யா – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாஅன் 1
யாக்கையை 1
யாகத்திலே 1
யாகத்து 1
யாகத்தை 1
யாகம் 1
யாங்கணும் 2
யாங்கணுமே 1
யாங்கணே 1
யாங்கள் 5
யாங்ஙன் 1
யாங்ஙனம் 2
யாண்டு 1
யாண்டும் 2
யாண்டேனும் 1
யாணர் 1
யாத்த 1
யாத்திரை 1
யாத்து 1
யாதாயின் 1
யாதானும் 2
யாது 22
யாதும் 5
யாதுமாம் 1
யாதுமாய் 1
யாதெனினும் 1
யாதெனும் 1
யாதொரு 1
யாதொன்றும் 1
யாதோ 4
யாப்பதை 1
யாம் 25
யாமே 3
யார் 22
யார்க்கு 2
யார்க்கும் 13
யார்க்கோ 1
யாரடா 2
யாரடி 1
யாரானாலும் 1
யாரிடத்தும் 1
யாரிடம் 1
யாரிருந்து 1
யாருக்கு 2
யாருக்கும் 2
யாருக்கே 1
யாருடை 2
யாரும் 13
யாரை 1
யாரொடும் 1
யாரோ 1
யாவர் 8
யாவர்க்கும் 5
யாவருக்கும் 2
யாவரும் 12
யாவரே 2
யாவரையும் 1
யாவன் 2
யாவன்-கொல் 1
யாவனே 2
யாவிரும் 3
யாவிற்கும் 5
யாவினுக்கும் 1
யாவினும் 7
யாவினுமே 4
யாவினையும் 8
யாவும் 49
யாவுமாம் 3
யாவுமே 4
யாவுளும் 1
யாவேயாயினும் 1
யாவைக்கும் 1
யாவையும் 14
யாவையுமாய் 1
யாவையுமே 1
யாழ்ப்பாணத்தான் 1
யாழ்ப்பாணத்து 2
யாழ்ப்பாணத்துச்சாமிதனை 1
யாழினை 1
யாளி 1
யாற்றில் 1
யாற்றினில் 1
யாற்றினின்றும் 1
யாறு 2
யாறே 1
யான் 78
யானும் 10
யானே 4
யானேயாகி 1
யானை 9
யானைகள் 1
யானைமுகனே 1
யானையும் 2
யானையை 1
யானோ 2

யாஅன் (1)

நெஞ்சு எலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர் – தனி:24 1/10,11
மேல்

யாக்கையை (1)

புன் புலால் யாக்கையை போற்றியே தாய்நாட்டு –தேசீய:32 1/73
மேல்

யாகத்திலே (1)

யாகத்திலே தவ வேகத்திலே தனி –தேசீய:4 6/1
மேல்

யாகத்து (1)

என் அரும் புத்திரன் என்று எண்ணி தங்கள் யாகத்து இவனை தலைக்கொண்டு பசும்பொன்னை – பாஞ்சாலி:1 78/2
மேல்

யாகத்தை (1)

எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர் யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண் – பாஞ்சாலி:1 43/1
மேல்

யாகம் (1)

ஊருக்கு உழைத்திடல் யோகம் நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம் – பிற்சேர்க்கை:8 17/1,2
மேல்

யாங்கணும் (2)

எங்கும் வேள்வி அமரர் எங்கும் யாங்கணும் தீ தீ இ நேரம் – தோத்திர:75 19/1
எண்ணிலாத பொருளின் குவையும் யாங்கணும் செலும் சக்கர மாண்பும் – பாஞ்சாலி:1 19/1
மேல்

யாங்கணுமே (1)

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை –தேசீய:22 2/2
மேல்

யாங்கணே (1)

யாங்கணே எவரை எங்ஙனம் சமைத்தற்கு எண்ணமோ அங்ஙனம் சமைப்பாய் – பாஞ்சாலி:3 205/3
மேல்

யாங்கள் (5)

மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் யாங்கள் எலாம் மறக்கொணாது எம் –தேசீய:47 1/3
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை –தேசீய:50 5/3
இன்பங்களும் எல்லாம் ஈந்தாய் நீ யாங்கள் உனக்கு – தோத்திர:1 21/3
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாங்கள் அறிந்திட வேண்டும் என்றே – தோத்திர:22 3/2
ஆண்டவரே யாங்கள் அறியாமையால் செய்த – பாஞ்சாலி:4 252/73
மேல்

யாங்ஙன் (1)

எனைத்து இங்கு எண்ணி வருந்தியும் இவ் இடர் யாங்ஙன் மாற்றுவது என்பதும் ஓர்ந்திலம் – சுயசரிதை:1 30/2
மேல்

யாங்ஙனம் (2)

தொழில் இலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது – கண்ணன்:6 1/101
யாங்ஙனம் – வசனகவிதை:7 0/4
மேல்

யாண்டு (1)

யாத்த தேருருளை படும் ஏழைதான் யாண்டு தேர் செலுமாங்கு இழுப்புற்று என – சுயசரிதை:1 10/2
மேல்

யாண்டும் (2)

யாண்டும் இந்த இன்ப வெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே –வேதாந்த:11 16/1
யாண்டும் எக்காலத்தினும் அவள் இன் அருள் பாடும் நல் தொழில் புரிவேன் – கண்ணன்:2 10/3
மேல்

யாண்டேனும் (1)

யார் இவண் உளர் அவர் யாண்டேனும் ஒழிக –தேசீய:32 1/78
மேல்

யாணர் (1)

யாணர் குறையுளாம் இந்துநாடதனில் – பிற்சேர்க்கை:17 1/1
மேல்

யாத்த (1)

யாத்த தேருருளை படும் ஏழைதான் யாண்டு தேர் செலுமாங்கு இழுப்புற்று என – சுயசரிதை:1 10/2
மேல்

யாத்திரை (1)

திருமணை இது கொள்ளை போர்க்கப்பல் இது ஸ்பானிய கடலில் யாத்திரை போம் –வேதாந்த:25 2/1
மேல்

யாத்து (1)

யாத்து எனை கொலைசெய்தனர் அல்லது யாது தர்மமுறை எனல் காட்டிலர் – சுயசரிதை:1 38/2
மேல்

யாதாயின் (1)

விடம் உண்டும் சாகாமல் இருக்க கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கு இங்கு என்னே – சுயசரிதை:2 10/2
மேல்

யாதானும் (2)

யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம் – தோத்திர:41 5/2
யாதானும் சற்றே இடம் இருந்தால் கூறீரோ – குயில்:9 1/262
மேல்

யாது (22)

