3

மேல்


சோர்வினோடு (1)

துன்ன அரும் பெரும் சுழி அழிப்ப சோர்வினோடு
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால் – கம்.யுத்1:4 27/2,3

மேல்


சோர்வு (22)

சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி – மலை 79
சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்து – குறு 335/3
சோர்வு இடம்பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல – கம்.பால:15 2/2
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால் – கம்.பால:23 12/2
மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான் – கம்.பால:24 25/1
சூழி வெம் களிற்று இறை தனக்கு சோர்வு இலா – கம்.அயோ:5 36/3
சோர்வு_இலாள் அறிகிலா துயர்க்கு சோர்கின்றான் – கம்.அயோ:5 40/4
தூயவன் பணியா-முன்னம் சொல்லுவாள் சோர்வு இலாள் அம் – கம்.ஆரண்:6 34/1
துன் நெடும் கஞ்சுக துகிலர் சோர்வு இலர் – கம்.ஆரண்:10 16/2
சோர்வு இல விளம்பு புள் துவன்றுகின்றது – கம்.கிட்:1 13/4
சோர்வு இலன் நிலைமை எல்லாம் தெரிவுற சொல்லலுற்றான் – கம்.கிட்:2 25/4
துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய் – கம்.கிட்:10 53/3
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் – கம்.கிட்:10 69/1
சொல்லீர் என் சிறை தோன்றும் சோர்வு இலா – கம்.கிட்:16 48/2
காரியம் எண்ணி சோர்வு அற முற்றும் கடனாலும் – கம்.கிட்:17 8/2
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி – கம்.சுந்:1 34/3
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ – கம்.சுந்:2 64/3
தொட்டான் நுகரா ஒரு சோர்வு இலனால் – கம்.யுத்1:3 115/2
சொற்ற யாவையும் சோர்வு இன்றி சொல்லினார் – கம்.யுத்1:9 65/2
சொல் என பிழைப்பு இலா சூலம் சோர்வு இலான் – கம்.யுத்2:16 254/4
சேயிரும் குருதியில் திரிவ சோர்வு இல – கம்.யுத்3:20 46/2
சோர்வு இலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து – கம்.யுத்4:41 12/3

மேல்


சோர்வு_இலாள் (1)

சோர்வு_இலாள் அறிகிலா துயர்க்கு சோர்கின்றான் – கம்.அயோ:5 40/4

மேல்


சோர்வுற (3)

வெறுத்தனள் சோர்வுற வீரற்கு உற்றதை – கம்.சுந்:12 29/3
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – கம்.யுத்2:19 86/4
தொங்கு உடல் தோள்-மிசை இருந்து சோர்வுற
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார் – கம்.யுத்3:27 50/2,3

மேல்


சோர்வுறு (1)

சோர்வுறு பாலின் வேலை சிறு துளி தெறித்தவேனும் – கம்.யுத்1:9 24/3

மேல்


சோர்வுறுதலும் (1)

சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – கம்.ஆரண்:1 33/4

மேல்


சோர்வுறும் (1)

சூல் இரும் பெரு வயிறு அலைத்து சோர்வுறும்
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன – கம்.சுந்:5 55/1,2

மேல்


சோர்வை (1)

சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி – கம்.யுத்2:19 204/1

மேல்


சோர (49)

