ஐ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐந்தில் 1
ஐந்து 11
ஐந்தும் 3
ஐந்துறு 1
ஐந்நூறு 2
ஐம் 4
ஐம்பத்தாறு 2
ஐம்புலன்கள் 1
ஐம்புலனை 1
ஐம்பூதங்கள் 1
ஐம்பூதத்து 1
ஐம்பொறி 1
ஐய 14
ஐயகோ 6
ஐயங்கள் 1
ஐயத்திலும் 1
ஐயம் 11
ஐயமும் 3
ஐயமுற 1
ஐயர் 7
ஐயன் 16
ஐயனே 9
ஐயனை 1
ஐயா 11
ஐயாயிரமோ 1
ஐயுறலின்றி 1
ஐயுறுதல் 1
ஐயே 9
ஐயோ 13
ஐவர் 12
ஐவர்க்கு 2
ஐவர்கள்தம்மையும் 1
ஐவர்தமையும் 1
ஐவருக்கு 1
ஐவருக்கும் 1
ஐவரும் 2
ஐவரை 3

ஐந்தில் (1)

பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியை போற்றுகின்றோம் – தோத்திர:22 2/1
மேல்

ஐந்து (11)

ஐந்து தலை பாம்பு என்பான் அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால் –தேசீய:15 4/3
பலி ஓர் ஐந்து பரமன் அங்கு அளித்தனன் –தேசீய:42 1/77
ஐந்து நல் மணி எனும் ஐந்து முத்தரையும் –தேசீய:42 1/92
ஐந்து நல் மணி எனும் ஐந்து முத்தரையும் –தேசீய:42 1/92
அறுத்தது இங்கு இன்று ஐந்து ஆடுகள் காண்பீர் –தேசீய:42 1/113
முன்னவன் ஒப்ப முனிவனும் ஐந்து
சீடர்கள் மூலமா தேசுறு பாரத –தேசீய:42 1/136,137
ஐந்து மணி ஆறும் அளிக்கும் புனல் நாடு –தேசீய:48 7/2
வெற்றி ஐந்து புலன் மிசை கொள்வோம் வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும் – தனி:14 4/1
என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில் ஏங்கவிட்டு விண் எய்திய தாய்தனை – சுயசரிதை:1 20/1
பூமியிலே கண்டம் ஐந்து மதங்கள் கோடி புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம் – சுயசரிதை:2 65/1
ஐந்து புலனை அடக்கி அரசு ஆண்டு மதியை பழகி தெளிந்து – பிற்சேர்க்கை:8 5/1
மேல்

ஐந்தும் (3)

பூதம் ஐந்தும் ஆனாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய் – தோத்திர:30 1/3
பூதம் ஐந்தும் ஆனாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய் – தோத்திர:30 1/3
சாமி தருமன் புவிக்கே என்று சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும்
நாமும் கதையை முடித்தோம் இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க – பாஞ்சாலி:5 308/3,4
மேல்

ஐந்துறு (1)

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக பின்னர் அதுவும் சக்தி கதியில் மூழ்கிப்போக அங்கே – தோத்திர:35 2/1
மேல்

ஐந்நூறு (2)

மாறுபட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ –தேசீய:16 3/5,6
ஐயனே உங்கள் அரமனையில் ஐந்நூறு
தையலர் உண்டாம் அழகில் தன்னிகர் இல்லாதவராம் – குயில்:9 1/81,82
மேல்

ஐம் (4)

நடுக்கம் நீர் எய்த நான் ஐம் முறையும் –தேசீய:42 1/106
ஐம் முறைதானும் அன்பரை மறைத்து நும் –தேசீய:42 1/109
ஐம் பெரும் பூதத்து அகிலமே சமைத்த –தேசீய:42 1/135
ஐம் பெரும் குரவோர் தாம் தரும் ஆணையை கடப்பதும் அறநெறியோ – பாஞ்சாலி:1 132/1
மேல்

ஐம்பத்தாறு (2)

ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறு
விக்ரமன் ஆண்டு வீரருக்கு அமுதாம் –தேசீய:42 1/1,2
ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறு
விக்கிரமார்க்கன் ஆண்டினில் வியன் புகழ் –தேசீய:42 1/141,142
மேல்

ஐம்புலன்கள் (1)

தின்றே பாழாக்கிடும் ஐம்புலன்கள் எனும் விலங்கினத்தை செகுத்த வீரன் – தனி:18 2/4
மேல்

ஐம்புலனை (1)

ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர்தம் –தேசீய:48 8/1
மேல்

ஐம்பூதங்கள் (1)

