கட்டுருபன்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-கொல் 17
-கொலோ 8
-கொல்லாம் 1
-கொல்லோ 4
-மன் 2
-மனோ 1
-மன்னோ 2
-மின் 34
-மினோ 12

-கொல் (17)

நன்மையுற வாழும் நகர் எது-கொல் சின்மயமே –தேசீய:13 3/2
எமது மூதாதையர் என்பது இங்கு எவர்-கொல்
நமது மூதாதையர் நயமுற காட்டிய –தேசீய:24 1/105,106
வெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து-கொல் வாழ்வீர் –தேசீய:32 1/62
மாய்த்திட விரும்பான் வாழ்வும் ஓர் வாழ்வு-கொல்
மானம் என்று இலாது மாற்றலர் தொழும்பாய் –தேசீய:32 1/66,67
புல்லிய மாற்றலர் பொறுக்க வல்லார்-கொல்
மெல்லிய திருவடி வீறுடை தேவியின் –தேசீய:32 1/107,108
தரமே-கொல் வானவர் என்று உளத்தே களி சார்ந்ததுவே – தோத்திர:1 14/4
விசையன்-கொல் இவனே விறல் – தோத்திர:68 16/1
விசையன்-கொல் இவனே நனி – தோத்திர:68 16/2
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/4
உம்பர் எலாம் இறவாமை பெற்றனர் என்று எவரே-கொல் உவத்தல்செய்வார் – தனி:21 1/2
பம்பலுற பெற்றனனேல் இதற்கு என்-கொல் பேருவகை படைக்கின்றீரே – தனி:21 1/4
என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால் என் செய்கேன் பழி என் மிசை உண்டு-கொல்
அன்பு எனும் பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே – சுயசரிதை:1 6/2,3
இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே – பாஞ்சாலி:1 42/2
தாம் பெற்ற மைந்தர்க்கு தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட – பாஞ்சாலி:1 86/2
மீன் உணர்ந்திடும்-கொல் வியன் கடல் பெருமை – பிற்சேர்க்கை:16 1/4
யான் எனும் பொருள்தான் என்னை-கொல் அதனை இவ் – பிற்சேர்க்கை:16 1/11
பாவி சிறு உலகே உன்னை யாவன்-கொல் பண்ணியதே – பிற்சேர்க்கை:19 2/4
மேல்

-கொலோ (8)

ஈனமுற்று இருக்க எவன்-கொலோ விரும்புவன் –தேசீய:32 1/68
என் கரத்தால்-கொலோ நும் உயிர் எடுப்பன் –தேசீய:42 1/108
தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்கு தவங்கள் ஆற்றி –தேசீய:49 1/3
ஆவல் அறிந்து வருவீர்-கொலோ உம்மையன்றி ஒரு புகலும் இல்லையே – தனி:11 1/2
அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ என கேட்டான் அறிந்தேன் என்றேன் – சுயசரிதை:2 27/3
குப்பை-கொலோ முத்தும் அந்த குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார் – பாஞ்சாலி:1 27/2
காவலர்தம்மில் சிறந்த நீர் இன்று கர்மம் பிழைத்திடுவீர்-கொலோ – பாஞ்சாலி:1 142/4
கைவாளை ஆங்கே கனவோ நனவு-கொலோ
தெய்வ வலியோ சிறு குரங்கு என் வாளுக்கு – குயில்:5 1/73,74
மேல்

-கொல்லாம் (1)

விரும்பிய-கொல்லாம் இன்று விண்ணுலகு அடைந்துவிட்டாய் – தனி:19 4/3
மேல்

-கொல்லோ (4)

அப்பால் வாழ்ந்தவர்-கொல்லோ ஆயிரம் –தேசீய:24 1/97
வட்ட கரிய விழி கண்ணம்மா வான கருமை-கொல்லோ
பட்டு கருநீல புடவை பதித்த நல் வயிரம் – கண்ணன்:16 1/2,3
நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய் நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ – பாஞ்சாலி:3 214/4
உரைக்க மனம் எமக்கு இன்றி யாம் அழிந்தாம் பிழை சிறிதும் உளதாம்-கொல்லோ – பிற்சேர்க்கை:7 3/4
மேல்