அளறு சொரிபு நிலம் சோர
சேரார் இன் உயிர் செகுக்கும் – பரி 2/47,48
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர – பரி 12/70
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து – பரி 12/70,71
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து – பரி 12/71
வெல் நீர் வீ-வயின் தேன் சோர பல் நீர் – பரி 16/42
தொடுத்த தேன் சோர தயங்கும் தன் உற்றார் – கலி 40/13
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன் – கலி 104/40
புரப்போர் புன்கண் பாவை சோர
அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில் – புறம் 235/12,13
சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா – கம்.பால:3 17/3
தொடையல் அம் கோதை சோர பளிக்கு நாய் சிவப்ப தொட்டு – கம்.பால:10 17/3
குந்தள பாரம் சோர குலமணி கலன்கள் சிந்த – கம்.பால:14 54/2
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர – கம்.பால:16 11/1
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர் – கம்.பால:16 11/1,2
கை போதினோடு நெடும் கண் பனி சோர நின்றாள் – கம்.பால:17 13/4
சுற்று எங்கும் எறிப்ப உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள் – கம்.பால:21 13/2
சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல் – கம்.பால:21 40/2
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – கம்.பால:22 6/2
இடையே வளை சோர எழுந்து விழுந்து – கம்.பால:23 11/1
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – கம்.அயோ:3 58/3
முன்னம் முடி என்றனள் வார் விழி சோர நின்றாள் – கம்.அயோ:4 147/4
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர
ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – கம்.அயோ:6 22/2,3
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – கம்.அயோ:8 18/3
பழுவ நாள் குவளை செவ்வி கண் பனி பரந்து சோர
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – கம்.ஆரண்:5 3/2,3
குழையுறு மதியம் பூத்த கொம்பனாள் குழைந்து சோர
தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு – கம்.ஆரண்:7 64/1,2
கனம் தலை வரும் குழல் சரிந்து கலை சோர
நனம் தலைய கொங்கைகள் ததும்பிட நடந்தார் – கம்.ஆரண்:10 42/2,3
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் அழுது சோர
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த – கம்.ஆரண்:13 129/2,3
அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ – கம்.கிட்:13 44/2
துளக்கியது தென்றல் பகை சோர உயர்வோரின் – கம்.சுந்:2 162/2
சோர சோர துளங்குகின்றார் சிலர் – கம்.சுந்:2 172/4
சோர சோர துளங்குகின்றார் சிலர் – கம்.சுந்:2 172/4
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி – கம்.சுந்:2 181/2,3
கொண்ட பூம் துகிலும் கோவை கலைகளும் சோர கூர்ம் கள் – கம்.சுந்:2 186/2
வாய் வழி குருதி சோர குத்தி வான் சிறையில் வைத்த – கம்.சுந்:3 131/2
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என அனுமன் ஆர்த்தான் – கம்.சுந்:6 60/3,4
சோர நின்று உடல் துளங்கினன் அமரரை தொலைத்தான் – கம்.சுந்:11 48/4
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க – கம்.யுத்1:9 88/2
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – கம்.யுத்2:15 138/4
சோர விட்ட சுடர் மணி ஓடையை – கம்.யுத்2:16 69/3
குடைந்து வையகம் புக்குற தேக்கிய குருதியால் குடர் சோர
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி – கம்.யுத்2:16 314/2,3
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – கம்.யுத்2:19 82/3
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார் – கம்.யுத்2:19 99/2
செம் குழல் கற்றை சோர தெரிவையர் ஆற்ற தெய்வ – கம்.யுத்2:19 165/2
தூண்டினன் பகழி மாரி தலைவர்கள் தொலைந்து சோர
மூண்டு எழு போரில் பாரில் முறைமுறை முடித்தான் பின்னர் – கம்.யுத்2:19 229/2,3
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – கம்.யுத்3:21 38/4
சோர் பெரும் குருதி சோர துளங்குவான் தேறா-முன்னம் – கம்.யுத்3:22 130/2
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – கம்.யுத்3:26 54/4
சொற்றது கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – கம்.யுத்3:26 57/1,2
மீண்டன மறிந்து சோர விழுந்தன விழுந்த மெய்யே – கம்.யுத்3:27 88/3
சோரி சோர உணர்வு துளங்கினான் – கம்.யுத்4:37 170/2

மேல்


சோரவும் (1)

அம் சிறை குருதி ஆறு அழிந்து சோரவும்
வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும் – கம்.ஆரண்:13 58/1,2

மேல்


சோரவே (5)

தொட்டிலும் இழந்தன மகவும் சோரவே – கம்.அயோ:4 199/4
அந்தரத்து அமரரும் அழுது சோரவே – கம்.அயோ:11 88/4
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே – கம்.அயோ:14 52/4
கடல் பெரும் திரை போல் கரம் சோரவே – கம்.யுத்3:29 5/4
துயக்கு இலா அன்பு மூண்டு எவரும் சோரவே – கம்.யுத்4:38 19/4

மேல்


சோரன் (1)

சுற்றிய புயல் வீழ்ந்து-என்ன வீழ்ந்தது சோரன் யாக்கை – கம்.யுத்3:28 53/4

மேல்


சோரா (3)

நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா
ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 247,248
பொங்கு இரும் கூந்தல் சோரா புருவங்கள் நெரியா பூவின் – கம்.பால:16 9/2
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா
தீரர் என்று அமரர் பேசி சிந்தினார் தெய்வ பொன் பூ – கம்.யுத்3:28 30/3,4

மேல்


சோரி (35)

