மை-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மை 69
மை_அறு 5
மைத்த 1
மைத்துனனை 1
மைத்துனனோடு 1
மைந்த 33
மைந்தர் 54
மைந்தர்-தம் 2
மைந்தர்-தம்மொடும் 1
மைந்தர்-தமக்கும் 1
மைந்தர்-தாமும் 2
மைந்தர்-பால் 1
மைந்தர்க்கு 2
மைந்தர்கள் 9
மைந்தர்களும் 1
மைந்தரான 1
மைந்தரில் 1
மைந்தரின் 2
மைந்தரும் 24
மைந்தரை 13
மைந்தரொடு 1
மைந்தரோடு 1
மைந்தரோடும் 1
மைந்தவோ 1
மைந்தற்கு 8
மைந்தற்கும் 2
மைந்தன் 112
மைந்தன்-தன்னொடும் 2
மைந்தன்-பால் 1
மைந்தன்-மேல் 2
மைந்தன்தான் 1
மைந்தன்மீர் 1
மைந்தனாம் 1
மைந்தனாய 1
மைந்தனார் 1
மைந்தனால் 1
மைந்தனுக்கு 2
மைந்தனும் 25
மைந்தனே 4
மைந்தனேல் 1
மைந்தனை 22
மைந்தனைத்தான் 1
மைந்தனோடு 1
மைந்தனோடும் 1
மைந்தா 4
மைந்தீர் 1
மைந்து 1
மைந்நாகம் 1
மைம் 3
மைய 1
மையல் 16
மையலால் 1
மையலின் 1
மையில் 1
மையின் 2
மையுறு 1
மையொடும் 1
மையோ 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


மை (69)

மை தவழ் பொழில்களும் வாவியும் மருவி – பால:5 125/3
மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் – பால:7 28/4
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – பால:8 5/4
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – பால:9 24/3
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – பால:10 1/1
மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து – பால:10 16/3
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர் – பால:10 66/1
மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் – பால:13 41/4
மை கரி மதத்த விலை மாதர் கலை அல்குல் – பால:15 26/3
மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை இல் குன்றம் – பால:16 37/4
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – பால:17 3/3
மை தாழ் கரும் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற – பால:17 16/1
மை கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப – பால:17 20/2
மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – பால:18 3/1
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர் – பால:18 17/3
மை கணும் சிவந்தது ஓர் மடந்தை வாய் வழி – பால:19 8/3
மை தவழ்ந்த கரும் கண் ஓர் வாள்_நுதல் – பால:21 22/1
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி – பால:23 78/3
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற – பால:23 83/3
மை அறு மந்திரம் மும்மை வழங்கா – பால:23 89/2
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார் – பால:23 100/3
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே – பால:24 39/4
மை தகு கரும் கண் செ வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் – பால-மிகை:0 12/4
மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய் – அயோ:4 80/2
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய் – அயோ:4 154/4
மை_அறு கருணையும் உணர்வும் வாய்மையும் – அயோ:5 47/2
மை விளக்கியதே அன்ன வயங்கு இருள் துரக்க வானம் – அயோ:6 1/3
மை_அறு நறு மலர் மலர்ந்தவாம் சில – அயோ:10 42/2
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன் – அயோ:11 94/1
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான் – அயோ:13 8/1
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும் – அயோ:13 61/1
நெய் கொள் நீர் உண்டு நெருப்பு உண்டு நீண்டு மை நிறைந்த – அயோ-மிகை:10 1/1
மை கரும் குழலினாள்-மாட்டு அன்பினில் வலியன் என்பாள் – ஆரண்:6 63/4
மை கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன் – ஆரண்:7 123/3
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – ஆரண்:10 41/3
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர் – ஆரண்:10 70/3
தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா – ஆரண்:10 143/2
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – ஆரண்:10 148/3
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – ஆரண்:14 1/2
மை கரும் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர் தமை வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 1/4
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கிட்:3 24/1
மை எடுத்து ஒத்தது மழைத்த வானமே – கிட்:10 2/4
மை தகு மணி குறு நகை சனகன் மான்-மேல் – கிட்:10 83/2
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம் – கிட்:12 19/2
மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின் – சுந்:1 5/2
வான் தொடர் மணியின் செய்த மை அறு மாட கோடி – சுந்:2 95/1
மை தடம் கண்ணியர் மைந்தர் யாவரும் – சுந்:12 2/1
வாச மை குழல் பற்ற மயங்கினார் – சுந்:13 19/3
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – யுத்1:2 84/3
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற – யுத்1:4 114/3
மை தவழ் கிரியும் மேரு குன்றமும் வருவது என்ன – யுத்1:4 128/2
மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த – யுத்1:8 16/1
மை கொடு நிறத்தவன் மறத்தொடு புறத்தில் – யுத்1:12 13/3
மை அறு மரபின் வந்த அமைச்சரை வருக என்றான் – யுத்1:13 10/2
மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி – யுத்2:15 136/2
மை குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிர தட மார்பில் – யுத்2:15 176/2
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு – யுத்2:16 77/3
மை கரு நிறத்திடை மறைந்த தன் உரு – யுத்2:16 267/2
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – யுத்2:16 349/2
மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – யுத்2:17 55/4
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம் – யுத்2:18 78/2
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – யுத்2:19 206/2
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி – யுத்3:21 14/1
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன – யுத்3:28 47/3
மை அறு மன் உயிர் தொகைகள் வாய் திறந்து – யுத்4-மிகை:40 17/2
மை அறும் முன்னோன்-தன்னை வலிசெயும் தம்பிமார்கள் – யுத்4-மிகை:41 67/2
மை ஆர் சிருங்கவேபுரம் உடையாய் மிகு கோசலை களிறு – யுத்4-மிகை:41 186/2
மை ஆர் நிறத்தான் வந்தொழிந்தான் மிதிலை வல்லி அவளுடனே – யுத்4-மிகை:41 186/3
மை பொழில் உறு பஞ்சவடியின் வைகினார் – யுத்4-மிகை:41 230/4

