தோ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 3
தோஷம் 1
தோட்டங்கள் 1
தோட்டத்திலே 6
தோடு 1
தோணி 3
தோணிகள் 2
தோணியினாலே 1
தோத்திரங்கள் 2
தோத்திரம் 1
தோதகம் 1
தோப்பிலே 1
தோப்பு 1
தோம் 2
தோமறு 1
தோய்த்த 1
தோய்த்து 1
தோய்ந்ததன்று 1
தோய்ந்ததால் 1
தோய்ந்திட 1
தோய 1
தோயும் 1
தோரண 1
தோரணம் 1
தோல் 7
தோல்வி 3
தோல்விதனை 1
தோல்வியில் 1
தோல்வியும் 1
தோலிலே 1
தோலுடனே 1
தோலுரிக்க 1
தோழமை 4
தோழமைகொள்வான் 1
தோழர் 2
தோழர்கள் 1
தோழர்களே 2
தோழராகி 1
தோழராம் 1
தோழரும் 1
தோழரே 5
தோழன் 1
தோழனடி 1
தோழனாகிவிடுவான் 1
தோழனாம் 1
தோழனும் 1
தோழா 3
தோழி 6
தோழிக்கு 1
தோழிகளுமா 1
தோழியரும் 4
தோள் 27
தோள்களை 1
தோள்வலியோன் 1
தோளன் 1
தோளனையார் 1
தோளாய் 1
தோளார் 1
தோளான் 1
தோளிடை 1
தோளில் 1
தோளிலும் 1
தோளின் 1
தோளினாய் 3
தோளினிலும் 1
தோளுக்கு 1
தோளுடையார் 1
தோளும் 3
தோளை 3
தோற்கும் 1
தோற்பு 1
தோற்போமோ 1
தோற்ற 5
தோற்றங்கள் 1
தோற்றத்தாலும் 1
தோற்றது 1
தோற்றதை 1
தோற்றம் 17
தோற்றமதாய் 1
தோற்றமும் 1
தோற்றமுற 1
தோற்றமுறும் 1
தோற்றவே 1
தோற்றாரா 2
தோற்றி 1
தோற்றிட்டார் 2
தோற்றிடாது 1
தோற்றிடுமாறு 1
தோற்றிடுவான் 2
தோற்றிலது 1
தோற்றினாள்-மன் 1
தோற்று 2
தோற்றும் 1
தோற்றுவிக்கும் 1
தோற்றுவிட்டான் 2
தோற்றுவிட்டேனடா 1
தோற்றுவித்தாய் 1
தோற்றேன் 1
தோன்ற 2
தோன்றல் 1
தோன்றா 1
தோன்றாது 1
தோன்றாமல் 2
தோன்றாமே 1
தோன்றாவிடினும் 1
தோன்றி 17
தோன்றிட 1
தோன்றிடினும் 1
தோன்றிடும் 1
தோன்றிடுமாயினும் 1
தோன்றிடுமோ 1
தோன்றிடுவோம் 1
தோன்றிய 7
தோன்றியதன் 1
தோன்றியது 1
தோன்றில் 1
தோன்றிவிட்டானே 1
தோன்றின 1
தோன்றினன் 2
தோன்றினாய் 3
தோன்றினாள் 2
தோன்றினான் 2
தோன்றினேன் 2
தோன்றினோன் 1
தோன்று 2
தோன்றுக 1
தோன்றுகின்ற 1
தோன்றுகையில் 1
தோன்றுதடா 1
தோன்றுதடி 1
தோன்றுதல் 1
தோன்றுதில்லை 1
தோன்றுதையே 2
தோன்றும் 34
தோன்றுமே 3
தோன்றுவதாம் 1
தோன்றுவது 2
தோன்றுவாய் 1
தோன்றுவாள் 1

தோகை (3)

தோகை மேல் உலவும் கந்தன் சுடர் கரத்து இருக்கும் வெற்றி – தோத்திர:6 1/1
சுற்றி மார்பில் அருள் மது உண்டே தோகை சக்தியொடு இன்புற்று வாழ்வோம் – தனி:14 4/4
சொன்ன மொழியினை பாகன் போய் அந்த தோகை முன் கூறி வணங்கினான் அவள் – பாஞ்சாலி:4 255/3
மேல்

தோஷம் (1)

துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ – பாஞ்சாலி:1 76/4
மேல்

தோட்டங்கள் (1)

தோட்டங்கள் கொத்தி செடி வளர்க்கச்சொல்லி சோதனை போடு ஆண்டே – கண்ணன்:22 6/1
மேல்

தோட்டத்திலே (6)

தோட்டத்திலே மர கூட்டத்திலே கனி –தேசீய:4 8/1
கரும்பு தோட்டத்திலே ஆ –தேசீய:53 0/1
கரும்பு தோட்டத்திலே –தேசீய:53 0/2
கரும்பு தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி –தேசீய:53 1/1
துள்ளி குலாவி திரியும் சிறுவன் மானை போல் தினை தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா – தோத்திர:3 2/4
தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடு என்று சொன்னாய் – கண்ணன்:20 1/1,2
மேல்

தோடு (1)

வாத தருக்கம் எனும் செவி வாய்ந்த நல் துணிவு எனும் தோடு அணிந்தாள் – பாஞ்சாலி:1 4/3
மேல்

தோணி (3)

துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர் –தேசீய:45 3/1
பாவியரை கரையேற்றும் ஞான தோணி பரமபதவாயில் எனும் பார்வையாளன் – சுயசரிதை:2 40/3
மீது அலம்பிநிற்கும் ஒரு வெள்ளை சிறு தோணி – பிற்சேர்க்கை:25 3/2
மேல்

தோணிகள் (2)

சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் –தேசீய:5 5/2
தோணிகள் சுடர் ஒளி பொன் கரை இட்ட – பாஞ்சாலி:1 152/13
மேல்

தோணியினாலே (1)