-மன் (2)

சுதந்திரத்தில் ஆசை இன்று தோற்றினாள்-மன் வாழ்கவே –தேசீய:7 5/4
உடலகத்து இருக்கும் உயிரும்-மன் நீயே –தேசீய:18 4/3
மேல்

-மனோ (1)

கூழ் இவரே பிறர்க்கு அளிப்பர் நிலமுடை வைசியர் என்றே கொள்வாம்-மனோ – பிற்சேர்க்கை:10 2/4
மேல்

-மன்னோ (2)

விண் புல்லு மீன்கள் என அவன் அன்னார் எவ்வயினும் மிகுக-மன்னோ –தேசீய:43 5/4
நின்ற தீ எழு வாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம் யான் உழலுக-மன்னோ –தேசீய:50 14/4
மேல்

-மின் (34)

வெற்றி கூறு-மின் வெண்சங்கு ஊது-மின் –தேசீய:12 5/1
வெற்றி கூறு-மின் வெண்சங்கு ஊது-மின்
கற்றவராலே உலகு காப்புற்றது –தேசீய:12 5/1,2
ஆரியர் இரு-மின் ஆண்கள் இங்கு இரு-மின் –தேசீய:32 1/91
ஆரியர் இரு-மின் ஆண்கள் இங்கு இரு-மின்
வீரியம் மிகுந்த மேன்மையோர் இரு-மின் –தேசீய:32 1/91,92
வீரியம் மிகுந்த மேன்மையோர் இரு-மின்
மானமே பெரிது என மதிப்பவர் இரு-மின் –தேசீய:32 1/92,93
மானமே பெரிது என மதிப்பவர் இரு-மின்
ஈனமே பொறாத இயல்பினர் இரு-மின் –தேசீய:32 1/93,94
ஈனமே பொறாத இயல்பினர் இரு-மின்
தாய்நாட்டு அன்புறு தனையர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/94,95
தாய்நாட்டு அன்புறு தனையர் இங்கு இரு-மின்
மாய் நாள் பெருமையின் மாய்பவர் இரு-மின் –தேசீய:32 1/95,96
மாய் நாள் பெருமையின் மாய்பவர் இரு-மின்
புலையர்தம் தொழும்பை பொறுக்கிலார் இரு-மின் –தேசீய:32 1/96,97
புலையர்தம் தொழும்பை பொறுக்கிலார் இரு-மின்
கலையறு மிலேச்சரை கடிபவர் இரு-மின் –தேசீய:32 1/97,98
கலையறு மிலேச்சரை கடிபவர் இரு-மின்
ஊரவர் துயரில் நெஞ்சு உருகுவீர் இரு-மின் –தேசீய:32 1/98,99
ஊரவர் துயரில் நெஞ்சு உருகுவீர் இரு-மின்
சோர நெஞ்சிலா தூயவர் இரு-மின் –தேசீய:32 1/99,100
சோர நெஞ்சிலா தூயவர் இரு-மின்
தேவி தாள் பணியும் தீரர் இங்கு இரு-மின் –தேசீய:32 1/100,101
தேவி தாள் பணியும் தீரர் இங்கு இரு-மின்
பாவியர் குருதியை பருகுவார் இரு-மின் –தேசீய:32 1/101,102
பாவியர் குருதியை பருகுவார் இரு-மின்
உடலினை போற்றா உத்தமர் இரு-மின் –தேசீய:32 1/102,103
உடலினை போற்றா உத்தமர் இரு-மின்
கடல் மடுப்பினும் மனம் கலங்கலர் உதவு-மின் –தேசீய:32 1/103,104
கடல் மடுப்பினும் மனம் கலங்கலர் உதவு-மின்
வம்-மினோ துணைவீர் மருட்சிகொள்ளாதீர் –தேசீய:32 1/104,105
செற்று இனி மிலேச்சரை தீர்த்திட வம்-மின்
ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழு-மின் –தேசீய:32 1/116,117
ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழு-மின்
நீட்டிய வேல்களை நேர் இருந்து எறி-மின் –தேசீய:32 1/117,118
நீட்டிய வேல்களை நேர் இருந்து எறி-மின்
வாளுடை முனையினும் வயம் திகழ் சூலினும் –தேசீய:32 1/118,119
உருளையில் கண்டு நெஞ்சு உவப்புற வம்-மின்
நம் இதம் பெரு வளம் நலிந்திட விரும்பும் –தேசீய:32 1/122,123
பார்-மின் சற்குரு பளீரென கோயிலின் –தேசீய:42 1/60
அமைந்தது இ சங்கம் அறி-மின் நீர் என்றான் –தேசீய:42 1/154
அமிர்தம் என்று அறி-மின் அரும் பேறாம் இது –தேசீய:42 1/175
நுமக்கு இனி தருமம் நுவன்றிட கேள்-மின்
ஒன்றாம் கடவுள் உலகிடை தோன்றிய –தேசீய:42 1/177,178
புகழொடு வாழ்-மின் புகழொடு வாழ்-மின் –தேசீய:42 1/199
புகழொடு வாழ்-மின் புகழொடு வாழ்-மின்
என்று உரைத்து ஐயன் இன்புற வாழ்த்தினன் –தேசீய:42 1/199,200
போத வடிவாக போற்றி பணிந்திடு-மின்
காதலுடன் கஞ்ச மலர் கால் – தோத்திர:1 5/3,4
வேத வானில் விளங்கி அறம் செய்-மின்
சாதல் நேரினும் சத்தியம் பூணு-மின் – தோத்திர:45 1/1,2
சாதல் நேரினும் சத்தியம் பூணு-மின்
தீது அகற்று-மின் என்று திசை எலாம் – தோத்திர:45 1/2,3
தீது அகற்று-மின் என்று திசை எலாம் – தோத்திர:45 1/3
யான் எதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே நீவிர் என் மதத்தை கைக்கொள்-மின் பாடுபடல் வேண்டா –வேதாந்த:19 2/3
அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின் – சுயசரிதை:1 32/4
ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின்
மாண்டு போரில் மடிந்து நரகில் மாழ்குதற்கு வகைசெயல் வேண்டா – பாஞ்சாலி:2 197/3,4
மேல்

