கே – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேகயர் 1
கேகயர்_கோன் 1
கேசத்தை 1
கேசர 1
கேசவ 2
கேசவநம்பீ 1
கேசவற்கு 1
கேசவன் 10
கேசவன்-தன் 1
கேசவனே 2
கேசவனை 6
கேசவனோடு 1
கேசவா 10
கேசனே 1
கேசி 1
கேட்க 5
கேட்கமாட்டேன் 1
கேட்கல் 1
கேட்கில் 3
கேட்கின்றனகளும் 1
கேட்கின்றிலீர் 1
கேட்கின்றேன் 2
கேட்கும் 2
கேட்கும்-தோறும் 2
கேட்குறாள் 1
கேட்ட 3
கேட்டது 1
கேட்டருளாய் 3
கேட்டலும் 1
கேட்டவர்கள் 1
கேட்டறியாதன 1
கேட்டாமே 3
கேட்டாயே 1
கேட்டான் 2
கேட்டியேல் 1
கேட்டிருக்கும் 1
கேட்டிருந்து 2
கேட்டிருப்பர் 1
கேட்டிரும் 1
கேட்டிரே 1
கேட்டிலையோ 3
கேட்டீரே 2
கேட்டு 29
கேட்டும் 4
கேட்டுமே 3
கேட்டே 2
கேட்டேயும் 1
கேட்டேன் 1
கேட்பதன் 2
கேட்பது 1
கேட்பதும் 1
கேட்பரோ 2
கேட்பார் 1
கேட்பார்க்கு 1
கேட்பார்கள் 1
கேட்பீர் 1
கேடகம் 2
கேடிலாதாரை 1
கேடிலீ 2
கேடு 11
கேடு_இல் 1
கேடும் 1
கேண்-மின் 1
கேண்-மினோ 1
கேணியான் 1
கேதகை 1
கேதம் 1
கேய 1
கேவலம் 2
கேழ் 11
கேழ்_இல் 1
கேழ்த்த 2
கேழ்பவர் 1
கேழல் 8
கேழலாய் 5
கேழலார் 1
கேழலும் 2
கேழலுமாய் 1
கேள் 7
கேள்-மின் 3
கேள்-மின்கள் 2
கேள்வ 2
கேள்வர் 1
கேள்வன் 15
கேள்வன்-தன்னை 1
கேள்வனார் 1
கேள்வனுக்கு 1
கேள்வனே 1
கேள்வனை 1
கேள்வா 2
கேள்வி 5
கேள்விகளும் 4
கேள்வியராய் 1
கேள்வியன் 1
கேள்வியார் 2
கேள்வியோடு 1
கேளா 2
கேளாதே 1
கேளாமே 2
கேளாய் 1
கேளார் 1
கேளாள் 3
கேளான் 1
கேளீர் 3
கேளீர்கள் 1
கேளீரே 1
கேளீரோ 1

கேகயர் (1)

பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர்_கோன் மகளாய் பெற்ற – நாலாயி:734/3

மேல்


கேகயர்_கோன் (1)

பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர்_கோன் மகளாய் பெற்ற – நாலாயி:734/3

மேல்


கேசத்தை (1)

திருப்பாத கேசத்தை தென் புதுவை_பட்டன் – நாலாயி:43/2

மேல்


கேசர (1)

எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/3

மேல்


கேசவ (2)

கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

மேல்


கேசவநம்பீ (1)

பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

மேல்


கேசவற்கு (1)

கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

மேல்


கேசவன் (10)

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

மேல்


கேசவன்-தன் (1)

திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

மேல்


கேசவனே (2)

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

மேல்


கேசவனை (6)

கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

மேல்


கேசவனோடு (1)

கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

மேல்


கேசவா (10)

மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

மேல்


கேசனே (1)

கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

மேல்


கேசி (1)

மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

மேல்


கேட்க (5)

விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி – நாலாயி:144/1
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி – நாலாயி:883/1,2
கேட்க யான் உற்றது உண்டு கேழலாய் உலகம் கொண்ட – நாலாயி:2035/1
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் – நாலாயி:2392/1
திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் – நாலாயி:3287/3

மேல்


கேட்கமாட்டேன் (1)

ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்
கோதுகலம் உடை குட்டனே ஓ குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா – நாலாயி:207/2,3

மேல்


கேட்கல் (1)

