சோ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோத்தம் 7
சோத்து 2
சோதி 87
சோதி-தன் 1
சோதி-தன்னால் 1
சோதிக்கின்றான் 1
சோதிக்கே 2
சோதிகள் 1
சோதித்த 1
சோதித்தாள் 1
சோதித்து 1
சோதிய 1
சோதியாத 1
சோதியாய் 5
சோதியில் 1
சோதியுமாய் 1
சோதியை 12
சோதியோடு 1
சோதிவட்டம்-கொல் 1
சோதீ 3
சோப்பூண்டு 1
சோம்பரும் 1
சோம்பரை 1
சோம்பாது 1
சோமு 2
சோர் 1
சோர்கின்றாளே 2
சோர்தருமால் 1
சோர்ந்தது 1
சோர்ந்து 5
சோர்ந்தே 1
சோர்வது 1
சோர்வதும் 1
சோர்வன 1
சோர்விடத்து 1
சோர்விலனே 1
சோர்வினால் 1
சோர்வு 6
சோர்வேனை 1
சோர 22
சோரா 3
சோராத 2
சோராமே 1
சோரார் 1
சோரான் 1
சோரும் 8
சோரேல் 2
சோரேலே 1
சோல்வான் 1
சோலை 78
சோலைகள் 8
சோலைத்தலை 1
சோலைமலை 1
சோலைமலைக்கு 1
சோலையும் 1
சோலையுள் 1
சோலைவாய் 1
சோழன் 9
சோற்றினை 1
சோற்று 2
சோற்றை 2
சோற்றொடு 2
சோறு 8
சோறு-அது 1
சோறும் 6
சோறே 1

சோத்தம் (7)

சுணம் நன்று அணி முலை உண்ண தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய் – நாலாயி:142/4
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரொடு நீ போய் – நாலாயி:143/1
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் இங்கே வாராய் – நாலாயி:156/4
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டி தொடர்ந்து அழைக்கும் – நாலாயி:1063/1
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ – நாலாயி:1743/3
சோத்தம் நம்பீ சுக்கிரீவா உம்மை தொழுகின்றோம் – நாலாயி:1868/2
சோத்தம் பிரான் இவை செய்யப்பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1915/3

மேல்


சோத்து (2)

சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்று-காறும் – நாலாயி:1796/1
சோத்து என நின்னை தொழுவன் வரம் தர – நாலாயி:1892/1

மேல்


சோதி (87)

வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு – நாலாயி:2/3
சோதி சுடர் முடியாய் தாலேலோ சுந்தர தோளனே தாலேலோ – நாலாயி:49/4
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் – நாலாயி:56/1
தப்பின பிள்ளைகளை தன மிகு சோதி புக தனி ஒரு தேர் கடவி தாயொடு கூட்டிய என் – நாலாயி:70/3
சுருட்டு ஆர் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு – நாலாயி:229/2,3
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் – நாலாயி:431/2
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பி – நாலாயி:472/2
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையில் – நாலாயி:598/2
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி – நாலாயி:647/2
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய கொண்ட வீரன்-தன்னை – நாலாயி:741/1,2
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம்_இல் விளக்கமாய் – நாலாயி:755/3
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ – நாலாயி:762/2
தலை கணம் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் – நாலாயி:767/1
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர் – நாலாயி:769/2
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய் – நாலாயி:785/2
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான் – நாலாயி:871/3
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே – நாலாயி:973/4
மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1165/3,4
ஏர் ஆரும் மலர் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியை கால் தொடர விளங்கு சோதி
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1281/3,4
மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும் – நாலாயி:1356/3
துளங்கல் தீர நல்கு சோதி சுடர் ஆய – நாலாயி:1488/2
பொங்கு ஏறு நீள் சோதி பொன் ஆழி-தன்னோடும் – நாலாயி:1526/1
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் – நாலாயி:1719/2
பொன் இவர் மேனி மரகதத்தின் பொங்கு இளம் சோதி அகலத்து ஆரம் – நாலாயி:1758/1
பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1759/3,4
சேய் இரும் குன்றம் திகழ்ந்தது ஒப்ப செவ்விய ஆகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1760/3,4
நிறம் கிளர்ந்த கரும் சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர் தாமே – நாலாயி:2009/4
பண்டம் ஆம் பரம சோதி நின்னையே பரவுவேனே – நாலாயி:2042/4
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி
தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே – நாலாயி:2052/3,4
மூவுருவும் கண்ட-போது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே – நாலாயி:2053/4
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே – நாலாயி:2061/4
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் – நாலாயி:2130/3
வான் திகழும் சோதி வடிவு – நாலாயி:2262/4
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் – நாலாயி:2331/1
இருள் விரி சோதி பெருமான் உறையும் எறி கடலே – நாலாயி:2494/4
திகழ் பசும் சோதி மரகத குன்றம் – நாலாயி:2578/4
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டு – நாலாயி:2578/7,8
கரும் சோதி கண்ணன் கடல் புரையும் சீல – நாலாயி:2588/3
மாலே படி சோதி மாற்றேல் இனி உனது – நாலாயி:2642/1
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ – நாலாயி:2894/3
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
மிகும் சோதி மேல் அறிவார் எவரே – நாலாயி:3024/4
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் – நாலாயி:3058/2
விட்டு இலங்கு செம் சோதி தாமரை பாதம் கைகள் கண்கள் – நாலாயி:3079/1
மை தோய் சோதி மணி_வண்ண எந்தாய் – நாலாயி:3100/2
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே – நாலாயி:3104/2
நீறே செய்த நெடும் சுடர் சோதி
தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை – நாலாயி:3108/2,3
முடி சோதியாய் உனது முக சோதி மலர்ந்ததுவோ – நாலாயி:3121/1
அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ – நாலாயி:3121/2
படி சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் – நாலாயி:3121/3
கடி சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே – நாலாயி:3121/4
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற – நாலாயி:3123/2
மாசூணா உன பாத_மலர் சோதி மழுங்காதே – நாலாயி:3128/4
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர் சோதி மறையாதே – நாலாயி:3129/4
மெய்ஞ்ஞான சோதி கண்ணனை மேவுதுமே – நாலாயி:3138/4
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே – நாலாயி:3143/4
சோதி ஆகி எல்லா உலகும் தொழும் – நாலாயி:3147/1
ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ – நாலாயி:3157/3
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த – நாலாயி:3169/2
துயர் இல் சுடர் ஒளி தன்னுடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3225/1
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே – நாலாயி:3237/4
கண்ணி எனது உயிர் காதல் கனக சோதி முடி முதலா – நாலாயி:3257/1
உரை கொள் சோதி திருவுருவம் என்னது ஆவி மேலதே – நாலாயி:3259/4
துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் – நாலாயி:3260/2
கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்து – நாலாயி:3326/3
மாசு அறு சோதி என் செய்ய வாய் மணி_குன்றத்தை – நாலாயி:3363/1
தொக்க சோதி தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் – நாலாயி:3389/3
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும் – நாலாயி:3391/3
குழுமி தேவர் குழாங்கள் கைதொழ சோதி வெள்ளத்தினுள்ளே – நாலாயி:3394/3
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் – நாலாயி:3486/3
இழை கொள் சோதி செந்தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் – நாலாயி:3499/2
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே – நாலாயி:3546/2
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/4
உன்னுடை சோதி வெள்ளத்து அகம்-பால் உன்னை கண்டு கொண்டிட்டு – நாலாயி:3620/3
செம் சுடர் சோதி விட உறை என் திருமார்பனையே – நாலாயி:3621/4
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே – நாலாயி:3624/4
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர் சோதி மணி நிறமாய் – நாலாயி:3636/2
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த நீண்ட முகில்_வண்ணன் கண்ணன் கொண்ட – நாலாயி:3684/3
சூழல் உடைய சுடர் கொள் ஆதி தொல்லை அம் சோதி நினைக்கும்-காலே – நாலாயி:3686/4
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும் – நாலாயி:3687/1
தூய செய்ய மலர்களா சோதி செ வாய் முகிழதா – நாலாயி:3715/2
நாள் நல் மலை போல் சுடர் சோதி முடி சேர் சென்னி அம்மானே – நாலாயி:3716/4
சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பாதம் – நாலாயி:3719/1
தூய சுடர் சோதி தனது என் உள் வைத்தான் – நாலாயி:3740/3
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் – நாலாயி:3792/3
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3930/3
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ – நாலாயி:3993/2

மேல்


சோதி-தன் (1)

விண் மிசை தன தாமமே புக மேவிய சோதி-தன் தாள் – நாலாயி:3493/3

மேல்


சோதி-தன்னால் (1)

துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முக கமல சோதி-தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1183/3,4

மேல்


சோதிக்கின்றான் (1)

பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:210/3,4

மேல்


சோதிக்கே (2)

சோராத எ பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர் சடகோபன் – நாலாயி:3019/1,2
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே – நாலாயி:3146/4

மேல்


சோதிகள் (1)

செம் சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் – நாலாயி:3621/2

மேல்


சோதித்த (1)

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை – நாலாயி:376/1

மேல்


சோதித்தாள் (1)

நல் பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே – நாலாயி:3137/4

மேல்


சோதித்து (1)

சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதருகின்றாள் – நாலாயி:290/2

மேல்


சோதிய (1)

மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த – நாலாயி:1374/3

மேல்


சோதியாத (1)

சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய் – நாலாயி:785/2

மேல்


சோதியாய் (5)

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் – நாலாயி:778/1
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்-பால் கடியும் – நாலாயி:2618/3
முடி சோதியாய் உனது முக சோதி மலர்ந்ததுவோ – நாலாயி:3121/1
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்-தன்னை – நாலாயி:3183/2

மேல்


சோதியில் (1)

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடை சோதியில் வைதிகன் பிள்ளைகளை – நாலாயி:3224/3

மேல்


சோதியுமாய் (1)

ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று-கொலோ – நாலாயி:3040/2

மேல்


சோதியை (12)

மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்து உரைத்த – நாலாயி:1157/3
ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை – நாலாயி:1641/3
விருத்தனை விளங்கும் சுடர் சோதியை விண்ணை மண்ணினை கண்_நுதல் கூடிய – நாலாயி:1644/2
விண்ணினை விளங்கும் சுடர் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை – நாலாயி:1646/2
சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் – நாலாயி:2875/2
மாய பிரானை என் மாணிக்க சோதியை
தூய அமுதை பருகி பருகி என் – நாலாயி:2967/2,3
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ – நாலாயி:3006/3,4
வண்ண மா மணி சோதியை அமரர் தலைமகனை – நாலாயி:3087/1
கெழுமிய கதிர் சோதியை மணி_வண்ணனை குட கூத்தனை – நாலாயி:3182/2
ஒளி கொண்ட சோதியை உள்ளத்து கொள்ளும் அவர் கண்டீர் – நாலாயி:3192/3
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ – நாலாயி:3649/4
சுடர் கொள் சோதியை தேவரும் முனிவரும் தொடர – நாலாயி:3894/2

மேல்


சோதியோடு (1)

மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே – நாலாயி:3176/4

மேல்


சோதிவட்டம்-கொல் (1)

கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம்-கொல் கண்ணன் – நாலாயி:3634/3

மேல்


சோதீ (3)

நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் – நாலாயி:1620/2
தோள்களை ஆர தழுவி என் உயிரை அற விலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் – நாலாயி:3680/2,3
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர் சோதீ ஓ – நாலாயி:3999/2

மேல்


சோப்பூண்டு (1)

சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று – நாலாயி:122/3

மேல்


சோம்பரும் (1)

சொல் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும் – நாலாயி:2889/2

மேல்


சோம்பரை (1)

சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே – நாலாயி:909/4

மேல்


சோம்பாது (1)

பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இ – நாலாயி:2602/2

மேல்


சோமு (2)

துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணை தென்-பால் தூய நான்மறையாளர் சோமு செய்ய – நாலாயி:1138/3
சொல் ஆர் சுருதி முறை ஓதி சோமு செய்யும் தொழிலினோர் – நாலாயி:1512/3

மேல்


சோர் (1)

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய் – நாலாயி:1660/1

மேல்


சோர்கின்றாளே (2)

சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2064/4
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2067/4

மேல்


சோர்தருமால் (1)

கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளிய-கால் – நாலாயி:1558/2,3

மேல்


சோர்ந்தது (1)

மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் – நாலாயி:2950/3

மேல்


சோர்ந்து (5)

வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய – நாலாயி:128/3
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே – நாலாயி:280/4
காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் – நாலாயி:457/1
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை – நாலாயி:1141/2
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமல செவ்வாய் வெளுப்ப – நாலாயி:1913/3

மேல்


சோர்ந்தே (1)

சோர்ந்தே புகல் கொடா சுடரை அரக்கியை மூக்கு – நாலாயி:3036/3

மேல்


சோர்வது (1)

நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய் – நாலாயி:1421/1

மேல்


சோர்வதும் (1)

மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூம் குழல் – நாலாயி:1966/2,3

மேல்


சோர்வன (1)

சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர் – நாலாயி:2491/3

மேல்


சோர்விடத்து (1)

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே – நாலாயி:423/1

மேல்


சோர்விலனே (1)

துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னை சோர்விலனே – நாலாயி:2804/4

மேல்


சோர்வினால் (1)

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து – நாலாயி:373/1

மேல்


சோர்வு (6)

தீய புந்தி கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து – நாலாயி:132/1
சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய் – நாலாயி:829/1
துன்னு சுடு சினத்து சூர்ப்பணகா சோர்வு எய்தி – நாலாயி:2788/1
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே – நாலாயி:2870/4
சோர்வு இன்றி உன்தன் துணை அடி கீழ் தொண்டுபட்டவர்-பால் – நாலாயி:2871/1
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் – நாலாயி:3074/3

மேல்


சோர்வேனை (1)

கண்ணீர்கள் முலை குவட்டில் துளி சோர சோர்வேனை
பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே – நாலாயி:577/3,4

மேல்


சோர (22)

படு மும்மத புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் – நாலாயி:86/2
தரு நீர் சிறு சண்ணம் துள்ளம் சோர தளர் நடை நடவானோ – நாலாயி:95/4
கான களி யானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து – நாலாயி:268/3
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்கா புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே – நாலாயி:283/3,4
நல்லது ஓர் தாமரை பொய்கை நாள்மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்ததாலோ – நாலாயி:297/1,2
மடி வழி வந்து நீர் புலன் சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே – நாலாயி:375/1
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் – நாலாயி:439/3
துள்ளம் சோர துயில் அணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னை தத்துறுமாறே – நாலாயி:439/4
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நல் செல்வன் தங்காய் – நாலாயி:485/2,3
கண்ணீர்கள் முலை குவட்டில் துளி சோர சோர்வேனை – நாலாயி:577/3
ஆராத மன களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும் – நாலாயி:655/2
மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று – நாலாயி:666/1
பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல் அடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப வெம் பசி நோய் கூர இன்று – நாலாயி:734/1,2
உள் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/3,4
பீளை சோர கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி – நாலாயி:971/1
சொல் தான் ஈரைந்து இவை பாட சோர நில்லா துயர் தாமே – நாலாயி:1357/4
கண் சோர வெம் குருதி வந்து இழிய வெம் தழல் போல் கூந்தலாளை – நாலாயி:1578/1
துவள என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன் – நாலாயி:1788/2
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2064/4
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2067/4
கூவிக்கூவி நெஞ்சு உருகி கண் பனி சோர நின்றால் – நாலாயி:3299/3
தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என தோள்கள் வாட – நாலாயி:3919/2

மேல்


சோரா (3)

வேய் அகம் ஆயினும் சோரா வகை இரண்டே அடியால் – நாலாயி:2538/3
சோரா கிடந்தானை குங்கும தோள் கொட்டி – நாலாயி:2692/2
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் – நாலாயி:2698/2

மேல்


சோராத (2)

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் – நாலாயி:2805/1
சோராத எ பொருட்கும் ஆதியாம் சோதிக்கே – நாலாயி:3019/1

மேல்


சோராமே (1)

அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் – நாலாயி:609/2

மேல்


சோரார் (1)

சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே – நாலாயி:3019/4

மேல்


சோரான் (1)

ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே – நாலாயி:3095/4

மேல்


சோரும் (8)

காரும் வார் பனி நீள் விசும்பிடை சோரும் மா முகில் தோய்தர – நாலாயி:1024/3
மான் ஆய மென் நோக்கி வாள் நெடும் கண் நீர் மல்கும் வளையும் சோரும்
தேன் ஆய நறும் துழாய் அலங்கலின் திறம் பேசி உறங்காள் காண்-மின் – நாலாயி:1390/1,2
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பௌழியன் ஐம் தழல் ஓம்பு தைத்திரியன் சாமவேதி – நாலாயி:1396/2,3
சோரும் மா முகில் துளியினூடு வந்து – நாலாயி:1953/3
நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் – நாலாயி:2063/1
பனி புயல் சோரும் தடம் கண்ணி மாமை திறத்து-கொலாம் – நாலாயி:2482/3
வியர்க்கும் மழை கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்
பெயர்த்தும் கண்ணா என்று பேசும் பெருமானே வா என்று கூவும் – நாலாயி:3273/2,3
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே – நாலாயி:3447/4

