மோ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோக 2
மோகம் 1
மோகர 3
மோகரத்தோடு 1
மோகரம் 1
மோகரிக்க 1
மோகரித்த 1
மோகரித்து 6
மோகரிப்பது 1
மோகன 3
மோகி 1
மோகித்து 1
மோகியா 1
மோட்டு 4
மோத 5
மோதவே 1
மோதா 2
மோதாமல் 1
மோதி 26
மோதிய 1
மோதியும் 1
மோதியே 1
மோதிரம் 1
மோதிலே 1
மோதிவரும் 1
மோதினரே 1
மோதினன் 3
மோதினார் 3
மோதினான் 2
மோது 15
மோதுகைக்கு 1
மோதுதல் 1
மோதுதலால் 1
மோதுதலின் 1
மோதுதற்கு 1
மோதும் 2
மோதுற 1
மோதுறு 1
மோந்து 1
மோயினள் 1
மோலியன் 1
மோழை 2
மோன 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மோக (2)

திளைத்த தன் பதாதியோடு மோக யாகசேனனும் – வில்லி:3 76/3
சதனம் மேவரும் தபோதனன்-தனக்கு வெம் மோக
விதன வல் இருள் விடிந்திலது ஆர் இருள் விடிந்தும் – வில்லி:7 61/3,4

மேல்


மோகம் (1)

மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/4

மேல்


மோகர (3)

மோகர துந்துபி முழங்க தேரின் மேல் – வில்லி:12 131/2
மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா – வில்லி:30 24/2
மோது மோகர போர் வென்று முடித்துமோ ஒன்றில் ஒன்றில் – வில்லி:46 120/1

மேல்


மோகரத்தோடு (1)

பன்றி பெரு மோகரத்தோடு இன்று உன் ஆவி பருகியிடும் என மிகவும் பயப்பட்டாயோ – வில்லி:12 95/2

மேல்


மோகரம் (1)

அன்னவன் பகழி குலங்கள் அநேக மோகரம் ஆகையால் – வில்லி:41 27/3

மேல்


மோகரிக்க (1)

மோகித்து விழும் அரக்கன் மீண்டு எழுந்து மோகரிக்க முடி மகீபன் – வில்லி:42 179/1

மேல்


மோகரித்த (1)

முந்தமுந்த வென்றுவென்று மோகரித்த தெவ்வர்-தாம் – வில்லி:43 10/3

மேல்


மோகரித்து (6)

மோகரித்து அவுணரை தடிந்து கடல் முளரி நாயகனும் மூழ்கினான் – வில்லி:4 61/4
மோகரித்து ஒன்று இரண்டு மூன்று நால் ஐந்து அம்பு ஏவி – வில்லி:39 15/1
மோகரித்து எறிந்த தெவ்வன் முடி துளங்கி மண் மிசை – வில்லி:42 32/2
மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை – வில்லி:42 78/2
மோகரித்து வருகின்ற செயல் கண்டு அமரர் மூவருக்கு அரியவன் கழல் பணிந்து பரி – வில்லி:42 86/3
மெத்த மோகரித்து பாரதம் முடித்த வீரரை தேடி மேல் வெகுளும் – வில்லி:46 215/3

மேல்


மோகரிப்பது (1)

மோகரிப்பது தகுதி அன்று எனக்கு என மொழிந்தான் – வில்லி:42 106/4

மேல்


மோகன (3)

மைந்தனும் ஒரு போர் மோகன கணையால் மறையுடன் மார்பு உற எழுதி – வில்லி:1 90/2
முரண்படு சிலை வேள் விட்ட மோகன சுண்ணம் போன்ற – வில்லி:2 93/2
மோகன கணை ஒன்று ஏவி முடி அடி படி-கண் வீழ்த்தான் – வில்லி:22 100/2

மேல்


மோகி (1)

முன் உருவம்-தனை மாற்றி முகில் வாகன் திரு மதலை மோகி ஆகி – வில்லி:7 27/1

மேல்


மோகித்து (1)

மோகித்து விழும் அரக்கன் மீண்டு எழுந்து மோகரிக்க முடி மகீபன் – வில்லி:42 179/1

மேல்


மோகியா (1)

தனஞ்சயன் கை அம்பின் நொந்து தபனன் மைந்தன் மோகியா
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன் – வில்லி:42 28/1,2

மேல்


மோட்டு (4)

மோட்டு உருத்தனை காட்டுக என்று இறைஞ்சினன் முதல்வன் – வில்லி:14 49/4
மோட்டு உருக்கொண்டு மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி – வில்லி:16 37/2
மோட்டு வன் கர முட்டியின் ஓதையும் – வில்லி:21 85/2
சிரித்தனர் உருத்தனர் அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர் பெருத்தனர் மதனின் நோக்கினர் – வில்லி:42 202/1

மேல்


மோத (5)