TOP


மை_அறு (5)

மை_அறு கருணையும் உணர்வும் வாய்மையும் – அயோ:5 47/2
மை_அறு நறு மலர் மலர்ந்தவாம் சில – அயோ:10 42/2
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும் – அயோ:13 61/1
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கிட்:3 24/1
மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின் – சுந்:1 5/2

TOP


மைத்த (1)

மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – யுத்4:33 25/3

TOP


மைத்துனனை (1)

கொல்லாத மைத்துனனை கொன்றாய் என்று அது குறித்து கொடுமை சூழ்ந்து – யுத்4:38 9/1

TOP


மைத்துனனோடு (1)

மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளா – பால-மிகை:11 42/1

TOP


மைந்த (33)

தன் உணவு என கருது தன்மையினள் மைந்த
என் இனி உணர்த்துவது இனி சிறிது நாளில் – பால:7 26/2,3
மா இரு விசும்பின் கங்கை மண் மிசை கொணர்ந்தோன் மைந்த
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள் – பால:9 15/1,2
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த
குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை யான் குறித்த போரும் – பால:24 31/2,3
மைந்த நின் திரு மரபு உளான் அயோத்தி மா நகர் வாழ் – பால-மிகை:9 29/3
மண்தலத்து வந்து அடைந்தது இ மா நதி மைந்த – பால-மிகை:9 56/4
மலர் உளோன் மைந்தன் மைந்த வழங்கிய சாபம் தன்னால் – பால-மிகை:11 27/1
மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர் – அயோ:1 63/1
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ – அயோ:2 16/4
நீதி மைந்த நினைக்கிலை ஆயினும் – அயோ:2 20/2
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார் – அயோ:3 92/2
மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார் – அயோ:3 97/4
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – அயோ:3 109/4
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என்-கொல் வெகுண்டது என்றான் – அயோ:4 129/3,4
வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ – அயோ:12 11/2
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த
சிந்தனை யாவது என்று சிருங்கிபேரியர்_கோன் செப்ப – அயோ:13 47/1,2
வல்லை மைந்த அம் மன்னையும் என்னையும் – ஆரண்:4 35/3
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல் – ஆரண்:4 36/3
கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை – ஆரண்:11 60/2
மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த
ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கிட்:2 19/1,2
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி – கிட்:3 29/2
வாள் தொழில் இளவலை இதனை மைந்த நீ – கிட்:5 15/2
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கிட்:7 136/2,3
மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று இவன் சுற்றத்தோடும் – கிட்:7 143/3
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கிட்:7 153/4
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கிட்:11 48/3
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ – கிட்:11 65/2
நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான் – கிட்:11 88/4
அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய் – யுத்1:3 48/4
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த
கோது இலாதவனை நீயே என்-வயின் கொணர்தி என்றான் – யுத்1:4 117/3,4
வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த என்றான் – யுத்1:14 25/4
தார் கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி-ஆகின் – யுத்2:16 150/3
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தர கடிது போதி – யுத்3:24 23/3,4
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர தழீஇ நின்று மைந்த
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த – யுத்4:40 112/2,3

TOP


மைந்தர் (54)

மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும் மின்னார் மிகுதியை விளம்பலாமே – பால:2 11/3,4
குண்டல கோல மைந்தர் குடைந்த நீர் கொள்ளை சாற்றின் – பால:2 12/2
மதுகரம் இசைப்பன மைந்தர் ஈட்டமே – பால:3 59/4
ஊசலில் மகளிர் மைந்தர் சிந்தையொடு உலவ கண்டார் – பால:10 9/4
குஞ்சியர் சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள் கண்டார் – பால:10 20/4
புல்லிய களிறு என மைந்தர் போயினார் – பால:14 17/4
மைந்தர் பேச மனம் களித்து ஓடுவார் – பால:14 41/4
சித்திர தடம் தேர் மைந்தர் மங்கையர் – பால:14 50/1
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – பால:15 30/4
பெரும் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு – பால:16 17/1
நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர்
துறை அறி கலவி செவ்வி தோகையர் தூசு வீசி – பால:19 56/1,2
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே – பால:19 63/4
அரசர்_கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர் – பால-மிகை:8 2/4
வந்து காசிபன் மலரடி வணங்கி என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால் இறந்தனர் எனக்கு ஓர் – பால-மிகை:9 25/2,3
ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பராய் அவிந்தார் – பால-மிகை:9 35/3
ஐ_இருபதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா – பால-மிகை:11 18/1
சுற்றுறு முனிவர் யாரும் தொக்கனர் வசிட்டன் மைந்தர்
சுற்றிலம் அரசன் வேள்வி கனல் துறை புலையற்கு ஈவான் – பால-மிகை:11 30/3,4
மா முனி வெகுளி தன்னால் மடிகலா மைந்தர் நால்வர் – பால-மிகை:11 44/1
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என – அயோ:2 44/2
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – அயோ:3 50/3
தோகையர் குழாமும் மைந்தர் சும்மையும் துவன்றி எங்கும் – அயோ:3 72/2
ஏர் துறந்த வயல் இள மைந்தர் தோள் – அயோ:11 18/1
அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை என் அம்பாலே – அயோ:13 21/2
காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ – ஆரண்:1 20/1
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர் – ஆரண்:3 26/2
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் என்றார் – ஆரண்:4 17/4
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – ஆரண்:5 3/3
பராவ_அரு நலத்து ஒருவன் மைந்தர் பழி இல்லார் – ஆரண்:10 57/2
அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார் – ஆரண்:11 58/2
வந்திலர் மைந்தர் நன் மருகிக்கு எய்திய – ஆரண்:13 53/1
மானமும் சினமும் தாதை மரணமும் மைந்தர் சிந்தை – ஆரண்:14 2/3
ஆழியான் மைந்தர் பேர் அறிவினார் அழகினார் – கிட்:3 4/3
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அ ஊர் – கிட்:11 99/4
இயல்புடை மைந்தர் என்று இவர் இலாமையால் – கிட்:14 34/2
வாழ்வித்தீர் எனை மைந்தர் வந்து நீர் – கிட்:16 47/1
ஆய் கதிர் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர் – கிட்:16 53/4
ஏதம் உறு மைந்தர் தவம் எய்த அயல் போனார் – கிட்-மிகை:14 4/3
புலி அடு மதுகை மைந்தர் புது பிழை உயிரை புக்கு – சுந்:2 108/1
வடம் தரு தடம் கொள் புய மைந்தர் கலவி போர் – சுந்:2 158/1
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய – சுந்:3 44/3
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர்
ஏறிய தேரர் சூழ்ந்தார் இறுதியின் யாவும் உண்பான் – சுந்:10 9/2,3
மந்திர கிழவர் மைந்தர் மதி நெறி அமைச்சர் மக்கள் – சுந்:10 10/1
மை தடம் கண்ணியர் மைந்தர் யாவரும் – சுந்:12 2/1
ஏச்சு என மைந்தர் எதிர்ந்தார் – சுந்:13 53/4
மட_கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும் – யுத்1:4 79/3
ஆம் அரசன் மைந்தர் திரு மேனி அலசாமே – யுத்1:9 11/2
வானோர் தம் மருத்துவர் மைந்தர் வலி-கண் மிக்கார் – யுத்1:11 29/4
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த – யுத்2:16 4/2
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார் – யுத்2:17 68/1
விறல் அதிகாயன் வீழ வெம் திறல் அரக்கன் மைந்தர்
குறுகினர் மும்மையான ஆயிர கோடி உள்ளார் – யுத்2-மிகை:18 31/1,2
கொற்றம் கொள் இராவணன் மைந்தர் குலைந்தே – யுத்2-மிகை:18 33/2
அளப்பு இல் மைந்தர் எல்லாம் ஆனை தேர் பரி ஆள் என்னும் – யுத்2-மிகை:18 34/1
தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும் கவியின் தானை – யுத்3:21 39/1
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற – யுத்4:42 9/4

TOP


மைந்தர்-தம் (2)

மண்ணிடை வெட்டுவ வாள் கை மைந்தர்-தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன – பால:3 43/2,3
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – பால:18 9/3

TOP


மைந்தர்-தம்மொடும் (1)

மற்றவன் விளிந்தமை மைந்தர்-தம்மொடும்
பொற்றொடி கேட்டு வெம் கனலின் பொங்குறா – பால-மிகை:7 13/1,2

TOP


மைந்தர்-தமக்கும் (1)

கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும் – அயோ:2 83/3

TOP


மைந்தர்-தாமும் (2)

மடந்தையர் குழாங்களோடு மன்னரும் மைந்தர்-தாமும்
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – பால:17 3/2,3
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த – சுந்:2 106/3

TOP


மைந்தர்-பால் (1)

மலர்ந்த பூம் தொடையல் மாலை மைந்தர்-பால் மயிலின் அன்னார் – பால:17 10/2

TOP


மைந்தர்க்கு (2)

அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா – அயோ:13 56/4
அண்ணல் அ மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே – கிட்:17 16/1

TOP


மைந்தர்கள் (9)

மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினை காக்கின்ற இமையின் காத்தனர் – பால:8 30/3,4
கொற்றவர் தேவிமார்கள் மைந்தர்கள் கொம்பனார் வந்து – பால:16 1/3
மைந்தர்கள் இலை ஒரு மகள் உண்டாம் என்றான் – பால-மிகை:7 5/4
பவனனின் திரிகுநர் பதகி மைந்தர்கள் – பால-மிகை:7 18/4
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார் – பால-மிகை:9 30/4
உவந்த மைந்தர்கள் மடந்தையர் உழைஉழை தொடர – அயோ:1 71/2
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – அயோ:3 61/4
தூ அகல்_இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார் – அயோ:5 12/4
இன்னும் மைந்தர்கள் இயம்பின் மூவாயிர கோடி – யுத்1-மிகை:5 8/1

TOP


மைந்தர்களும் (1)

இளைக்கும் இடை மங்கையரும் மைந்தர்களும் ஏற – கிட்:10 79/2

TOP


மைந்தரான (1)

இருக்கன் மா மைந்தரான வாலியும் இளவல்-தானும் – கிட்-மிகை:2 4/1

TOP


மைந்தரில் (1)

மைந்தரில் கடை என படுவன் வாழியாய் – யுத்3:22 39/4

TOP


மைந்தரின் (2)