யாது அவன் கூறும் என் எமக்கு அருளும் –தேசீய:42 1/22
சின்னாள் கழிந்த பின் யாது என செப்புகேன் – தனி:13 1/32
எந்தாய் எந்தாய் யாது அரோ மற்று இது – தனி:13 1/60
நொந்தோ பயனிலை நுவல யாது உளதே – தனி:20 1/29
ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/4
யாத்து எனை கொலைசெய்தனர் அல்லது யாது தர்மமுறை எனல் காட்டிலர் – சுயசரிதை:1 38/2
வாங்கி உய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்த பின் யாது மதிப்பரோ – சுயசரிதை:1 39/4
தேனான உயிரைவிட்டு சாகலாமோ செத்திடற்கு காரணம்தான் யாது என்பீரேல் – சுயசரிதை:2 13/2
யாவன் நீ நினக்குள்ள திறமை என்னே யாது உணர்வாய் கந்தை சுற்றி திரிவது என்னே – சுயசரிதை:2 25/1
காரணம்தான் யாது எனிலோ ஆண்கள் எல்லாம் களவின்பம் விரும்புகின்றார் கற்பே மேல் என்று – சுயசரிதை:2 55/3
யாது நேரினும் எவ்வகையானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வை – பாஞ்சாலி:1 40/1
யாது நேரினும் எவ்வகையானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வை – பாஞ்சாலி:1 40/1
கண் பசலைகொண்டு போயினான் இதன் காரணம் யாது என்று கேட்பையால் உயர் – பாஞ்சாலி:1 59/3
ஐயகோ இதை யாது என சொல்வோம் அரசரானவர் செய்குவது ஒன்றோ – பாஞ்சாலி:2 196/1
காதலர் நீ எய்துகிலா காரணந்தான் யாது என்றேன் – குயில்:3 1/17
ஒளி தருவது யாது தீராத இளமையுடையது யாது – வசனகவிதை:2 1/1
ஒளி தருவது யாது தீராத இளமையுடையது யாது
வெய்யவன் யாவன் இன்பம் எவனுடையது – வசனகவிதை:2 1/1,2
உனது இயல்பு யாது
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும் – வசனகவிதை:2 6/9,10
உனக்கு அதனிடத்தே இவ்வகைப்பட்ட அன்பு யாது பற்றியது – வசனகவிதை:2 6/13
அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்தி செல்வதற்கு இடமாகும் பொருள் யாது காற்று – வசனகவிதை:4 12/3
உங்களுடைய ஸர்வ நாராயண சித்தாந்தத்தின் துணிவு யாது – வசனகவிதை:6 2/16
மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே இதன் காரணம் யாது – வசனகவிதை:6 3/32
மேல்

யாதும் (5)

யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் – தோத்திர:30 1/1
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் – தோத்திர:31 1/1
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம் – தோத்திர:41 5/2
யாதும் சக்தி இயல்பு என கண்டோம் இனையது உய்ப்பம் இதயம் மகிழ்ந்தே – தனி:14 7/4
யாதும் எங்கள் சிவன் திருக்கேளி இன்பம் யாவும் அவனுடை இன்பம் – தனி:14 10/4
மேல்

யாதுமாம் (1)

யாதுமாம் ஈச வெள்ளம் என்னுள் நிரம்பியது என்று –வேதாந்த:11 19/1
மேல்

யாதுமாய் (1)

யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே – தோத்திர:1 20/11
மேல்

யாதெனினும் (1)

சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும்
சித்திபெற செய் வாக்கு வல்லமைக்கா அத்தனே – தோத்திர:1 1/1,2
மேல்

யாதெனும் (1)

எல்லை பிரிவற்றதுவாய் யாதெனும் ஓர் பற்றிலதாய் –வேதாந்த:11 3/1
மேல்

யாதொரு (1)

யாதொரு தீங்கும் இலாமலே பிழைத்து எண்ணரும் கீர்த்திபெற்றார் அன்றோ – பாஞ்சாலி:1 72/4
மேல்

யாதொன்றும் (1)

நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 15/2
மேல்

யாதோ (4)

வானகத்தின் ஒளியின் அழகை வாழ்த்துமாறு யாதோ – தோத்திர:31 5/4
யாதோ பொருளாம் மாய கண்ணன் – கண்ணன்:6 1/3
யாதோ பொருளாய் எங்ஙனோ நின்றான் – கண்ணன்:6 1/69
யான் அறிந்துகொண்டுவிட்டேன் யாதோ ஒரு திறத்தால் – குயில்:5 1/54
மேல்

யாப்பதை (1)

வீடுறாவணம் யாப்பதை வீடு என்பார் மிக இழிந்த பொருளை பொருள் என்பார் – சுயசரிதை:1 31/1
மேல்

யாம் (25)

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருள் கணம் போயின யாவும் –தேசீய:11 1/1
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் –தேசீய:22 1/1
யாம் அறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவர் போல் இளங்கோவை போல் –தேசீய:22 2/1
கர்ம விளைவுகள் யாம் கண்டது எலாம் போதாதோ –தேசீய:27 4/2
நின்பொருட்டு நின் அருளால் நின் உரிமை யாம் கேட்டால் –தேசீய:27 13/1
வஞ்சகம் அழிக்கும் மாமகம் புரிவம் யாம்
வேள்வியில் இது போல் வேள்வி ஒன்று இல்லை –தேசீய:32 1/134,135
தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்கு தவங்கள் ஆற்றி –தேசீய:49 1/3
ஐய கேள் இனி ஓர் சொல் அடியர் யாம்
உய்ய நின் மொழி பற்றி ஒழுகியே – தோத்திர:45 6/1,2
தப்பு இலாத தருமமும் கொண்டு யாம்
அப்பனே நின் அடி பணிந்து உய்வமால் – தோத்திர:45 7/3,4
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே – பல்வகை:10 4/4
அந்த நாள் நீ எனை அடிமையா கொள யாம்
மானிடர் குழாத்தின் மறைவுற தனி இருந்து – தனி:13 1/4,5
கலந்து யாம் பொழிலிடை களித்த அ நாட்களில் – தனி:13 1/7
நிற்க நிற்க முன்னர் யாம் நினைந்தவாறு – தனி:13 1/49
விலங்கு இயற்கை இலையெனில் யாம் எலாம் விரும்புமட்டினில் விண்ணுறல் ஆகுமே – சுயசரிதை:1 11/4
யாம் கற்ற கல்வி எலாம் பலிக்கச்செய்தான் எம்பெருமான் பெருமையை இங்கு இசைக்க கேளீர் – சுயசரிதை:2 37/2
பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞான பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே – சுயசரிதை:2 58/4
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே – சுயசரிதை:2 65/4
அற்பர் போல பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை – பிற்சேர்க்கை:2 2/3
உரைக்க மனம் எமக்கு இன்றி யாம் அழிந்தாம் பிழை சிறிதும் உளதாம்-கொல்லோ – பிற்சேர்க்கை:7 3/4
தூண்டும் அருளால் யாம் ஓர் விளக்கை அவித்தால் அதுதான் சுற்றிச்சுற்றி – பிற்சேர்க்கை:7 4/2
தீண்டரிய புன்மையினில் யாம் வீழ்ந்தால் அன்னாய் நீ செய்வது என்னே – பிற்சேர்க்கை:7 4/4
நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றி – பிற்சேர்க்கை:11 5/3
யாம் நாடு பொருளை எமக்கு ஈந்து எமது வறுமையினை இன்றே கொல்வாய் – பிற்சேர்க்கை:11 7/2
தன் வாய் சொல்லினை கேட்கின்றனம் யாம்
தொழும் தாய் அழைப்பிற்கு இணங்கி வந்தோம் யாம் – பிற்சேர்க்கை:26 1/47,48
தொழும் தாய் அழைப்பிற்கு இணங்கி வந்தோம் யாம்
எழுந்தோம் காந்திக்கு ஈந்தோம் எமது உயிர் – பிற்சேர்க்கை:26 1/48,49
மேல்

