யு – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


யுக்தி (1)

மீதி உயிர் இருக்கும்போதே அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி – தோத்திர:23 5/2
மேல்

யுக (2)

குற்றம் என்று சொல்லுகிறாய் கோமகளே பண்டை யுக
வேதமுனிவர் விதிப்படி நீ சொல்லுவது – பாஞ்சாலி:5 271/56,57
அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை அறிந்துகொண்டு போயின – வசனகவிதை:4 2/10
மேல்

யுகங்கள் (1)

ஆயிர யுகங்கள் ஆராய்ந்து அறிகிலா – பிற்சேர்க்கை:16 1/2
மேல்

யுகத்தினில் (1)

அகத்தினிலே துன்புற்று அழுதேன் யுகத்தினில் ஓர் – தோத்திர:66 5/2
மேல்

யுகத்தினை (1)

கிருத யுகத்தினை கேடு இன்றி நிறுத்த – தோத்திர:1 40/17
மேல்

யுகத்தினையே (1)

மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே – தோத்திர:1 39/4
மேல்

யுகத்து (1)

பாவம் தீமை பழி எதும் தேர்ந்திடோம் பண்டை தேவ யுகத்து மனிதர் போல் – சுயசரிதை:1 17/3
மேல்

யுகத்தை (1)

சத்ய யுகத்தை அகத்தில் இருத்தி – தோத்திர:29 4/1
மேல்

யுகப்புரட்சி (1)

ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்காலன் அலறி வீழ்ந்தான் –தேசீய:52 1/2
மேல்

யுகம் (2)

வையம் தழைக்கவைப்பேனே அமர யுகம்
செய்ய துணிந்து நிற்பேனே அடி எனது – தோத்திர:56 1/11,12
எண்ணமிட்டு எண்ணமிட்டு சலித்து நாம் இழந்த நாட்கள் யுகம் என போகுமே – கண்ணன்:5 2/2
மேல்

யுகமா (1)

பாவி இந்த நான்கு நாள் பத்து யுகமா கழிப்பேன் – குயில்:3 1/72
மேல்

யுகமுடிவு (1)

காற்றே யுகமுடிவு செய்கின்றான் – வசனகவிதை:4 2/21
மேல்

யுகாந்திரத்தின் (1)

காழ்த்த மன வீரமுடன் யுகாந்திரத்தின் நிலை இனிது காட்டிநின்றான் –தேசீய:44 2/4
மேல்

யுத்தரங்கத்தின் (1)

மாண் அற்ற மன்னர் கண் முன்னே என்றன் வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே – பாஞ்சாலி:5 304/4
மேல்

யுதிட்டிரன் (6)

நன்று பல் பொருள் கொணர்ந்தார் புவி நாயகன் யுதிட்டிரன் என உணர்ந்தார் – பாஞ்சாலி:1 34/4
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மா மகத்தினில் வந்து பொழிந்த – பாஞ்சாலி:1 41/1
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும் – பாஞ்சாலி:1 50/3
தாமரைக்கண்ணன் யுதிட்டிரன் சொல்லை தட்டி பணிவொடு பேசினார் தவ – பாஞ்சாலி:1 136/3
வாலிகன் தந்ததொர் தேர் மிசை ஏறி அ மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள் – பாஞ்சாலி:2 157/1
மேல்

யுதிட்டிரனார் (1)

வெம்மையுடைய விதியால் யுதிட்டிரனார்
மாமன் சகுனியொடு மாய சூதாடியதில் – பாஞ்சாலி:4 252/90,91
மேல்

யுதிட்டிரனும் (1)

பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும் யுதிட்டிரனும் நெடுநாள் இ புவி மேல் காத்தான் – சுயசரிதை:2 12/1
மேல்

யுதிட்டிரனே (1)

சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான் – பாஞ்சாலி:5 271/51
மேல்

யுரேனஸ் (1)

யுரேனஸ் நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள் – வசனகவிதை:2 10/3
மேல்

யுவதி (1)

நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே – தோத்திர:16 1/2
மேல்