கௌ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கௌசலை-தன் 3
கௌசலையும் 1
கௌத்துவம் 1
கௌவ 1
கௌவை 1

கௌசலை-தன் (3)

மன்னு புகழ் கௌசலை-தன் மணி வயிறு வாய்த்தவனே – நாலாயி:719/1
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை-தன் குல மதலாய் – நாலாயி:721/1
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை-தன் குல மதலாய் குனி வில் ஏந்தும் – நாலாயி:732/1

மேல்


கௌசலையும் (1)

தேன் நகு மா மலர் கூந்தல் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ – நாலாயி:739/1

மேல்


கௌத்துவம் (1)

கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு – நாலாயி:378/3

மேல்


கௌவ (1)

புறம் சுவர் கோலம் செய்து புள் கௌவ கிடக்கின்றீரே – நாலாயி:877/4

மேல்


கௌவை (1)

கௌவை களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் – நாலாயி:1164/3

மேல்