மைந்தரின் நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார் – பால:16 21/4
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற – சுந்:12 44/4

TOP


மைந்தரும் (24)

வில் கலை நுதலினாரும் மைந்தரும் வெறுத்து நீத்த – பால:10 5/3
கறை கெழு வேல் கணாரும் மைந்தரும் கவினி ஒல்லை – பால:14 62/3
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அ – பால:16 34/2
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – பால:17 5/4
வனை கரும் கழல் மைந்தரும் மாதரும் – பால:18 30/2
கோல் தொடி மகளிரும் கோல மைந்தரும்
வேல் தரு குமரரும் வென்றி வேந்தரும் – பால-மிகை:14 6/2,3
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும் – பால-மிகை:23 3/2
மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார் – அயோ:9 28/4
துஞ்ச அத்தனை மைந்தரும் துஞ்சினார் – அயோ:14 11/4
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும் – அயோ-மிகை:4 12/2
மரு கொள் சோலையில் மைந்தரும் வைகினார் – ஆரண்:3 28/4
மேய மைந்தரும் கவியின் வேந்தனும் – கிட்:3 33/2
மைந்தரும் முதியரும் மகளிர் வெள்ளமும் – கிட்:11 109/1
வந்து இரைந்தனர் மைந்தரும் மகளிரும் மழை போல் – சுந்:11 62/1
நிரை வளை மகளிரும் நிருத மைந்தரும் – சுந்:12 14/4
மயில் புரை இயலினாரும் மைந்தரும் நாளும் அங்கே – சுந்-மிகை:14 42/3
வார் குலாம் முலை மாதரும் மைந்தரும்
ஆரும் நீங்க அறிஞரொடு ஏகினான் – யுத்1:9 40/1,2
யாழ் மொழி தெரிவைமாரும் மைந்தரும் ஏறுகின்றார் – யுத்1:10 23/2
உம்பரும் போற்றுதற்கு உரிய மைந்தரும் – யுத்1-மிகை:2 2/4
மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார் – யுத்3:30 35/1
பெற்ற மைந்தரும் பிரகத்தன் முதலிய பிறரும் – யுத்3:30 44/2
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த – யுத்4:41 114/3
தாங்கினர் என்ற போதும் மைந்தரும் தையலாரும் – யுத்4:42 7/2
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்கு சூழ – யுத்4-மிகை:41 127/2

TOP


மைந்தரை (13)

அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை
நல புகழ் பெற இனி நல்க வேண்டுமால் – பால:5 79/3,4
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம் – பால:5 80/3
கொடுத்த மைந்தரை கொண்டு சிந்தை முந்து – பால:6 19/1
வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – பால:18 4/4
மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா – பால-மிகை:7 19/1
மைந்தரை இன்மையின் வரம்பு_இல் காலமும் – அயோ:1 26/1
உரிமை மைந்தரை பெறுகின்றது உறு துயர் நீங்கி – அயோ:1 62/1
வார் உடை முலையொடும் மதுகை மைந்தரை
பாரிடை செலுத்தினேன் பழைய நண்பினேன் – அயோ:5 21/2,3
மைந்தரை கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன் – அயோ:11 101/2
வந்து உவந்து எதிர் ஏத்தினர் மைந்தரை
இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார் – அயோ:14 8/3,4
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை
அனையவன் தானும் கண்டு அயிர்த்து நோக்கினான் – ஆரண்:4 11/1,2
மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால் – யுத்3:25 12/3
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார் – யுத்4:40 105/1

TOP


மைந்தரொடு (1)

மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய – பால:18 32/1

TOP


மைந்தரோடு (1)

மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு
அந்தரம் இனி யாது-கொல் ஆண்மையே – பால:7 39/3,4

TOP


மைந்தரோடும் (1)

பள்ளியில் மைந்தரோடும் ஊடிய பண்பு நீங்கி – சுந்:2 115/1

TOP


மைந்தவோ (1)

மைந்தவோ எனும் மா மகனே எனும் – யுத்3:29 10/1

TOP


மைந்தற்கு (8)

வாள் தொழில் மைந்தற்கு ஓர் மங்கை கொங்கையே – பால:19 39/4
என்-வயின் தரும் மைந்தற்கு இனி அருள் – அயோ:2 8/1
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – அயோ:6 37/1
பற்று இலை தவத்தினின் பயந்த மைந்தற்கு
முற்று உலகு அளித்து அது முறையின் எய்திய – அயோ:11 55/1,2
ஆதியும் மனுவும் நின் அரிய மைந்தற்கு
பாதியும் ஆகிலன் பரிந்து வாழ்த்தும் நல் – அயோ-மிகை:1 17/1,2
வடி மழுவாளவன் கடந்த மைந்தற்கு
முடிபுனை முதன்மை நாள் மொழிமின் என்றனன் – அயோ-மிகை:2 3/3,4
போய் மொழி கதிரோன் மைந்தற்கு என்று அவன் தன்னை போக்கி – சுந்-மிகை:14 15/2
அ மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப அன்னான் – யுத்4:41 28/1

TOP


மைந்தற்கும் (2)

வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த – கிட்:4 10/1
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார் – கிட்:8 16/2

TOP


மைந்தன் (112)

