சூ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூசி 1
சூசிதனையும் 1
சூட்ட 1
சூட்டி 8
சூட்டிய 4
சூட்டினர் 1
சூட்டினான் 1
சூட்டு 2
சூட்டுதற்கு 1
சூட்டும் 2
சூட்டுமோ 1
சூட்டுவள் 1
சூட 3
சூடக 2
சூடம் 3
சூடி 4
சூடிகா 2
சூடிய 4
சூடியருள் 1
சூடினர் 1
சூடினார் 1
சூடினான் 3
சூடு 2
சூடுகின்ற 1
சூடும் 1
சூடுவன் 1
சூடுவார் 1
சூத்திரம் 1
சூத 2
சூதத்து 1
சூதநாயகன் 1
சூதம் 3
சூதர்க்கு 1
சூதன் 6
சூதனன் 1
சூதனாகி 1
சூதனும் 4
சூதனொடு 1
சூதால் 2
சூதிகை 1
சூதில் 5
சூதின் 1
சூதினால் 4
சூதினில் 2
சூதினுக்கு 2
சூது 28
சூது-தன்னால் 1
சூதுக்கும் 1
சூர 2
சூரமும் 1
சூரர் 6
சூரர்-தம்முடன் 1
சூரர்க்கு 1
சூரரில் 1
சூரரும் 2
சூரன் 17
சூரன்-தன்னை 1
சூரன்-தானும் 1
சூரனது 1
சூரனுக்கு 1
சூரனும் 3
சூரனை 2
சூரா 1
சூரிய 1
சூரியவன்மன் 1
சூரியன் 1
சூல் 2
சூல 1
சூலத்து 1
சூலபாசபாணி-தன்னொடு 1
சூலம் 9
சூலம்-தன்னால் 1
சூலமும் 1
சூலமொடு 1
சூழ் 70
சூழ்க 1
சூழ்கின்ற 1
சூழ்ச்சி 3
சூழ்ச்சிக்கு 1
சூழ்ச்சியாக 1
சூழ்ச்சியால் 1
சூழ்ச்சியிற்கு 1
சூழ்ச்சியும் 2
சூழ்ச்சியை 1
சூழ்தர 7
சூழ்தரு 2
சூழ்தலின் 1
சூழ்ந்த 14
சூழ்ந்தது 4
சூழ்ந்தவண்ணம் 1
சூழ்ந்தனர் 1
சூழ்ந்தனன் 1
சூழ்ந்தார் 12
சூழ்ந்தான் 2
சூழ்ந்திடவும் 1
சூழ்ந்திருந்த 1
சூழ்ந்து 16
சூழ்ந்துளோரை 1
சூழ்ந்தோர் 1
சூழ்போத 1
சூழ்போதும் 1
சூழ்வது 1
சூழ்வந்து 2
சூழ்வர 13
சூழ்வரு 1
சூழ்வரும் 3
சூழ்வருமாறு 1
சூழ்வருவது 1
சூழ்வன 1
சூழ்வான் 1
சூழ 75
சூழல் 8
சூழலில் 3
சூழவும் 3
சூழவே 3
சூழி 1
சூழும் 8
சூழுவித்தார் 1
சூள் 3
சூளாமணி 1
சூளுற்றான் 1
சூறிய 1
சூறியிட்டனன் 1
சூறை 6
சூறையில் 1
சூனுவும் 2
சூனுவே 1
சூனுவை 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சூசி (1)

துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும் துளப மால் – வில்லி:36 3/3

மேல்


சூசிதனையும் (1)

பொருது பிருகனையும் விறல் சூசிதனையும் வானில் போக்கினானே – வில்லி:42 176/4

மேல்


சூட்ட (1)

மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம் – வில்லி:2 90/4

மேல்


சூட்டி (8)

வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி
பால் நிற திறல் பாண்டுவே சேனையின் பதி முழு மதி மிக்க – வில்லி:2 21/2,3
பூண்பன இசைய பூட்டி புகை கமழ் தாமம் சூட்டி
காண்பவர் ஆண்மை தேய காமவேள் கலகம் செய்தார் – வில்லி:5 26/3,4
துதை அளி ததைந்த மாலையான் சென்னி சோதி மா மகுடமும் சூட்டி
பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப பகர் விதி முடித்த பின் பலரும் – வில்லி:6 4/2,3
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே – வில்லி:12 55/3,4
வி விரவாத வாச தாமமும் விழைந்து சூட்டி – வில்லி:13 3/4
நண்புடை உரிமை எல்லாம் நல்கி மா முடியும் சூட்டி
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு அளித்தான் மற்றை – வில்லி:27 152/2,3
ஆர் என்று அறிய தகாத எனை அரசும் ஆக்கி முடி சூட்டி
சீரும் திறமும் தனது பெரும் திருவும் எனக்கே தெரிந்து அளித்தான் – வில்லி:27 219/1,2
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி – வில்லி:45 21/2

மேல்


சூட்டிய (4)

சூட்டிய தொடையல் மாலை தோழியர் வைகல்-தோறும் – வில்லி:5 24/1
சூட்டிய சூட்டு போல துலங்குமா காண்-மின் என்பார் – வில்லி:6 35/4
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர் – வில்லி:12 39/1
தூம வெம் கனல் தோன்றிய தோகை அம் தொடையல் சூட்டிய நாளில் – வில்லி:24 18/1

மேல்


சூட்டினர் (1)

சொன்னான் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒரு பேர் சூட்டினர் பின் – வில்லி:11 239/2

மேல்


சூட்டினான் (1)

தம்முன் மீள தனி முடி சூட்டினான் – வில்லி:1 121/4

மேல்


சூட்டு (2)

சூட்டிய சூட்டு போல துலங்குமா காண்-மின் என்பார் – வில்லி:6 35/4
சூட்டு அற்று முற்றும் குடர் வாச தொடையல் அற்றே – வில்லி:36 35/4

மேல்


சூட்டுதற்கு (1)

இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் – வில்லி:6 1/4

மேல்


சூட்டும் (2)

சூட்டும் பனிச்சை இவண் புழுதி துகள் ஏறியது என்று அழுது நைவார் – வில்லி:11 221/2
வேட்டl பொருட்டால் புவிமானுக்கு வேந்து சூட்டும்
சூட்டு அற்று முற்றும் குடர் வாச தொடையல் அற்றே – வில்லி:36 35/3,4

மேல்


சூட்டுமோ (1)

தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால் சூட்டுமோ தொடையல் இளம்_தோகை என்ன – வில்லி:5 55/2

மேல்


சூட்டுவள் (1)

சுணங்கு அணி முலையாள் நாளை சூட்டுவள் தொடையல் மாதோ – வில்லி:5 6/4

மேல்


சூட (3)

தும்பை சூட கருதினர் சொல்லுவார் – வில்லி:12 9/4
மேவரு முடியும் சூட பொறுக்குமோ விமல என்றே – வில்லி:13 9/4
மாயவன் அவனை நோக்கி வாகை அம் தாமம் சூட
நீ இவர்க்கு அளித்தி ஆகில் உண்டு அலால் நின்னை வையம் – வில்லி:29 13/2,3

மேல்


சூடக (2)

தூதுளங்கனி வாய் மலர்ந்து இனிது அழைத்து சூடக செம் கையால் எடுத்தாள் – வில்லி:1 91/4
சூடக கை அம்புய மலர் இராதையும் சூத புங்கவன்-தானும் – வில்லி:2 40/3

மேல்


சூடம் (3)

சூடம் தரு பாகீரதி தோய் காலையில் அவணே – வில்லி:7 7/3
சூடம் கருதி தொழுதார் சில மாதர் – வில்லி:10 78/4
துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் – வில்லி:12 110/3

மேல்


சூடி (4)

வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி
அம் புவி முழுதும் நீயே ஆளலாம் வருக என்றால் – வில்லி:27 154/2,3
துருபத யாகசேன நிருபனும் தும்பை சூடி
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும் – வில்லி:39 17/1,2
நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர் – வில்லி:41 46/3
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும் – வில்லி:41 50/2

மேல்


சூடிகா (2)

உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து – வில்லி:9 27/2
சூடிகா மகுடத்தோடும் சூழ்ந்தது ஓர் தோற்றம் போலும் – வில்லி:25 3/4

மேல்


சூடிய (4)

சூடிய மகவை கை கொடுத்து இவளும் தோன்றலோடு இவையிவை சொன்னாள் – வில்லி:1 92/4
தொங்கல் மா முடி சூடிய வேந்தனை – வில்லி:1 120/3
தும்பை சூடிய வேல் துரியோதனன் – வில்லி:5 107/1
சூடிய மணி முடி துலங்கு கோயிலின் – வில்லி:21 29/2

மேல்


சூடியருள் (1)

செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான் – வில்லி:12 115/2

மேல்


சூடினர் (1)

சூடினர் சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும் சுடர் மணி துய்ய சோதியையே – வில்லி:10 149/4

மேல்


சூடினார் (1)

பூசுறும் தொழில் பூசினார் சூடினார் புனைந்தார் – வில்லி:27 82/2

மேல்


சூடினான் (3)

சூடினான் நெடும் சேனையில் துரோணனே முதலோர் – வில்லி:22 46/4
துள்ளினான் விழுந்து இணை அடி சூடினான் துயரை – வில்லி:27 77/2
மிகு நிறம் கொள் பைம் தாம வாகை போர் வென்று சூடினான் வீமசேனனே – வில்லி:35 4/4

மேல்


சூடு (2)

சூடு முடி வீழ ஒரு சுடு கணை தொடுத்தான் – வில்லி:29 57/2
சூடு தும்பை மண்டலீகர் தூசியாக நிற்கவும் – வில்லி:30 7/3

மேல்


சூடுகின்ற (1)

சூடுகின்ற துழாய் முடியோன் சுரருடனே முனிவர்களும் சுருதி நான்கும் – வில்லி:27 17/1

மேல்


சூடும் (1)

சூடும் கனக முடி வேந்தரும் தொக்கு நிற்ப – வில்லி:5 90/2

மேல்


சூடுவன் (1)

தோண்மையால் அமர் தொலைத்து அடல் வாகையும் சூடுவன் இனி என்றான் – வில்லி:28 10/4

மேல்


சூடுவார் (1)

பச்சிளம் கமுகின் மென் பாளை சூடுவார்
அ செழும் காய் கனி கவர்ந்து அருந்துவார் – வில்லி:11 92/1,2

மேல்


சூத்திரம் (1)

கோத்திரம் சூத்திரம் குடி உரைத்துளார் – வில்லி:4 31/3

மேல்


சூத (2)

சூடக கை அம்புய மலர் இராதையும் சூத புங்கவன்-தானும் – வில்லி:2 40/3
பரந்து எழு சூத புட்ப பராகம் நல் இராகம் மிஞ்ச – வில்லி:2 93/1

மேல்


சூதத்து (1)

தவனை பணிந்து வரம் வேண்ட தவனும் தான் வாழ் தடம் சூதத்து
அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான் அளித்த அ – வில்லி:10 33/2,3

மேல்


சூதநாயகன் (1)

வெம் சர சிலை சூதநாயகன் பதி மேவுவித்தனள் அன்றே – வில்லி:2 39/4

மேல்


சூதம் (3)

முந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம் – வில்லி:2 92/3
காற்றினால் அரும்பு நறும் சூதம் போல் புளகு அரும்பும் காயத்தானே – வில்லி:10 10/4
தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் – வில்லி:12 115/1

மேல்


சூதர்க்கு (1)

முதிர் இடம் காலம் எண்ணல் சூதர்க்கு முறைமை கண்டாய் – வில்லி:45 52/4

மேல்


சூதன் (6)

சூதன் மைந்தன் வேலை ஏழும் சூழும் மேதினிக்கு எலாம் – வில்லி:3 66/1
அன்று சூதன் மதலை-தன்னை அங்கராசன் ஆக்கினான் – வில்லி:3 69/3
சூதன் மைந்தன் சுயோதனன் தோழனை – வில்லி:12 11/2
தூய நல் நெறி காட்டு என்று சூதன் தேர் தூண்டும் எல்லை – வில்லி:13 22/4
சூதன் வந்து எடுத்துக்கொண்டு சுதன் என வளர்த்த காலை – வில்லி:27 151/2
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/4

மேல்


சூதனன் (1)

சோமகேசரில் பட்டு ஒழிந்த வெம் சூரர்-தம்முடன் துரோண சூதனன்
காம பாணமே என விலக்க அரும் கணைகள் மெய் உற கைகழன்ற பின் – வில்லி:45 57/1,2

மேல்


சூதனாகி (1)

சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே – வில்லி:45 62/3

மேல்


சூதனும் (4)

சூதனும் அவனுக்கு அன்னோர் இயல்பு எலாம் தோன்ற சொல்வான் – வில்லி:13 21/4
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ – வில்லி:13 84/2
சூதனும் விசயனது இணை அடி தொழுதான் – வில்லி:13 142/4
சோரும் வன் துவசம் தறியுண்டது சூதனும் தலை சிந்தினன் முந்திய – வில்லி:42 129/2

மேல்


சூதனொடு (1)

இரத நேமி குலைந்து சூதனொடு இவுளி நாலும் விழ – வில்லி:44 44/3

மேல்


சூதால் (2)

காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி என்றான் – வில்லி:11 25/4
தான் விரத மாயை புரி சகுனி பொரு சூதால்
கான் விரதமாக உறை காவலர்கள் கோயில் – வில்லி:19 31/1,2

மேல்


சூதிகை (1)

சொற்றவா நன்று சுகன் திரு தாதை சூதிகை தோன்றிய பொழுதே – வில்லி:10 117/1

மேல்


சூதில் (5)

ஆடுகின்ற சூதில் வெற்றி அழிவு நம்மில் ஒக்குமால் – வில்லி:11 165/2
சூதில் ஆடல் புரிதும் என்று தருமனும் தொடங்கினான் – வில்லி:11 170/4
காவிரி என்ன தப்பா கருணையான் சூதில் தோற்று – வில்லி:12 24/3
அரசவை புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த நாளினும் எமை அடக்கி – வில்லி:21 48/1
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் அவர்க்கு அன்று – வில்லி:27 230/3

மேல்


சூதின் (1)

மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் – வில்லி:11 64/4

மேல்


சூதினால் (4)

சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று – வில்லி:11 33/2
சூழ்ந்த தன் பெரும் துணைவனை சூதினால் துரந்து – வில்லி:22 63/3
பரியவன் பெரும் சூதினால் வென்று பல் ஆண்டு அடிப்பட ஆண்டான் – வில்லி:24 3/2
சூதினால் அரசு இழந்து நின் துணைவர் சொன்ன சொல்லும் வழுவாது போய் – வில்லி:27 109/1

மேல்


சூதினில் (2)

வென்று சூதினில் யாவையும் கவரவே விரகினால் அழைத்திட்டான் – வில்லி:11 69/3
சூதினில் யாவையும் தோற்று கானிடை – வில்லி:12 124/1

மேல்


சூதினுக்கு (2)

தோதகத்துடன் என்னையோ சகுனி-தன் சூதினுக்கு எதிர் என்றான் – வில்லி:11 66/4
ஆடியானனன்-தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு அழிந்து – வில்லி:12 76/1

மேல்


சூது (28)