யாமே (3)

என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே
இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ இன் உயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 4/3,4
அன்னாய் இங்கு உனை கூற பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க – பிற்சேர்க்கை:7 1/1
ஒடிபட தளைகள் ஓங்குதும் யாமே – பிற்சேர்க்கை:26 1/63
மேல்

யார் (22)

நொந்தார்க்கு நீ அன்றி நோவு அழிப்பார் யார் உளரோ –தேசீய:27 8/2
யார் இவண் உளர் அவர் யாண்டேனும் ஒழிக –தேசீய:32 1/78
யார் வருகின்றீர் என்னலும் சீடர்கள் –தேசீய:42 1/48
யாருக்கே பகை என்றாலும் யார் மிசை இவன் சென்றாலும் –தேசீய:51 7/1
இ கணக்கு எவர் அறிவார் புவி எத்தனை உளது என்பது யார் அறிவார் – தோத்திர:42 5/4
எண்ணியெண்ணி பார்த்தேன் அவன்தான் யார் என சிந்தைசெய்தேன் – கண்ணன்:10 7/3
வெம் சமர் செய்திடுவோம் எனில் அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார் அந்த – பாஞ்சாலி:1 55/1
யார் செய் புண்ணியத்தோ நமக்கு உற்றான் எங்கள் ஆருயிர் போன்ற இ மாமன் – பாஞ்சாலி:1 104/3
எண்ணியிருப்பது அறிகுவாய் இவர் யார் நின்றன் சோதரர் அல்லரோ களி – பாஞ்சாலி:3 240/3
என்ன உரைத்திடலும் யார் சொன்ன வார்த்தையடா – பாஞ்சாலி:4 252/98
மாதர் வருதல் மரபோடா யார் பணியால் – பாஞ்சாலி:4 252/100
தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார் – குயில்:4 1/9
தோற்றுவித்தாய் நின்றன் தொழில் வலிமை யார் அறிவார் – குயில்:7 1/80
தாலம் மிசை நின்றன் சமர்த்து உரைக்க வல்லார் யார்
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே – குயில்:7 1/92,93
என் மேல் பிழை இல்லை யார் இதனை நம்பிடுவார் – குயில்:8 1/59
ஒளியே நீ யார்
ஞாயிற்றின் மகளா – வசனகவிதை:2 6/1,2
ஒளியே நீ யார்
உனது இயல்பு யாது – வசனகவிதை:2 6/8,9
பிடாரன் குழலையும் தொம்ப குழந்தைகளின் குரலையும் யார் சுருதிசேர்த்துவிட்டது சக்தி – வசனகவிதை:3 7/11
யார் வைத்தனர் மஹாசக்தி – வசனகவிதை:4 7/4
யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார் – பிற்சேர்க்கை:11 4/4
யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார் – பிற்சேர்க்கை:11 4/4
யாவனே இங்கு தோன்றினன் இவன் யார்
உலக புரட்டர் தந்திர உரை எலாம் – பிற்சேர்க்கை:26 1/28,29
மேல்

யார்க்கு (2)

பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்த பாண்டவர் நமை புல் என எண்ணுதல் பார்த்தையோ – பாஞ்சாலி:1 47/2
அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான் – பாஞ்சாலி:1 114/4
மேல்

யார்க்கும் (13)

யார்க்கும் எளியனாய் யார்க்கும் வலியனாய் – தோத்திர:1 12/9
யார்க்கும் எளியனாய் யார்க்கும் வலியனாய் – தோத்திர:1 12/9
யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய் – தோத்திர:1 12/10
யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய் – தோத்திர:1 12/10
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் – தோத்திர:1 24/7
யார்க்கும் குடியல்லேன் யான் என்பது ஓர்ந்தனன் மாயையே உன்றன் –வேதாந்த:8 8/1
அன்பு என்று கொட்டு முரசே அதில் யார்க்கும் விடுதலை உண்டு – பல்வகை:3 27/1
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் – பல்வகை:4 7/1
என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால் என் செய்கேன் பழி என் மிசை உண்டு-கொல் – சுயசரிதை:1 6/2
பாரதநாட்டில் உள்ள முடி பார்த்திவர் யார்க்கும் ஒர் பதி என்றே – பாஞ்சாலி:1 21/1
எள்ள தகுந்த பகைமையோ அவர் யார்க்கும் இளைத்த வகை உண்டோ வெறும் – பாஞ்சாலி:1 73/3
ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின் – பாஞ்சாலி:2 197/3
இன்பமும் துன்பமும் பூமியின் மிசை யார்க்கும் வருவது கண்டனம் எனில் – பாஞ்சாலி:4 258/1
மேல்

யார்க்கோ (1)

பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ பாரினில் மேன்மைகள் வேறு இனி யார்க்கோ
தஞ்சமடைந்த பின் கைவிடலோமோ தாயும் தன் குழந்தையை தள்ளிடப்போமோ –தேசீய:28 2/1,2
மேல்

யாரடா (2)

யாரடா தேர்ப்பாகன் நீ போய் கணம் இரண்டில் – பாஞ்சாலி:4 252/83
யாரடா பணியாள் வாராய் பாண்டவர் மார்பில் ஏந்தும் – பாஞ்சாலி:5 290/3
மேல்

யாரடி (1)

யாரடி இங்கு இவை போல புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார் – பாஞ்சாலி:1 148/3
மேல்

யாரானாலும் (1)

யாரானாலும் கொடுமை இழைப்பான் துரை இம்மென்றால் நாய் போலே உழைப்பான் – பல்வகை:9 6/2
மேல்