மிடுக்கினால் அனிலன் எற்றி விசையுடன் எடுத்து மோத
உடுக்களும் நாளும் கோளும் உள்ளமும் உடலும் சேர – வில்லி:6 33/2,3
ஏலா உடல் என்பு உக மோத வெறும் – வில்லி:32 5/3
அனிக ராசியோடு ஏகி அமரில் வீமன் மேல் மோத
முனைகொள் வீமன் ஆம் ஆறு முறுவல் வாள் நிலா வீச – வில்லி:46 89/2,3
ஒவ்வோன் மறித்தும் அமர் மோத உணர்தலுற்றான் – வில்லி:46 111/4
பாண்டு பயந்தோர் படை யாவும் மடிய மோத
பூண்டு உத்தமம் ஆம் மறை கொண்டு அகன் பொய்கை புக்கான் – வில்லி:46 112/3,4

மேல்


மோதவே (1)

அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால் ஓடி முட்டி மோதவே – வில்லி:46 177/4

மேல்


மோதா (2)

முரியும்படி வடி வாள் கொடு மோதா அமர் காதா – வில்லி:41 110/3
இருவருமே வாலி சுக்கிரீவர்கள் என அமர் மோதா இளைத்த காலையில் – வில்லி:46 173/2

மேல்


மோதாமல் (1)

இரு நிலம் மீதே பதைத்து வீழ்தலும் இரிதர மோதாமல் விட்டு நீ இனி – வில்லி:46 176/3

மேல்


மோதி (26)

மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே – வில்லி:4 43/4
இற்றஇற்ற பல தலைகளால் அலை எறிந்து மோதி வரு குருதியால் – வில்லி:10 43/3
ஏல நெட்டு அடவி முறிய மோதி வெளியாக ஏழ் கடலையும் கடை – வில்லி:10 58/3
மோதி வலம்புரி ஊத முகில் இனங்கள் முழங்குவ போல் முரசம் ஆர்ப்ப – வில்லி:10 129/2
மோதி வரு கட களிறும் காலாளும் பொறாது உரகர் முடிகள் சோர – வில்லி:10 130/2
வளையில் ஏதமே புரிந்து மேல் மலைந்திடும் வன் படை கொடு மோதி
களையிலே நமக்கு இருப்பு உளது என்றனன் காற்று அருள் கூற்று அன்னான் – வில்லி:11 70/3,4
முன் காலனையும் சமர் மோதி முருக்கும் மொய்ம்பர் – வில்லி:13 109/2
ஒல்லையின் மோதி உடன்றிடு போழ்தில் – வில்லி:14 78/2
நிருபர்கள் பலரும் மோதி நேர் பொருது ஆவி மாய்ந்தார் – வில்லி:22 96/2
மோதி ஆயிர பேதமாக முனைந்து தங்களில் இருவரும் – வில்லி:29 44/1
நேர்கின்ற விசயன்-தனுடன் மோதி அவன் ஏவு நெடு வாளி பட்டு – வில்லி:33 6/3
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என – வில்லி:40 47/1
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனை தங்கள் சிலை ஆண்மையால் – வில்லி:40 86/2
மோதி இளைத்தனை ஆறுக என பல முகமன் மொழிந்தனனே – வில்லி:41 16/4
முழவினொடு சிங்க நாதம் எழஎழ முடுகி எதிர் சென்று மோதி அவரவர் – வில்லி:41 42/3
மோதி அம்பு தெரிந்தனன் வன் திறல் மூரி வெம் சிலையும் குனிகொண்டதே – வில்லி:42 122/4
ஒற்றை நெடும் திகிரி இனன் மறைவதன் முன் ஐவரையும் உடன்று மோதி
செற்றிடுதல் யான் படுதல் திண்ணம் என சேனையொடும் சென்று சூழ்ந்தான் – வில்லி:42 173/1,2
கொண்டான் மோதி கண் பொழி நீரில் குளித்திட்டான் – வில்லி:43 31/2
தன் தாதை அளிக்கும் பல சரத்தால் விழ மோதி
கொன்றான் மிடல் வழுவாத குரக்கு கொடி உடையோன் – வில்லி:44 67/3,4
மோதி மத் தாரை மாறா கை முகம் உகுத்த செக்கர் – வில்லி:45 115/1
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே – வில்லி:45 224/4
முற்றும் வெந்நிட பொருது சல்லியனொடு முனைபட எதிர் மோதி
செற்ற வன்புடை அன்புடை தம்முனை தெம் முனை கெட சேர்ந்தான் – வில்லி:46 53/3,4
கொண்டு தேர் முதல் யாவையும் அழித்து மெய் குலைந்திடும்படி மோதி
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல் – வில்லி:46 56/2,3
நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற – வில்லி:46 81/3
முரணு வாகுவால் மோதி முடுகு நீள் கதாபாணி – வில்லி:46 90/2
அவ்வோன் உயிருக்கு அழிவு இல்லை அமரில் மோதி
வெவ் ஓடை யானை விறல் மன்னவர் வீய யாரும் – வில்லி:46 111/2,3

மேல்


மோதிய (1)

முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார் – வில்லி:46 219/3

மேல்


மோதியும் (1)