சூது அடர் பச்சிளம் கொங்கை பச்சை மேனி சுபத்திரையும் தோழியர்கள் சூழ வந்தாள் – வில்லி:7 54/4
சூது அடர் கொங்கை பொன் தோள் சுரி குழல் சுமக்கல் ஆற்றா – வில்லி:10 76/3
தப்பு அற சூது கொண்டு சதிப்பதே கருமம் என்றான் – வில்லி:11 23/4
புன் பெரும் சூது கொண்டு பொருவதே புந்தி என்றான் – வில்லி:11 24/4
அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும் வருக என்பேம் – வில்லி:11 27/4
பொய் அடர் சூது கொண்டு புன்மையின் கவர வேண்டா – வில்லி:11 31/2
கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன் கருத்து இனி தெரியாதே – வில்லி:11 61/4
நீயும் இன்று சூது கொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ – வில்லி:11 160/2
சூது எடுத்து விழைதல் உற்ற சூள் பிழைத்தல் இன்னவே – வில்லி:11 161/3
சூது கொண்டு பொருது அழிந்து தோல்வி எய்த வேண்டுமோ – வில்லி:11 162/2
சூது போரும் அஞ்சியே தொலைந்து உளம் துளங்குவாய் – வில்லி:11 168/2
தானே சூது பொருது அழிந்து தலைவன்-தனக்கு உன் பதியான – வில்லி:11 213/1
பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன – வில்லி:11 224/3
மன் தோற்றனன் வெம் சூது ஆகில் வழக்கால் கொண்-மின் மன் அவையில் – வில்லி:11 234/1
உரிமை இன்று எய்த வெம் சூது ஆடுதல் உறுதி என்றாள் – வில்லி:11 277/4
ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும் அரும் சூது என்றான் – வில்லி:11 278/3
பார் இழந்த இ பாதக சூது கேட்டு – வில்லி:12 7/1
சூது ஆடி அழிவுற்று அடைந்தோர்கள் சரிதங்கள் சொன்னோம் இனி – வில்லி:22 2/2
மா கவற்றினில் பொய்த்த சூது ஆடிய வஞ்ச – வில்லி:22 67/3
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு – வில்லி:22 118/1
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின் அது நீர் கொண்டு – வில்லி:24 10/3
முன்னமும் பொரு சூது போர் மோது போர் முனிவுடன் கருதாமல் – வில்லி:24 11/1
அன்று சூது பொருது உரிமை யாவையும் இழந்து போயினர்கள் ஐவரும் – வில்லி:27 111/2
மருத்துவர் மைந்தர்-தம்மில் இளவலும் வலிய சூது
கருத்துடன் பொருது வென்ற மாமனும் கலந்து தம்மில் – வில்லி:39 8/1,2
சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று இவை மெய் துளைத்து உருவும் – வில்லி:40 72/1
அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய் சூது ஆடார் – வில்லி:41 244/2
எளிவந்த சூது பொருத விரகு அரிது எளிது இன்று பூசல் என முன் விரவினை – வில்லி:44 81/2
விரகு அறாத சூது ஆடு விடலை மீது சாதேவன் – வில்லி:46 92/1

மேல்


சூது-தன்னால் (1)

மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால்
விதி என பொருது வாழ்வும் மேதகும் அரசும் தங்கள் – வில்லி:11 28/2,3

மேல்


சூதுக்கும் (1)

தலைவன் சகுனி இவன் கண்டாய் தக்கோர் ஆடா சூதுக்கும்
நிலை வஞ்சனைக்கும் தரணிபரில் யாரே இவற்கு நிகர் என்றார் – வில்லி:5 37/3,4

மேல்


சூர (2)

மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும் – வில்லி:40 92/1
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன் – வில்லி:44 73/2

மேல்


சூரமும் (1)

சூரமும் செற்றமும் உடைய தோன்றலே – வில்லி:21 78/4

மேல்


சூரர் (6)

துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் சூரர் ஆனார் – வில்லி:11 10/2
துச்சாதனனே உனை போலும் சூரர் உளரோ சூரர் எலாம் – வில்லி:45 137/1
துச்சாதனனே உனை போலும் சூரர் உளரோ சூரர் எலாம் – வில்லி:45 137/1
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர் – வில்லி:46 69/3
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே – வில்லி:46 70/4
அருகு சூழும் மா சூரர் அடைய ஓட ஓடாது – வில்லி:46 96/3

மேல்


சூரர்-தம்முடன் (1)

சோமகேசரில் பட்டு ஒழிந்த வெம் சூரர்-தம்முடன் துரோண சூதனன் – வில்லி:45 57/1

மேல்


சூரர்க்கு (1)

சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனனும் தம்பியரும் – வில்லி:31 5/1

மேல்


சூரரில் (1)

சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன் – வில்லி:22 52/4

மேல்


சூரரும் (2)

சொன்ன நாள் தொடங்கி ஐந்து சூரரும் தேவர் நாளுக்கு – வில்லி:6 46/1
சொன்ன திண் திறல் துருபதேயனும் சோமகேசராய் உள்ள சூரரும்
கன்னன் நின்ற அம் முனையில் நெஞ்சினும் கடுகு தங்கள் தேர் கடவினார்களே – வில்லி:45 53/3,4

மேல்


சூரன் (17)

தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா – வில்லி:1 150/2
குந்திபோசர் இல் சூரன் என்பவன் மகள் குருகுலம் தழைத்து ஓங்க – வில்லி:2 24/3
சூரன் மா மகள் சூரனது அருளினால் துலங்கு கன்னிகை ஆகி – வில்லி:2 38/1
எண் உற்ற சூரன் இகல் மத்திரராசன் என்ன – வில்லி:2 45/1
மை வாள் நெடும் கண் வர சூரன் மகளை நோக்கி – வில்லி:2 56/3
தொறு கொண்டவர் உயிரும் தொறு நிரையும் கவர் சூரன்
மறுக்கம்படு மறையோன் மனம் மகிழும்படி நல்கி – வில்லி:7 6/1,2
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி – வில்லி:9 42/3
சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர் சுடர் பாவக – வில்லி:10 115/1
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான் – வில்லி:10 116/3
தொக்கான் உயர் குண திக்கினில் அகிலம் தொழு சூரன் – வில்லி:12 165/4
தும்பை அம் சடையான் வெற்பை துளக்கிய சூரன் மாள – வில்லி:13 27/3
சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன் – வில்லி:22 52/4
சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன் – வில்லி:22 52/4
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின் சூரன்
தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே – வில்லி:29 14/3,4
சூரன் மெய் துணை நோதகும்படி உடன் தொலைத்தான் – வில்லி:42 119/3
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் – வில்லி:45 242/2
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே – வில்லி:46 70/4

மேல்


சூரன்-தன்னை (1)

சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால் சூரன்-தன்னை
முன்னினை அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான் – வில்லி:27 149/3,4

மேல்


சூரன்-தானும் (1)

தொடுத்தார் தொடுத்த கணை அனைத்தும் சூரன்-தானும் தன் கணையால் – வில்லி:45 141/1

மேல்


சூரனது (1)

சூரன் மா மகள் சூரனது அருளினால் துலங்கு கன்னிகை ஆகி – வில்லி:2 38/1

மேல்


சூரனுக்கு (1)

சூரனுக்கு எதிராகி மேனி துலங்கு சேரன் எனும் – வில்லி:44 40/3

மேல்


சூரனும் (3)

துகிலினை உரிந்த வன் கை சூரனும் தருமராசன் – வில்லி:11 267/3
தொடா நெடும் பகழி-தன்னால் சூரனும் துணித்து வீழ்த்தி – வில்லி:13 89/4
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும் – வில்லி:46 173/1

மேல்


சூரனை (2)

தொழும் தகு தெய்வம் அன்ன சூரனை துதித்து மீண்டார் – வில்லி:22 102/4
தோயலால் பயந்த காதல் சூரனை அனைய சூரா – வில்லி:45 49/4

மேல்


சூரா (1)

தோயலால் பயந்த காதல் சூரனை அனைய சூரா – வில்லி:45 49/4

மேல்


சூரிய (1)

சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை இரண்டும் முனைந்து – வில்லி:41 12/2

மேல்


சூரியவன்மன் (1)

சூரியவன்மன் சித்ரகீர்த்தி முச்சுடரோடு ஒப்பார் – வில்லி:46 34/2

மேல்


சூரியன் (1)

தொட்ட பைம் கடல் சூரியன் தோன்றும் முன் தோன்றி – வில்லி:22 24/3

மேல்


சூல் (2)

உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல – வில்லி:5 37/1
சூல் எடுத்த நல் வயிற்றின மழ விடை தொடர்வ – வில்லி:22 56/2

மேல்


சூல (1)

கண்டனர் சூல பாச காலனை கண்டது அன்னார் – வில்லி:14 90/4

மேல்


சூலத்து (1)