யாரிடத்தும் (1)

எப்போதும் கைகட்டுவார் இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார் –தேசீய:15 3/4
மேல்

யாரிடம் (1)

யாரிடம் அவிழ்க்கின்றார் இதை எத்தனை நாள் வரை பொறுத்திருப்போம் – பாஞ்சாலி:1 135/2
மேல்

யாரிருந்து (1)

யாரிருந்து என்னை இங்கு தடுத்திடுவார் வலுவாக முகத்திரையை அகற்றிவிட்டால் – கண்ணன்:18 2/3
மேல்

யாருக்கு (2)

என்ன குற்றம் கண்டாய் தருமம் யாருக்கு உரைக்க வந்தாய் – பாஞ்சாலி:3 210/3
உயிரே நினது பெருமை யாருக்கு தெரியும் – வசனகவிதை:4 15/1
மேல்

யாருக்கும் (2)

யாருக்கும் தீமை செய்யாது புவி எங்கும் விடுதலை செய்யும் – பல்வகை:3 29/2
தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும் – பாஞ்சாலி:1 46/3
மேல்

யாருக்கே (1)

யாருக்கே பகை என்றாலும் யார் மிசை இவன் சென்றாலும் –தேசீய:51 7/1
மேல்

யாருடை (2)

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 1/1
இந்திரசித்தன் இரண்டு துண்டாக எடுத்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 2/1
மேல்

யாரும் (13)

யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தளாயினுமே எங்கள் தாய் இந்த –தேசீய:9 2/1
மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே –தேசீய:30 3/4
அடிமைக்கு தளை இல்லை யாரும் இப்போது அடிமை இல்லை அறிக என்றார் –தேசீய:52 6/3
மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம் தரணி மீது அறிவாகிய தெய்வம் – தோத்திர:62 3/3,4
யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் – பல்வகை:3 13/1
காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளை கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை – சுயசரிதை:2 22/4
எந்தவிதத்தும் குறை உண்டோ நினை யாரும் எதிர்த்திடுவார் உண்டோ நின்றன் – பாஞ்சாலி:1 60/3
எண்ணரும் மன்னவர்தம்முளே பிறர் யாரும் இலை எனல் காணுவாய் – பாஞ்சாலி:1 80/4
பற்றலார் என்றும் நண்பர்கள் என்றும் பார்ப்பது இல்லை உலகினில் யாரும்
மற்று எத்தாலும் பகையுறல் இல்லை வடிவினில் இல்லை அளவினில் இல்லை – பாஞ்சாலி:1 102/2,3
தகுமடா சிறியாய் நின் சொல் தாரணி வேந்தர் யாரும்
புகுவது நன்றன்று எண்ணி வாய்புதைத்திருந்தார் நீதான் – பாஞ்சாலி:5 288/2,3
யாரும் நினக்கு ஓர் இணையில்லை என்றிடவே – குயில்:9 1/21
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
ஏழைகள் யாரும் இல்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 8/1
மேல்

யாரை (1)

ஏது கருதி வைத்தாய் அண்ணே யாரை பணயம்வைத்தாய் – பாஞ்சாலி:5 274/1
மேல்

யாரொடும் (1)

சிங்கம் என திகழ் வீரர் புலவர் சேவகர் யாரொடும் செய்திகள் பேசி – பாஞ்சாலி:1 121/3
மேல்

யாரோ (1)

யாரோ உரைத்துவிட்டார் ஈரிரண்டு பாய்ச்சலிலே – குயில்:9 1/134
மேல்

யாவர் (8)

எல்லை உண்டோ இலையோ இங்கு யாவர் கண்டார் திசை வெளியினுக்கே – தோத்திர:42 8/1
யாவர் செய்குவதோ அடி தோழி – தோத்திர:51 8/4
அன்பு எனும் பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே – சுயசரிதை:1 6/3
மனமார சொன்னாயோ வீமா என்ன வார்த்தை சொன்னாய் எங்கு சொன்னாய் யாவர் முன்னே – பாஞ்சாலி:5 282/2
யாவர் மொழியும் எளிது உணரும் பேறு பெற்றேன் – குயில்:3 1/26
நின்னை யாவர் படைத்தனர் – வசனகவிதை:2 6/7
வேண்டுமென விளக்கில் விழும் சிறு பூச்சிதனை யாவர் விலக்க வல்லார் – பிற்சேர்க்கை:7 4/1
ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மேல்

யாவர்க்கும் (5)

எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும் –தேசீய:1 5/1
ஈசன் இங்கு எனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த –தேசீய:50 2/1
சொப்பனநாடு என்ற சுடர்நாடு அங்கு சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை –வேதாந்த:25 1/2
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்று எனல் காணீர் – பல்வகை:3 17/2
எம்மை துயர்செய்யும் பெரியோர் வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான் – கண்ணன்:9 9/2
மேல்

யாவருக்கும் (2)

யாவருக்கும் தலை ஆயினான் மறை அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ் – தோத்திர:5 3/2
யாவருக்கும் பொது ஆயினும் சிறப்பு என்பர் அரசர்குலத்திற்கே உயர் – பாஞ்சாலி:1 142/1
மேல்

யாவரும் (12)

பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி எனும் பெற்றியை அறிந்தாரேல் மானம் –தேசீய:26 3/1
திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே –தேசீய:30 2/3,4
தேசத்தில் எண்ணற்ற பேர்களும் கெட்டார் செய்யும் தொழில் முறை யாவரும் விட்டார் –தேசீய:36 2/1
பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார் –தேசீய:42 1/176
துஞ்சுமட்டும் இ பாரதநாட்டிற்கே தொண்டு இழைக்க துணிந்தவர் யாவரும்
அஞ்செழுத்தினை சைவர் மொழிதல் போல் அன்பொடு ஓதும் பெயருடை ஆரியன் –தேசீய:46 2/3,4
ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர் யாவரும் ஓர் குலம் அன்றோ – பல்வகை:3 6/1
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்று என்று கொண்டால் – பல்வகை:3 20/2
யாவரும் தெரிந்திடவே எங்கள் ஈசன் என்றும் கண்ணன் என்றும் சொல்லுவதுண்டு – கண்ணன்:3 3/2
மன்று குழப்பமுற்றே அவர் யாவரும் வகைதொகை ஒன்றும் இன்றி – பாஞ்சாலி:4 251/3
கௌரவ வேந்தர் சபைதன்னில் அறம் கண்டவர் யாவரும் இல்லையோ மன்னர் – பாஞ்சாலி:4 257/1
யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி – பாஞ்சாலி:5 268/2
ஏடா வீழ்ந்தனை யாவரும் வீழ்ந்தீர் – வசனகவிதை:7 0/44
மேல்

