ஹி – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஹிந்து (2)

வருந்துகின்றனரே ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்து கொதித்து மெய் –தேசீய:53 1/2
சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம் – சுயசரிதை:2 65/2
மேல்

ஹிந்துஸ்தானம் (2)

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் அதை தினமும் புகழ்ந்திடடி பாப்பா – பல்வகை:2 12/2
சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா – பல்வகை:2 14/2
மேல்

ஹிந்துமத (3)

பெருமையுறு வாழ்வு அளிக்கும் நல் துணையாம் ஹிந்துமத பெற்றிதன்னை – தனி:23 4/2
புத்தமுதாம் ஹிந்துமத பெருமைதனை பார் அறிய புகட்டும் வண்ணம் – தனி:23 5/2
திண்மையுறும் ஹிந்துமத அபிமான சங்கம் ஒன்று சேர்த்திட்டாரே – தனி:23 6/4
மேல்

ஹிந்துமதம் (1)

துப்பான மதத்தினையே ஹிந்துமதம் என புவியோர் சொல்லுவாரே – தனி:23 3/4
மேல்

ஹிரணியன்தான் (1)

சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே சொல் என்று ஹிரணியன்தான் உறுமி கேட்க – சுயசரிதை:2 15/1
மேல்