எற்ற என்பாரும் சூலத்து எறிய என்பாரும் எய்தி – வில்லி:14 91/1

மேல்


சூலபாசபாணி-தன்னொடு (1)

சூலபாசபாணி-தன்னொடு ஒத்த சோமதத்தனும் – வில்லி:43 4/2

மேல்


சூலம் (9)

ஏதி சூலம் எழு மழு ஈட்டியின் – வில்லி:13 36/1
சூலம் நேமி எழு மழு தோமரம் – வில்லி:13 54/1
சூலம் நேமி சுடு சரம் தூவினார் – வில்லி:13 56/4
செம் சரம் சூலம் விட்டேறு எழு மழு திகிரி வாளம் – வில்லி:13 86/3
சூலம் நேமி பாலம் வெய்ய சுடு சரம் துரத்தினார் – வில்லி:13 124/3
வை தாரை வாளம் வில் வேல் மழு எழு திகிரி சூலம்
கை தாரைபட கொண்டு என்றும் கண் இமையாது காப்போர் – வில்லி:14 89/1,2
சக்கரம் சூலம் பாசம் தண்டம் வேல் கப்பணம் வாள் – வில்லி:14 105/1
பல்லம் வாள் அயில் சூலம் என்பன முதல் பகழி – வில்லி:42 116/2
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான் – வில்லி:42 210/3

மேல்


சூலம்-தன்னால் (1)

மூஇலை சூலம்-தன்னால் முனிதலை துணிந்து வீழ – வில்லி:16 44/3

மேல்


சூலமும் (1)

மாறு பட்டுழி அ பற்குனன் கணையால் மழுக்களும் சூலமும் உடைய – வில்லி:9 47/1

மேல்


சூலமொடு (1)

சூலமொடு ஓங்கின பாசமொடு ஓங்கின சூழ் சில பூம் கரமே – வில்லி:27 203/4

மேல்


சூழ் (70)

வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும் – வில்லி:1 17/3
தானை சூழ் மணி சந்தனத்து ஏற்றியே – வில்லி:1 130/2
சூழ் இகல் பணி குலம் சுமக்க வல்லவோ – வில்லி:3 24/2
மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே – வில்லி:3 60/1
ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி வண்டு சூழ்
தேன் இருந்த மாலை வாகு சிகரம் மீது தெண் திரை – வில்லி:3 70/2,3
சொன்ன சொற்படி சூழ் படை வேண்டுவ – வில்லி:3 113/2
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடு உடையார் – வில்லி:3 119/4
கொடி நிரைத்த பொன் கோபுர புரிசை சூழ் கோயில் – வில்லி:3 129/3
ஆரவம் மிகுந்த பல் புள் அகழி சூழ் புரிசை கண்டார் – வில்லி:5 17/4
தரை எலாம் பொன்னும் வெள்ளியும் பழன வேலி சூழ் சாலியும் கரும்பும் – வில்லி:6 18/4
புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/4
அறை ஓத வனம் சூழ் புவி அரசு ஆன அனைத்தும் – வில்லி:7 2/1
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ்
தளவம் கமழ் புறவம் செறி தண் கூடல் புகுந்தான் – வில்லி:7 20/3,4
துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத வாய்த்த திரு துணைவனோடும் – வில்லி:7 45/3
கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே – வில்லி:7 48/4
மீனோததி சூழ் மேதினியின் வேந்தர் குலத்தை வேரோடும் – வில்லி:10 31/3
அரிகள் கோடி கிளர் சோலை சூழ் தம செல்வ மா நகரி அணுகினான் – வில்லி:10 49/4
கானல் அம் கடல் சூழ் வையம் காவலன் காவல் என்றான் – வில்லி:10 102/3
சொல்லிய கருமம் வாய்ப்ப சூழ் வலை படுத்தி கொண்ட – வில்லி:11 16/3
விரியும் வெண் கொடி புரிசை சூழ் வள நகர் விழி களித்திட கண்டான் – வில்லி:11 52/4
அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்தாக – வில்லி:11 60/3
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற – வில்லி:11 75/3
களி நறும் சுரும்பு இமிர் கண்டல் வேலி சூழ்
புளினமும் கானலும் பொற்ப நோக்கினான் – வில்லி:11 102/2,3
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும் – வில்லி:12 58/3
விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர் விரிஞ்சன் முதலோர் உததி சூழ்
மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர் மனுக்கள் முதலோர்கள் அதல – வில்லி:12 107/1,2
சோலை தரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி – வில்லி:12 155/3
போய தூதனும் செம்பொன் புரிசை சூழ்
தோயமாபுரம்-தன்னில் துதைந்த அ – வில்லி:13 44/1,2
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே – வில்லி:13 55/4
விண் சுழன்று திசை சுழன்று வேலையும் சுழன்று சூழ்
மண் சுழன்று வரை சுழன்று வானில் நின்ற வானுளோர் – வில்லி:13 125/1,2
சூழ் இருள் பிழம்பு நஞ்சு தோய்ந்து அன்ன துவக்கர் உன்னின் – வில்லி:14 86/1
துறை-வாய் சிலையோடு அம்பு ஏந்தி தொடர்ந்தார் அதனை சூழ் புலி போல் – வில்லி:16 18/4
இ திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை என்று இனிது உரைத்தருளி – வில்லி:19 19/2
சுதை நிலா ஒளி சூழ் மண்டபத்திடை – வில்லி:21 91/1
தொழுவார்-தம் வினை தீர முன் கோலமாய் வேலை சூழ் பார் எயிற்று – வில்லி:22 1/1
வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி விரைவின்கண் வந்தார்களே – வில்லி:22 3/4
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ்
நாடு என்று நகர் என்று நாடாத திசை இல்லை நாள்-தோறும் யாம் – வில்லி:22 4/1,2
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே – வில்லி:22 11/4
துன்னிடு நிருபர் சூழ சூழ் திசை நான்கும் வந்து – வில்லி:22 97/3
தூமம் புடை சூழ் புவி வேந்தர் தொடையல் சூழ – வில்லி:23 28/2
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி உட்கொளாய் – வில்லி:26 2/4
நடந்த நாயகன் கோலமாய் வேலை சூழ் ஞாலம் – வில்லி:27 57/1
தோட்டு வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் – வில்லி:27 90/1
மாடு அளி குலம் நெருங்கு பைம் துளப மாலையாய் மகர வேலை சூழ்
நாடு அளித்திடவும் ஐந்து பேருடைய நகர் அளித்திடவும் வேண்டுமோ – வில்லி:27 114/1,2
தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ – வில்லி:27 158/1
சூலமொடு ஓங்கின பாசமொடு ஓங்கின சூழ் சில பூம் கரமே – வில்லி:27 203/4
துரக்கும் வெம் பரி துரௌபதர் ஐவரும் சூழ் படையுடன் வந்தார் – வில்லி:28 5/4
பல வகைப்படு கவன மெய் கதி பவனம் ஒப்பன பரவை சூழ்
உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய் – வில்லி:28 43/1,2
நாடி ஒளித்தனர் சூழ் புனல் மத்திர நாடன் முதல் பலரும் – வில்லி:31 23/1
தும்பை அம் தார் முடி சூழ் படை மன்னரும் – வில்லி:34 12/3
சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம் – வில்லி:42 52/2
துன்று சாத்திரத்தின்படி சூழ் முனை – வில்லி:42 153/3
சோமனை வகிர்செய்து அனைய வெம் முனைய தொடைகளால் சுரும்பு சூழ் கமல – வில்லி:42 217/3
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4
தும்பிகளால் அறையுண்டன கொற்றவர் சூழ் மன அம்புயமே – வில்லி:44 56/3
அத்தினபுரியும் ஈர்_இரு கடல் சூழ் அவனியும் நின்ன ஆம் என்றான் – வில்லி:45 7/3
கோவல் சூழ் பெண்ணை நாடன் கொங்கர் கோன் பாகை வேந்தன் – வில்லி:45 33/1
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் – வில்லி:45 66/2
சூழ் அம் பொன் மாலை துணை தோள்களின் எட்டும் மார்பின் – வில்லி:45 80/3
சூழ் படை வீரர் யாரும் துஞ்சிட துணித்திட்டானே – வில்லி:45 99/4
பரவு ஓத நெடும் கடல் சூழ் புவியில் பரிதாபம் ஒழித்த பனி குடையோய் – வில்லி:45 207/4
சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும் இ பெரும் செல்வ துவக்கும் நெஞ்சால் – வில்லி:45 261/1
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர் துணை செயவே – வில்லி:46 66/4
நிருபர் சேனை சூழ் போத நிமிர ஓடி மாறாது – வில்லி:46 88/2
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி – வில்லி:46 134/1
உன்னில் எதிர் இல் அதனுக்கு ஒலி கடல் சூழ் நிலத்து என்றான் – வில்லி:46 154/4
விலங்கல் என சூழ் நிற்ப வெம் சமரம் தொடங்கினரே – வில்லி:46 162/4
ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும் – வில்லி:46 183/1
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு – வில்லி:46 191/1
பணை நெடும் கை பகட்டு வெம் சேனை சூழ்
இணைதரும் சொல் கிளைஞர்கள் யாரையும் – வில்லி:46 229/1,2
கிருதனுக்கு விடை கொடுத்தான் இவரும் அவன் மொழிப்படியே கிரி சூழ் கானில் – வில்லி:46 238/3