இயற்கை என்று உரைப்பார் சிலர் இணங்கும் ஐம்பூதங்கள் என்று இசைப்பார் – தோத்திர:11 1/1
மேல்

ஐம்பூதத்து (1)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய் – தோத்திர:9 1/1
மேல்

ஐம்பொறி (1)

ஐம்பொறி ஆட்சிகொள் – பல்வகை:1 2/9
மேல்

ஐய (14)

மீ வளரும் செம்பொன் நாட்டினார் நின்றன் மேன்மையினால் அறம் நாட்டினார் ஐய
நீ வளரும் குரு வெற்பிலே வந்து நின்று நின் சேவகம் பாடுவோம் வரம் – தோத்திர:5 4/2,3
ஐய கேள் இனி ஓர் சொல் அடியர் யாம் – தோத்திர:45 6/1
மந்திரத்தில் அ சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய மா மகத்தில் அதிதியை கொல்ல மரபு உண்டோ – பாஞ்சாலி:1 48/3
சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல் – பாஞ்சாலி:1 58/3
மந்த மதிகொண்டு சொல்வதை அந்த மாமன் மதித்து உரைசெய்குவான் ஐய
சிந்தை வெதுப்பத்தினால் இவன் சொலும் சீற்ற மொழிகள் பொறுப்பையால் – பாஞ்சாலி:1 62/3,4
ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்பட தந்ததே இந்த – பாஞ்சாலி:1 67/1
ஐய சூதிற்கு அவரை அழைத்தால் ஆடி உய்குதும் அஃது இயற்றாயேல் – பாஞ்சாலி:1 106/1
ஆச்சரிய கொடுங்கோலங்கள் காண்போம் ஐய இதனை தடுத்தல் அரிதோ – பாஞ்சாலி:1 113/4
தருமன் அங்கு இவை சொல்வான் ஐய சதியுறு சூதினுக்கு எனை அழைத்தாய் – பாஞ்சாலி:2 167/1
ஆதலால் இந்த சூதினை வேண்டேன் ஐய செல்வம் பெருமை இவற்றின் – பாஞ்சாலி:2 173/1
ஐய நீ எழுந்தால் அறிஞர் அவலம் எய்திடாரோ – பாஞ்சாலி:3 211/4
மிகுவதன் முன்பு சகுனியும் ஐய வேறு ஒரு தாயில் பிறந்தவர் வைக்க – பாஞ்சாலி:3 230/3
ஐய நின் பதமலரே சரண் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள் – பாஞ்சாலி:5 299/2
ஐய வலையில் அகப்படலாயினன் – வசனகவிதை:7 0/81
மேல்

ஐயகோ (6)

களைந்து பின் வந்து காண் பொழுது ஐயகோ
மறைந்தது தெய்வ மருந்துடை பொன் குடம் – தனி:13 1/23,24
ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நைய துயருறல் வேண்டுமே – சுயசரிதை:1 45/3
ஐயன் நெஞ்சில் அறம் என கொண்டான் ஐயகோ அந்த நாள் முதலாக – பாஞ்சாலி:2 178/3
ஐயகோ நங்கள் பாரதநாட்டில் அறிவிலார் அற பற்று மிக்குள்ளோர் – பாஞ்சாலி:2 181/2
ஐயகோ இதை யாது என சொல்வோம் அரசரானவர் செய்குவது ஒன்றோ – பாஞ்சாலி:2 196/1
ஐயகோ என்றே அலறி உணர்வற்று – பாஞ்சாலி:5 271/12
மேல்

ஐயங்கள் (1)

கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும் – தோத்திர:27 4/2
மேல்

ஐயத்திலும் (1)

ஐயத்திலும் துரிதத்திலும் சிந்தி அழிவது என்னே – தோத்திர:1 26/3
மேல்

ஐயம் (11)

ஐயம் அற பற்றல் அறிவு – தோத்திர:17 2/4
சார்வதில்லை ஐயம் எனும் பாம்பு மதி – தோத்திர:24 35/3
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு – தோத்திர:27 5/2
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும் பல – தோத்திர:32 10/1
ஐயம் எலாம் தீர்ந்தது அறிவு – தோத்திர:66 2/4
மாதர் பூமியும் நின் மிசை காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை – தோத்திர:70 3/2
ஐயம் எனும் பேயை எலாம் ஞானம் எனும் வாளாலே அறுத்துத்தள்ளி – தனி:23 2/4
ஐயம் விஞ்சி சுதந்திரம் நீங்கி என் அறிவு வாரி துரும்பு என்று அலைந்ததால் – சுயசரிதை:1 28/4
சென்று வருத்தம் உளைகின்றது ஐயா சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா – பாஞ்சாலி:1 126/3
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பது உண்டோ – குயில்:9 1/221
ஐயம் இன்று எங்கள் பொருள் இவை எம் ஆகாரம் ஆகுமடா – பிற்சேர்க்கை:14 7/2
மேல்