அருள் என்னும் தோணியினாலே
தொலை ஒட்டி கரையுற்று துயர் அற்று விடுபட்டு – தோத்திர:67 3/2,3
மேல்

தோத்திரங்கள் (2)

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமை சூதுசெய்யும் நீசர்களை பணிந்திடுவார் –தேசீய:15 5/3
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டுநின்றால் போதுமடா –வேதாந்த:11 21/2
மேல்

தோத்திரம் (1)

தொல்லை தவிர்ப்பவளை நித்தம் தோத்திரம் பாடி தொழுதிடுவோமடா – தோத்திர:64 9/4
மேல்

தோதகம் (1)

தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே – பிற்சேர்க்கை:24 1/1
மேல்

தோப்பிலே (1)

தோப்பிலே தானும் தன் தோழிகளுமா சென்று – குயில்:9 1/131
மேல்

தோப்பு (1)

சிறிய திட்டையிலே உளதோர் தென்னம் சிறு தோப்பு
வறியவன் உடைமை அதனை வாயு பொடிக்கவில்லை – தனி:6 3/1,2
மேல்

தோம் (2)

தோம் இழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும் துர்க்கை அனையவள் தாய் –தேசீய:9 6/2
சொல்லும் வார்த்தையிலே தெருளாதான் தோம் இழைப்பதில் ஓர் மதியுள்ளான் – பாஞ்சாலி:1 85/3
மேல்

தோமறு (1)

தோமறு சுப்பராமன் நல் பெயரோன் – தனி:20 1/22
மேல்

தோய்த்த (1)

கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மை காதும் கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர் – பாஞ்சாலி:3 214/1
மேல்

தோய்த்து (1)

துன்றும் உவகையில் வெற்றுநாவினை தோய்த்து சுவைத்து மகிழ்தல் போல் அவன் – பாஞ்சாலி:3 242/3
மேல்

தோய்ந்ததன்று (1)

சொன்ன தீம் கனவு அங்கு துயிலிடை தோய்ந்ததன்று நனவிடை தோய்ந்ததால் – சுயசரிதை:1 5/2
மேல்

தோய்ந்ததால் (1)

சொன்ன தீம் கனவு அங்கு துயிலிடை தோய்ந்ததன்று நனவிடை தோய்ந்ததால்
மெல் நடை கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய – சுயசரிதை:1 5/2,3
மேல்

தோய்ந்திட (1)

சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதின் சுவை அறிவார் – பாஞ்சாலி:1 5/3
மேல்

தோய (1)

தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே – தனி:18 4/4
மேல்

தோயும் (1)

தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு – கண்ணன்:21 1/2
மேல்

தோரண (1)

தோரண பந்தரிலும் பசு தொழுவிலும் சுடர் மணி மாடத்திலும் – தோத்திர:59 4/2
மேல்

தோரணம் (1)

கோலிய பூமழை பெய்திட தோரணம் கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே – பாஞ்சாலி:2 157/4
மேல்

தோல் (7)

தோல் வெளுக்க சாம்பர் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/2
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:1 28/4
செம் நிற தோல் கரும் தோல் அந்த திரு வளர் கதலியின் தோலுடனே – பாஞ்சாலி:1 29/1
செம் நிற தோல் கரும் தோல் அந்த திரு வளர் கதலியின் தோலுடனே – பாஞ்சாலி:1 29/1
வெம் நிற புலித்தோல்கள் பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடை தோல்
பல் நிற மயிருடைகள் விலை பகரரும் பறவைகள் விலங்கினங்கள் – பாஞ்சாலி:1 29/2,3
தோல் விலைக்கு பசுவினை கொல்லும் துட்டன் இவ் உரை கூறுதல் கேட்டே – பாஞ்சாலி:2 171/1
செருப்புக்கு தோல் வேண்டியே இங்கு கொல்வரோ செல்வ குழந்தையினை – பாஞ்சாலி:4 246/1
மேல்

தோல்வி (3)

மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம் மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை – தனி:14 12/3
துன்பம் என சில கதைகள் கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/2
துன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/2
மேல்

தோல்விதனை (1)

துன்பம் அருள்செய்தான் தோல்விதனை அளித்தான் – பிற்சேர்க்கை:25 15/1
மேல்

தோல்வியில் (1)

தோல்வியில் கலங்கேல் – பல்வகை:1 2/52
மேல்

தோல்வியும் (1)

வெம் சமர் செய்திடுவோம் எனில் அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார் அந்த – பாஞ்சாலி:1 55/1
மேல்

தோலிலே (1)

தோலிலே மெலிந்தான் துயரிலே அமிழ்ந்தான் – வசனகவிதை:7 0/78
மேல்

தோலுடனே (1)

செம் நிற தோல் கரும் தோல் அந்த திரு வளர் கதலியின் தோலுடனே
வெம் நிற புலித்தோல்கள் பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடை தோல் – பாஞ்சாலி:1 29/1,2
மேல்

தோலுரிக்க (1)

காரியமில்லையடி வீண்பசப்பிலே கனி கண்டவன் தோலுரிக்க காத்திருப்பேனோ – கண்ணன்:18 2/4
மேல்

தோழமை (4)

சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் –தேசீய:32 1/178
தூண்டு நூல் கணத்தோடு தனியனாய் தோழமை பிறிது இன்றி வருந்தினேன் – சுயசரிதை:1 4/4
சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே எங்கும் தோழமை இல்லையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 3/1
அவன் தோழமை நன்று – வசனகவிதை:4 9/22
மேல்

தோழமைகொள்வான் (1)

ஏழைகளை தோழமைகொள்வான் செல்வம் ஏறியார்தமை கண்டு சீறிவிழுவான் – கண்ணன்:3 5/1
மேல்

தோழர் (2)

மகத்தான முனிவர் எலாம் கண்ணன் தோழர் வானவர் எல்லாம் கண்ணன் அடியார் ஆவார் – சுயசரிதை:2 43/1
தோழர் என்று எம்மை நித்தமும் சார்ந்தீர் – வசனகவிதை:7 0/34
மேல்