மேல்


சூழ்க (1)

சூழ்க வண் தமிழ் ஓங்குக தேங்குக சுருதி – வில்லி:1 2/2

மேல்


சூழ்கின்ற (1)

அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின் – வில்லி:12 102/1

மேல்


சூழ்ச்சி (3)

பெலத்தில் செம் கை மலர் தீண்டி பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே – வில்லி:11 215/4
தொடைப்படு தும்பை மாலை சுயோதனன் சூழ்ச்சி ஆக – வில்லி:28 16/2
துன்றி விதியினை எவரே வெல்பவர் என்று எடுத்தருளி சூழ்ச்சி வல்லான் – வில்லி:46 247/4

மேல்


சூழ்ச்சிக்கு (1)

ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும் என்றார் – வில்லி:13 8/4

மேல்


சூழ்ச்சியாக (1)

துரக பதாதி படை-தம்மொடும் சூழ்ச்சியாக
விரகின் புகுந்து நெறியின்-கண் விருந்து செய்த – வில்லி:23 26/2,3

மேல்


சூழ்ச்சியால் (1)

துதித்து அவன் தொழுது மாய சூழ்ச்சியால் முனியும் ஆகி – வில்லி:41 148/3

மேல்


சூழ்ச்சியிற்கு (1)

தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு இசைவுறாமல் – வில்லி:11 41/3

மேல்


சூழ்ச்சியும் (2)

தொழுத கையுளும் படை உள சூழ்ச்சியும் பெரிதால் – வில்லி:3 118/4
சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும் இ பெரும் செல்வ துவக்கும் நெஞ்சால் – வில்லி:45 261/1

மேல்


சூழ்ச்சியை (1)

தொங்கலால் உனை வளைத்த சூழ்ச்சியை இன்று அறிந்திலனே தோன்றலே நான் – வில்லி:41 142/4

மேல்


சூழ்தர (7)

சூழ்தர நிரைத்து தூக்கிய முத்தின் சுடர் மணி தொடையல் போன்றனவே – வில்லி:9 37/4
அம் புவி மன்னரும் முனிவர் அனைவரும் சூழ்தர இருந்த அமயம்-தன்னில் – வில்லி:10 9/2
பை அரவின் ஆடி புருகூதன் இவர் சூழ்தர ஓர் பச்சை_மயில் பாதியுடனே – வில்லி:12 113/3
அ வானவர் புடை சூழ்தர அழகு எய்தி இருந்தார் – வில்லி:12 148/4
தோள் புறம் வாலதி சூழ்தர நிற்போன் – வில்லி:14 53/2
தோற்றம் உறுமாறு அருகு சூழ்தர இருந்தார் – வில்லி:23 3/4
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர வீமன் நிற்பது ஓர் மேன்மை கண்டு – வில்லி:29 46/3

மேல்


சூழ்தரு (2)

போரது ஆகிய பூமிசாலையில் வேலை சூழ்தரு பூமியின் – வில்லி:26 16/1
திங்கள் சூழ்தரு தாரையின் கணம் என சேர்ந்த மன்னவர் எல்லாம் – வில்லி:28 11/2

மேல்


சூழ்தலின் (1)

எப்புறத்தினும் புகுந்து தீ சூழ்தலின் ஏகுதற்கு இடம் இன்றி – வில்லி:9 19/1

மேல்


சூழ்ந்த (14)

சூழ்ந்த அ பிணிகளை துணிகள் ஆக்கியே – வில்லி:3 6/2
வாரண மாயை சூழ்ந்த மாயவன் தோற்றம் போல – வில்லி:5 17/1
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடம் சாரல் இரைவதக சயிலம் நண்ணி – வில்லி:7 50/3
ஆரணப்படியே சூழ்ந்த அடவிகள்-தோறும் வைகி – வில்லி:12 32/2
தூயவர் இதயம் என்ன தொலைந்தது சூழ்ந்த மாயை – வில்லி:13 85/4
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால் தொலைத்ததுவும் சூழ்ந்த யாவும் – வில்லி:14 5/4
கராம் உலாவரு பைம் தடமும் வண் காவும் கனக வான் புரிசையும் சூழ்ந்த
விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா – வில்லி:19 7/3,4
சூழ்ந்த தன் பெரும் துணைவனை சூதினால் துரந்து – வில்லி:22 63/3
அ எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன் அரசர் ஏறே – வில்லி:22 108/4
பரந்து எழும் அருக்கன் சூழ்ந்த படர் இருள் கங்குல் கண்டு – வில்லி:27 181/3
கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார் – வில்லி:28 22/4
எரி கணை ஏவி சூழ்ந்த தரணிபர் எதிர்ந்த வேந்தர் – வில்லி:39 12/3
வீடணனை பகை ஆக்கி கிளையுடனே வீழ்வித்தாய் வேலை சூழ்ந்த
நாடு அறிய புகுந்து எமக்கு நாயகமாம் கன்னனையும் நரன் கை அம்பால் – வில்லி:45 268/2,3
பாடியும் களமும் சூழ்ந்த பாங்கரும் அங்குமிங்கும் – வில்லி:46 125/1

மேல்


சூழ்ந்தது (4)

துங்க வேல் துருபதன்-தான் சூழ்ந்தது சொல்லல் உற்றாம் – வில்லி:5 1/4
சூடிகா மகுடத்தோடும் சூழ்ந்தது ஓர் தோற்றம் போலும் – வில்லி:25 3/4
தூயோய் ஊர் கோள் பரிதி-தனை சூழ்ந்தது அகல் வான் மீது என்றே – வில்லி:27 223/4
சூழ்ந்தது விதி-கொல் பாகும் துரகமும் தேரும் வீழ – வில்லி:44 84/1

மேல்


சூழ்ந்தவண்ணம் (1)

இரவிடை சூழ்ந்தவண்ணம் இன்னது என்று இயம்புகின்றாம் – வில்லி:27 165/4

மேல்


சூழ்ந்தனர் (1)

தொழுது பொன் தவிசின் ஏற்றி சூழ்ந்தனர் இருந்து கேட்ப – வில்லி:5 72/1

மேல்


சூழ்ந்தனன் (1)

துஞ்சிட பொருவான் இன்னம் சூழ்ந்தனன் போலும் என்றான் – வில்லி:46 129/4

மேல்


சூழ்ந்தார் (12)