காசிபன் அருளும் மைந்தன் விபாண்டகன் கங்கை சூடும் – பால:5 29/2
தேசு உடை தந்தை ஒப்பான் திருவருள் புனைந்த மைந்தன் – பால:5 29/4
மங்கை ஓர் கமல சூழல் மறைந்தனள் மறைய மைந்தன்
பங்கயம் முகம் என்று ஓராது ஐயுற்று பார்க்கின்றானும் – பால:18 10/3,4
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் – பால:24 36/2
மைந்தன் நீ அருள் அவர்-தமை மடித்தலுக்கு என்றாள் – பால-மிகை:9 25/4
அழைத்து மைந்தன் தன் மைந்தனை அவர் கழிந்தனரேல் – பால-மிகை:9 36/2
மலர் உளோன் மைந்தன் மைந்த வழங்கிய சாபம் தன்னால் – பால-மிகை:11 27/1
வதை புரி புருட மேதம் வகுப்ப ஓர் மைந்தன் கொள்வான் – பால-மிகை:11 37/3
மற்றைய மைந்தன் நக்கு மன்னவன் தன்னை நோக்கி – பால-மிகை:11 38/4
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் – அயோ:3 11/4
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் – அயோ:3 24/4
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – அயோ:3 67/2
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – அயோ:4 76/4
மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு – அயோ:4 79/1
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால் – அயோ:4 87/2
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – அயோ:4 153/4
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – அயோ:10 37/4
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – அயோ:11 76/2
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம்-கொலாம் – அயோ:11 125/4
மைந்தன் வெம் துயர் கடலின் வைகினான் – அயோ:11 134/2
தீட்ட_அரு மேனி மைந்தன் சேவடி கமல பூவில் – அயோ:13 34/3
என்பத்தை கேட்ட மைந்தன் இராமனுக்கு இளையார் என்று – அயோ:13 43/1
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன்
இன் துணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான் – அயோ:13 65/2,3
அ நான்மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன்
மின் ஆர் புரி நூல் மார்பன் விருத்தேசனன் மெய் புதல்வன் – அயோ-மிகை:4 5/1,2
அரக்கன் மைந்தன் ஆயினேன் – ஆரண்:1 64/4
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான் – ஆரண்:3 17/4
பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி முப்புரங்கள் செற்ற – ஆரண்:6 32/1
வான் ஆள்பவன் மைந்தன் வளைத்த விலான் – ஆரண்:13 16/1
துனை பரி தேரோன் மைந்தன் இருந்த அ துளக்கு_இல் குன்றம் – ஆரண்:16 6/3
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன் – ஆரண்-மிகை:1 10/4
மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலை குரிசில் மைந்தன்
தேற்றம் உற்று இவனின் ஊங்கு செவ்வியோர் இன்மை தேறி – கிட்:2 17/1,2
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் – கிட்:2 29/4
மன்னன் மைந்தன் மன கருத்து உட்கொளா – கிட்:11 17/3
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப – கிட்:11 47/2
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன்
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன் – கிட்:11 53/2,3
வல்ல மந்திரியரோடும் வாலி காதலனும் மைந்தன்
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான் – கிட்:11 77/1,2
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன்
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும் – கிட்:17 8/3,4
பார் நிழல் பரப்பும் பொன் தேர் வெயில் கதிர் பரிதி மைந்தன்
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு – கிட்:17 27/1,2
தாம தார் மௌலி மைந்தன் தடுத்து இடை விலக்க நீசன் – கிட்-மிகை:16 10/3
கார் மேக வண்ணன் பணி பூண்டனன் காலின் மைந்தன்
தேர்வான் வருகின்றனன் சீதையை தேவர் உய்ய – சுந்:1 46/1,2
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன் – சுந்:3 149/1
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன் – சுந்:3 149/1,2
காய் கதிர் செல்வன் மைந்தன் கவி_குலம் அவற்றுக்கு எல்லாம் – சுந்:4 29/3
நல் நெடும் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன் – சுந்:4 31/4
ஆயவன் தன்மை நிற்க அங்கதன் வாலி மைந்தன்
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை – சுந்:4 36/1,2
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன் – சுந்:4 116/1
தாள் துணை தொழுது மைந்தன் தடுத்து இடை தருதி என்றான் – சுந்:10 1/4
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – சுந்:14 8/4
ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால் – சுந்:14 49/1
இந்திரன் தரும் மைந்தன் உறும் துயர் யாவும் – சுந்-மிகை:5 5/1
மன் நெடும் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து நீயிர் – சுந்-மிகை:14 6/3
சிந்தினை கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே – சுந்-மிகை:14 11/3
ஏற்று ஒரு கையால் குன்றை இரும் துகள் ஆக்கி மைந்தன்
மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும் மாண்டான் என்ன – சுந்-மிகை:14 14/1,2
விடுத்தனன் வாலி மைந்தன் விரைவினால் போன வேலை – சுந்-மிகை:14 16/4
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – யுத்1:3 35/4
பிரை உளது என்பது மைந்தன் பேசுவான் – யுத்1:3 57/4
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் – யுத்1:4 42/4