செம் சோரி என பொலிவுற்றது செக்கர் வானம் – கம்.பால:16 36/4
புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று – கம்.அயோ:3 17/2,3
சுற்றும் ஓடும் போய் சோரி நீர் சொரிதர சோரும் – கம்.ஆரண்:6 91/4
மூக்கின் சோரி முழீஇ கொண்ட கண்ணினான் – கம்.ஆரண்:7 3/4
கொன்று சோரி குடித்து அவர் கொள்கையை – கம்.ஆரண்:7 13/3
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை – கம்.ஆரண்:7 82/4
அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கம்.கிட்:7 53/2
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப நோக்கி – கம்.கிட்:7 81/3
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன் – கம்.கிட்:16 28/2
தீய்ந்தன செவிகள் உள்ளம் திரிந்தது சிவந்த சோரி
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு – கம்.சுந்:3 111/2,3
விழுந்தன சோரி அ வீரன் மணி தோள் – கம்.சுந்:9 51/4
பொழிந்து சோரி புது புனல் பொங்கி மீ – கம்.யுத்2:15 31/1
பாய்ந்த சோரி பரவையில் பற்பல – கம்.யுத்2:15 33/1
குளிறு சோரி ஒழுக கொதித்து இடை – கம்.யுத்2:15 45/3
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – கம்.யுத்2:15 138/4
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் – கம்.யுத்2:16 57/4
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை – கம்.யுத்2:16 202/3
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி
ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட மேல் அமரரும் இரிந்து ஓட – கம்.யுத்2:16 336/1,2
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – கம்.யுத்2:18 221/2
ஈர்த்த சோரி பரவை நின்று ஈர்த்தலால் – கம்.யுத்2:19 155/4
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய சோரி
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி – கம்.யுத்2:19 199/2,3
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன சோரி
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி – கம்.யுத்3:20 57/3,4
சோரி ஆற்றிடை அழுந்தினர் இன் உயிர் துறந்தார் – கம்.யுத்3:20 67/4
எய்தன எறிந்த யானை ஈர்த்தன கோத்த சோரி – கம்.யுத்3:21 12/4
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி
சொரிய வன் கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க – கம்.யுத்3:21 35/2,3
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி
காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும் – கம்.யுத்3:27 73/1,2
செம்_புனல் சோரி செக்கர் திசை உற செறிகையாலும் – கம்.யுத்3:28 34/1
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – கம்.யுத்3:31 94/4
பொறுத்த சோரி புக கடல் புக்கன – கம்.யுத்3:31 127/2
நெய் கொள் சோரி நிறைந்த நெடும் கடல் – கம்.யுத்3:31 134/1
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – கம்.யுத்3:31 145/2
கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடை கலக்கும் – கம்.யுத்4:32 13/3
குன்றுகள் பலவும் சோரி குரை கடல் அனைத்தும் தாவி – கம்.யுத்4:32 45/2
குமிழி நீரோடும் சோரி கனலொடும் கொழிக்கும் கண்ணான் – கம்.யுத்4:34 22/1
சோரி சோர உணர்வு துளங்கினான் – கம்.யுத்4:37 170/2

மேல்


சோரிய (1)

அளி முற்றிய சோரிய வாரியின் ஆழ் – கம்.யுத்3:31 204/3

மேல்


சோரியது (1)

ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி – கம்.யுத்4:33 19/2

மேல்


சோரியள் (1)

சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பு என – கம்.ஆரண்:7 1/2

மேல்


சோரியன் (1)

சோரியன் விசும்பினூடு ஓர் இமைப்பிடை தோன்றாநின்றான் – கம்.யுத்3:21 23/2

மேல்


சோரியின் (9)

எக்கிய சோரியின் பரந்தது எங்கணும் – கம்.அயோ:10 39/2
உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம் – கம்.ஆரண்:6 87/4
தாழ்ந்திலன் மு தலை தலைவன் சோரியின்
ஆழ்ந்த தேர் அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான் – கம்.ஆரண்:7 126/3,4
செம் கையள் சோரியின் தாரை சேந்து இழி – கம்.ஆரண்:10 24/2
சொரியும் சோரியின் துறை-தொறும் துறை-தொறும் கழிப்ப – கம்.யுத்2:16 245/3
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – கம்.யுத்3:22 117/2
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின்
ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் – கம்.யுத்3:27 55/3,4
அம்பு அரங்க அழுந்தின சோரியின்
அம்பரம் கம் அரும் கலம் ஆழ்ந்து என – கம்.யுத்3:31 119/3,4
மண்ட படு சோரியின் வாரியின் வீழ் – கம்.யுத்3:31 203/1