சிந்துர திலகம் தீட்டுவார் ஆகி தனித்தனி திசை-தொறும் சூழ்ந்தார் – வில்லி:12 60/4
கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின் குழாத்தின் சூழ்ந்தார் – வில்லி:14 95/4
கை படை கொண்டு நூறாயிரர் ஒரு கணத்தில் சூழ்ந்தார் – வில்லி:14 101/4
துன்னு படை கடலோடும் பொங்கி சூழ்ந்தார்
மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார் – வில்லி:14 112/3,4
சொல்லிய நிருபர் தானை ஆறொடும் கடலின் சூழ்ந்தார் – வில்லி:28 17/4
பொருது இன்று இவனை கொன்று அன்றி போகோம் என்ன புடை சூழ்ந்தார்
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என – வில்லி:40 68/2,3
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார் – வில்லி:41 82/4
பொன்ற வில் வளைத்தோன்-தன்னை புலி வளைந்து என்ன சூழ்ந்தார் – வில்லி:41 94/4
யாவரும் திருகி வந்து ஆங்கு எதிரெதிர் அடர்ந்து சூழ்ந்தார் – வில்லி:42 155/4
துருவனும் உவமை சாலா துரோணனை வந்து சூழ்ந்தார் – வில்லி:43 12/4
சூழ்ந்தார் சில வீரர் தோலாது எதிர் நடந்து – வில்லி:45 177/3
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் – வில்லி:46 14/4

மேல்


சூழ்ந்தான் (2)

குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான்
வென்று சூதினில் யாவையும் கவரவே விரகினால் அழைத்திட்டான் – வில்லி:11 69/2,3
செற்றிடுதல் யான் படுதல் திண்ணம் என சேனையொடும் சென்று சூழ்ந்தான்
கொற்றவனது உரை கேட்டு கொடி நெடும் தேர் நரபாலர் சபதம் கூறி – வில்லி:42 173/2,3

மேல்


சூழ்ந்திடவும் (1)

மேல்கொண்டு பாண்டவர்-தம் வெம் சேனை சூழ்ந்திடவும்
மால் கொண்டவர் போல மாண்டாய் என கழறி – வில்லி:45 164/1,2

மேல்


சூழ்ந்திருந்த (1)

தோன்றா நயன துணைவனை போல் துணை கண் துகிலின் சூழ்ந்திருந்த
ஈன்றாள் இல்லத்து இருந்தாளை இகலோடு எய்தி இவை சொல்வான் – வில்லி:11 212/3,4

மேல்


சூழ்ந்து (16)

நால் ஆம் படையோடு எதிர் சூழ்ந்து அமர் நாடினாரே – வில்லி:7 81/4
வல்லியம் என்ன சூழ்ந்து மலைவதே கருமம் என்றான் – வில்லி:11 16/4
சொல்லாது ஊமர் கணம் போல தொல் போர் வேந்தர் சூழ்ந்து இருப்ப – வில்லி:11 236/2
மேகங்கள் வழங்காமல் விண் அதிர்ந்திட்டு ஊர் கோளும் வெயிலை சூழ்ந்து
பூகம்பம் பிறந்து உடுவும் அரும் பகலே விழுந்து உடனே பொய்கை வாடி – வில்லி:11 258/1,2
அரு மக முனிவர் மு_நான்கு ஆயிரர் சூழ்ந்து போத – வில்லி:12 1/3
வள்ளல் ஒத்தன அ சாரலை சூழ்ந்து வயங்கு நீள் வாவியும் சுனையும் – வில்லி:12 57/4
தோற்றிய இருளும் மின்னும் திசை-தொறும் சூழ்ந்து பொங்க – வில்லி:13 82/2
இபம் நடுங்கிட முன் வளைத்திடும் கொற்றத்து யாளி போல் இரு புறம் சூழ்ந்து
நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர் நின்று இவை நவில்வார் – வில்லி:15 8/3,4
தொல் வரைய கோபுரமும் நீள் மதிலும் சூழ்ந்து இலங்கும் – வில்லி:27 53/3
படர்ந்த பாதல கங்கை அ படர் மதில் சூழ்ந்து
கிடந்தது ஆம் என சிறந்தது தாழ் புனல் கிடங்கு – வில்லி:27 57/3,4
சதமகற்கு உவமை சாலும் தரணிபன்-தன்னை சூழ்ந்து
பதினோர் அக்குரோணி சேனை பார் மிசை பரந்த அன்றே – வில்லி:28 23/3,4
துன்று வெம் கழல் கால் சோமதத்தனும் சூழ்ந்து நின்ற – வில்லி:39 18/1
கனை கடலோடு சூழ்ந்து கன்னனை காத்து நின்றார் – வில்லி:45 44/4
தூய தண் துளவினானும் துணைவரும் சூழ்ந்து நிற்ப – வில்லி:46 130/3
தோன்றி நெடும் கரை ஏறி கரை முழுதும் நெருக்கம் உற சூழ்ந்து நின்ற – வில்லி:46 140/1
தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாக சூழ்ந்து நிற்ப – வில்லி:46 143/2

மேல்


சூழ்ந்துளோரை (1)

தொடுத்தான் அவர் மேல் இமைப்போதையில் சூழ்ந்துளோரை
கெடுத்தான் அரசற்கு இளையோர் எதிர் கிட்டி மீண்டும் – வில்லி:36 29/2,3

மேல்


சூழ்ந்தோர் (1)

துரங்கம் ஆதி கொள் பலர் பெரும் சேனையின் சூழ்ந்தோர்
இரங்கும் ஆழ் கடல் பேர் உக இறுதியில் எறியும் – வில்லி:42 115/2,3

மேல்


சூழ்போத (1)

பத யுகம் மாறாடி வைக்கும் ஓதை-கொல் பணை பல சூழ்போத எற்றும் ஓதை-கொல் – வில்லி:46 172/3

மேல்


சூழ்போதும் (1)

மடங்கா வரும் போம் சூழ்போதும் அப்போது அந்த மான் கன்று – வில்லி:16 20/2

மேல்


சூழ்வது (1)

கோளொடு சூழ்வது என்ன சுழற்றினான் குமரர் ஏறே – வில்லி:41 106/4

மேல்


சூழ்வந்து (2)

அயிலும் நல் அமுதோர் சூழ்வந்து அன்புடன் போற்றுவாரே – வில்லி:12 35/4
கறங்கு எனவே சூழ்வந்து பொருதான் வீமன் கட்டாண்மைக்கு இது பொருளோ கருதுங்காலே – வில்லி:46 84/4

மேல்


சூழ்வர (13)

மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் – வில்லி:6 5/4
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான் – வில்லி:7 54/3
பருதி சூழ்வர வெருவு பல் குவடுடை பருப்பதங்களின் சாரல் – வில்லி:9 14/2
திரை நிலம் புகுந்தனன் சேனை சூழ்வர
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான் – வில்லி:11 101/2,3
முதல்வர் முப்பத்து மூவரும் சூழ்வர
புதல்வன் உற்றது உணரான் புரந்தரன் – வில்லி:12 166/2,3
துன்ன வானவர் சூழ்வர தானும் போய் – வில்லி:12 169/3
துன்று சேனை குழாம் புடை சூழ்வர
சென்று உகாந்த திரை கடல் ஆர்ப்ப போல் – வில்லி:13 51/2,3
தூ நீர் நச்சு சுனையாய் அ சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய் – வில்லி:16 21/3
சூழ்வர சூறையில் சுற்றி பார் மிசை – வில்லி:21 75/3
துணிவுடன் பல் தேர் சூழ்வர சகட துண்டத்து நின்றனன் துரோணன் – வில்லி:42 7/4
கொன்றுகொன்று சூழ்வர குவித்தனன் மத குன்று-தான் என நின்றான் – வில்லி:42 72/4
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர தரணி பதி பின் அணியவே – வில்லி:46 9/4
நிருபர் யாவரும் சூழ்வர தாழ் சலநிதி என விதி என நின்றான் – வில்லி:46 20/3

மேல்


சூழ்வரு (1)

கோள் அணி சூழ்வரு குன்றமும் ஒத்தான் – வில்லி:14 53/4

மேல்


சூழ்வரும் (3)

உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு ஒக்கும் – வில்லி:14 68/3
பவர் கொண்ட பனகம் என்ன சூழ்வரும் பரிசு பாரா – வில்லி:14 102/2
துள்ளிய மீனம் காணார் சூழ்வரும் அனிலம் காணார் – வில்லி:46 115/2

மேல்


சூழ்வருமாறு (1)

அடிநிலத்து உற சூழ்வருமாறு போல் அழலோன் – வில்லி:3 129/2

மேல்


சூழ்வருவது (1)

விரதம் மேற்கொண்டு செம்பொன் மால் வரையை விரி சுடர் சூழ்வருவது போல் – வில்லி:9 26/1

மேல்


சூழ்வன (1)