தோழர்கள் (1)

சுறவுகள் மீன் வகைகள் என தோழர்கள் பலரும் இங்கு எனக்கு அளித்தாள் – கண்ணன்:2 8/3
மேல்

தோழர்களே (2)

அப்போது காக்கை அருமையுள்ள தோழர்களே
செப்புவேன் கேளீர் சில நாளா காக்கையுள்ளே – தனி:1 16/1,2
கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையை காட்டிலும் பெரிய குற்றம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/20
மேல்

தோழராகி (1)

ஈண்டு நமது தோழராகி எம்மோடு அமுதம் உண்டு குலவ –வேதாந்த:4 1/3
மேல்

தோழராம் (1)

மானுடர் திகைத்தார் மந்திர தோழராம்
விசுவாமித்திரன் வசிட்டன் காசிபன் – வசனகவிதை:7 0/55,56
மேல்

தோழரும் (1)

ஒன்றுற பழகுதற்கே அறிவுடைய மெய் தோழரும் அவள் கொடுத்தாள் – கண்ணன்:2 7/2
மேல்

தோழரே (5)

தோழரே நம் ஆவி வேக சூழுதே தீ தீ ஐயோ நாம் – தோத்திர:75 2/1
விளக்கிலே திரி நன்கு சமைந்தது மேவுவீர் இங்கு தீ கொண்டு தோழரே
களக்கமுற்ற இருள் கடந்து ஏகுவார் காலை சோதி கதிரவன் கோவிற்கே – பல்வகை:10 1/1,2
துங்கமுறு பக்தர் பலர் புவி மீது உள்ளார் தோழரே எந்நாளும் எனக்கு பார் மேல் – சுயசரிதை:2 41/2
உமக்கு நன்று தோழரே – வசனகவிதை:7 0/1
நன்று தோழரே அமிழ்தம் உண்போம் – வசனகவிதை:7 0/19
மேல்

தோழன் (1)

தீயே நீ எமது உயிரின் தோழன்
உன்னை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 8/24,25
மேல்

தோழனடி (1)

வாலை குழைத்து வரும் நாய்தான் அது மனிதர்க்கு தோழனடி பாப்பா – பல்வகை:2 4/2
மேல்

தோழனாகிவிடுவான் (1)

இங்ஙனம் செய்தால் காற்று நமக்கு தோழனாகிவிடுவான்
காற்று மெலிய தீயை அவித்துவிடுவான் – வசனகவிதை:4 9/19,20
மேல்

தோழனாம் (1)

கண்ணனுக்கு ஆருயிர் தோழனாம் எங்கள் கண்ணிலும் சால இனியவன் – பாஞ்சாலி:3 233/1
மேல்

தோழனும் (1)

தாயும் தந்தையும் தோழனும் ஆகி தகுதியும் பயனும் தரும் தெய்வம் – பிற்சேர்க்கை:1 5/2
மேல்

தோழா (3)

என்றவுடனே காக்கை என் தோழா நீ கேளாய் – தனி:1 10/1
ஆமடா தோழா
ஆமாமடா – வசனகவிதை:6 3/11,12
தோழா உனக்கு நன்று – வசனகவிதை:7 0/2
மேல்

தோழி (6)

தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம் – தோத்திர:29 3/2
யாவர் செய்குவதோ அடி தோழி – தோத்திர:51 8/4
பண் நன்றாமடி பாவையர் வாட பாடி எய்திடும் அம்படி தோழி – தோத்திர:51 5/2
ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ – கண்ணன்:14 1/1,2
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி – கண்ணன்:14 5/2
வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி – கண்ணன்:14 6/2
மேல்

தோழிக்கு (1)

குழலிலே சூட்டுவேன் என்பான் என்னை குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான் – கண்ணன்:9 4/2
மேல்

தோழிகளுமா (1)

தோப்பிலே தானும் தன் தோழிகளுமா சென்று – குயில்:9 1/131
மேல்

தோழியரும் (4)

நின் ஒத்த தோழியரும் நீயும் ஒரு மாலையிலே – குயில்:9 1/61
தோழியரும் நீயும் தொகுத்து நின்றே ஆடுவதை – குயில்:9 1/67
தோழியரும் வேந்தன் சுடர் கோலம்தான் கண்டே – குயில்:9 1/73
பொன் அடியை போற்றுகின்றேன் போய்வருவீர் தோழியரும்
என்னை விட்டு போயினரே என் செய்கேன் என்று நீ – குயில்:9 1/90,91
மேல்

தோள் (27)