மேல்


சோரியும் (5)

தூம வேல் அரக்கர்-தம் நிணமும் சோரியும்
ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ – கம்.பால:8 38/1,2
சோதிய சோரியும் தூவும் துன்னிய – கம்.ஆரண்:7 36/2
ஆனையின் குருதியும் அரக்கர் சோரியும்
ஏனை வெம் புரவியும் உதிரத்து ஈட்டமும் – கம்.யுத்2:18 111/1,2
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான் – கம்.யுத்3:20 34/4
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – கம்.யுத்3:21 38/4

மேல்


சோரியை (2)

ஓசை சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும் – கம்.கிட்:7 75/2
கிடைத்தார் உடலில் கிழி சோரியை வாரி – கம்.யுத்2:18 236/1

மேல்


சோரியொடு (2)

சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன்-அரோ – கம்.ஆரண்:1 36/2
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர – கம்.யுத்2:19 126/2

மேல்


சோரினும் (1)

சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்
முற்றுற கேட்ட பின் முனிதி மொய்ம்பினோய் – கம்.யுத்1:2 74/3,4

மேல்


சோருதல் (1)

தொழுதல் சோருதல் துளங்குதல் துயர் உழத்து உயிர்த்தல் – கம்.சுந்:3 5/3

மேல்


சோருதிர் (1)

சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – கம்.யுத்3:31 61/3

மேல்


சோருநர் (1)

பொரற்கு இடம் இன்மையின் புழுங்கி சோருநர்
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு – கம்.ஆரண்:3 6/2,3

மேல்


சோரும் (23)

தொன் முரண் சோரும் துன் அரும் சாரல் – குறு 88/3
தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம் – பரி 16/46
இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு – கலி 121/14
அயறு சோரும் இரும் சென்னிய – புறம் 22/7
பாஅல் நின்று கதிர் சோரும்
வான் உறையும் மதி போலும் – புறம் 22/10,11
சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல் – கம்.பால:21 40/2
பாத மலரை தொழுது கண்கள் பனி சோரும்
தாதை அருகு இட்ட தவிசில் தனி இருந்தாள் – கம்.பால:22 35/2,3
தொடர்ந்து என துயர்கொண்டு சோரும் நெஞ்சன் – கம்.அயோ:3 7/2
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும்
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன் – கம்.அயோ:3 27/3,4
சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர் – கம்.அயோ:4 229/2
சோரும் வெள்கும் துணுக்கெனும் அ உரு – கம்.ஆரண்:6 76/3
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும்
பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும் – கம்.ஆரண்:6 90/2,3
சுற்றும் ஓடும் போய் சோரி நீர் சொரிதர சோரும் – கம்.ஆரண்:6 91/4
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலா – கம்.ஆரண்:10 110/3
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ – கம்.ஆரண்:13 63/3
வாடும் வகை சோரும் மயங்குறுமால் – கம்.ஆரண்:14 74/3
துளி படா நயனங்கள் துளிப்ப சோரும் என்று – கம்.கிட்:1 9/3
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால் – கம்.சுந்:5 25/4
சோரும் நாகம் நிலன் உற தூங்குமால் – கம்.யுத்1:8 34/4
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும்
இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று – கம்.யுத்2:19 222/1,2
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை – கம்.யுத்3:21 30/1
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – கம்.யுத்3:28 64/4
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ – கம்.யுத்4:40 60/4

