ய – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


யந்திர (2)

யந்திர சூனியங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள் –தேசீய:15 2/2
யந்திர சாலை என்பார் எங்கள் துணிகள் என்பார் –தேசீய:40 5/1
மேல்

யந்திரங்கள் (2)

இரும்பை காய்ச்சி உருக்கிடுவீரே யந்திரங்கள் வகுத்திடுவீரே – பல்வகை:8 1/1
நீராவிவண்டி உயிருள்ளது பெரிய உயிர் யந்திரங்கள் எல்லாம் உயிருடையன – வசனகவிதை:4 13/11
மேல்

யந்திரம் (1)

யந்திரம் பெருகுது தந்திரம் வளருது – பல்வகை:11 3/4
மேல்

யம (2)

எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெட செய்பவன் – தோத்திர:78 1/8
ஒரு க்ஷணம் யம வாதனை வியாபார கூட்டம் முழுதும் மணலிலே அழிந்துபோகிறது – வசனகவிதை:4 4/7
மேல்

யமனை (1)

நாசத்தை அழித்துவிட்டான் யமனை கொன்றான் ஞானகங்கைதனை முடி மீது ஏந்திநின்றான் – சுயசரிதை:2 21/3
மேல்

யமுனை (3)

அலை ஒலித்திடும் தெய்வ யமுனை யாற்றினின்றும் ஒலிப்பதுவோ அன்றி – தோத்திர:51 2/1
ஓடும் யமுனை கரையிலே தடி ஊன்றி சென்றார் ஓர் கிழவனார் ஒளி – கண்ணன்:7 2/2
துன்னற்கு இனியதுவாய் நல்ல சுவைதரும் நீருடை யமுனை எனும் – பாஞ்சாலி:1 15/2
மேல்

யமுனையும் (1)

தூ திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் –தேசீய:32 1/31
மேல்

யவனத்தியர் (1)

நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு நல் திரை மேனி நயம் மிக காட்டிடும் வெண்ணிலாவே – தோத்திர:73 5/2
மேல்

யவனர் (3)

சீன மிசிரம் யவனர் அகம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசி கலை –தேசீய:20 10/1
யவனர் போல் முயற்சிகொள் – பல்வகை:1 2/86
அதனை யவனர் வணங்கி ஒளிபெற்றனர் – வசனகவிதை:2 13/4
மேல்

யவனர்தம் (1)

ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறு நாடு – தோத்திர:62 7/1
மேல்