நு – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகங்கொடு 1
நுகர் 3
நுகர்கின்றது 1
நுகர்ச்சி 2
நுகர்தரு 1
நுகர்ந்த 1
நுகர்ந்தானை 1
நுகர்ந்து 3
நுகர்ந்தும் 1
நுகர்வான் 1
நுகர 1
நுகரும் 7
நுங்கட்கு 3
நுங்கட்கே 2
நுங்கட்கேலும் 1
நுங்கள் 1
நுடங்க 3
நுடங்கு 7
நுடங்கும் 1
நுண் 49
நுண்பு 1
நுண்மணலில் 1
நுணுக்கங்களே 2
நுணுக்கிய 1
நுதல் 12
நுதலார் 2
நுதலாள் 2
நுதலானொடும் 1
நுதலி 1
நுதலீர் 5
நுதலூடு 1
நுதலே 4
நுதலோன் 1
நுதி 7
நுதிய 1
நுதியால் 2
நுந்தி 1
நுந்து 1
நும் 37
நும்தம் 4
நும்நும் 1
நும்மது 1
நும்மிடை 2
நும்மை 3
நும 1
நுமக்கு 2
நுமது 3
நுமர்களை 1
நுமரோடும் 1
நுமரோடே 1
நுவல் 1
நுவலாதே 1
நுவன்றும் 1
நுழைதந்து 1
நுழைதல் 1
நுழைந்த 2
நுழைந்து 4
நுழையும் 1
நுழைவனர் 1
நுளை 1
நுன்னை 2
நுன 1
நுனக்கு 1
நுனி 2
நுனியில் 1

நுகங்கொடு (1)

உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டம் இன்றி துரந்தால் ஒக்குமே – நாலாயி:512/4

மேல்


நுகர் (3)

நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் நெடு வாயில் உக செருவில் முன நாள் – நாலாயி:1130/3
தீம் பலங்கனி தேன் அது நுகர் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1371/4
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1824/4

மேல்


நுகர்கின்றது (1)

முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை பத்தர் தாம் நுகர்கின்றது ஓர் – நாலாயி:1575/3

மேல்


நுகர்ச்சி (2)

மொழிபட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே – நாலாயி:3774/4
நுகர்ச்சி உறுமோ மூ_உலகின் வீடுபேறு தன் கேழ் இல் – நாலாயி:3775/1

மேல்


நுகர்தரு (1)

தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1152/4

மேல்


நுகர்ந்த (1)

மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழை – நாலாயி:1291/3

மேல்


நுகர்ந்தானை (1)

தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் – நாலாயி:1209/2

மேல்


நுகர்ந்து (3)

காயோடு நீடு கனி உண்டு வீசு கடும் கால் நுகர்ந்து நெடும் காலம் ஐந்து – நாலாயி:1159/1
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையை தழுவி போய் – நாலாயி:1266/3
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி – நாலாயி:2717/3

மேல்


நுகர்ந்தும் (1)

மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் – நாலாயி:2718/1

மேல்


நுகர்வான் (1)

பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணா போகமே நுகர்வான் புகுந்து ஐவர் – நாலாயி:1614/3

மேல்


நுகர (1)

நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே – நாலாயி:3486/4

மேல்


நுகரும் (7)

செங்கமல நாள்மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் – நாலாயி:573/1
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே – நாலாயி:1198/2
அணி மலர் மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே – நாலாயி:1199/2
தீம் கனி நுகரும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1291/4
சுனைகளில் கயல்கள் பாய சுரும்பு தேன் நுகரும் நாங்கை – நாலாயி:1301/3
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர் – நாலாயி:1528/2
போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக்களத்து உறையும் – நாலாயி:3852/2

மேல்


நுங்கட்கு (3)

வீசும் சிறகால் பறத்தீர் விண் நாடு நுங்கட்கு எளிது – நாலாயி:2531/1
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்-மின் யான் வளர்த்த கிளிகாள் – நாலாயி:3532/1
நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன் – நாலாயி:3682/2

மேல்


நுங்கட்கே (2)

யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே – நாலாயி:3531/4
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே – நாலாயி:3636/4

மேல்


நுங்கட்கேலும் (1)

வேண்டி சென்று ஒன்று பெறுகிற்பாரில் என்னுடை தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் – நாலாயி:3683/1,2

மேல்


நுங்கள் (1)

நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள் தம் ஆநிரை எல்லாம் – நாலாயி:1885/2

மேல்


நுடங்க (3)

தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை – நாலாயி:2409/3
மேல் இடை நுடங்க இள_மான் செல்ல மேவினளே – நாலாயி:3520/4
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் – நாலாயி:3871/1,2