ஆயது ஓர் அளவையின் அருக்கன் மைந்தன் நீ – யுத்1:5 13/1
மருத்தின் மைந்தன் மணி நெடும் தோள் என – யுத்1:8 41/1
செம் கதிர் மைந்தன் செய்த வென்றியை நிறைய தேக்கி – யுத்1:12 50/3
அன்றியும் பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன்_மைந்தன் – யுத்1:13 6/1
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – யுத்1:13 20/2
மந்தர பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான் – யுத்1:14 24/4
என்ன முன் பருதி_மைந்தன் எழுந்து அடி வணங்கி எந்தாய் – யுத்1-மிகை:4 11/1
கூற்றின் மா மைந்தன் கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்த – யுத்1-மிகை:11 7/3
பனியினை வென்றோன் மைந்தன் பின்னரும் பணிந்து நின்றே – யுத்1-மிகை:12 3/3
எரியின் மைந்தன் இரு நிலம் கீழுற – யுத்2:15 60/1
இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல் – யுத்2:15 75/2
பண்டை மால் வரையின் மிக்கது ஒரு கிரி பரிதி மைந்தன் – யுத்2:15 130/4
தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான் தீய – யுத்2:15 142/1
மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன்
தட கையால் பிடித்து கொண்டான் வானவர்-தன்னை வாழ்த்த – யுத்2:16 184/3,4
வெம் முனை வீரன் மைந்தன் நின்னை என் வாலின் வீக்கி – யுத்2:16 187/3
வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்று அ – யுத்2:17 21/1
தார் ஒலி கழல் கால் மைந்தன் தானையும் தானும் சென்றான் – யுத்2:18 179/3
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி மைந்தன்
சில்லி அம் தேரின் மேலான் அவன் அமர் செவ்விது அன்றால் – யுத்2:18 180/1,2
அன்னது கேட்ட மைந்தன் அரும்பு இயல் முறுவல் தோன்ற – யுத்2:18 189/1
தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன்
தாளில் தடுமாறல் தவிர்ந்து தகைந்தான் – யுத்2:18 241/1,2
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான் – யுத்2:19 147/1
கதிரின் மைந்தன் முதலினர் காவலார் – யுத்2:19 161/1
அங்கதன் குமுதன் நீலன் சாம்பவன் அருக்கன் மைந்தன்
பங்கம்_இல் மயிந்தன் தம்பி சதவலி பனசன் முன்னா – யுத்2:19 176/1,2
கதிரவன் காதல் மைந்தன் கழல் இளம் பசும் காய் அன்ன – யுத்2:19 200/1
உற்றனன் மைந்தன் தானை நாற்பது வெள்ளத்தோடும் – யுத்2:19 228/4
அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம் – யுத்2:19 285/1
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே – யுத்2:19 294/2
வானர தலைவர் பொங்கி வருதலும் அரக்கன் மைந்தன்
போன திக்கு அறிவுறாமல் பொழிந்திடும் பகழி-தன்னால் – யுத்2-மிகை:18 24/1,2
ஞாலமும் விசும்பும் காத்த நானில கிழவன் மைந்தன்
மேல் அமர் விளைவை உன்னி விலக்கினன் விளம்பலுற்றான் – யுத்3:22 19/3,4
அரி குல வீரர் ஐய யாண்டையர் அருக்கன் மைந்தன்
பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே – யுத்3:22 150/1,2
நின் மைந்தன் தன் நெடும் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர – யுத்3:22 227/2
மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர் – யுத்3:26 10/1
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான் – யுத்3:26 18/2
வெம் சிலை மைந்தன் போனான் நிகும்பலை வேள்வியான் என்று – யுத்3:26 92/3
மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன்
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – யுத்3:29 35/2,3
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – யுத்3:29 42/1
மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட – யுத்3:29 61/2
உளம் களிப்புறுவோர் ஓயாது அழுதனர் மைந்தன் ஆவி – யுத்3-மிகை:29 1/3
நின்றவன் அளித்த மைந்தன் மகன் இவை நிகழ்த்தலுற்றான் – யுத்3-மிகை:31 10/4
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன்
காதலால் கருமம் ஒன்று கேட்டியால் களித்த சிந்தை – யுத்4:37 6/1,2
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான் – யுத்4:41 26/4
மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும் – யுத்4:41 70/1
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல் – யுத்4:41 77/1
ஏறினன் வாலி மைந்தன் என்றனர் பலரும் ஏற – யுத்4-மிகை:41 21/2
மறத்திறல் வாலி மைந்தன் வச்சிரத்து எயிற்றோன்-தன்னை – யுத்4-மிகை:41 54/1
அடு திறல் பரிதி_மைந்தன் அவன் நிலை குலைய தாக்கி – யுத்4-மிகை:41 56/2
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று – யுத்4-மிகை:41 57/2
மன்னவன் இரவி மைந்தன் வான் துணையாக நட்ட – யுத்4-மிகை:41 60/2
அடு திறல் பரிதி_மைந்தன் நகர் அதன் அழகு பாராய் – யுத்4-மிகை:41 128/3
சவையுறு சுருட்டன் மைந்தன் சரவங்கள் முதலோர் காதல் – யுத்4-மிகை:41 132/3
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை என்றான் – யுத்4-மிகை:41 171/4
வாலி மா மைந்தன் என்று இ வானர தலைவரோடு – யுத்4-மிகை:41 237/3
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி அருக்கன் மைந்தன்
தழுவிய திசைகள்-தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம் – யுத்4-மிகை:41 238/2,3
பரிந்தனன் இரவி மைந்தன் பரதனை வணங்கி தூயோய் – யுத்4-மிகை:42 15/2
ஆழி ஒன்று உடையோன் மைந்தன் அனுமனை கடிதின் நோக்க – யுத்4-மிகை:42 16/3