ஐயமும் (3)

கரவும் புலமை விருப்பமும் ஐயமும் காய்ந்து எறிந்து – தோத்திர:1 14/2
ஐயமும் திகைப்பும் தொலைந்தன ஆங்கே அச்சமும் தொலைந்தது சினமும் – தோத்திர:33 4/1
தீது இயன்ற மயக்கமும் ஐயமும் செய்கை யாவினுமே அசிரத்தையும் – சுயசரிதை:1 27/3
மேல்

ஐயமுற (1)

ஐயமுற செய்துவிடும் ஆங்கு அவனும் நின்றனையே – குயில்:9 1/206
மேல்

ஐயர் (7)

பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே வெள்ளை –தேசீய:31 1/1
முன் நாளில் ஐயர் எல்லாம் வேதம் சொல்வார் மூன்று மழை பெய்யுமடா மாதம் – பல்வகை:9 5/1
ஐயர் என்றும் துரை என்றும் மற்று எனக்கு ஆங்கில கலை என்று ஒன்று உணர்த்திய – சுயசரிதை:1 28/1
பாதத்தில் வீழ்ந்து பரவினேன் ஐயர் எனை – குயில்:9 1/7
கூறுகின்றார் ஐயர் குயிலே கேள் முன் பிறப்பில் – குயில்:9 1/15
ஐயர் உரைப்பார் அடி பேதாய் இ பிறவி – குயில்:9 1/184
நமது ஸல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்கு கோபமா என்றது – வசனகவிதை:4 1/31
மேல்

ஐயன் (16)

ஐயன் பூபேந்தரனுக்கு அடிமைக்காரன் –தேசீய:37 3/2
அருகினில் ஓடிய ஆற்றினின்று ஐயன்
இரும்பு சிறுகலத்து இன் நீர் கொணர்ந்து –தேசீய:42 1/155,156
ஐயன் சொல்வான் அன்பர்காள் நீவிர் –தேசீய:42 1/173
என்று உரைத்து ஐயன் இன்புற வாழ்த்தினன் –தேசீய:42 1/200
ஆர வைத்த திலகம் என திகழ் ஐயன் நல் இசை பாலகங்காதரன் –தேசீய:46 3/2
ஆர்த்த வேத பொருள் காட்டும் ஐயன் சக்தி தலைப்பிள்ளை – தோத்திர:1 15/3
ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் – தோத்திர:1 36/5
இ மொழி கேட்டான் ஐயன்
செம்மலர் வதனத்தில் சிறுநகை பூத்தான் – தோத்திர:68 22/2,3
ஆயிரம் நூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயன் அவன் பெருமையை நான் சுருக்கி சொல்வேன் – சுயசரிதை:2 22/3
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில் இராஜாராம் ஐயன் என்ற நாகை பார்ப்பான் – சுயசரிதை:2 23/2
ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும் – சுயசரிதை:2 29/3
என் அப்பன் என் ஐயன் என்றால் அதனை எச்சிற்படுத்தி கடித்து கொடுப்பான் – கண்ணன்:9 2/2
தங்க பதுமை என வந்து நின்ற தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி – பாஞ்சாலி:1 121/1
ஐயன் நெஞ்சில் அறம் என கொண்டான் ஐயகோ அந்த நாள் முதலாக – பாஞ்சாலி:2 178/3
மாய சூதினுக்கே ஐயன் மனம் இணங்கிவிட்டான் – பாஞ்சாலி:2 183/1
ஆழ உயிர் மானுடனுக்கு ஐயன் அருளி பின் – பிற்சேர்க்கை:25 13/1
மேல்

ஐயனே (9)

