பை – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


பைங்கிளியே (1)

இன் மழலை பைங்கிளியே எங்கள் உயிர் ஆனாள் –தேசீய:13 3/1
மேல்

பைம் (9)

பணிகள் பொருந்திய மார்பும் விறல் பைம் திரு ஓங்கும் வடிவமும் காணீர் –தேசீய:14 5/2
பைம் நிற பழனம் பரவிய வடிவினை –தேசீய:18 1/3
மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை –தேசீய:19 6/2
பைம் நிற பழனம் பசியிலாது அளிக்க –தேசீய:32 1/34
பைம் நிறம் விரிந்த பழன காட்சியும் –தேசீய:42 1/17
செம்பரிதி ஒளிபெற்றான் பைம் நறவு சுவைபெற்று திகழ்ந்தது ஆங்கண் – தனி:21 1/1
பைம் பொழில் அத்திநகர் செலும் பயணத்திற்கு உரியன புரிந்திடுவாய் – பாஞ்சாலி:1 132/3
பாண்டவர் பொறை கொள்ளுவரேனும் பைம் துழாயனும் பாஞ்சாலத்தானும் – பாஞ்சாலி:2 197/1
பாண்டவர் தேவி இருந்ததோர் மணி பைம் கதிர் மாளிகை சார்ந்தனன் அங்கு – பாஞ்சாலி:5 267/1
மேல்

பைய (3)

பைய தொழில் புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே – தோத்திர:1 26/4
பைய சொல்லுவது இங்கு என்னே முன்னை பார்த்தன் கண்ணன் இவர் நேரா எனை – தோத்திர:32 10/2
பைய சதிகள்செய்தாயே அதனிலும் என் – தோத்திர:56 1/7
மேல்

பையப்பைய (2)

பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால் – சுயசரிதை:1 45/4
பையப்பைய தேரடா படையும் விஷமும் கடவுளடா – பிற்சேர்க்கை:21 2/1
மேல்

பையல் (1)

சின்ன பையல் சேவக திறமை – தனி:12 1/17
மேல்

பையல்கள் (1)

பல திசையும் துஷ்டர் கூட்டங்கள் ஆச்சு பையல்கள் நெஞ்சில் பயம் என்பதே போச்சு –தேசீய:36 1/2
மேல்

பையலும் (1)

பாகன் அழைக்க வருகிலள் இந்த பையலும் வீமனை அஞ்சியே பலவாக – பாஞ்சாலி:4 263/2
மேல்

பையினை (1)

நிறைத்ததொர் பையினை மனம் போல செலவிடுவாய் என்றே தந்து – பாஞ்சாலி:1 78/3
மேல்