-மினோ (12)

ஊது-மினோ வெற்றி ஒலி-மினோ வாழ்த்தொலிகள் –தேசீய:12 6/1
ஊது-மினோ வெற்றி ஒலி-மினோ வாழ்த்தொலிகள் –தேசீய:12 6/1
ஓது-மினோ வேதங்கள் ஓங்கு-மினோ ஓங்கு-மினோ –தேசீய:12 6/2
ஓது-மினோ வேதங்கள் ஓங்கு-மினோ ஓங்கு-மினோ –தேசீய:12 6/2
ஓது-மினோ வேதங்கள் ஓங்கு-மினோ ஓங்கு-மினோ
தீது சிறிதும் பயிலா செம்மணி மா நெறி கண்டோம் –தேசீய:12 6/2,3
எடு-மினோ அற போரினை என்றான் எம் கோமேதகம் ஏந்திய காந்தி –தேசீய:12 8/4
வம்-மினோ துணைவீர் மருட்சிகொள்ளாதீர் –தேசீய:32 1/105
பார்-மினோ உலகீர் பரமன் அம் கரத்தால் –தேசீய:42 1/169
திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்து உள்ள இளைஞர் அறி-மினோ
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் – சுயசரிதை:1 44/3,4
பெண்ணால் அறிவு இழக்கும் பித்தர் எலாம் கேண்-மினோ
காதலினை போற்றும் கவிஞர் எலாம் கேண்-மினோ – குயில்:5 1/6,7
காதலினை போற்றும் கவிஞர் எலாம் கேண்-மினோ
மாதர் எலாம் கேண்-மினோ வல் விதியே கேளாய் நீ – குயில்:5 1/7,8
மாதர் எலாம் கேண்-மினோ வல் விதியே கேளாய் நீ – குயில்:5 1/8
மேல்