பள்ளி தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் –தேசீய:5 1/2
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல் ஒத்த தோள் எவர் தோள் எம்மை –தேசீய:8 6/1
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல் ஒத்த தோள் எவர் தோள் எம்மை –தேசீய:8 6/1
ஆண்டு அருள்செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரியர் தேவியின் தோள் –தேசீய:8 6/2
மேவினர்க்கு இன் அருள்செய்பவள் தீயரை வீட்டிடு தோள் உடையாள் –தேசீய:9 4/2
அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்கு ஆற்றவும் –தேசீய:18 3/2
தடம் தோள் அகலா சக்தி நீ அம்மே –தேசீய:18 5/1
கல் நாணும் திண் தோள் கள வீரன் பார்த்தன் ஒரு –தேசீய:48 10/1
வாகான தோள் புடைத்தார் வான் அமரர் பேய்கள் எல்லாம் வருந்தி கண்ணீர் –தேசீய:52 1/3
தோள்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 8/1,2
தாரணியும் மேலுலகும் தாங்கும் தோள்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 8/3,4
சக்திதனக்கே கருவியாக்கு தோள்
சக்தி பெற்று நல்ல தொழில் செய்யும் மனம் – தோத்திர:24 21/2,3
வாகு ஆர் தோள் வீரா தீரா மன்மத ரூபா வானவர் பூபா – தோத்திர:43 2/1
பாகு ஆர் மொழி சீதையின் மென் தோள் பழகிய மார்பா பதமலர் சார்பா – தோத்திர:43 2/2
தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும் – தோத்திர:62 7/3
போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே – பல்வகை:5 7/1
தந்தை சொல் நெறிப்படியே இந்த தடம் தோள் மன்னவன் அரசிருந்தான் – பாஞ்சாலி:1 17/1
சோரன் அவ் எதுகுலத்தான் சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள் வலியும் – பாஞ்சாலி:1 21/3
தம்பியர் தோள் வலியால் இவன் சக்கரவர்த்தி என்று உயர்ந்ததுவும் – பாஞ்சாலி:1 26/1
தார் செய் தோள் இளம் பாண்டவர்தம்மை சமரில் வெல்வதும் ஆங்கு எளிது அன்றாம் – பாஞ்சாலி:1 104/2
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர் வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர் – பாஞ்சாலி:2 156/1
பொன் தடம் தோள் சருவ பெரும் புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண்டார் – பாஞ்சாலி:2 159/3
தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து – பாஞ்சாலி:2 162/2
தக்குத்தக்கென்றே அவர் குதித்து ஆடுவார் தம் இரு தோள் கொட்டுவார் – பாஞ்சாலி:4 247/2
குன்றா மணி தோள் குறிப்புடனே நோக்கினார் – பாஞ்சாலி:5 271/32
மல் ஆர் திண் தோள் பாஞ்சாலன் மகள் பொன் கரத்தின் மாலுற்ற – பிற்சேர்க்கை:4 1/1
துணி நிலவு ஆர் செஞ்சடையன் தோள் இளசை ஊரன் – பிற்சேர்க்கை:12 6/1
மேல்

தோள்களை (1)

கடைபட்ட தோள்களை பிய்ப்பேன் அங்கு கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன் – பாஞ்சாலி:5 305/2
மேல்

தோள்வலியோன் (1)

பெரியோன் வேதமுனி அன்று பேசிடும்படி திகழ் தோள்வலியோன்
உரியோர் தாம் எனினும் பகைக்குரியோர்தமக்கு வெம் தீயனையான் – பாஞ்சாலி:1 16/3,4
மேல்

தோளன் (1)

மை வரை தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன் – பாஞ்சாலி:1 122/2
மேல்

தோளனையார் (1)

நின்னுடை தோளனையார் இளநிருபரை சிதைத்திட நினைப்பாயோ – பாஞ்சாலி:1 96/1
மேல்

தோளாய் (1)

மல் ஆண்ட திண் தோளாய் சண்முக நாமம் படைத்த வள்ளல் கோவே – பிற்சேர்க்கை:11 1/4
மேல்

தோளார் (1)

மல்லுறு தடம் தோளார் இந்த மன்னவர் அனைவரும் நெடும் பொழுதா – பாஞ்சாலி:2 166/2
மேல்

தோளான் (1)

தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே தார் இசைந்த நெடு வரை தோளான்
எந்தை நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பல் முறை கூறியும் கேளாய் – பாஞ்சாலி:1 97/1,2
மேல்

தோளிடை (1)

தோளிடை வன்பு நீ நெஞ்சகத்து அன்பு நீ –தேசீய:19 4/3
மேல்

தோளில் (1)

ஊக்கம் தோளில் பொறுத்து – வசனகவிதை:6 3/5
மேல்

தோளிலும் (1)

மார்பிலும் தோளிலும் கொட்டினார் களி மண்டி குதித்து எழுந்து ஆடுவார் – பாஞ்சாலி:3 237/4
மேல்

தோளின் (1)

சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ – தனி:14 3/3
மேல்

தோளினாய் (3)

வலிமையற்ற தோளினாய் போ போ போ –தேசீய:16 1/1
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா –தேசீய:16 5/4
திண் பரும தடம் தோளினாய் என்று தீய சகுனியும் செப்பினான் – பாஞ்சாலி:1 59/4
மேல்

தோளினிலும் (1)

வீரர்தம் தோளினிலும் உடல் வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும் – தோத்திர:59 4/3
மேல்

தோளுக்கு (1)

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணி பூண் – தோத்திர:18 1/1
மேல்

தோளுடையார் (1)

மாலைகள் புரண்டு அசையும் பெரு வரை என திரண்ட வன் தோளுடையார்
வேலையும் வாளினையும் நெடு வில்லையும் தண்டையும் விரும்பிடுவார் – பாஞ்சாலி:1 10/1,2
மேல்

தோளும் (3)

குன்றம் ஒத்த தோளும் மேரு கோலம் ஒத்த வடிவும் – தோத்திர:31 4/2
திண்ணமுறு தடம் தோளும் உளமும் கொண்டு திரு மலிய பாண்டவர்தாம் அரசு செய்யும் – பாஞ்சாலி:1 115/2
வளை அணிந்த தோளும் மாலை மணி குலுங்கும் மார்பும் – பாஞ்சாலி:2 190/2
மேல்

தோளை (3)

தோளை வலியுடையது ஆக்கி உடல் சோர்வும் பிணி பலவும் போக்கி அரிவாளை – தோத்திர:32 6/1
தோளை பார்த்து களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே – சுயசரிதை:2 36/3
சேர்ந்துவிட்டாய் மன்னன்தன் திண் தோளை நீ உவகை – குயில்:9 1/112
மேல்

தோற்கும் (1)

பலமுறை தோற்கும் பான்மைத்து ஆயினும் – பிற்சேர்க்கை:28 1/4
மேல்

தோற்பு (1)

துன்பம் இனி இல்லை சோர்வு இல்லை தோற்பு இல்லை – கண்ணன்:23 4/1
மேல்

தோற்போமோ (1)

வாராது போல வந்த மா மணியை தோற்போமோ –தேசீய:27 3/2
மேல்

தோற்ற (5)