சூழ்வன கிரி குழாம் சுற்றுமாறு போல் – வில்லி:32 4/2

மேல்


சூழ்வான் (1)

ஒரு வரம் வேண்டுக என்றான் உற்றவர்க்கு உறுதி சூழ்வான் – வில்லி:27 155/4

மேல்


சூழ (75)

சுர சமூகமும் சுராரிகள் சமூகமும் சூழ
விரசு பூசலின் வாசவன் நடுங்கி வெந்நிடு நாள் – வில்லி:1 33/1,2
பின் ஒரு தினத்தில் அமைச்சரும் பிறரும் பெரும் படை தலைவரும் சூழ
முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி – வில்லி:1 86/1,2
மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ
செய் மகிழ் பழன குருநிலம் உடையான் திருமனை விரைவுடன் சேர்ந்தான் – வில்லி:1 106/3,4
சோமகர்க்கும் முடுகு சேனை சூழ வந்த குருகுல – வில்லி:3 77/1
மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சி புடை சூழ
தெவ் ஆறிய வெம் பெரும் சேனை திருதராட்டிரனும் தம்பியும் மற்று – வில்லி:3 93/2,3
சங்கு இனம் முழங்க எல்லா தானையும் பரந்து சூழ
எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும் – வில்லி:5 18/2,3
எண்ணும் போச குல தலைவன் எவரும் சூழ இருக்கின்றான் – வில்லி:5 42/2
தாதியரும் சேடியரும் தன் சூழ சிலை மதனன் தனி சேவிக்க – வில்லி:7 24/2
சூது அடர் பச்சிளம் கொங்கை பச்சை மேனி சுபத்திரையும் தோழியர்கள் சூழ வந்தாள் – வில்லி:7 54/4
துன்று தன் சேனை சுர கணம் சூழ சுரபதி துறக்கம்-அது அடைந்தான் – வில்லி:9 53/2
குன்று இசைத்த கச ரத துரங்கம பதாதி சூழ இறைகொள்ளவும் – வில்லி:10 54/1
அழிவு இலா மலரோன் ஆதி அமரர்-தம் குழாமும் சூழ
எழு சுடர் முத்தீ பொங்க எழு பகல் ஓமம் செய்தான் – வில்லி:10 107/2,3
துணைவரும் தானும் கங்கா_சுதனும் மற்று எவரும் சூழ
இணை வரும் அரசர் இல்லா இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 2/2,3
தேரினுக்கு ஒருவன்-தன்னை சிலம்பு என தேர்கள் சூழ
வீரரில் பலரும் போற்ற விதுரனும் இரண்டு நாளால் – வில்லி:11 51/2,3
சாதுரங்கமும் தந்திர தலைவரும் தரணி மன்னரும் சூழ
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற – வில்லி:11 75/2,3
நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ – வில்லி:12 86/4
அனந்த வேதமும் இறைவன் ஏவலினால் ஞாளிகளாய் அருகு சூழ
அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய் அருகு போத – வில்லி:12 88/1,2
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே – வில்லி:12 114/1
மொய் வரு சுரர்கள் சூழ முதன்மை சேர் சுதன்மை எய்தி – வில்லி:13 1/3
வந்து சூழ வளைத்தார் மது மலர் – வில்லி:13 55/3
எ திசையவரும் ஏனை இமையவர் குழாமும் சூழ
வித்தக விசயன் தன்னை விபுதர்_கோன் எதிர்கொண்டானே – வில்லி:13 148/3,4
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/2
துந்துபி கொட்ட அளப்பு இல் சேனை சூழ
உந்தி இமைப்பில் மலர் தண் சோலை உற்றான் – வில்லி:14 111/3,4
தீபத்தால் மெய் வகுத்தனையான் திகழ் பல் முனிவர் புடை சூழ
ஆபத்தால் வந்து அடைந்தவர் போல் அடைந்தான் அந்த அடவியின்-வாய் – வில்லி:17 1/3,4
ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்ன சூழ
பாய் இரும் புரவி திண் தேர் மிசை வரும் பரிதி போல – வில்லி:20 3/1,2
மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை – வில்லி:22 88/1
துன்னிடு நிருபர் சூழ சூழ் திசை நான்கும் வந்து – வில்லி:22 97/3
சூழ வன் பதாகை கட்டி தோரணம் பலவும் நாட்டி – வில்லி:22 117/3
சேயிடை எதிர் கொள் கொற்ற சேனை மன்னவர்கள் சூழ
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி – வில்லி:22 128/2,3
சுரந்து மும்மதமும் பாயும் துதிக்கை வாரணங்கள் சூழ
புரந்தரன் நகரில் காள புயல் வருமாறு போல – வில்லி:22 129/2,3
தூமம் புடை சூழ் புவி வேந்தர் தொடையல் சூழ
காமன் திரு மைத்துனற்கு அன்பொடு அ கன்னி-தன்னை – வில்லி:23 28/2,3
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் – வில்லி:27 99/4
கழி கடல் சேனை சூழ கங்குலின் வளைந்திட்டாலும் – வில்லி:27 171/3
தந்திர வகையும் ஏனை இளைஞரும் தன்னை சூழ
இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு இனிது இருந்தான் – வில்லி:27 185/3,4
சத்திர நிழல் விடாத தன்மையர் ஆகி சூழ
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான் – வில்லி:28 15/3,4
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் – வில்லி:28 56/2
தார் ஆர் ஓடை திலக நுதல் சயிலம் பதினாயிரம் சூழ
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும் மன வலியும் – வில்லி:32 32/1,2
பரவி நால் வித வய படைஞரும் சூழ வாள் – வில்லி:34 7/1
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே – வில்லி:37 9/2
பண்ணும் பரிமான் தேர் உடையான் படை தேர் மன்னர் பலர் சூழ
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் – வில்லி:37 37/1,2
தலையாய் மன்னர் யாரும் தன்னை வந்து சூழ
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்-தோறும் கோத்து – வில்லி:38 52/2,3
குடையுடை நிருபர் சூழ வரூதினி குழாங்கள் சூழ – வில்லி:39 7/2
குடையுடை நிருபர் சூழ வரூதினி குழாங்கள் சூழ
நடையுடை தடம் தேர் உந்தி நாகரும் பனிக்கும் வண்ணம் – வில்லி:39 7/2,3
சேனாபதியும் சூழ இருந்து அபிமன் கையில் திரு மைந்தன் – வில்லி:39 36/3
இரும் களிறு தேர் பரி ஆள் இரு மருங்கும் புடை சூழ
வரும் களி கொள் வரூதினியை மண்டலமா வகுத்தானே – வில்லி:40 3/3,4
முடி தலை வாள் அடல் நிருபர் முப்பதினாயிரர் சூழ
இடி தலை மா முரசு இயம்ப இப துரக படை சூழ – வில்லி:40 9/2,3
இடி தலை மா முரசு இயம்ப இப துரக படை சூழ
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் – வில்லி:40 9/3,4
பந்தம் உற பாஞ்சாலர் பல் பதினாயிரர் சூழ
முந்த வய பணை முழங்க முழங்கு ஒலி நீர் கொதிப்பது போல் – வில்லி:40 10/2,3
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல் – வில்லி:40 28/3
பகதத்தனும் பட்டு அவன் ஊர்ந்த பகடும் பட்டு புடை சூழ
சிகர கிரி போல் அணி நின்ற சேனை களிறும் பட்டமை கண்டு – வில்லி:40 67/1,2
மங்கையர் சூழ இருந்து அழுது உள்ளம் மயக்கினும் யான் மறவேன் – வில்லி:41 1/2
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ நடந்தனனே – வில்லி:41 5/4
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே – வில்லி:41 34/4
பொன் சக்ரம் என்ன வெறி தாமம் பொலிந்து சூழ
வில் சக்ரம் ஆக மணி தேரினின் மீது நிற்பான் – வில்லி:41 79/2,3
மன் மைந்தர் எண் இல் பதினாயிரர் வந்து சூழ
தன் மைந்தனையும் உடன் ஏவினன் சர்ப்பகேது – வில்லி:41 81/3,4
தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் செயத்திரதனை இடை நிறுத்தி – வில்லி:42 5/2
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் – வில்லி:42 9/3,4
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து – வில்லி:42 14/1
மிக்க வெம் பதாதியோடு சூழ நின்ற விருதரும் – வில்லி:42 21/3
சூழ வந்து வளைந்தனர் அந்தக தூதர் தங்களினும் பெரு வஞ்சகர் – வில்லி:42 125/2
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு – வில்லி:45 25/2
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே – வில்லி:45 55/4
பட்டுப்படாத வடி வேல் நரபாலர் சூழ
முட்டுப்படாத முரண் கன்னன் முனைந்து சென்றான் – வில்லி:45 74/3,4
மாஞ்சார் ஒழிந்த பல மன்னரும் சூழ வண்டு – வில்லி:45 75/3
நன் சேனை நாலும் உடன் சூழ நடக்கலுற்றான் – வில்லி:45 84/4
கிளைஞர் யாவரும் நேமி அம் கிரி என சூழ
விளையும் வெம் சின வீமன் முன் போதர விசயன் – வில்லி:45 191/2,3
எரியும் வெம் கனல் கண்ணினர் எயில் என சூழ
தெரியும் வாளி வன் சிலையுடை கன்னனும் சென்றான் – வில்லி:45 192/3,4
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் – வில்லி:45 253/3
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே – வில்லி:46 8/2
மற்றை நால்வரும் மாலும் மன்னவரும் வரூதினியும் மருங்கு சூழ
இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும் எனும் இதயத்தோடும் – வில்லி:46 13/2,3
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ – வில்லி:46 75/3
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் – வில்லி:46 75/3,4
கூற்றிடை ஏகுதலும் மிக கொதித்து நாக கொடி வேந்தன் முடி வேந்தர் பலரும் சூழ
நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற – வில்லி:46 81/2,3
தம்பியர்கள் புடை சூழ தருமன் மகன் பல்லியமும் – வில்லி:46 156/1
இருத்தி மீள்வல் என சாத்தகியும் அலாயுதனும் தன்னை சூழ
வினை அகற்றும் பசும் துளவோன் துவரை நகர் திசை நோக்கி மீண்டான் சீர்த்தி – வில்லி:46 250/2,3

