யே – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யேசு 6

யேசு (6)

அன்பு காண் மரியா மக்தலேநா ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து – தோத்திர:77 2/1
வண்மை பேர் உயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும் – தோத்திர:77 3/2
பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து – தோத்திர:77 3/3
கோவில் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசு மதத்தார் – பல்வகை:3 12/2
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் – சுயசரிதை:2 6/1
சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம் – சுயசரிதை:2 65/2
மேல்