TOP


மைந்தன்-தன்னொடும் (2)

பொன் குலாம் மேனி மைந்தன்-தன்னொடும் புகழ்தற்கு ஒத்த – யுத்2:19 183/1
மன்னுக கதிரோன் மைந்தன்-தன்னொடும் மருவி என்றான் – யுத்4-மிகை:42 54/4

TOP


மைந்தன்-பால் (1)

வைகும் வைகலின் மாதவன் மைந்தன்-பால்
செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீ – ஆரண்:3 29/1,2

TOP


மைந்தன்-மேல் (2)

இளைய மைந்தன்-மேல் இராமன்-மேல் இராவணி இகலி – யுத்3:22 68/1
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – யுத்3:29 45/4

TOP


மைந்தன்தான் (1)

மாற்றம் பேசுகிலாளை ஓர் மைந்தன்தான்
ஆற்று நீரிடை அம் கைகளால் எடுத்து – பால:14 35/2,3

TOP


மைந்தன்மீர் (1)

முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – ஆரண்:4 24/4

TOP


மைந்தனாம் (1)

மாது சீதையும் மைந்தனாம் இலக்குவன்-தானும் – யுத்4-மிகை:41 95/2

TOP


மைந்தனாய (1)

மறை முனி உரைத்த-வண்ணம் மகத்து உறை மைந்தனாய
சிறை உறு கலுழன் அன்னம் சே முதல் பிறவும் ஊரும் – பால-மிகை:11 46/1,2

TOP


மைந்தனார் (1)

மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார்
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலென் – பால:13 53/2,3

TOP


மைந்தனால் (1)

வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்
கானுள் எய்திய காகுத்தற்கே கடன் – யுத்4:41 78/2,3

TOP


மைந்தனுக்கு (2)

எழுது கீர்த்தியாய் மைந்தனுக்கு அரசியல் ஈந்து – பால-மிகை:9 38/4
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு
ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனை – கிட்:7 33/2,3

TOP


மைந்தனும் (25)

மைந்தனும் முனியொடு மறைய போயினான் – பால:10 39/4
வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ – பால:12 1/4
அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில் – பால:24 16/4
அமைந்த மைந்தனும் தன் நெடும் கோயில் சென்று அடைந்தான் – அயோ:1 71/4
மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும்
சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான் – அயோ:2 63/1,2
வந்த மா தவத்தோனை அ மைந்தனும்
தந்தை ஆம் என தாழ்ந்து வணங்கினான் – அயோ:14 1/1,2
இனி என இருந்தனன் இளைய மைந்தனும்
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான் – அயோ:14 127/2,3
கானமே புகும் எனில் காதல் மைந்தனும்
தானுமே ஆளும்-கொல் தரை என்றார் சிலர் – அயோ-மிகை:4 11/3,4
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் – ஆரண்:3 25/4
என்று அவள் கூறலும் மைந்தனும் இன்னே – ஆரண்-மிகை:14 2/1
மங்கையர் மேனி நோக்கான் மைந்தனும் மனத்து வந்து – கிட்:11 84/1
பாரினில் சேறலின் பரிதி மைந்தனும்
தாரினின் பொலம் கழல் தழங்க தாரணி – கிட்:11 122/2,3
தாரை மைந்தனும் சாம்பனும் தாம் முதல் – கிட்:13 9/1
மற்று அ மைந்தனும் உறக்கம் மாறினான் – கிட்:15 7/1
மன்னிய சோதியும் அரக்கன் மைந்தனும்
தன் நிகர் அனுமனால் இறந்த தன்மையை – சுந்-மிகை:10 9/2,3
அன்று அவன் உரைத்தல் கேட்டு அருக்கன் மைந்தனும்
ஒன்றிய சிந்தையில் உணர்ந்திட்டான்-அரோ – சுந்-மிகை:14 25/3,4
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்
ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய் – யுத்1:4 3/2,3
மன்னவர்_மன்னன் கூற மைந்தனும் வணங்கி ஐயா – யுத்1-மிகை:9 16/1
அறிந்த மைந்தனும் அமர் நெடும் களத்திடை அயர்ந்தான் – யுத்2:15 206/4
காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தை சொன்னான் – யுத்2:19 299/4
சொன்ன மைந்தனும் தன் பெரும் கோயிலை தொடர்ந்தான் – யுத்3:22 184/2
மைந்தனும் மற்றுளோரும் மகோதர பெயரினானும் – யுத்3:26 1/1
வானர தலைவனும் இளைய மைந்தனும்
ஏனை அ தலைவனை காண்கிலேம் என – யுத்4:37 82/1,2
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான் அதன் – யுத்4:40 66/2,3
வெம் சிலை இருவரும் விரிஞ்சன் மைந்தனும்
எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார் – யுத்4:41 99/1,2

TOP


மைந்தனே (4)

நிகர் இல் மைந்தனே புரந்தனன் இவன் நெடு மரபில் – பால-மிகை:9 39/3
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே – அயோ:2 22/4
மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார் – அயோ:11 116/1
தூயவன் மைந்தனே நீ பரதன் முன் தோன்றினாயே – கிட்:7 82/2

TOP


மைந்தனேல் (1)

மன்னவர்_மன்னனேல் கணவன் மைந்தனேல்
பன்ன_அரும் பெரும் புகழ் பரதன் பார்-தனில் – அயோ:2 56/2,3

TOP


மைந்தனை (22)

