ஞெ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞெண்டு 1
ஞெலி 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஞெண்டு (1)

ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே – வில்லி:22 11/3

மேல்


ஞெலி (1)

ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும் – வில்லி:41 87/1

மேல்