யாவரே (2)

எத்திசைத்து எனினும் யாவரே காட்டினும் –தேசீய:24 1/120
பேரன்பு செய்தாரில் யாவரே பெரும் துயரம் பிழைத்துநின்றார் –தேசீய:47 3/1
மேல்

யாவரையும் (1)

யாவரையும் மதித்து வாழ் – பல்வகை:1 2/87
மேல்

யாவன் (2)

யாவன் நீ நினக்குள்ள திறமை என்னே யாது உணர்வாய் கந்தை சுற்றி திரிவது என்னே – சுயசரிதை:2 25/1
வெய்யவன் யாவன் இன்பம் எவனுடையது – வசனகவிதை:2 1/2
மேல்

யாவன்-கொல் (1)

பாவி சிறு உலகே உன்னை யாவன்-கொல் பண்ணியதே – பிற்சேர்க்கை:19 2/4
மேல்

யாவனே (2)

திறனிலாள் என்று உனை யாவனே செப்புவன் –தேசீய:18 3/3
யாவனே இங்கு தோன்றினன் இவன் யார் – பிற்சேர்க்கை:26 1/28
மேல்

யாவிரும் (3)

யாவிரும் வாழிய யாவிரும் வாழிய –தேசீய:32 1/12
யாவிரும் வாழிய யாவிரும் வாழிய –தேசீய:32 1/12
இக்கணந்தொட்டு நீர் யாவிரும் ஒன்றே –தேசீய:42 1/182
மேல்

யாவிற்கும் (5)

மன்னு பாரத மாண் குலம் யாவிற்கும்
உன்னுங்காலை உயர் துணையாகவே – தோத்திர:45 5/2,3
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பானுவே பொன் செய் பேரொளி திரளே – தோத்திர:69 1/3
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்கு கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம் –வேதாந்த:25 6/1
கருமங்கள் செய்தலும் உயிர் யாவிற்கும் நல் அருள் பெய்தலும் பிறர் – பாஞ்சாலி:1 82/3
ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் உயிர் எத்தனை உண்டு அவை யாவிற்கும் நித்தம் – பாஞ்சாலி:1 141/2
மேல்

யாவினுக்கும் (1)

யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே – சுயசரிதை:2 65/4
மேல்

யாவினும் (7)

எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்று ஆங்கே – தோத்திர:39 1/1
எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி எங்கும் வெற்றி எதனினும் வெற்றி – தோத்திர:39 2/1
அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் – தோத்திர:62 9/4
யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் – பல்வகை:3 13/1
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டு உயர் தேவர்கள் ஆதற்கே – பல்வகை:4 3/2
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினும் மேல் செல்வம் எய்தினோம் – பல்வகை:4 10/4
காதலொருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து – பல்வகை:6 8/1
மேல்

யாவினுமே (4)

தீது இயன்ற மயக்கமும் ஐயமும் செய்கை யாவினுமே அசிரத்தையும் – சுயசரிதை:1 27/3
மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண் உயர் – கண்ணன்:1 10/2
செல்வழி யாவினுமே பகை தீர்த்திடல் சாலும் என்றனர் பெரியோர் – பாஞ்சாலி:1 101/3
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா – குயில்:7 1/93,94
மேல்

யாவினையும் (8)

மன கேதம் யாவினையும் மாற்றி எனக்கே – தோத்திர:1 33/2
சாதனைகள் யாவினையும் கூடும் கையை – தோத்திர:24 1/3
சக்தி நெறி யாவினையும் வழங்கும் – தோத்திர:24 4/5
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் மனம் – தோத்திர:24 16/3
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும் – தோத்திர:24 28/5
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் மதி – தோத்திர:24 30/3
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு – தோத்திர:26 1/2
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
மேல்

யாவும் (49)

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருள் கணம் போயின யாவும்
எழு பசும் பொன் சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி –தேசீய:11 1/1,2
பூதலம் முற்றிடும் வரையும் அற போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும் –தேசீய:14 8/1
எத்தனை உண்டு புவி மீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 4/2
என்னென்னவோ பெயர் உண்டு பின்னர் யாவும் அழிவுற்றிருந்தன கண்டீர் –தேசீய:21 6/2
சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் –தேசீய:21 11/2
பிருஹஸ்பதியும் பிரமனும் யாவும்
தானே ஆகிய தனி முதல் கடவுள் – தோத்திர:1 16/10,11
யாவும் நீ ஆயின் அனைத்தையும் ஒறுத்தல் – தோத்திர:1 28/3
கையாள் என நின்று அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து – தோத்திர:1 31/2
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே – தோத்திர:1 32/5
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கென கேட்கின்றாள் – தோத்திர:19 3/4
இ தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்கு தெரிந்திடல் வேண்டும் என்றே – தோத்திர:22 5/2
சக்தி நடை யாவும் நன்கு பழகும் மனம் – தோத்திர:24 22/3
சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும் மனம் – தோத்திர:24 23/3
இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் என கொள்ளேன் – தோத்திர:33 1/3
தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெற செய்வேன் – தோத்திர:37 2/1
மானம் வீரியம் ஆண்மை நல் நேர்மை வண்மை யாவும் வழங்குற செய்வேன் – தோத்திர:37 2/3
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள் – தோத்திர:41 6/2
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் – தோத்திர:62 4/1
பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் – தோத்திர:62 9/3
இன் அருள் வேண்டுமடா பின்னர் யாவும் உலகில் வசப்பட்டுப்போமடா – தோத்திர:64 8/4
எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது சத்தியமாகும் என்றே –வேதாந்த:6 2/2
பேணுவன யாவும் பிறப்பது அந்த வெள்ளத்தே –வேதாந்த:11 2/2
எங்கும் உளான் யாவும் வலான் யாவும் அறிவான் எனவே –வேதாந்த:11 7/1
எங்கும் உளான் யாவும் வலான் யாவும் அறிவான் எனவே –வேதாந்த:11 7/1
எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ – பல்வகை:3 16/1
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்று என்று கொண்டால் – பல்வகை:3 20/2
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே – பல்வகை:4 8/2
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூட கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் – பல்வகை:4 9/2
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூட கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் – பல்வகை:4 9/2
அடியொடு அந்த வழக்கத்தை கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே – பல்வகை:7 3/3
யாதும் எங்கள் சிவன் திருக்கேளி இன்பம் யாவும் அவனுடை இன்பம் – தனி:14 10/4
வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறார் இவர்தாம் அன்றே – சுயசரிதை:1 12/4
கதிகள் யாவும் தரும் எனல் ஓர்ந்திடார் கண்ணிலாதவர் போல திகைப்பர் காண் – சுயசரிதை:1 13/4
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர் – சுயசரிதை:1 26/1
மன்பதைகள் யாவும் இங்கே தெய்வம் என்ற மதியுடையான் கவலை எனும் மயக்கம் தீர்ந்தான் – சுயசரிதை:2 38/4
என்ன பிழைகள் இங்கு கண்டிருக்கின்றான் அவை யாவும் தெளிவுபெற கேட்டுவிடடீ – கண்ணன்:13 3/2
பகை யாவும் தொலைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 9/3
மஞ்சன் ஆண்மை மறம் திண்மை மானம் வன்மை யாவும் மறந்தனன் ஆகி – பாஞ்சாலி:1 39/2
ஏது செய்வம் என சொல்லி நைந்தான் எண்ணத்து உள்ளன யாவும் உரைத்தே – பாஞ்சாலி:1 40/4
கொல்வதுதான் படையோ பகை குமைப்பன யாவும் நல் படை அலவோ – பாஞ்சாலி:1 101/4
இங்கு இவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்கும் செயல்களாம் முடிவு – பாஞ்சாலி:1 139/1
ஓதலானும் உணர்த்துதலானும் உண்மை சான்ற கலை தொகை யாவும்
சாதல் இன்றி வளர்ந்திடுமாறும் சகுனி யான் அரசாளுதல் கண்டாய் – பாஞ்சாலி:2 173/3,4
எம்பிரான் உளம் கொள்ளுதியாயின் யாவும் தானம் என கொடுப்பாரே – பாஞ்சாலி:2 202/3
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை – பிற்சேர்க்கை:1 4/1
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை – பிற்சேர்க்கை:1 4/1
சக்திகள் யாவும் அதுவே பல் சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே – பிற்சேர்க்கை:8 21/1
எள்ளற்குரிய குணம் இவை யாவும் உம் குலத்திலடா – பிற்சேர்க்கை:14 9/2
மேல்