மாசு அறு கேகயன் மாது மைந்தனை – பால:5 102/4
அழைத்து மைந்தன் தன் மைந்தனை அவர் கழிந்தனரேல் – பால-மிகை:9 36/2
வீர நின் குல மைந்தனை வேதியர் முதலோர் – அயோ:1 38/3
நலம் கொள் மைந்தனை தழுவினன் என்பது என் நளி நீர் – அயோ:1 59/1
நின்ற மைந்தனை நோக்கி நெடும் சுரத்து – அயோ:4 11/2
ஏறு சேவகன் தொழுது இளைய மைந்தனை
கூறுவது யாது என இனைய கூறினான் – அயோ:5 41/3,4
வாக்கினால் வரம் தர கொண்டு மைந்தனை
போக்கினேன் வனத்திடை போக்கி பார் உனக்கு – அயோ:11 64/1,2
ஊட்டினை அருள் அமுது உரிமை மைந்தனை
பூட்டினை ஆதலின் பொரு இல் நல் நெறி – அயோ-மிகை:1 14/2,3
மானே அனையாளொடு மைந்தனை அ – ஆரண்:2 23/1
கதிரோன் மைந்தனை ஐய கைகளால் – கிட்:9 2/3
என்று உரைத்த எரி_கதிர் மைந்தனை
வென்றி வில் கை இராமன் விருப்பினால் – கிட்:13 4/1,2
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி – சுந்:10 6/2
மைந்தனை மடித்தது குரங்கு என்று ஓதவும் – சுந்-மிகை:10 13/1
வன் திறல் அரசு இளம் குரிசில் மைந்தனை
பின்றுதல் அவனை என் பேசற்பாற்று நீ – சுந்-மிகை:14 33/2,3
கொணர்க என் மைந்தனை வல் விரைந்து என்றனன் கொடியோன் – யுத்1:3 38/1
தொழுத மைந்தனை சுடர் மணி மார்பிடை சுண்ணம் – யுத்1:3 39/1
அரக்கன் மைந்தனை ஆரியன் அம்பினால் – யுத்2:19 139/1
இந்திரன் மகன் மைந்தனை இன் உயிர் – யுத்2:19 151/1
மன்னவன் சென்று கண்டு நின் மைந்தனை தெருட்டி – யுத்4:40 101/3
காதல் மைந்தனை காணிய உவந்தது ஓர் கருத்தால் – யுத்4:40 102/2
வீழ்ந்த மைந்தனை எடுத்து தன் விலங்கல் ஆகத்தின் – யுத்4:40 103/1
என்று மைந்தனை எடுத்து எடுத்து இறுகுற தழுவி – யுத்4:40 107/1

TOP


மைந்தனைத்தான் (1)

மன்னைத்தான் மைந்தனைத்தான் மாருதத்தின் காதலைத்தான் – யுத்2:17 84/2

TOP


மைந்தனோடு (1)

எடுத்த போர் இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு – யுத்2:19 226/1

TOP


மைந்தனோடும் (1)

மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி நல் திருவின் வைகி – கிட்:9 7/4

TOP


மைந்தா (4)

மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா
காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ – அயோ:4 63/2,3
மன்னான்-அவனும் இடரின் மயங்கி மைந்தா மைந்தா – அயோ-மிகை:4 2/2
மன்னான்-அவனும் இடரின் மயங்கி மைந்தா மைந்தா
முன்னே வனம் ஏகிடல் நீ முறையோ முதல்வா முறையோ – அயோ-மிகை:4 2/2,3
மைந்தா எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு – கிட்:16 44/3

TOP


மைந்தீர் (1)

நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – அயோ:13 66/1

TOP


மைந்து (1)

அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார் – கிட்:8 16/1

TOP


மைந்நாகம் (1)

மைந்நாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்தி – சுந்:14 2/1

TOP


மைம் (3)

மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – சுந்:1 39/4
ஓங்கு மைம் முகத்தின் தானையுள் பொலிந்திடுவான் வெற்றி – யுத்1-மிகை:11 3/3
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன – யுத்4:41 28/3

TOP


மைய (1)

மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய எம்பி-தன் – அயோ-மிகை:10 3/3

TOP


மையல் (16)

அன்றியும் ஐ_இருநூறு மையல் மா – பால:7 20/3
மையல் உற்று இழி மத மழை அறாமையால் – பால:14 19/3
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலை சொல் – பால:17 33/3
ஆன்றான் பகர்வான் பினும் ஐய இ வைய மையல்
தோன்றா நெறி வாழ் துணை தம்முனை போர் தொலைத்தோ – அயோ:4 134/1,2
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன – அயோ:6 27/3
மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல்
வேதனை வெப்பும் செய்ய வேனிலும் வெதுப்பும் காலை – ஆரண்:10 101/1,2
மையல் சிந்தையால் அந்தகன் மறுக்கு உற்று மயங்க – கிட்:12 21/3
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – சுந்:6 48/4
மையல் காய் கரி முன் உற வைத்தார் – யுத்1:3 92/3
மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும் – யுத்2:15 214/1
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – யுத்2:16 347/3
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு – யுத்2:17 16/3
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின் – யுத்2:18 139/1
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய – யுத்2:18 161/3
மையல் தார் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்றார் – யுத்2:19 99/3
மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து மாதே – யுத்4-மிகை:41 29/1

TOP


மையலால் (1)

மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து – பால:9 18/3

TOP


மையலின் (1)

மையலின் மதுகரம் கடியுமாறு என – அயோ:4 166/3

TOP


மையில் (1)

மையில் கரியாள் எதிர் நின்னை அம் மௌலி சூட்டல் – அயோ:4 123/2

TOP


மையின் (2)

மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான் – பால:24 15/2
மட பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து – சுந்:6 13/3

TOP


மையுறு (1)

மையுறு விசும்பின் தோன்றும் மேனியர் மடிக்கும் வாயர் – சுந்:7 10/2

TOP


மையொடும் (1)

மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில் – யுத்3:22 134/1

TOP


மையோ (1)

மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ – அயோ:7 1/3

TOP