சொற்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ –வேதாந்த:12 1/2
மன்னர் இழந்தாரா மாறி தமை தோற்ற
பின்னர் எனை தோற்றாரா என்றே நும் பேரவையை – பாஞ்சாலி:4 252/116,117
நாயகர்தாம் தம்மை தோற்ற பின் என்னை நல்கும் உரிமை அவர்க்கு இல்லை புலை – பாஞ்சாலி:4 256/1
எந்தையர் தாம் மனைவியரை விற்பது உண்டோ இதுகாறும் அரசியரை சூதில் தோற்ற
விந்தையை நீர் கேட்டது உண்டோ விலைமாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர் – பாஞ்சாலி:5 285/1,2
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ – வசனகவிதை:4 15/7
மேல்

தோற்றங்கள் (1)

விந்தைவிந்தையாக எனக்கே பல விதவித தோற்றங்கள் காட்டுவிப்பாள் – கண்ணன்:2 3/1
மேல்

தோற்றத்தாலும் (1)

சுற்றத்தார் இவர் என்றனை ஐயா தோற்றத்தாலும் பிறவியினாலும் – பாஞ்சாலி:1 102/1
மேல்

தோற்றது (1)

துன்னும் அதிட்டமுடையவள் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாம் – பாஞ்சாலி:3 241/4
மேல்

தோற்றதை (1)

சொல்லால் உளம் வருந்தேல் வைத்து தோற்றதை மீட்டு என்று சகுனி சொன்னான் – பாஞ்சாலி:3 223/4
மேல்

தோற்றம் (17)

யாவுமே சுக முனிக்கு ஒர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா – தோத்திர:53 3/1,2
ஞாலம் முற்றும் பராசக்தி தோற்றம் ஞானம் என்ற விளக்கினை ஏற்றி – தனி:2 5/3
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம்
துங்க மணி மின் போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்து என்னை பார் என்று சொன்னாள் – தனி:9 1/2,3
சூழும் மாய உலகினில் காணுறும் தோற்றம் யாவையும் மானதம் ஆகுமால் – சுயசரிதை:1 12/1
வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்கு பலபலவாம் தோற்றம் கொண்டே – சுயசரிதை:2 18/3
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுது இல்லை – கண்ணன்:14 2/1
சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினை கண்டும் – பாஞ்சாலி:1 41/2
செய்து பல பொய் தோற்றம் காட்டி திறல் வேந்தன் – குயில்:9 1/205
இவை ஒரு பொருளின் பல தோற்றம்
உள்ளது எல்லாம் ஒரே பொருள் ஒன்று – வசனகவிதை:1 4/15,16
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம்
அதனை யவனர் வணங்கி ஒளிபெற்றனர் – வசனகவிதை:2 13/3,4
தோற்றம் பல சக்தி ஒன்று – வசனகவிதை:3 7/16
எல்லை இல்லாத உலகில் இருந்து எல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்
எல்லை இல்லாதன ஆகும் இவை யாவையுமாய் இவற்றுள் உயிர் ஆகி – பிற்சேர்க்கை:8 18/1,2
நீயும் அதனுடை தோற்றம் இந்த நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே – பிற்சேர்க்கை:8 20/1
இன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/1
இன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கண தோற்றம்
துன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/1,2
துன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/2
துன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/2
மேல்

தோற்றமதாய் (1)

வெள்ளை திரையாய் வெருவுதரு தோற்றமதாய்
கொள்ளை ஒலி கடலே நல் அறம் நீ கூறுதி காண் – பிற்சேர்க்கை:25 1/1,2
மேல்

தோற்றமும் (1)

தோற்றமும் புறத்து தொழிலுமே காத்து மற்று –தேசீய:24 1/11
மேல்

தோற்றமுற (1)

ஒன்றே அதுவாய் உலகம் எலாம் தோற்றமுற
சென்றே மனை போந்து சித்தம் தனது இன்றி – குயில்:4 1/6,7
மேல்

தோற்றமுறும் (1)

தோன்றும் உயிர்கள் அனைத்தும் நன்று என்பது தோற்றமுறும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/1
மேல்

தோற்றவே (1)

விதம் பெறும் பல் நாட்டினர்க்கு வேறு ஒர் உண்மை தோற்றவே
சுதந்திரத்தில் ஆசை இன்று தோற்றினாள்-மன் வாழ்கவே –தேசீய:7 5/3,4
மேல்

தோற்றாரா (2)

முன்னம் இழந்து முடித்து என்னை தோற்றாரா
சென்று சபையில் இ செய்தி தெரிந்துவா – பாஞ்சாலி:4 252/106,107
பின்னர் எனை தோற்றாரா என்றே நும் பேரவையை – பாஞ்சாலி:4 252/117
மேல்

தோற்றி (1)

தோற்றி நின்றனை பாரதநாட்டிலே துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை – பல்வகை:4 1/3
மேல்

தோற்றிட்டார் (2)

சொல்லவுமே நாவு துணியவில்லை தோற்றிட்டார்
எல்லாரும் கூடியிருக்கும் சபைதனிலே – பாஞ்சாலி:4 252/95,96
தாயத்திலே விலைப்பட்ட பின் என்ன சாத்திரத்தால் எனை தோற்றிட்டார் அவர் – பாஞ்சாலி:4 256/2
மேல்

தோற்றிடாது (1)

தோற்றிடாது ஏறி போய் வானுலகு துய்ப்பேன் யான் – பிற்சேர்க்கை:25 20/2
மேல்

தோற்றிடுமாறு (1)

சூதுக்கு அவரை அழைத்து எலாம் அதில் தோற்றிடுமாறு புரியலாம் இதற்கு – பாஞ்சாலி:1 91/3
மேல்

தோற்றிடுவான் (2)