மேல்


சோலை (93)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 41,42
பழம் முதிர் சோலை மலை கிழவோனே – திரு 317
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன – பெரும் 381
பூ மலி சோலை அ பகல் கழிப்பி – குறி 214
துறுகல் சுற்றிய சோலை வாழை – மலை 131
மரம் பயில் சோலை மலிய பூழியர் – நற் 192/3
பெரும் களிறு பிளிறும் சோலை அவர் – நற் 222/9
சோலை வாழை முணைஇ அயலது – நற் 232/3
இரும் புலி வழங்கும் சோலை
பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே – நற் 274/8,9
பீலி மஞ்ஞை ஆலும் சோலை
அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனை – நற் 357/6,7
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே – குறு 201/6,7
மா இரும் சோலை மலை இறந்தோரே – குறு 232/6
கோள் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/6,7
சோலை வாழை சுரி நுகும்பு இனைய – குறு 308/1
சிலம்பின் சிலம்பும் சோலை
இலங்கு மலை நாடன் இரவினானே – குறு 360/7,8
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை – ஐங் 244/2
சோலை சிறு கிளி உன்னு நாட – ஐங் 282/3
கழை முதிர் சோலை காடு இறந்தோரே – ஐங் 315/4
மா இரும் சோலை மலை இறந்தோரே – ஐங் 353/4
இன களிறு வழங்கும் சோலை
வயக்கு-உறு வெள் வேலவன் புணர்ந்து செலவே – ஐங் 379/3,4
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே – ஐங் 395/6
சுரும்பு ஆர் சோலை பெரும் பெயல் கொல்லி – பதி 81/24
நளி இரும் சோலை நரந்தம் தாஅய் – பரி 7/11
வேய் பயில் சோலை அருவி தூர்த்தர – பரி 11/23
பிறங்கு இரும் சோலை நன் மலை நாடன் – கலி 42/4
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை
மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால் – கலி 48/18,19
இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப – கலி 50/5
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ – கலி 93/8
காடு கால்யாத்த நீடு மர சோலை
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை – அகம் 109/5,6
பனி இரும் சோலை எமியம் என்னாய் – அகம் 112/7
மாலை வருதல் வேண்டும் சோலை
முளை மேய் பெரும் களிறு வழங்கும் – அகம் 148/12,13
சோலை அடுக்கத்து சுரும்பு உண விரிந்த – அகம் 152/16
பனி படு சோலை வேங்கடத்து உம்பர் – அகம் 211/7
இரும் பிடி இரியும் சோலை
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே – அகம் 221/13,14
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து – அகம் 225/9
இரும் பிடி இரியும் சோலை
பெரும் கல் யாணர் தம் சிறுகுடியானே – அகம் 228/12,13
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை
பைம் தாள் செந்தினை கொடும் குரல் வியன் புனம் – அகம் 242/4,5
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீள் இடை போகி – அகம் 251/18,19
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலை
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – அகம் 252/4,5
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் – அகம் 302/7
சோலை அத்தம் மாலை போகி – அகம் 325/20
சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின் – அகம் 362/13
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில் – அகம் 368/8,9
வறன்-உறல் அறியா சோலை
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே – அகம் 382/12,13
பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும் – புறம் 116/10
சோலை வீழ் கனியின் தேனும் தொடை இழி இறாலின் தேனும் – கம்.பால:2 9/2
துயில் எழ தும்பி காலை செவ்வழி முரல்வ சோலை – கம்.பால:2 14/4
சோலை மா நிலம் துருவி யாவரே – கம்.பால:2 60/1
என்னலாம் இறும்பு சூழ்_கிடந்த சோலை எண்ணில் அ – கம்.பால:3 20/3
சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார் – கம்.பால:6 23/4
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு – கம்.பால:6 25/3
உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார் – கம்.பால:9 3/4
கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – கம்.பால:9 7/4
குறை எலாம் சோலை ஆகி குழி எலாம் கழுநீர் ஆகி – கம்.பால:17 2/3
தடங்களும் மடுவும் சூழ்ந்த தண் நறும் சோலை சார்ந்தார் – கம்.பால:17 3/4
சோலை தும்பி மென் குழல் ஆக தொடை மேவும் – கம்.பால:17 34/1
தூய தண் நிழல் சோலை துறு மலர் – கம்.பால:17 39/2
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று – கம்.பால:18 1/3
சோலை மென் குயில்_அனாள் சுற்றி வீக்கிய – கம்.பால:19 41/3
தழைந்த சந்தன சோலை தன் செலவினை தடுப்ப – கம்.அயோ:10 9/3
தேன் அடைந்த சோலை திரு நாடு கைவிட்டு – கம்.அயோ:14 63/1
மொய் கொள் சோலை முன்னினார் – கம்.ஆரண்:1 70/3
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் – கம்.ஆரண்:3 27/4
பொழியும் சோலை விரைவினில் போயினார் – கம்.ஆரண்:3 35/4
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் – கம்.ஆரண்:3 48/4
பூம் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மி – கம்.ஆரண்:3 57/2
ஏய சோலை இனிது சென்று எய்தினார் – கம்.ஆரண்:4 41/4
பனி தரு தெய்வ பஞ்சவடி எனும் பருவ சோலை
தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட – கம்.ஆரண்:5 7/2,3
பொன் திணி சரள சோலை பளிக்கரை பொதும்பர் புக்காள் – கம்.ஆரண்:6 64/3
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – கம்.ஆரண்:10 97/3
வேரி அம் சரள சோலை வேனிலான் விருந்து செய்ய – கம்.ஆரண்:10 163/2
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா – கம்.ஆரண்:13 70/4
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம் – கம்.ஆரண்:16 1/2
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கம்.கிட்:1 42/2
போக பூமியையும் ஏசும் புது மலர் சோலை புக்கார் – கம்.கிட்:3 30/4
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே – கம்.கிட்:7 2/4
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே – கம்.கிட்:7 2/4
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கம்.கிட்:13 22/2,3
குரும்பை நீர் முரஞ்சும் சோலை குலிந்தமும் புறத்து கொண்டார் – கம்.கிட்:15 31/4
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – கம்.சுந்:2 102/3
கள் உறையும் மலர் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான் – கம்.சுந்:2 232/4
என்று சோலை புக்கு எய்தினன் இராகவன் தூதன் – கம்.சுந்:3 2/1
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – கம்.சுந்:3 92/2
மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய் – கம்.சுந்:5 64/2
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என விதித்தான் – கம்.சுந்:6 20/4
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி – கம்.சுந்:6 41/2,3
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும் – கம்.சுந்:6 44/1,2
பார் இடு பழுவ சோலை பாலிக்கும் பருவ தேவர் – கம்.சுந்:6 55/4
ஆடக தருவின் சோலை பொடி படுத்து அரக்கர் காக்கும் – கம்.சுந்:6 58/1
புள் திரள் சோலை புறத்தும் – கம்.சுந்:13 55/3
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய – கம்.சுந்:14 31/3
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை – கம்.சுந்:14 35/3
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான் – கம்.யுத்2:17 4/3