யாவுமாம் (3)

எனை நீ காப்பாய் யாவுமாம் தெய்வமே – தோத்திர:1 28/1
எண்ணிலா பொருளும் எல்லையில் வெளியும் யாவுமாம் நின்றனை போற்றி – தோத்திர:33 2/1
ஏகமோ பொருள் அன்றி இரண்டாமோ என்றேன் இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள் – தனி:9 2/2
மேல்

யாவுமே (4)

யாவுமே சுக முனிக்கு ஒர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம் – தோத்திர:53 3/1
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா – தோத்திர:53 3/2
இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில் நகர் கோபுரம் யாவுமே நான் –வேதாந்த:13 3/2
துன்பங்கள் யாவுமே போகும் வெறும் சூது பிரிவுகள் போனால் – பல்வகை:3 19/2
மேல்

யாவுளும் (1)

கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை – தனி:13 1/21
மேல்

யாவேயாயினும் (1)

என வரும் நிகழ்ச்சி யாவேயாயினும்
அனைத்தையும் ஆங்கே அழகுற செய்து – தனி:12 1/18,19
மேல்

யாவைக்கும் (1)

இலகு பெரும் குணம் யாவைக்கும் எல்லையாம் –தேசீய:37 2/1
மேல்

யாவையும் (14)

நாரத கான நலம் திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு –தேசீய:6 2/2
அன்பு சிவம் உலக துயர் யாவையும் அன்பினில் போகும் என்றே இங்கு –தேசீய:8 10/1
விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல் –தேசீய:16 7/7
நீறுபட கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா – தோத்திர:3 3/2
ஏகத்து இருந்து உலகம் இங்கு உள்ள யாவையும் செய்பவளே – தோத்திர:14 1/4
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான் அவை பிழையாமே சுழற்றுவோன் நான் –வேதாந்த:13 6/1
ஈசனை போற்றி இன்பம் யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம் –வேதாந்த:15 3/4
அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்த தொழில் செய்து வாழ்வனவோ –வேதாந்த:19 1/2,3
தாரகை என்ற மணி திரள் யாவையும் சார்ந்திட போ மனமே – தனி:3 2/1
சூழும் மாய உலகினில் காணுறும் தோற்றம் யாவையும் மானதம் ஆகுமால் – சுயசரிதை:1 12/1
ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன் – சுயசரிதை:1 39/2
வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனை பணி – பாஞ்சாலி:1 54/3
தீமைகள் யாவையும் தீர்த்து அருள்செய்வாள் – பிற்சேர்க்கை:6 1/2
மேல்

யாவையுமாய் (1)

எல்லை இல்லாதன ஆகும் இவை யாவையுமாய் இவற்றுள் உயிர் ஆகி – பிற்சேர்க்கை:8 18/2
மேல்

யாவையுமே (1)

குமரா பிணி யாவையுமே சிதற குமுறும் சுடர் வேலவனே சரணம் – தோத்திர:2 4/2
மேல்

யாழ்ப்பாணத்தான் (1)

கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன் குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான்
தேவி பதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி ஆவான் – சுயசரிதை:2 40/1,2
மேல்

யாழ்ப்பாணத்து (2)

மங்களம் சேர் திருவிழியால் அருளை பெய்யும் வானவர் கோன் யாழ்ப்பாணத்து ஈசன்தன்னை – சுயசரிதை:2 41/3
யாழ்ப்பாணத்து ஐயனை என்னிடம் கொணர்ந்தான் இணை அடியை நந்திபிரான் முதுகில் வைத்து – சுயசரிதை:2 42/1
மேல்

யாழ்ப்பாணத்துச்சாமிதனை (1)

ஜகத்தினில் ஓர் உவமையிலா யாழ்ப்பாணத்துச்சாமிதனை இவன் என்றன் மனை கொணர்ந்தான் – சுயசரிதை:2 43/3
மேல்

யாழினை (1)

கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டும் நல் யாழினை கொண்டிருப்பாள் – பாஞ்சாலி:1 3/2
மேல்

யாளி (1)

யாளி ஒத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும் – தோத்திர:31 7/3
மேல்

யாற்றில் (1)

பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் – சுயசரிதை:2 6/2
மேல்

யாற்றினில் (1)

யாற்றினில் பெண்களை எறிவதூஉம் இரதத்து – தனி:24 1/22
மேல்

யாற்றினின்றும் (1)

அலை ஒலித்திடும் தெய்வ யமுனை யாற்றினின்றும் ஒலிப்பதுவோ அன்றி – தோத்திர:51 2/1
மேல்

யாறு (2)

இன்னல் அற காப்பாள் யாறு உரையாய் நன்னர் செய –தேசீய:13 4/2
மேவிய யாறு பல ஓட திரு மேனி செழித்த தமிழ்நாடு –தேசீய:20 3/2
மேல்