மேல்


சோரேல் (2)

தரும் தேவனை சோரேல் கண்டாய் மனமே – நாலாயி:3806/4
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய் – நாலாயி:3807/2

மேல்


சோரேலே (1)

மூவா முதல்வா இனி எம்மை சோரேலே – நாலாயி:3018/4

மேல்


சோல்வான் (1)

சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே – நாலாயி:2512/4

மேல்


சோலை (78)

வான் ஆர் செழும் சோலை கற்பகத்தின் வாசிகையும் – நாலாயி:50/2
தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலை தடம் கொண்டு புக்கு – நாலாயி:232/1
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே – நாலாயி:405/4
சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:654/3
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட சுனையில் – நாலாயி:678/3
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் – நாலாயி:683/3
வெறியார் தண் சோலை திருவேங்கட மலை மேல் – நாலாயி:684/3
செம் தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:742/3
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே – நாலாயி:801/4
வண்டு இனம் முரலும் சோலை மயில் இனம் ஆலும் சோலை – நாலாயி:885/1
வண்டு இனம் முரலும் சோலை மயில் இனம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை – நாலாயி:885/1,2
கொண்டல் மீது அணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை – நாலாயி:885/2
கொண்டல் மீது அணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை
அண்டர்_கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா – நாலாயி:885/2,3
அண்டர்_கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா – நாலாயி:885/3
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட – நாலாயி:888/3
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம்-தன்னுள் – நாலாயி:903/1
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணி கோயிலே வணங்கி – நாலாயி:953/3
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி – நாலாயி:957/1
தேன் அமர் சோலை கற்பகம் பயந்த தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து – நாலாயி:978/3
தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1021/4
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான் – நாலாயி:1022/3
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா – நாலாயி:1035/3
தேன் அமர் சோலை மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1076/4
நீண்ட அத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை
காண்டவத்தை கனல் எரிவாய் பெய்வித்தானை கண்டது நான் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1089/3,4
கொழுந்து அலரும் மலர் சோலை குழாம்கொள் பொய்கை கோள் முதலை வாள் எயிற்று கொண்டற்கு எள்கி – நாலாயி:1140/1
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/3
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலை திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1144/4
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1222/4
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1245/3,4
போது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும் பொரு திரைகள் – நாலாயி:1248/1
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1277/1
பூத்து அமர் சோலை ஓங்கி புனல் பரந்து ஒழுகும் நாங்கை – நாலாயி:1304/3
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே – நாலாயி:1329/2
வண்டு அறை சோலை மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1347/3
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ் – நாலாயி:1481/3
நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய நறையூரே – நாலாயி:1489/4
கட்டு ஏறு நீள் சோலை காண்டவத்தை தீ மூட்டி – நாலாயி:1524/1
கொங்கு ஏறு சோலை குடந்தை கிடந்தானை – நாலாயி:1526/3
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலை திருநறையூர் – நாலாயி:1530/2
தலை ஆர்ந்த இளம் கமுகின் தடம் சோலை திருநறையூர் – நாலாயி:1535/2
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய – நாலாயி:1579/3
சந்த பூ மலர் சோலை தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் – நாலாயி:1582/3
கள் அவிழ் சோலை கணபுரம் கைதொழும் – நாலாயி:1666/3
வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன் – நாலாயி:1687/1
வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம் – நாலாயி:1760/1
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன் – நாலாயி:1817/2
வானக சோலை மரகத சாயல் மா மணி கல் அதர் நுழைந்து – நாலாயி:1824/3
கொங்கு ஆர் சோலை குடந்தை கிடந்த மால் – நாலாயி:1949/3
வேய் இரும் சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற – நாலாயி:2034/3
மா இரும் சோலை மேய மைந்தனை வணங்கினேனே – நாலாயி:2034/4
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய – நாலாயி:2038/2
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட – நாலாயி:2044/3
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு – நாலாயி:2150/4
அணி திகழும் சோலை அணி நீர்மலையே – நாலாயி:2227/3
மா இரும் சோலை மலை – நாலாயி:2229/4
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இ இரண்டும் – நாலாயி:2235/1
வளம் கிளரும் நீள் சோலை வண் பூம் கடிகை – நாலாயி:2342/3
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே – நாலாயி:2503/4
மது மலர் சோலை வண் கொடி படப்பை – நாலாயி:2672/38
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும் – நாலாயி:3059/3
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன் – நாலாயி:3098/2
குயில் கொள் சோலை தென் குருகூர் சடகோபன் – நாலாயி:3142/2
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே – நாலாயி:3152/4
பண் கொள் சோலை வழுதி நாடன் குருகை_கோன் சடகோபன் சொல் – நாலாயி:3186/3
தென் நன் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3386/2
தேன் கொள் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3388/2
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3390/2
உயர் கொள் சோலை குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3489/2
கட்டு எழில் சோலை நல் வேங்கட_வாணனை – நாலாயி:3516/1
மது வார் சோலை உத்தரமதுரை பிறந்த மாயனே – நாலாயி:3723/4
கற்பக சோலை திருக்கடித்தானமே – நாலாயி:3735/4
சோலை திருக்கடித்தானத்து உறை திரு – நாலாயி:3736/1
கொடி கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3793/4
சீர் மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன் – நாலாயி:3838/3
வெறி கமழ் சோலை தென் காட்கரை என் அப்பன் – நாலாயி:3839/3
திரு வளர் சோலை தென் காட்கரை என் அப்பன் – நாலாயி:3840/3
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர் – நாலாயி:3898/2
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் – நாலாயி:3905/2

