ர – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ரகு (2)

வென்றானும் மற்றை இளையோரும் ஒன்றின் ரகு அற்ற கோவும் முதலோர் – வில்லி:37 11/4
ரகு குலத்தவன் இளவலும் நிசிசரர் இறை அளித்தருள் இளவலும் இருவரும் – வில்லி:41 86/1

மேல்


ரகுகுல (1)

குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன் நிகர் ஆயினான் – வில்லி:42 189/2

மேல்


ரகுபதி (1)

பொருதனர் ரகுபதி புதல்வனும் அடு போர் – வில்லி:13 134/3

மேல்


ரசத (1)

கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே – வில்லி:40 66/3

மேல்


ரத்ந (1)

மா இரும் கிரண ரத்ந மவுலியும் கவித்தான் அன்றே – வில்லி:13 4/4

மேல்


ரத்நத்து (1)

அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி – வில்லி:11 44/3

மேல்


ரத்நமுடன் (1)

மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா – வில்லி:30 24/2

மேல்


ரத (16)

தாள வண் கதியுடை துரங்க ரத கச பதாதியொடு தகு சினம் – வில்லி:10 51/3
குன்று இசைத்த கச ரத துரங்கம பதாதி சூழ இறைகொள்ளவும் – வில்லி:10 54/1
கவனமொடு எழு பரி ரத கதி குலைய – வில்லி:13 133/3
சூழி வெம் கச ரத துரகத நிருபரை – வில்லி:34 9/1
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே – வில்லி:38 20/4
கால் விதத்து ரத துரங்க கய விதத்து வயவரே – வில்லி:40 31/4
விட்டவிட்ட ரத துரங்க வேழ வாகனத்தொடும் – வில்லி:40 40/1
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/4
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர – வில்லி:41 41/3
ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும் – வில்லி:41 87/1
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே – வில்லி:41 127/4
இன்னவாறு தம் அசைவு ஒழிந்து யாவரும் இப ரத துரகத்தோடு – வில்லி:42 70/1
ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக இப்படி பொரும் படையொடு அன்று நனி – வில்லி:42 77/3
உருள் பரந்த ரத துரக குஞ்சர பதாதியோடு கடிது ஓடினான் – வில்லி:43 46/3
உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று – வில்லி:44 3/3
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி – வில்லி:46 84/3

மேல்


ரதம் (1)

உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1

மேல்


ரதர் (1)

பற்பலரும் அர்த்த ரதர்
வில் பல வணக்கி எதிர் – வில்லி:41 61/1,2

மேல்


ரதரில் (1)

கூடி ஒளித்தனர் மா ரதரில் திறல் கூரும் வய படையோர் – வில்லி:31 23/2

மேல்


ரவி (2)

தேர் அணி பெரும் சேனையை ரவி குல திலகன் – வில்லி:22 23/2
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே – வில்லி:41 44/4

மேல்