ஐயனே இவர் மீது அம்பையோ தொடுப்பேன் –தேசீய:32 1/143
அங்ஙனே ஆகுக என்பாய் ஐயனே
இ நாள் இப்பொழுது எனக்கு இவ் வரத்தினை – தோத்திர:1 32/14,15
இழந்துவிடில் ஐயனே பின் சகத்தினில் வாழ்வதிலேன் – கண்ணன்:1 6/4
கூலி என்ன கேட்கின்றாய் கூறுக என்றேன் ஐயனே
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதும் இல்லை – கண்ணன்:4 1/33,34
ஐயனே நின் வழி அனைத்தையும் கொள்வேன் – கண்ணன்:6 1/139
அன்றி அடியார்தமக்கு கடன் வேறு உண்டோ ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே – பாஞ்சாலி:1 143/4
ஐயனே என் உயிரின் ஆசையே ஏழை எனை – குயில்:8 1/43
என் சொல்கேன் எங்ஙன் உய்வேன் ஏது செய்கேன் ஐயனே
நின் சொல் மறுக்க நெறி இல்லை ஆயிடினும் – குயில்:8 1/57,58
ஐயனே உங்கள் அரமனையில் ஐந்நூறு – குயில்:9 1/81
மேல்

ஐயனை (1)

யாழ்ப்பாணத்து ஐயனை என்னிடம் கொணர்ந்தான் இணை அடியை நந்திபிரான் முதுகில் வைத்து – சுயசரிதை:2 42/1
மேல்

ஐயா (11)

ஐயா நான்முக பிரமா – தோத்திர:1 3/3
விரைந்து உன் திருவுளம் என் மீது இரங்கிட வேண்டும் ஐயா
குரங்கை விடுத்து பகைவரின் தீவை கொளுத்தியவன் – தோத்திர:1 34/1,2
கடலின் மீது கதிர்களை வீசி கடுகி வான் மிசை ஏறுதி ஐயா
படரும் வான் ஒளி இன்பத்தை கண்டு பாட்டு பாடி மகிழ்வன புட்கள் – தோத்திர:70 1/1,2
நன்று வாழ்ந்திட செய்குவை ஐயா ஞாயிற்றின்கண் ஒளி தரும் தேவா – தோத்திர:70 2/3
சுற்றத்தார் இவர் என்றனை ஐயா தோற்றத்தாலும் பிறவியினாலும் – பாஞ்சாலி:1 102/1
சென்று வருத்தம் உளைகின்றது ஐயா சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா – பாஞ்சாலி:1 126/3
சென்று வருத்தம் உளைகின்றது ஐயா சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா
நன்று நமக்கு நினைப்பவனல்லன் நம்பல் அரிது சுயோதனன்தன்னை – பாஞ்சாலி:1 126/3,4
பெருமை சொல்ல வேண்டா ஐயா பின் அடக்குக என்றான் – பாஞ்சாலி:2 185/4
வருமம் இல்லை ஐயா இங்கு மாமன் ஆட பணயம் – பாஞ்சாலி:2 186/3
சால நன்கு கூறினீர் ஐயா தரும நெறி – பாஞ்சாலி:5 271/74
ஆனந்தம் ஐயா ஹரீ – பிற்சேர்க்கை:23 1/4
மேல்

ஐயாயிரமோ (1)

ஆண்டின் முன்னவரோ ஐயாயிரமோ
பவுத்தரே நாடு எலாம் பல்கிய காலத்தவரோ –தேசீய:24 1/98,99
மேல்

ஐயுறலின்றி (1)

ஐயுறலின்றி களித்திருப்பார் அவர் ஆரியராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 3/2
மேல்

ஐயுறுதல் (1)

என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம் இப்பொழுதே – குயில்:9 1/103
மேல்

ஐயே (9)

சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே தேய்வு என்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம் – சுயசரிதை:2 59/1
கற்ற வித்தை ஏதும் இல்லை காட்டு மனிதன் ஐயே
ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர் – கண்ணன்:4 1/24,25
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்து பிழைத்திட வேண்டும் ஐயே
அண்டைஅயலுக்கு என்னால் உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/1,2
அண்டைஅயலுக்கு என்னால் உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே
உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/2,3
உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே – கண்ணன்:22 7/3
துன்பப்படுத்துது மந்திரம்செய்து தொலைத்திட வேண்டும் ஐயே
பகை யாவும் தொலைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 9/2,3
பகை யாவும் தொலைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 9/3
வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே
தொல்லை தீரும் வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/2,3
தொல்லை தீரும் வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/3
மேல்

ஐயோ (13)