தேர்ந்தவன் வென்றிடுவான் தொழில் தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான்
நேர்ந்திடும் வாட்போரில் குத்து நெறி அறிந்தவன் வெல பிறன் அழிவான் – பாஞ்சாலி:2 176/1,2
வல்லவன் வென்றிடுவான் தொழில் வன்மையில்லாதவன் தோற்றிடுவான்
நல்லவன் அல்லாதான் என நாணமிலார் சொலும் கதை வேண்டா – பாஞ்சாலி:2 177/1,2
மேல்

தோற்றிலது (1)

எந்த மார்க்கமும் தோற்றிலது என் செய்கேன் ஏன் பிறந்தனன் இ துயர் நாட்டிலே – சுயசரிதை:1 46/4
மேல்

தோற்றினாள்-மன் (1)

சுதந்திரத்தில் ஆசை இன்று தோற்றினாள்-மன் வாழ்கவே –தேசீய:7 5/4
மேல்

தோற்று (2)

வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனை பணி – பாஞ்சாலி:1 54/3
தோற்று தமது சுதந்திரமும் வைத்து இழந்தார் – பாஞ்சாலி:4 252/93
மேல்

தோற்றும் (1)

தோற்றும் பொழுதில் புரிகுவார் பல சூழ்ந்து கடமை அழிப்பரோ – பாஞ்சாலி:1 141/4
மேல்

தோற்றுவிக்கும் (1)

வன்னம் கொள் வரைத்தோளார் மகிழ மாதர் மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு – பாஞ்சாலி:1 117/4
மேல்

தோற்றுவிட்டான் (2)

தூண்டும் பணயம் என வைத்தான் இன்று தோற்றுவிட்டான் தருமேந்திரன் – பாஞ்சாலி:5 269/4
சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான்
வாதாடி நீ அவன்றன் செய்கை மறுக்கின்றாய் – பாஞ்சாலி:5 271/51,52
மேல்

தோற்றுவிட்டேனடா (1)

தோற்றுவிட்டேனடா சூழ்ச்சிகள் அறிந்தேன் – கண்ணன்:6 1/133
மேல்

தோற்றுவித்தாய் (1)

தோற்றுவித்தாய் நின்றன் தொழில் வலிமை யார் அறிவார் – குயில்:7 1/80
மேல்

தோற்றேன் (1)

தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே – கண்ணன்:6 1/147
மேல்

தோன்ற (2)

பாழ்த்த கலியுகம் சென்று மற்றொரு உகம் அருகில் வரும் பான்மை தோன்ற
காழ்த்த மன வீரமுடன் யுகாந்திரத்தின் நிலை இனிது காட்டிநின்றான் –தேசீய:44 2/3,4
மேனி நன்கு தோன்ற அருகினிலே மேவாது – குயில்:8 1/22
மேல்

தோன்றல் (1)

சொல்லுகின்றான் சகுனி அற தோன்றல் உன் வரவினை காத்து உளர் காண் – பாஞ்சாலி:2 166/1
மேல்

தோன்றா (1)

சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு – பாஞ்சாலி:1 118/3
மேல்

தோன்றாது (1)

ஓர் நாள் போல மற்றோர் நாள் தோன்றாது
பலவித வண்ணம் வீட்டிடை பரவ – தனி:12 1/9,10
மேல்

தோன்றாமல் (2)

மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும் – தோத்திர:1 7/2,3
கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்கு தோன்றாமல்
இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டுவிட்டான் – கண்ணன்:10 5/1,2
மேல்

தோன்றாமே (1)

விட்ட ஓடைகள் வெம்மை தோன்றாமே
எரிந்திடும் தங்க தீவுகள் பாரடி – பாஞ்சாலி:1 152/6,7
மேல்

தோன்றாவிடினும் (1)

நான் ஓர் தனியாள் நரைதிரை தோன்றாவிடினும்
ஆன வயதிற்கு அளவில்லை தேவாணர் – கண்ணன்:4 1/35,36
மேல்

தோன்றி (17)

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 2/2
மொக்குகள் தான் தோன்றி முடிவது போல –தேசீய:32 1/63
தெய்விக தலைவன் சீருற தோன்றி
மண் மாசு அகன்ற வான்படு சொற்களால் –தேசீய:42 1/129,130
உயிர் என தோன்றி உணவு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம் – தோத்திர:22 4/1
சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய – தனி:10 2/1
பாதி பேசி மறைந்து பின் தோன்றி தன் பங்கய கையில் மை கொணர்ந்தே ஒரு – சுயசரிதை:1 19/3
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவான் ஆயினன் – கண்ணன்:6 1/144
தோன்றி அழிவது வாழ்க்கைதான் இங்கு துன்பத்தொடு இன்பம் வெறுமையாம் இவை – பாஞ்சாலி:1 140/1
சோலை கிளையில் எலாம் தோன்றி ஒலித்தனவால் – குயில்:3 1/61
சின்ன குயிலின் சிறு குலத்திலே தோன்றி
என்ன பயன் பெற்றேன் எனை போல் ஓர் பாவி உண்டோ – குயில்:7 1/35,36
நீச பிறப்பு ஒருவர் நெஞ்சிலே தோன்றி வரும் – குயில்:7 1/39
தோன்றி மறையும் தொடர்பா பல அனந்தம் – குயில்:7 1/89
மானிடனா தோன்றி வளருகின்றான் நின்னை ஒரு – குயில்:9 1/174
பல என தோன்றி பல வினை செய்து – வசனகவிதை:7 0/12
சேம மணி பூம் தட நாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறும் – பிற்சேர்க்கை:4 2/2
மா முனிவர் தோன்றி மணம் உயர்ந்த நாட்டினிலே – பிற்சேர்க்கை:5 8/1
தோன்றி அழிவது வாழ்க்கை இதில் துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும் – பிற்சேர்க்கை:8 23/1
மேல்

தோன்றிட (1)

வெல்லத்து இனிப்பு வரச்செய்தல் என விந்தை தோன்றிட இ நாட்டை நான் – தோத்திர:32 8/3
மேல்