மேல்


சூழல் (8)

தூ நிற கங்கையாள் சூழல் எய்தினான் – வில்லி:1 40/4
துன்னி இருவரும் ஒருப்பட்டு இருந்த காலை சுபத்திரை அ தடம் குன்றின் சூழல் ஓர்சார் – வில்லி:7 56/1
சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட – வில்லி:8 2/2
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய சூழல்
எங்கணும் அழகு பெற்றது இமகிரி சாரல் போன்றே – வில்லி:12 3/3,4
தொக்க முனி கணத்தொடும் போய் தசாங்கன் என்னும் தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார் – வில்லி:14 8/4
கை வார் கதை காளையை கண்ணுற சூழல் காணாது முன் – வில்லி:14 126/3
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே – வில்லி:14 133/4
துன்றிடா வைகும் வேந்தும் துணைவரும் இருந்த சூழல்
சென்றிடா ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலை சேர – வில்லி:16 35/2,3

மேல்


சூழலில் (3)

திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில்
குரகத தடம் தேர் போய் குறுகலும் – வில்லி:13 30/1,2
அந்த மா வனத்தின் சூழலில் பயிலும் அரும் தவ முனிவரர் பலரும் – வில்லி:15 2/2
கொண்டால் அவன் சூழலில் சூழும் வினயம் குறிப்போர் இருப்பு – வில்லி:22 7/2

மேல்


சூழவும் (3)

கரை காண அரிதான கடல் ஒத்த வெம் சேனை கை சூழவும்
தரை காவல் பெறு தோளின் ஆண்மை பெரும் கேளிர் தற்சூழவும் – வில்லி:22 9/1,2
மாகு சூழவும் தப்பிய வரி நிற மா போல் – வில்லி:22 68/2
துங்க வெம் களிறு இவுளி தேரொடு தானை மன்னவர் சூழவும்
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய் – வில்லி:29 49/2,3

மேல்


சூழவே (3)

வெற்றி கொள் பெற்றமும் விழைந்து சூழவே
கற்றை அம் சடையவன் கயிலை ஏகினான் – வில்லி:12 130/3,4
துய் மணி ஒளி அர_மாதர் சூழவே – வில்லி:12 147/4
வேழ வெம் படையுடை வேந்தர் சூழவே – வில்லி:32 4/4

மேல்


சூழி (1)

சூழி வெம் கச ரத துரகத நிருபரை – வில்லி:34 9/1

மேல்


சூழும் (8)

சூதன் மைந்தன் வேலை ஏழும் சூழும் மேதினிக்கு எலாம் – வில்லி:3 66/1
தென்றல் அம் சோலை சூழும் சேதி நாடு உடைய கோவே – வில்லி:10 126/4
சூழும் கனல் வாய் உரும் அன்றி துளி வாய் முகிலும் மகிதலத்து – வில்லி:11 219/1
சிறந்த மெய் நிழல் போல் சூழும் துணைவரும் சேர விட்டு – வில்லி:16 39/1
கொண்டால் அவன் சூழலில் சூழும் வினயம் குறிப்போர் இருப்பு – வில்லி:22 7/2
சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும் சூழும் சமயாதிபர்களுக்கும் – வில்லி:27 232/3
மாகம் சூழும் பரிதி வட-பால் எய்தும் அளவும் – வில்லி:38 38/3
அருகு சூழும் மா சூரர் அடைய ஓட ஓடாது – வில்லி:46 96/3

மேல்


சூழுவித்தார் (1)

தொல் மங்கல செம் சுடர் தீ வலம் சூழுவித்தார் – வில்லி:5 94/4

மேல்


சூள் (3)

சூது எடுத்து விழைதல் உற்ற சூள் பிழைத்தல் இன்னவே – வில்லி:11 161/3
முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு அரும் சூள் முன்னர் மொழிகின்றான் – வில்லி:27 225/2
வீரருக்கு முனை தாமன் சுயோதனற்கு சூள் உரைத்து மீண்டான் ஐவர் – வில்லி:46 245/2

மேல்


சூளாமணி (1)

சூளாமணி போல் வந்தது காலை சுடர் அம்மா – வில்லி:32 42/4

மேல்


சூளுற்றான் (1)

பிரித்தான் அவனும் சூளுற்றான் என்றார் இருந்த பேர் அவையோர் – வில்லி:27 224/4

மேல்


சூறிய (1)

சூறிய இமையோர் பெரு நகை ஒலியும் துந்துபி குழாம் அதிர் ஒலியும் – வில்லி:9 31/2

மேல்


சூறியிட்டனன் (1)

சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே – வில்லி:42 77/4

மேல்


சூறை (6)

தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி – வில்லி:16 37/3
வல் நெடும் கிங்கரன் சூறை மாருதம் – வில்லி:21 31/3
தொட்ட வரி வில்லினொடு சூறை அனிலம் போல் – வில்லி:29 55/3
தொலைவு இல் அம் கழல் துணைவரே துணைவர் ஆக வெம் சூறை போல் – வில்லி:36 4/1
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே – வில்லி:45 55/4
கூற்று என கொண்டல் என்ன குரை கடல் என்ன சூறை
காற்று என கொடிய கோப கடும் பெரும் கரட மாவின் – வில்லி:45 116/1,2

மேல்


சூறையில் (1)

சூழ்வர சூறையில் சுற்றி பார் மிசை – வில்லி:21 75/3

மேல்


சூனுவும் (2)

இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான் – வில்லி:5 58/4
துதியினால் உயர்ந்த வண்மையுடைய பானு சூனுவும்
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான் – வில்லி:42 24/1,2

மேல்


சூனுவே (1)

பங்கசாத பரிமளம் கொள் பானுராச சூனுவே – வில்லி:3 60/4

மேல்


சூனுவை (1)

பாதலம்-தனில் விழு பவன சூனுவை
வேதனைப்படுத்தினர் விடம் கொள் கூர் எயிற்று – வில்லி:3 12/2,3

மேல்