மேல்


நுடங்கு (7)

வள்ளி நுடங்கு இடை மாதர் வந்து அலர் தூற்றிட – நாலாயி:240/1
நூற்றவள் சொல்கொண்டு போகி நுடங்கு இடை – நாலாயி:314/2
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடம் கடல் நுடங்கு எயில் இலங்கை – நாலாயி:1113/1
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் – நாலாயி:1191/1
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை – நாலாயி:2140/2
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் – நாலாயி:2751/2
நூல் என்கோ நுடங்கு கேள்வி இசை என்கோ இவற்றுள் நல்ல – நாலாயி:3159/2

மேல்


நுடங்கும் (1)

மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும்
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் – நாலாயி:1809/1,2

மேல்


நுண் (49)

மின் அனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு – நாலாயி:133/1
மின் நேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே – நாலாயி:223/3
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த – நாலாயி:224/3
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து – நாலாயி:255/1
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி பணை கச்சு உந்தி பல தழை நடுவே – நாலாயி:255/2
மின் ஒத்த நுண் இடையாய் மெய் அடியேன் விண்ணப்பம் – நாலாயி:324/1
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா – நாலாயி:504/2
வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து – நாலாயி:505/1
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளை கைகளால் சிரமப்பட்டோம் – நாலாயி:516/3
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய் – நாலாயி:518/1
மின் அனைய நுண் இடையார் உருப்பசியும் மேனகையும் – நாலாயி:682/1
மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே – நாலாயி:702/1
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல் என் மருகியையும் வனத்தில் போக்கி – நாலாயி:737/2
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் – நாலாயி:786/3
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண – நாலாயி:937/1
துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர் – நாலாயி:960/1
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் – நாலாயி:1112/3
மின்னின் நுண் இடை மட_கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை – நாலாயி:1154/1
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை_வேந்தன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1232/1
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேய் ஏய் தடம் தோள் மெல்லியற்கா – நாலாயி:1353/1
எக்கல் இடு நுண் மணல் மேல் எங்கும் – நாலாயி:1363/3
சேயன் என்றும் மிக பெரியன் நுண் நேர்மையன் ஆய இ – நாலாயி:1386/1
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை – நாலாயி:1481/1
மின் ஒத்த நுண் மருங்குல் மெல் இயலை திருமார்வில் – நாலாயி:1533/3
தயங்கு வெண் திரை திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல் – நாலாயி:1691/3
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அம் சிறை கோலி – நாலாயி:1695/3
வல்லி சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற – நாலாயி:1804/1
மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும் – நாலாயி:1809/1
தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல் – நாலாயி:1864/1
வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் – நாலாயி:2118/1
நூல் கடலான் நுண் அறிவினான் – நாலாயி:2292/4
நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு – நாலாயி:2313/2
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் – நாலாயி:2724/1
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும் – நாலாயி:2742/2
நோக்கில் தெரிவு அரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – நாலாயி:2828/4
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு – நாலாயி:2882/2
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை – நாலாயி:3000/3
வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர்-தம்மொடும் – நாலாயி:3243/1
காப்பார் ஆர் இ இடத்து கங்கு இருளின் நுண் துளியாய் – நாலாயி:3380/1
வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய் – நாலாயி:3382/1
சென்று உருகி நுண் துளியாய் செல்கின்ற கங்குல்வாய் – நாலாயி:3383/2
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் – நாலாயி:3407/1
ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்துநொந்து – நாலாயி:3524/1
ஊற்றின்-கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே – நாலாயி:3538/4
நோலாது ஆற்றேன் உன பாதம் காண என்று நுண் உணர்வின் – நாலாயி:3557/1
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று – நாலாயி:3752/1
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க – நாலாயி:3871/1
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே – நாலாயி:3920/4
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே – நாலாயி:3975/2

மேல்


நுண்பு (1)

நுண்பு உடையீர் நும்மை நுமக்கு – நாலாயி:2592/4

மேல்


நுண்மணலில் (1)

நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர் – நாலாயி:3234/1

மேல்


நுணுக்கங்களே (2)

உன்னை உணரவுறில் உலப்பு இல்லை நுணுக்கங்களே – நாலாயி:3646/4
இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம் – நாலாயி:3647/1

மேல்


நுணுக்கிய (1)

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் – நாலாயி:37/1

மேல்


நுதல் (12)