யாறே (1)

இன் நறு நீர் கங்கையாறு எங்கள் யாறே இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே –தேசீய:6 1/2
மேல்

யான் (78)

பாரத நாட்டு இசை பகர யான் வல்லனோ –தேசீய:32 1/40
எனை இவர் கொல்லினும் இவரை யான் தீண்டேன் –தேசீய:32 1/152
துளக்கமற யான் பெற்று இங்கு உண்ணுவனோ அல்லால் –தேசீய:33 1/194
விரும்புகின்றேன் யான் தீர்கிலா விடாய்கொள் –தேசீய:42 1/43
செவ்வியுற தனது உடலம் பொருள் ஆவி யான் உழைப்பு தீர்தல் இல்லான் –தேசீய:43 2/4
ஏதெல்லாம் யான் அறியாது என் மனிதர் பட்டனரோ –தேசீய:48 17/2
ஏற்ற இவ் ஆணை அனைத்தும் மேற்கொண்டே யான் செயும் சபதங்கள் இவையே –தேசீய:50 6/4
நின்ற தீ எழு வாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம் யான் உழலுக-மன்னோ –தேசீய:50 14/4
யான் எனது அற்றார் ஞானமே தானாய் – தோத்திர:1 16/12
யான் முன் உரைத்தேன் கோடி முறை இன்னும் கோடி முறை சொல்வேன் – தோத்திர:1 23/3
யான் எனது இன்றி இருக்கும் நல் யோகியர் – தோத்திர:10 1/14
யான் எதற்கும் அஞ்சேன் ஆகி எந்த நாளும் வாழ்வேன் – தோத்திர:31 5/2
எளியனேன் யான் எனலை எப்போது போக்கிடுவாய் இறைவனே இவ் – தோத்திர:44 2/1
மாற்று பொன் ஒத்த நின் மேனியும் இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும் எனை – தோத்திர:52 1/3
யார்க்கும் குடியல்லேன் யான் என்பது ஓர்ந்தனன் மாயையே உன்றன் –வேதாந்த:8 8/1
யான் எதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே நீவிர் என் மதத்தை கைக்கொள்-மின் பாடுபடல் வேண்டா –வேதாந்த:19 2/3
தாயாம் சக்தி தாளினிலும் தருமம் என யான் குறிப்பதிலும் –வேதாந்த:21 1/3
தன் மகனிடை என் தனய நீ யான் புலை – தனி:13 1/36
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன் – சுயசரிதை:1 4/3
தேவர் மன்னன் மிடிமையை பாடல் போல் தீய கைக்கிளை யான் எவன் பாடுதல் – சுயசரிதை:1 17/1
ஆதிரை திருநாள் ஒன்றில் சங்கரன் ஆலயத்து ஒரு மண்டபம்தன்னில் யான்
சோதி மானொடு தன்னந்தனியனாய் சொற்களாடி இருப்ப மற்று அங்கு அவள் – சுயசரிதை:1 19/1,2
அன்னவன் தவ பூசனை தீர்ந்த பின் அருச்சனைப்படு தேமலர் கொண்டு யான்
பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண் – சுயசரிதை:1 20/3,4
பிற விரும்பி உலகினில் யான் பட்ட பீழை எத்தனை கோடி நினைக்கவும் – சுயசரிதை:1 44/2
பொன் ஆர்ந்த திருவடியை போற்றி இங்கு புகலுவேன் யான் அறியும் உண்மை எல்லாம் – சுயசரிதை:2 4/1
மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே – சுயசரிதை:2 6/3
என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்று ஆங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 23/4
பற்றிய கை திருகி அந்த குள்ளச்சாமி பரிந்து ஓடப்பார்த்தான் யான் விடவேயில்லை – சுயசரிதை:2 26/1
மற்றவன் பின் யான் ஓடி விரைந்து சென்று வானவனை கொல்லையிலே மறித்துக்கொண்டேன் – சுயசரிதை:2 26/4
மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே – சுயசரிதை:2 31/3
சென்ற வினைப்பயன்கள் எனை தீண்டமாட்டா ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யான் அன்றோ – சுயசரிதை:2 34/1
சென்ற வினைப்பயன்கள் எனை தீண்டமாட்டா ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யான் அன்றோ – சுயசரிதை:2 34/1
இங்கு இவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் – கண்ணன்:4 1/56
யான் சொலும் கவிதை என் மதி அளவை – கண்ணன்:6 1/8
கண்ணனாம் சீடன் யான் காட்டிய வழி எலாம் – கண்ணன்:6 1/40
யான் கடும் சினமுற்று எவ்வகையானும் – கண்ணன்:6 1/72
அன்பும் நீ உடையை அதனை யான் நம்பி – கண்ணன்:6 1/82
எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர் யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண் – பாஞ்சாலி:1 43/1
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ – பாஞ்சாலி:1 48/1
தொண்டர் என செய்திடுவன் யான் என்றன் சூதின் வலிமை அறிவை நீ – பாஞ்சாலி:1 54/4
என்னை பணித்தனன் யான் இவன்றனை இங்கு வலிய கொணர்ந்திட்டேன் பிள்ளை – பாஞ்சாலி:1 63/2
நெடுநாள் பகை கண்டாய் இந்த நினைவினில் யான் கழித்தன பல நாள் – பாஞ்சாலி:1 134/1
சாதல் இன்றி வளர்ந்திடுமாறும் சகுனி யான் அரசாளுதல் கண்டாய் – பாஞ்சாலி:2 173/4
இன்றோடு முடிகுவதோ வருவது எல்லாம் யான் அறிவேன் வீட்டுமனும் அறிவான் கண்டாய் – பாஞ்சாலி:3 216/3
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான் வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன் – பாஞ்சாலி:3 217/1
கூறும் பணி செய வல்லன் யான் அந்த கோதை வராவிடில் என் செய்வேன் – பாஞ்சாலி:4 262/4
சீவி குழல் முடிப்பேன் யான் இது செய்யும் முன்னே முடியேன் என்று உரைத்தாள் – பாஞ்சாலி:5 307/4
நெட்டை கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான்
கன்னி குயில் அன்று கா இடத்தே பாடியது ஓர் – குயில்:1 1/24,25
யான் அறிந்துகொண்டுவிட்டேன் யாதோ ஒரு திறத்தால் – குயில்:5 1/54
விற்பனர்தம் செய்கை விதமும் தெரிகிலன் யான்
மேலை கதை உரைக்க வெள்கி குலையும் மனம் – குயில்:6 1/28,29
இத்தனை கோலத்தினுக்கும் யான் வேட்கை தீராமல் – குயில்:7 1/119
யான் அதனை கண்டே இது நமது பொய் குயிலோ – குயில்:8 1/10
என்ற கருத்துடனே யான் விரைந்து சென்றிடுங்கால் – குயில்:8 1/19
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும் – குயில்:8 1/21
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும் – குயில்:8 1/21
யான் நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்பு நாம் – குயில்:8 1/24
குற்றம் நீர் என் மேல் கொணர்ந்ததனை யான் அறிவேன் – குயில்:8 1/53
குற்றம் நுமை கூறுகிலேன் குற்றம் இலேன் யான் அம்ம – குயில்:8 1/54
யான் உணர சொல்வீர் என வணங்கி கேட்கையிலே – குயில்:9 1/14
வஞ்சி தலைவன் மகன் யான் என உரைத்து – குயில்:9 1/76
மன்னவரை வேண்டேன் மலை குறவர்தம் மகள் யான்
கொல்லும் அடல் சிங்கம் குழி முயலை வேட்பது உண்டோ – குயில்:9 1/85,86
குயில் உருவம் கொண்டேன் யான் கோமானோ மேன்மை – குயில்:9 1/179
வாதைப்படுத்தி வருமாயில் யான் எனது – குயில்:9 1/196
எப்படி நீர் கொள்வீரோ யான் அறியேன் ஆரியரே – குயில்:9 1/214
பல்லில் கனி இதழில் பாய்ந்த நிலவினை யான்
என்றும் மறத்தல் இயலுமோ பாரின் மிசை – குயில்:9 1/236,237
குருவிப்பாட்டை யான் பாடி அந்த கோதை பாதம் அணிவேனே – பிற்சேர்க்கை:14 1/2
முடம்படு தினங்காள் முன்னர் யான் அவளுடன் – பிற்சேர்க்கை:15 1/9
வளி என பறந்த நீர் மற்று யான் எனாது – பிற்சேர்க்கை:15 1/11
யான் உடை இயற்கை யானோ அறிவன் – பிற்சேர்க்கை:16 1/3
அகிலமும் யான் என ஆன்றோர் இசைப்பர் – பிற்சேர்க்கை:16 1/7
யான் அதை ஒரோவழி கண்டுளேன் அதனினும் – பிற்சேர்க்கை:16 1/9
யான் எனும் பொருள்தான் என்னை-கொல் அதனை இவ் – பிற்சேர்க்கை:16 1/11
பிரமமே யான் என பேசுவர் பேசுக – பிற்சேர்க்கை:16 1/13
பிரமமே யான் என பேசினர் பெரியோர் – பிற்சேர்க்கை:16 1/14
இடைப்படும் இரவில் இனிது கண் விழித்து யான்
வானகம் நோக்கினேன் மற்று அதன் மாண்பினை – பிற்சேர்க்கை:17 1/13,14
யான் அகத்தே பேரொலி கீழ் உள்ளது அறிகுவனால் – பிற்சேர்க்கை:25 11/2
தோற்றிடாது ஏறி போய் வானுலகு துய்ப்பேன் யான் – பிற்சேர்க்கை:25 20/2
பொல்லா குகையினும் யான் போய் வீழ்ந்துவிட்டாலும் – பிற்சேர்க்கை:25 22/2
மேல்