தோன்றிடினும் (1)

பிச்சை பறவை பிறப்பிலே தோன்றிடினும்
நிச்சயமா முன் புரிந்த நேம தவங்களினால் – குயில்:5 1/49,50
மேல்

தோன்றிடும் (1)

மீதி பொருள்கள் எவையுமே அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் வண்ண – கண்ணன்:7 8/3
மேல்

தோன்றிடுமாயினும் (1)

செப்பிடுவித்தையை போலவே புவி செய்திகள் தோன்றிடுமாயினும் – பாஞ்சாலி:1 138/4
மேல்

தோன்றிடுமோ (1)

சாதி பிறப்பு தராதரங்கள் தோன்றிடுமோ
வாதித்து பேச்சை வளர்த்து ஓர் பயனும் இல்லை – குயில்:7 1/41,42
மேல்

தோன்றிடுவோம் (1)

பூமியிலே தோன்றிடுவோம் பொன்னே நினை கண்டு – குயில்:9 1/164
மேல்

தோன்றிய (7)

ஒன்றாம் கடவுள் உலகிடை தோன்றிய
மானிடர் எல்லாம் சோதரர் மானிடர் –தேசீய:42 1/178,179
ஆதி மறை தோன்றிய நல் ஆரியநாடு எந்நாளும் –தேசீய:48 6/1
தோன்றிய வருத்தம் சொல்லிடப்படாது – கண்ணன்:6 1/51
சொல்லிய குறிப்பு அறிந்தே நலம் தோன்றிய வழியினை தொடர்க என்றான் – பாஞ்சாலி:1 129/4
தோன்றிய ஓர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டுகொண்டேன் – குயில்:9 1/259
அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பி கனல் வீசிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/66
வற்புறுத்திட தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய வாழிய – பிற்சேர்க்கை:2 2/4
மேல்

தோன்றியதன் (1)

ஆடவனா தோன்றியதன் பயனை இன்று பெற்றேன் – குயில்:9 1/78
மேல்

தோன்றியது (1)

தொக்க பொருள் எல்லாம் தோன்றியது என் சிந்தைக்கே – குயில்:1 1/34
மேல்

தோன்றில் (1)

அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும் – தோத்திர:66 3/1
மேல்

தோன்றிவிட்டானே (1)

துயில் உடம்பின் மீதிலும் தீ தோன்றிவிட்டானே அம்மாவோ – தோத்திர:75 10/2
மேல்

தோன்றின (1)

தொழில் கணம் பலப்பல தோன்றின பின்னும் – தனி:24 1/20
மேல்

தோன்றினன் (2)

திண்ணமுடையான் மணி வண்ணமுடையான் உயிர் தேவர் தலைவன் புவி மிசை தோன்றினன்
பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்த பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை – தோத்திர:49 1/2,3
யாவனே இங்கு தோன்றினன் இவன் யார் – பிற்சேர்க்கை:26 1/28
மேல்

தோன்றினாய் (3)

பிள்ளையை நாசம் புரியவே ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய் பெரு – பாஞ்சாலி:1 71/3
குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கை போல குவலயத்திற்கு அறம் காட்ட தோன்றினாய் நீ – பாஞ்சாலி:1 143/2
ஒளியே நீ எப்போது தோன்றினாய்
நின்னை யாவர் படைத்தனர் – வசனகவிதை:2 6/6,7
மேல்

தோன்றினாள் (2)

இவள் எதிலிருந்து தோன்றினாள் தான் என்ற பரம்பொருளிலிருந்து எப்படி தோன்றினாள் தெரியாது – வசனகவிதை:3 8/4
இவள் எதிலிருந்து தோன்றினாள் தான் என்ற பரம்பொருளிலிருந்து எப்படி தோன்றினாள் தெரியாது – வசனகவிதை:3 8/4
மேல்

தோன்றினான் (2)

போத துயில்கொளும் நாயகன் கலை போந்து புவி மிசை தோன்றினான் இந்த – பாஞ்சாலி:1 81/3
காற்றுத்தேவன் தோன்றினான்
அவன் உடல் விம்மி விசாலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன் – வசனகவிதை:4 1/61,62
மேல்

தோன்றினேன் (2)

சின்னமற்று அழி தேயத்தில் தோன்றினேன் –தேசீய:29 8/4
தோன்றினேன் என்று சொல்லி வந்து அருளும் – பிற்சேர்க்கை:26 1/19
மேல்

தோன்றினோன் (1)

நெஞ்சகத்து ஓர் கணத்திலும் நீங்கிலான் நீதமே ஓர் உரு என தோன்றினோன்
வஞ்சகத்தை பகை என கொண்டதை மாய்க்குமாறு மனத்தில் கொதிக்கின்றோன் –தேசீய:46 2/1,2
மேல்

தோன்று (2)

தோன்று நூறாயிரம் தொண்டர்தம்முள்ளே –தேசீய:42 1/83
சோதி கடலிலே தோன்று கரும்புள்ளி என – குயில்:8 1/16
மேல்

தோன்றுக (1)

நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக
நமது பாட்டு மின்னல் உடைத்தாகுக – வசனகவிதை:2 13/15,16
மேல்

தோன்றுகின்ற (1)

சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்றுகின்ற புது நகை என்னே – தோத்திர:70 3/3
மேல்

தோன்றுகையில் (1)

கட்புலனுக்கு எல்லாம் களியாக தோன்றுகையில் – தனி:1 12/2
மேல்

தோன்றுதடா (1)

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா – தோத்திர:48 4/2
மேல்

தோன்றுதடி (1)

நீல கடலினிலே நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி
கோல மதியினிலே நின்றன் குளிர்ந்த முகம் காணுதடி – தனி:15 3/1,2
மேல்

தோன்றுதல் (1)