ஆ_மகன் அணி வாள் நுதல் தேவகி – நாலாயி:536/2
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலை பயனே – நாலாயி:998/1
பிறை உடை வாள் நுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் – நாலாயி:1136/1
கண்_நுதல் நஞ்சு உண்ண கண்டவனே – நாலாயி:1449/2
வில் ஏர் நுதல் நெடும் கண்ணியும் நீயும் – நாலாயி:1552/1
விருத்தனை விளங்கும் சுடர் சோதியை விண்ணை மண்ணினை கண்_நுதல் கூடிய – நாலாயி:1644/2
ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நம் தேர் – நாலாயி:2527/1
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு – நாலாயி:2685/7
வாள் நுதல் இ மடவரல் உம்மை – நாலாயி:3043/1
ஓர்ப்பால் இ ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் – நாலாயி:3286/2
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் – நாலாயி:3690/4
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனி செய்வது என் என் நெஞ்சு என்னை – நாலாயி:3691/1

மேல்


நுதலார் (2)

வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன் – நாலாயி:1484/1
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாத முன் – நாலாயி:1487/1

மேல்


நுதலாள் (2)

நாகத்தின்_அணையானை நல் நுதலாள் நயந்து உரை செய் – நாலாயி:586/1
வள்ளலை வாள் நுதலாள் வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1834/4

மேல்


நுதலானொடும் (1)

கமலத்து அயன் நம்பி தன்னை கண்_நுதலானொடும் தோற்றி – நாலாயி:2995/3

மேல்


நுதலி (1)

ஈன்று முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி
மூ_உலகம் விளைத்த உந்தி – நாலாயி:2581/7,8

மேல்


நுதலீர் (5)

ஒத்திட்டு இருந்தவர் காணீரே ஒள் நுதலீர் வந்து காணீரே – நாலாயி:24/4
மருங்கும் இருந்தவா காணீரே வாள் நுதலீர் வந்து காணீரே – நாலாயி:29/4
மடங்குமால் வாள் நுதலீர் என் மட_கொம்பே – நாலாயி:3248/4
நாள்-தொறும் வீடு இன்றியே தொழ கூடும்-கொல் நல் நுதலீர்
ஆடு உறு தீம் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும் – நாலாயி:3436/1,2
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என் – நாலாயி:3684/2

மேல்


நுதலூடு (1)

செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க மழுவாளில் வென்ற திறலோன் – நாலாயி:1987/2

மேல்


நுதலே (4)

நங்கள் பிரானை இன்று நணுகும்-கொல் என் நல் நுதலே – நாலாயி:1831/4
நலம் திகழ் நாரணனை நணுகும்-கொல் என் நல் நுதலே – நாலாயி:1836/4
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே – நாலாயி:2526/4
வாடி வாடும் இ வாள் நுதலே – நாலாயி:3042/4

மேல்


நுதலோன் (1)

செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்_நுதலோன் அன்றே – நாலாயி:2193/3

மேல்


நுதி (7)

பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல் அடிகள் குருதி சோர – நாலாயி:734/1
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை – நாலாயி:985/2
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன் – நாலாயி:1822/3
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய – நாலாயி:2486/1
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை – நாலாயி:2767/5
வட்ட வாய் நுதி நேமியீர் நுமது – நாலாயி:3050/3

மேல்


நுதிய (1)

மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய் – நாலாயி:3129/1

மேல்


நுதியால் (2)

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றி – நாலாயி:419/1
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர் – நாலாயி:1501/2

மேல்


நுந்தி (1)

பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல் – நாலாயி:802/3

மேல்


நுந்து (1)

மலை தலை பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம் – நாலாயி:805/2

மேல்


நும் (37)

கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே – நாலாயி:601/4
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து – நாலாயி:818/3
உண்டு நும் உறு வினை துயருள் நீங்கி உய்ம்-மினோ – நாலாயி:818/4
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே – நாலாயி:820/4
நும்மை தொழுதோம் நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம் – நாலாயி:1328/1
சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார் – நாலாயி:1333/1
செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் – நாலாயி:1505/2
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே – நாலாயி:1587/4
சீற்றம் நும் மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே – நாலாயி:1874/2
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை – நாலாயி:1928/2
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ் – நாலாயி:2500/2
இனம் ஓர் அனையீர்களாய் இவையோ நும் இயல்வுகளே – நாலாயி:2500/4
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து நும் தம் – நாலாயி:2509/3
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே – நாலாயி:2532/4
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே – நாலாயி:2552/4
நீர் ஏதும் அஞ்சேல்-மின் நும் மகளை நோய் செய்தான் – நாலாயி:2684/2
பேர் ஆயிரம் உடையான் பேய் பெண்டீர் நும் மகளை – நாலாயி:2695/3
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து – நாலாயி:2927/3
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து – நாலாயி:2927/3
வைம்-மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை – நாலாயி:3179/1
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் – நாலாயி:3213/2
வம்-மின் புலவீர் நும் மெய் வருத்தி கைசெய்து உய்ம்-மினோ – நாலாயி:3214/1
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால் – நாலாயி:3214/3
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – நாலாயி:3292/2
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – நாலாயி:3295/2
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – நாலாயி:3295/2
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் – நாலாயி:3334/2
நிறுத்தி நும் உள்ளத்து கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள் – நாலாயி:3358/1
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்-மினோ – நாலாயி:3790/3
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர் – நாலாயி:3826/2
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே – நாலாயி:3827/4
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்-மினோ – நாலாயி:3829/2
காட்டேல்-மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே – நாலாயி:3831/4
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல் – நாலாயி:3833/2
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே – நாலாயி:3847/4
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய் – நாலாயி:3848/1
தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய் – நாலாயி:3882/1

மேல்


நும்தம் (4)

பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர் – நாலாயி:1161/2
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – நாலாயி:1163/2
நும்மை தொழுதோம் நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம் – நாலாயி:1328/1
காட்டீர் ஆனீர் நும்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த – நாலாயி:1334/3

மேல்


நும்நும் (1)

நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால் – நாலாயி:3214/3

மேல்


நும்மது (1)

எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே – நாலாயி:3790/4

மேல்


நும்மிடை (2)

பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1427/4
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1577/4

மேல்


நும்மை (3)

நும்மை தொழுதோம் நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம் – நாலாயி:1328/1
நுண்பு உடையீர் நும்மை நுமக்கு – நாலாயி:2592/4
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே – நாலாயி:3535/4

மேல்


நும (1)

கயலோ நும கண்கள் என்று களிறு வினவி நிற்றீர் – நாலாயி:2492/1

மேல்


நுமக்கு (2)

நுண்பு உடையீர் நும்மை நுமக்கு – நாலாயி:2592/4
நுமக்கு அடியோம் என்றுஎன்று நொந்து உரைத்து என் மாலார் – நாலாயி:2593/1

மேல்


நுமது (3)

நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உறையீர் நுமது
வாயோ அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும் – நாலாயி:2487/2,3
நீர் நுமது என்று இவை – நாலாயி:2912/1
வட்ட வாய் நுதி நேமியீர் நுமது
இட்டம் என்-கொல் இ ஏழைக்கே – நாலாயி:3050/3,4

மேல்


நுமர்களை (1)

நுமர்களை பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே – நாலாயி:914/3

மேல்


நுமரோடும் (1)

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய் – நாலாயி:3848/1

மேல்


நுமரோடே (1)

நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே – நாலாயி:3847/4

மேல்


நுவல் (1)

நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய் – நாலாயி:2939/2

மேல்


நுவலாதே (1)

நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய் – நாலாயி:2939/2

மேல்


நுவன்றும் (1)

நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு – நாலாயி:2882/2

மேல்


நுழைதந்து (1)

மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி – நாலாயி:1368/3

மேல்


நுழைதல் (1)

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1074/4

மேல்


நுழைந்த (2)

மின் அனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு – நாலாயி:133/1
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் – நாலாயி:1278/3

மேல்


நுழைந்து (4)

குன்று ஊடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி – நாலாயி:410/3
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/4
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும் – நாலாயி:1280/1
வானக சோலை மரகத சாயல் மா மணி கல் அதர் நுழைந்து
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1824/3,4

மேல்


நுழையும் (1)

நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அ திசை உற்று நோக்கியே – நாலாயி:3499/4

மேல்


நுழைவனர் (1)

நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே – நாலாயி:254/4

மேல்


நுளை (1)

வளை கை நுளை பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1224/4

மேல்


நுன்னை (2)

நோயே பட்டொழிந்தேன் நுன்னை காண்பது ஓர் ஆசையினால் – நாலாயி:1028/2
நோற்றேன் பல் பிறவி நுன்னை காண்பது ஓர் ஆசையினால் – நாலாயி:1035/1

மேல்


நுன (1)

நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே – நாலாயி:3035/4

மேல்


நுனக்கு (1)

பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் – நாலாயி:1083/3

மேல்


நுனி (2)

செக்கரிடை நுனி கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல – நாலாயி:87/1
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே – நாலாயி:3035/4

மேல்


நுனியில் (1)

மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தே போல் – நாலாயி:108/2

மேல்