யானும் (10)

இவருடன் யானும் இணங்கியே என்றும் இது அலால் பிற தொழில் இலனாய் –தேசீய:50 11/1
தாழ்வுபெற்ற புவித்தல கோலங்கள் சரதம் அன்று எனல் யானும் அறிகுவேன் – சுயசரிதை:1 1/2
இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் என தேர்ந்துளேன் – சுயசரிதை:1 11/3
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – சுயசரிதை:2 1/1
மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரை கண்டேன் – சுயசரிதை:2 27/4
இங்கு இதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில் – கண்ணன்:4 1/13
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய் – கண்ணன்:6 1/2
அவலாய் மூண்டது யானும் அங்கு அவனை – கண்ணன்:6 1/26
இன் இசை பாட்டினிலே யானும் பரவசமாய் – குயில்:1 1/26
அன்புடனே யானும் அரும் குயிலை கைக்கொண்டு – குயில்:9 1/223
மேல்

யானே (4)

நெஞ்சக சோதனை நிகழ்த்தினன் யானே
தாய் மணி நாட்டின் உண்மை தனயர் நீர் –தேசீய:42 1/110,111
நீயாய் ஒன்றும் நாடாதே நினது தலைவன் யானே காண் –வேதாந்த:21 1/2
தோளை பார்த்து களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே
வாளை பார்த்து இன்பமுறும் மன்னர் போற்றும் மலர் தாளான் மாங்கொட்டைச்சாமி வாழ்க – சுயசரிதை:2 36/3,4
தேன் ஏய் கமல மலர் சீர் அடியே யானே முன் – பிற்சேர்க்கை:12 10/2
மேல்

யானேயாகி (1)

யானேயாகி என்னலால் பிறவாய் – கண்ணன்:6 1/1
மேல்

யானை (9)

யானை தலைவரும் அரும் திறல் வீரர்காள் –தேசீய:32 1/5
இந்திரன் மாண்புக்கு என்ன இயற்றினன் வெளிய யானை – தனி:19 1/4
தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் அதன் சத்தத்தினில் கலங்கும் யானை அதன் – கண்ணன்:12 4/1
சீற்ற வன் போர் யானை மன்னர் சேர்த்தவை பலபல மந்தை உண்டாம் – பாஞ்சாலி:1 33/3
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த – பாஞ்சாலி:1 66/1
வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில் – பாஞ்சாலி:1 132/2
நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம் நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும் – பாஞ்சாலி:1 146/1
கை வளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள் – பாஞ்சாலி:3 236/3
போரினில் யானை விழ கண்ட பல பூதங்கள் நாய் நரி காகங்கள் புலை – பாஞ்சாலி:3 237/1
மேல்

யானைகள் (1)

வேரி அம் கள் அருந்தி எங்கும் வெம் மத யானைகள் என திரிவார் – பாஞ்சாலி:1 11/3
மேல்

யானைமுகனே (1)

யானைமுகனே வாணிதனை – தோத்திர:1 3/4
மேல்

யானையும் (2)

யானையும் தேரும் அளவில் தோன்றும் – தோத்திர:68 14/3
வெம் திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள்தோறும் ஒலி மிக செய்தன – பாஞ்சாலி:2 156/2
மேல்

யானையை (1)

என்று கதறிய யானையை காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட –வேதாந்த:7 1/2
மேல்

யானோ (2)

மந்திரம் நடுவுற தோன்றும் அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ –தேசீய:14 3/2
யான் உடை இயற்கை யானோ அறிவன் – பிற்சேர்க்கை:16 1/3
மேல்