மேல்


சோலை-தோறும் (2)

தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும் – கம்.பால:1 20/1
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – கம்.சுந்:2 99/3

மேல்


சோலை-வாய் (3)

தடம் கொள் சோலை-வாய் மலர் பெய் தாழ் குழல் – கம்.பால:2 52/2
சூடினான் முனிவர்-தம் தொகுதி சேர் சோலை-வாய்
மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான் – கம்.கிட்:1 37/3,4
ஏய அன்னது ஆம் இனிய சோலை-வாய்
மேய மைந்தரும் கவியின் வேந்தனும் – கம்.கிட்:3 33/1,2

மேல்


சோலைகள் (2)

பொழிவன சோலைகள் புதிய தேன் சில – கம்.பால:3 46/1
பூ நெருங்கிய புள் உறு சோலைகள்
தேன் ஒருங்கு சொரிதலின் தேர்வு இல – கம்.கிட்:15 49/1,2

மேல்


சோலைகள்-தோறும் (1)

துளிக்கும் கற்பக தண் நறும் சோலைகள்-தோறும்
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – கம்.சுந்:2 28/2,3

மேல்


சோலைத்து (1)

பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான் – கம்.சுந்:1 77/4

மேல்


சோலைய (2)

வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே – ஐங் 327/3
கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே – ஐங் 328/4

மேல்


சோலையில் (5)

வைகிய சோலையில் தானும் வைகினான் – கம்.அயோ:12 56/4
மரு கொள் சோலையில் மைந்தரும் வைகினார் – கம்.ஆரண்:3 28/4
கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள் – கம்.ஆரண்:6 83/4
தூய நல் சோலையில் இருந்த சூழல்-வாய் – கம்.கிட்:6 1/3
சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய – கம்.சுந்:2 110/2

மேல்


சோலையின் (6)

புள் தகு சோலையின் புறத்தை சூழ்ந்து தாம் – கம்.அயோ:5 8/3
ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும் – கம்.ஆரண்:13 71/1
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ – கம்.சுந்:3 77/2
சோலையின் தொழுதி கற்பக தருவும் நிதிகளும் கொண்டு பின் தொடர – கம்.சுந்:3 89/2
நஞ்சம் அனையானுடைய சோலையின் நறும் பூ – கம்.சுந்:6 14/4
மருளுறு சோலையின் மறைந்து வைகினார் – கம்.யுத்1:4 23/3

மேல்


சோலையும் (5)

மலையும் சோலையும் மா புகல் கானமும் – மலை 69
சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ – கம்.அயோ:14 20/3
குறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர் – கம்.கிட்:15 13/2
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ – கம்.சுந்:13 12/3
பூ நிறை சோலையும் புரிந்து நோக்கினான் – கம்.யுத்1:4 25/4