மேல்


சோலைகள் (8)

தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் – நாலாயி:3429/3
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3666/1
வெறி தண் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3858/3
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3859/3
நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3861/3
வண்டு ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3863/3
கொந்து ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3867/3
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3971/3

மேல்


சோலைத்தலை (1)

சோலைத்தலை கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும் – நாலாயி:1189/3

மேல்


சோலைமலை (1)

சோலைமலை பெருமான் துவாராபதி எம்பெருமான் – நாலாயி:594/3

மேல்


சோலைமலைக்கு (1)

மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே – நாலாயி:71/3

மேல்


சோலையும் (1)

ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து – நாலாயி:3762/1

மேல்


சோலையுள் (1)

குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி – நாலாயி:3437/2

மேல்


சோலைவாய் (1)

இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர் – நாலாயி:2724/6

மேல்


சோழன் (9)

செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1499/4
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1500/4
செங்கணான் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1501/4
தென் தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1502/4
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1503/4
சிலை தட கை குல சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1504/4
திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1505/4
தேராளன் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1506/4
பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர்மன்னர் தாம் பணிந்து ஏத்தும் – நாலாயி:1611/1

மேல்


சோற்றினை (1)

பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லைத் திணி-மினே – நாலாயி:364/4

மேல்


சோற்று (2)

அட்டு குவி சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்க – நாலாயி:264/1
துறை தங்கு கமலத்து துயின்று கைதை தோடு ஆரும் பொதி சோற்று சுண்ணம் நண்ணி – நாலாயி:1186/3

மேல்


சோற்றை (2)

மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடு-மின் நீரே – நாலாயி:885/4
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும் – நாலாயி:2787/5,6

மேல்


சோற்றொடு (2)

தெருவில் திரி சிறு நோன்பியர் செம் சோற்றொடு கஞ்சி – நாலாயி:1629/1
தயிர் பழம் சோற்றொடு பால் அடிசிலும் தந்து சொல் – நாலாயி:3832/3

மேல்


சோறு (8)

காசின் வாய் கரம் விற்கிலும் கரவாது மாற்று இலி சோறு இட்டு – நாலாயி:369/1
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை – நாலாயி:436/2
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார – நாலாயி:500/6,7
தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே – நாலாயி:876/4
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை – நாலாயி:1054/1
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி – நாலாயி:1615/3
கோவாய் ஐவர் என் மெய் குடியேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து – நாலாயி:1616/1
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் – நாலாயி:3517/1

மேல்


சோறு-அது (1)

அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம் – நாலாயி:1260/1

மேல்


சோறும் (6)

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும் – நாலாயி:8/1
பிண்ட திரளையும் பேய்க்கு இட்ட நீர் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடி திரியாதே – நாலாயி:168/1,2
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும் – நாலாயி:251/2
கரும் சோறும் மற்றை செம் சோறும் களன் இழைத்து என் பயன் – நாலாயி:3289/2
கரும் சோறும் மற்றை செம் சோறும் களன் இழைத்து என் பயன் – நாலாயி:3289/2
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் – நாலாயி:3470/3

மேல்


சோறே (1)

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் – நாலாயி:490/1

மேல்