பௌ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பௌவ 4
பௌவத்து 1
பௌவம் 5
பௌழியன் 1
பௌழியா 1

பௌவ (4)

தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர் அரா அணை – நாலாயி:769/3
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர் – நாலாயி:779/1
பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணை கிடந்து – நாலாயி:780/1
பணிந்து உயர்ந்த பௌவ படு திரைகள் மோத – நாலாயி:2296/1

மேல்


பௌவத்து (1)

திரை கொள் பௌவத்து சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும் – நாலாயி:3497/3

மேல்


பௌவம் (5)

பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் ஏறி துவரை – நாலாயி:333/3
உருவாளன் வானவர்-தம் உயிராளன் ஒலி திரை நீர் பௌவம் கொண்ட – நாலாயி:1388/3
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர – நாலாயி:1411/2
வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக மிக்க பெருநீர் – நாலாயி:1446/1
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட – நாலாயி:2075/1

மேல்


பௌழியன் (1)

சந்தோகன் பௌழியன் ஐம் தழல் ஓம்பு தைத்திரியன் சாமவேதி – நாலாயி:1396/3

மேல்


பௌழியா (1)

சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடுமாலே – நாலாயி:1609/3

மேல்