மேல்


சோலையூடு (1)

பொன்னனார் எடுக்க அங்கு ஓர் சோலையூடு போயினான் – கம்.ஆரண்:10 95/4

மேல்


சோலையை (3)

விரை செறி சோலையை விரைவின் எய்தினான் – கம்.அயோ:5 7/2
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி – கம்.சுந்:3 1/1
சொல்லிட எளியது அன்றால் சோலையை காலின் கையின் – கம்.சுந்:6 57/1

மேல்


சோலையொடு (1)

சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம் – பரி 15/23

மேல்


சோலைவாய் (1)

துன்று பூம் சோலைவாய் அரக்கன் தோன்றினான் – கம்.சுந்:3 73/4

மேல்


சோழ (2)

சோழ நன் நாட்டு படினே கோழி – புறம் 67/8
தண் சோழ நாட்டு பொருநன் – புறம் 382/3

மேல்


சோழர் (22)

கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர் – நற் 10/6
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு – நற் 87/3
படு மணி யானை பசும் பூண் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் – நற் 227/5,6
வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும் – நற் 281/3
தேர் வண் சோழர் குடந்தை_வாயில் – நற் 379/7
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – நற் 400/7
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை – குறு 116/2
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் – ஐங் 56/2
கொற்ற சோழர் குடந்தை வைத்த – அகம் 60/13
ஆரம் கண்ணி அடு போர் சோழர்
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன – அகம் 93/4,5
அண்ணல் யானை அடு போர் சோழர்
வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை – அகம் 96/13,14
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை – அகம் 123/10,11
வென்று எறி முரசின் விறல் போர் சோழர்
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண் – அகம் 137/5,6
எவன் கையற்றனை இகுளை சோழர்
வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும் – அகம் 201/12,13
வலம் படு வென்றி வாய் வாள் சோழர்
இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த – அகம் 213/21,22
இழை அணி யானை சோழர் மறவன் – அகம் 326/9
மாரி அம்பின் மழை தோல் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை – அகம் 336/20,21
கடும் பகட்டு யானை சோழர் மருகன் – அகம் 356/12
கடல் அம் தானை கைவண் சோழர்
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன – அகம் 369/13,14
எழூஉ திணி தோள் சோழர் பெருமகன் – அகம் 375/10
கைவல் யானை கடும் தேர் சோழர்
காவிரி படப்பை உறந்தை அன்ன – அகம் 385/3,4
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – புறம் 39/8

மேல்


சோழன் (4)

வெல் போர் சோழன் இடையாற்று அன்ன – அகம் 141/23
தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து – அகம் 338/19
பேதை சோழன் என்னும் சிறந்த – புறம் 216/9
நல் தார் கள்ளின் சோழன் கோயில் – புறம் 378/5

மேல்


சோளர் (1)

வங்கர் மாளவர் சோளர் மராடரே – கம்.பால:21 46/4

மேல்


சோற்ற (1)

செம் சோற்ற பலி மாந்திய – பொரு 183

மேல்


சோற்றான் (1)

பல் சோற்றான் இன் சுவைய – புறம் 382/9

மேல்


சோற்றானும் (2)

சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே – புறம் 235/4
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே – புறம் 235/5

மேல்


சோற்றின் (1)

செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின்
தம்தம் இல் இருந்து தாமும் விருந்தோடும் தமரினோடும் – கம்.பால:2 22/2,3

மேல்


சோற்று (15)

பழம் சோற்று அமலை முனைஇ வரம்பில் – பெரும் 224
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் – பட் 262
குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடு – பதி 88/11
பெரும் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை – கலி 83/1
பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால் – அகம் 86/2
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் – அகம் 169/7
கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன – அகம் 266/14
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் – அகம் 275/9
நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை – அகம் 400/7
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் – புறம் 2/16
ஊன்_சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் – புறம் 33/14
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக – புறம் 61/5
வரையா பெரும் சோற்று முரி வாய் முற்றம் – புறம் 261/3
நிணம் பெருத்த கொழும் சோற்று இடை – புறம் 384/14
பழம் சோற்று புக வருந்தி – புறம் 395/5

மேல்


சோறு (45)