மருவியிட்டு எதிருற வந்து மோதியும்
உருவியிட்டன கணை ஒன்று போல் பல – வில்லி:22 80/2,3

மேல்


மோதியே (1)

உலைவுற மேன்மேல் மிகுத்து மூளையும் உதிரமும் மாறாது உகுக்க மோதியே – வில்லி:46 171/4

மேல்


மோதிரம் (1)

முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு அரும் சூள் முன்னர் மொழிகின்றான் – வில்லி:27 225/2

மேல்


மோதிலே (1)

ஈறு கண்டிடலாம் அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே – வில்லி:46 182/4

மேல்


மோதிவரும் (1)

ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும் போரில் விரகு அறிவிப்பானும் – வில்லி:45 18/3

மேல்


மோதினரே (1)

காரியம் பிறிது இல்லை என்று கலந்து மோதினரே – வில்லி:44 43/4

மேல்


மோதினன் (3)

முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன் முரணால் – வில்லி:44 65/4
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே – வில்லி:46 175/4
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் – வில்லி:46 184/2

மேல்


மோதினார் (3)

மரங்கள் இட்டும் உயர் கற்கள் இட்டும் நெடு வாதினோடு இகலி மோதினார் – வில்லி:4 58/4
ஒட்டியே முடுகி ஒருவருக்கொருவர் உரத்துடன் மோதினார் உரவோர் – வில்லி:15 18/4
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார்
தந்திரத்தவர் தம்மிசையே செல – வில்லி:29 23/2,3

மேல்


மோதினான் (2)

மா முகத்து இரு கையும் மாறி மோதினான்
தீ முகத்தவனை அ செம்மல் மீளவும் – வில்லி:21 72/2,3
கெண்டினான் முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான் – வில்லி:29 43/4

மேல்


மோது (15)

வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/3
மோது போரில் எங்ஙன் உய்தி இளைஞரோடும் முடுகு தேர் – வில்லி:11 168/3
கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின் – வில்லி:12 106/2
மோது போர் தனக்கு வேண்டும் முரண் படை பலவும் கொள்ளா – வில்லி:13 21/1
மோது போர் எனின் மொய்ம்புடன் முந்துவோர் – வில்லி:13 36/3
மோது போர் தர மொய்ம்புடை வஞ்சர்-பால் – வில்லி:13 40/3
முன்னமும் பொரு சூது போர் மோது போர் முனிவுடன் கருதாமல் – வில்லி:24 11/1
மோது போர் புரிய துணிந்ததும் விதுரன் மூரி வில் இறுத்ததும் கங்குல் – வில்லி:27 261/2
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா – வில்லி:30 25/3
மோது அமரின் என் மகன் முடி தலை துணித்த – வில்லி:41 181/1
மோது ஏவு பட்டு முகம் மாறி மகதர் கோமான் – வில்லி:45 69/3
மோது அயில் படை கொடு முனைய வல்லையோ – வில்லி:45 123/4
பொருது சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை – வில்லி:46 88/3
பலம்-அது ஆக மேல் மோது படைஞர் சாயவே நாமும் – வில்லி:46 91/2
மோது மோகர போர் வென்று முடித்துமோ ஒன்றில் ஒன்றில் – வில்லி:46 120/1

மேல்


மோதுகைக்கு (1)

மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை – வில்லி:42 78/2

மேல்


மோதுதல் (1)

கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே – வில்லி:46 191/4

மேல்


மோதுதலால் (1)

மொய் வாகுவில் வைத்து எதிர் மோதுதலால்
கை வாலதி மெய் தலை கால்கள் கரந்து – வில்லி:32 10/2,3

மேல்


மோதுதலின் (1)

கால் விசையில் பட மோதுதலின் பொரு காமர் புய துணை போய் – வில்லி:27 192/2

மேல்


மோதுதற்கு (1)

மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம் அடங்கலும் நெகிழ்ந்து அரசர் – வில்லி:42 81/3

மேல்


மோதும் (2)

முன்னிட சமர் மோதும் சகுனியை – வில்லி:5 103/1
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும்
கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள – வில்லி:41 234/2,3

மேல்


மோதுற (1)

மோதுற பொருதே ஆதல் மொழி ஒணா வஞ்சம் ஒன்று – வில்லி:11 11/3

மேல்


மோதுறு (1)

மோதுறு முளையுடன் முடுகு வேட்டமாய் – வில்லி:11 120/2

மேல்


மோந்து (1)

தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு – வில்லி:1 107/3

மேல்


மோயினள் (1)

புரிந்த தாய் அன்போடு இறுகுற தழுவி பொன் முடி மோயினள் உயிரா – வில்லி:27 249/3

மேல்


மோலியன் (1)

மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் – வில்லி:45 68/3

மேல்


மோழை (2)

மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/4
மூவரும் செயல் ஏது என நாடினர் மோழை கொண்டது மூடிய கோளமே – வில்லி:46 179/4

மேல்


மோன (1)

மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் – வில்லி:46 184/2

மேல்