தோன்றுதல் வளர்தல் மாறுதல் மறைதல் எல்லாம் உயிர் செயல் – வசனகவிதை:4 5/12
மேல்

தோன்றுதில்லை (1)

பேசவும் தோன்றுதில்லை உயிர் மாமனே பேரின்பம் கூட்டிவிட்டாய் – பாஞ்சாலி:4 250/4
மேல்

தோன்றுதையே (2)

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா – தோத்திர:48 1/2
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா – தோத்திர:48 2/2
மேல்

தோன்றும் (34)

மந்திரம் நடுவுற தோன்றும் அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ –தேசீய:14 3/2
விளக்கு ஒளி மழுங்கிப்போக வெயில் ஒளி தோன்றும் மட்டும் –தேசீய:51 9/1
அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும் – தோத்திர:1 4/11
சக்தி உள்ள சந்ததிகள் தோன்றும் இடை – தோத்திர:24 11/3
சிந்தை எங்கு செல்லும் அங்கு உன் செம்மை தோன்றும் அன்றே – தோத்திர:31 2/4
இ கடலதன் அகத்தே அங்கங்கு இடையிடை தோன்றும் புன் குமிழிகள் போல் – தோத்திர:42 7/1
இங்கே அமரர் சங்கம் தோன்றும்
மங்கும் தீமை பொங்கும் நலமே – தோத்திர:50 3/1,2
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய் பூமியிலே வாழ்வீர் குறி கண்டு – தோத்திர:66 3/1,2
சேனைகள் தோன்றும் வெள்ள – தோத்திர:68 14/1
சேனைகள் தோன்றும் பரி – தோத்திர:68 14/2
யானையும் தேரும் அளவில் தோன்றும் – தோத்திர:68 14/3
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே – தோத்திர:73 3/3
முன்பு தீமை வடிவினை கொன்றால் மூன்று நாளினில் நல் உயிர் தோன்றும்
பொன் பொலிந்த முகத்தினில் கண்டே போற்றுவாள் அந்த நல் உயிர்தன்னை – தோத்திர:77 2/2,3
தோன்றும் உயிர்கள் அனைத்தும் நன்று என்பது தோற்றமுறும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/1
பார்வைகள் தோன்றும் மிடி பாம்பு கடித்த விஷம் அகன்றே நல்ல –வேதாந்த:15 4/2
வல்லமை தோன்றும் தெய்வ வாழ்க்கையுற்றே இங்கு வாழ்ந்திடலாம் உண்மை –வேதாந்த:15 5/4
குன்றி தீக்குறி தோன்றும் இராப்புட்கள் கூவுமாறு ஒத்திருந்தன காண்டிரோ – பல்வகை:10 2/4
காதலினால் உயிர் தோன்றும் இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும் – தனி:2 4/1
கலை விளக்கே இளசை எனும் சிற்றூரில் பெரும் சோதி கதிக்க தோன்றும்
மலை விளக்கே எம் அனையர் மன இருளை மாற்றுதற்கு வந்த ஞான – தனி:20 3/1,2
கும்பமுனி என தோன்றும் சாமிநாத புலவன் குறைவில் கீர்த்தி – தனி:21 1/3
சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு – பாஞ்சாலி:1 118/3
அந்தி மயங்க விசும்பிடை தோன்றும் ஆசை கதிர் மதி அன்ன முகத்தை – பாஞ்சாலி:1 120/3
ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி உவகையுற நவநவமா தோன்றும் காட்சி – பாஞ்சாலி:1 148/2
கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும் கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் – பாஞ்சாலி:1 149/1
கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும் கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்
கணம்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும் கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே – பாஞ்சாலி:1 149/1,2
கணம்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும் கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே – பாஞ்சாலி:1 149/2
கலகம் தோன்றும் இ பாலகனாலே காணுவீர் என சொல்லிட கேட்டோம் – பாஞ்சாலி:2 198/4
படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர் – பாஞ்சாலி:3 214/2
வெம்மை ஏற ஒளி தோன்றும்
வெம்மையை தொழுகின்றோம் – வசனகவிதை:2 8/2,3
அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாக தோன்றும் விழிகளின் நாயகமே – வசனகவிதை:2 12/3
இவ் உலகம் ஒன்று என்பது தோன்றும்
அஃது சக்தி என்பது தோன்றும் – வசனகவிதை:4 2/15,16
அஃது சக்தி என்பது தோன்றும்
அவள் பின்னே சிவன் நிற்பது தோன்றும் – வசனகவிதை:4 2/16,17
அவள் பின்னே சிவன் நிற்பது தோன்றும்
காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான் அவற்றில் உயிர் பெய்கிறான் – வசனகவிதை:4 2/17,18
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ – வசனகவிதை:4 15/7
மேல்

தோன்றுமே (3)

புல்லினில் வயிர படை காணுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுமே – தோத்திர:19 5/4
சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக என தோன்றுமே – சுயசரிதை:1 34/4
கண்ணன் வென்று பகைமை அழிந்து நாம் கண்ணில் காண்பது அரிது என தோன்றுமே
எண்ணமிட்டு எண்ணமிட்டு சலித்து நாம் இழந்த நாட்கள் யுகம் என போகுமே – கண்ணன்:5 2/1,2
மேல்

தோன்றுவதாம் (1)

பட்டப்பகலிலே பாவலர்க்கு தோன்றுவதாம்
நெட்டை கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான் – குயில்:1 1/23,24
மேல்

தோன்றுவது (2)

சோலையிலே மரங்கள் எல்லாம் தோன்றுவது ஓர் விதையில் என்றால் –வேதாந்த:12 3/3
பல் வகை மாண்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவது உண்டு – கண்ணன்:3 2/3
மேல்

தோன்றுவாய் (1)

தேசம் மீது தோன்றுவாய் வா வா வா –தேசீய:16 6/8
மேல்

தோன்றுவாள் (1)

மாறுபட பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள் வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா – தோத்திர:3 3/4
மேல்