சாறு கழி வழி நாள் சோறு நசை-உறாது – பொரு 2
எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு
தேமா மேனி சில் வளை ஆயமொடு – சிறு 175,176
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு
கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் – சிறு 194,195
சோறு அடு குழிசி இளக விழூஉம் – பெரும் 366
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு – முல் 72
ஆடு-உற்ற ஊன் சோறு
நெறி அறிந்த கடி வாலுவன் – மது 35,36
இன் சோறு தருநர் பல்-வயின் நுகர – மது 535
சோறு அமைவு-உற்ற நீர் உடை கலிங்கம் – மது 721
சோறு வாக்கிய கொழும் கஞ்சி – பட் 44
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு
வண்டு பட கமழும் தேம் பாய் கண்ணி – மலை 465,466
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு
கவர் படு கையை கழும மாந்தி – நற் 60/5,6
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் – நற் 110/11
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப – நற் 281/6
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ – நற் 335/5
கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு
சூர் உடை பலியொடு கவரிய குறும் கால் – நற் 367/3,4
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி – குறு 210/3,4
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி – பதி 12/17,18
பெரும் சோறு உகுத்தற்கு எறியும் – பதி 30/43
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/13
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ – கலி 59/20
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளி சொரிந்து – அகம் 60/4,5
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் – அகம் 107/9,10
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் – அகம் 110/7
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை – அகம் 121/12
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர் பேணி – அகம் 136/1,2
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு
தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து – அகம் 196/5,6
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல் – அகம் 233/9
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக – அகம் 394/5,6
கறி_சோறு உண்டு வருந்து தொழில் அல்லது – புறம் 14/14
சோறு படுக்கும் தீயோடு – புறம் 20/7
சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறே – புறம் 22/38
அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு – புறம் 34/14
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு – புறம் 120/14
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும் – புறம் 173/8
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த – புறம் 220/1
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் – புறம் 250/7
துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு
உண்டு இனிது இருந்த பின் – புறம் 328/11,12
போகு பலி வெண் சோறு போல – புறம் 331/12
சோறு கொடுத்து மிக பெரிதும் – புறம் 362/14
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா – புறம் 379/9
நறு நெய்ய சோறு என்கோ – புறம் 396/18
பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை – புறம் 399/11
சோதி மணி பொன் கலத்து சுதை அனைய வெண் சோறு ஓர் – கம்.பால:12 20/3
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன – கம்.அயோ:11 79/3
சோறு தன் அயலுளோர் பசிக்க துய்த்துளோன் – கம்.அயோ:11 103/3

மேல்


சோறும் (4)

புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும்
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் – மது 533,534
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் – புறம் 113/2
கூழும் சோறும் கடைஇ ஊழின் – புறம் 160/20
சோம்பி துறப்பென் இனி சோறும் உவந்து வாழேன் – கம்.யுத்2:19 12/4

மேல்


சோறே (3)

உண்-மின் கள்ளே அடு-மின் சோறே
எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே – பதி 18/1,2
ஏற்றுக உலையே ஆக்குக சோறே
கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள் இழை – புறம் 172/1,2
எ திசை செலினும் அ திசை சோறே – புறம் 206/13

மேல்


சோனகர் (1)

சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய – கம்.சுந்:2 110/2

மேல்


சோனகேசர் (1)

சோனகேசர் துருக்கர் குருக்களே – கம்.பால:21 47/4

மேல்


சோனை (14)

வெண் கோட்டு யானை சோனை படியும் – குறு 75/3
சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான் – கம்.பால:18 14/2
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை – கம்.அயோ:3 1/2
சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடை தோகாய் – கம்.அயோ:10 19/2
சோனை பட குடர் சூறை பட சுடர் வாளோடும் – கம்.அயோ:13 20/3
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார் தொடர்ந்தால் – கம்.சுந்:2 24/3
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர – கம்.சுந்:2 181/2
சோனை முதல் மற்றவை சுழற்றிய திசை போர் – கம்.சுந்:6 11/1
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த – கம்.சுந்:9 6/3
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான் – கம்.யுத்1:5 47/4
சோனை பட்டது சொல்ல_அரும் வானர – கம்.யுத்2:15 50/3
சோனை மாரியின் சொரிந்தனன் அனுமனை தூண்டி – கம்.யுத்3:22 57/2
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான் – கம்.யுத்3:22 66/4
சோனை மாரியின் சொரிந்தனர் தேவரும் சோர்ந்தார் – கம்.யுத்3:22 199/2

மேல்