ய – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


யதி (2)

யதி ஆகி அவண் இருந்த தோழன்-தன்னை யது குல நாயகன் பரிவோடு இறைஞ்ச அன்பால் – வில்லி:7 53/1
யதி உரைத்த சொல் கேட்டலும் யாதவி நுதல் வாள் – வில்லி:7 69/1

மேல்


யது (4)

இந்த குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு – வில்லி:5 41/1
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று – வில்லி:7 52/1
யதி ஆகி அவண் இருந்த தோழன்-தன்னை யது குல நாயகன் பரிவோடு இறைஞ்ச அன்பால் – வில்லி:7 53/1
நீலாம்பரனும் யது வீர நிருபர் யாரும் – வில்லி:7 81/3

மேல்


யதுகுல (3)

இந்த புதுமை-தனை வியவா ஏத்தா இறைஞ்சா யதுகுல மா – வில்லி:10 29/3
எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்-தானும் – வில்லி:11 16/1
யதுகுல தலைவனான இராமனும் தானும் பாரில் – வில்லி:45 46/3

மேல்


யம (2)

தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே – வில்லி:1 140/4
சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர் பொழுதத்து அருகே – வில்லி:41 1/1

மேல்


யமன் (2)

நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும் – வில்லி:8 1/1
எல்லையை நோக்கி சென்றான் யமன் திசை என்ன மன்னோ – வில்லி:21 60/4

மேல்


யமனும் (2)

இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார் யமுனையும் யமனும் நேர் எனவே – வில்லி:1 111/4
கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே கவலை உற்றனனால் – வில்லி:9 49/2

மேல்


யமனை (1)

இது நிற்க யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என விசயனோடு – வில்லி:40 65/1

மேல்


யமுனை (1)

சலத்தால் யமுனை பிணித்தது என தயங்கும்படி சேர் தானையினான் – வில்லி:5 40/2

மேல்


யமுனையின்-பால் (1)

எங்கை என்ன யமுனையின்-பால் வரும் – வில்லி:1 115/3

மேல்


யமுனையும் (1)

இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார் யமுனையும் யமனும் நேர் எனவே – வில்லி:1 111/4

மேல்


யயாதி (2)

யயாதி என்று கொண்டு இவனையே எவரினும் சிறக்க – வில்லி:1 23/1
இடியும் மாறுகொள் நெடு மொழி யயாதி அன்று இவற்கே – வில்லி:1 31/1

மேல்


யவனச (1)

யவனச வனத்தினிடை வளர்வன கதத்தினொடும் இரவி புரவிக்கு நிகர்வ – வில்லி:28 59/1

மேல்


யவனர் (2)

கங்கர் சோனகர் யவனர் சீனர் கலிங்கர் தத்தர் தெலுங்கரும் – வில்லி:29 35/2
தெலுங்கர் கன்னடர் யவனர் சோனகரொடு சீனர் – வில்லி:42 114/2

மேல்