தோழரே நம் ஆவி வேக சூழுதே தீ தீ ஐயோ நாம் – தோத்திர:75 2/1
இந்திராதி தேவர்தம்மை ஏசி வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 4/1
கோடி நாளாய் இவ் வனத்தில் கூடி வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 6/1
வலியிலாதார் மாந்தர் என்று மகிழ்ந்து வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 8/1
உயிரை விட்டும் உணர்வை விட்டும் ஓடி வந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 10/1
வருணன் மித்ரன் அர்யமானும் மதுவை உண்பாரே ஐயோ நாம் – தோத்திர:75 12/1
பகனும் இங்கே இன்பம் எய்தி பாடுகின்றானே ஐயோ நாம் – தோத்திர:75 14/1
நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு ஐயோ நாள் எல்லாம் மற்று இதிலே உழைப்பு – பல்வகை:9 9/1
போவான் போவான் ஐயோ என்று போவான் – பல்வகை:11 2/4
நகைபுரிந்து பொறுத்துப்பொறுத்து ஐயோ நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான் – கண்ணன்:5 1/2
நேமம் மிக்க நகுலன் ஐயோ நினைவு அயர்ந்துவிட்டான் – பாஞ்சாலி:3 227/3
இரு பகடை என்றாய் ஐயோ இவர்க்கு அடிமை என்றாய் – பாஞ்சாலி:5 280/2
அப்படியே சொல்லிவிட்டேன் ஐயோ திருவுளத்தில் – குயில்:9 1/213
மேல்

ஐவர் (12)

ஐவர் அன்னோர்தமை அருளினன் ஆரியன் –தேசீய:42 1/122
கண்மணி போன்றோர் ஐவர் மேல் கனிந்து –தேசீய:42 1/150
பூண் இயல் மார்பகத்தாள் ஐவர் பூவை திரௌபதி புகழ் கதையை – பாஞ்சாலி:1 6/3
அதிக மோகம் அவன் உளம்கொண்டான் ஐவர் மீதில் இங்கு எம்மை வெறுப்பான் – பாஞ்சாலி:1 98/4
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்து – பாஞ்சாலி:1 119/1
ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவு தேடுகின்றாய் – பாஞ்சாலி:3 209/4
எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் ஐவர் எண்ணத்தில் ஆவியில் ஒன்று காண் இவர் – பாஞ்சாலி:3 232/1
ஐவர் தமக்கு ஒர் தலைவனை எங்கள் ஆட்சிக்கு வேர் வலி அஃதினை ஒரு – பாஞ்சாலி:3 236/1
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய் – பாஞ்சாலி:4 252/51
கூண்டில் பறவையும் அல்லளே ஐவர் கூட்டு மனைவிக்கு நாணம் ஏன் சினம் – பாஞ்சாலி:4 254/3
இவ் உரை கேட்டார் ஐவர் பணிமக்கள் ஏவாமுன்னர் – பாஞ்சாலி:5 291/1
ஐவர் முன்னே பாஞ்சாலி ஆடை உரிந்தார் கயவர் – பிற்சேர்க்கை:20 3/1
மேல்

ஐவர்க்கு (2)

அந்த வேளையதனில் ஐவர்க்கு அதிபன் இஃது உரைப்பான் – பாஞ்சாலி:2 184/1
ஆயிரக்கணக்கா ஐவர்க்கு அடிமை செய்து வாழ்வோர் – பாஞ்சாலி:2 191/1
மேல்

ஐவர்கள்தம்மையும் (1)

ஐவர்கள்தம்மையும் அகமுற தழுவி –தேசீய:42 1/101
மேல்

ஐவர்தமையும் (1)

ஐவர்தமையும் தனி கொண்டுபோகி ஆங்கு ஒரு செம்பொன் அரங்கில் இருந்தே – பாஞ்சாலி:1 122/1
மேல்

ஐவருக்கு (1)

ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும் – பாஞ்சாலி:3 209/1
மேல்

ஐவருக்கும் (1)

அம்பின் ஒத்த விழியாள் உங்கள் ஐவருக்கும் உரியாள் – பாஞ்சாலி:3 225/4
மேல்

ஐவரும் (2)

சூழ்ந்திருந்தனர் உயிர் தொண்டர் தாம் ஐவரும்
தன் திருக்கரத்தால் ஆடைகள் சார்த்தி –தேசீய:42 1/147,148
அந்தியும் புகுந்ததுவால் பின்னர் ஐவரும் உடல் வலி தொழில் முடித்தே – பாஞ்சாலி:2 160/3
மேல்

ஐவரை (3)

ஐவரை கண்ட பின் அவ் இயல் உடையார் –தேசீய:42 1/88
தவமுடை ஐவரை தன் முனர் நிறுத்தி –தேசீய:42 1/166
சீரிய மகளும் அல்லள் ஐவரை கலந்த தேவி – பாஞ்சாலி:5 290/2
மேல்