கற்றார் ஓ முற்று உலகு ஆள்வர் இவை கேட்கல்
உற்றார்க்கு உறு துயர் இல்லை உலகத்தே – நாலாயி:1981/3,4

மேல்


கேட்கில் (3)

வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே – நாலாயி:1210/2
வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும் – நாலாயி:3269/2
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார் – நாலாயி:3468/3

மேல்


கேட்கின்றனகளும் (1)

காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இ நாள் – நாலாயி:2485/1

மேல்


கேட்கின்றிலீர் (1)

நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உறையீர் நுமது – நாலாயி:2487/2

மேல்


கேட்கின்றேன் (2)

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே – நாலாயி:567/4

மேல்


கேட்கும் (2)

வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி-தன்னை காக்ககில்லோம் உன் மகனை காவாய் – நாலாயி:202/1,2
இல் மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று இது வேல நில் நீ – நாலாயி:2497/2

மேல்


கேட்கும்-தோறும் (2)

பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு – நாலாயி:3447/3
நொடியுமாறு அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் – நாலாயி:3448/3

மேல்


கேட்குறாள் (1)

என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால் – நாலாயி:3501/2

மேல்


கேட்ட (3)

அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே – நாலாயி:734/4
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள்-தன் சொற்கொண்டு இன்று – நாலாயி:739/2
ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன் – நாலாயி:2457/2,3

மேல்


கேட்டது (1)

கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும் – நாலாயி:850/3

மேல்


கேட்டருளாய் (3)

சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர் கண் மட மானே – நாலாயி:319/2
தேர் அணிந்த அயோத்தியர்_கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை-தன்னில் – நாலாயி:321/2,3
மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே – நாலாயி:2478/4

மேல்


கேட்டலும் (1)

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே – நாலாயி:3005/1,2

மேல்


கேட்டவர்கள் (1)

நம் பரமன் இ நாள் குழல் ஊத கேட்டவர்கள் இடருற்றன கேளீர் – நாலாயி:280/2

மேல்


கேட்டறியாதன (1)

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1

மேல்


கேட்டாமே (3)

கேளா செவிகள் செவி அல்ல கேட்டாமே – நாலாயி:2013/4
பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே – நாலாயி:2014/4
பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே – நாலாயி:2015/4

மேல்


கேட்டாயே (1)

கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2

மேல்


கேட்டான் (2)

உருள் உடைய சகடரையும் மல்லரையும் உடையவிட்டு ஓசை கேட்டான்
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்து ஊடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி – நாலாயி:414/2,3
செம் பவள திரள் வாய் தன் சரிதை கேட்டான் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:748/3

மேல்


கேட்டியேல் (1)

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன – நாலாயி:499/2,3

மேல்


கேட்டிருக்கும் (1)

கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும் – நாலாயி:2144/2

மேல்


கேட்டிருந்து (2)

முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் – நாலாயி:1225/3
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு – நாலாயி:2459/3

மேல்


கேட்டிருப்பர் (1)

மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல் – நாலாயி:616/2,3

மேல்


கேட்டிரும் (1)

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேச கேட்டிரும்
தே என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே – நாலாயி:1055/1,2

மேல்


கேட்டிரே (1)

கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவா கனனும் நிற்க – நாலாயி:881/3

மேல்


கேட்டிலையோ (3)

வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சு உண்டு – நாலாயி:479/2,3
பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய் பெண்ணே – நாலாயி:480/2
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி – நாலாயி:480/5,6

மேல்


கேட்டீரே (2)

நால் திசையும் கேட்டீரே நாம் – நாலாயி:2238/4
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன் – நாலாயி:2750/1

மேல்


கேட்டு (29)

மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம் – நாலாயி:306/1,2
கூன் தொழுத்தை சிதகு உரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய – நாலாயி:405/1,2
போது அலர் காவில் புது மணம் நாற பொறி வண்டின் காமரம் கேட்டு உன் – நாலாயி:547/3
மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யை கேட்டு
கூர் மழை போல் பனி கூதல் எய்தி கூசி நடுங்கி யமுனை யாற்றில் – நாலாயி:698/2,3
என்றாள் எம் இராமாவோ உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன் மகனே உன்னை நானே – நாலாயி:730/3,4
வெவ்வாயேன் வெவ் உரை கேட்டு இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி – நாலாயி:731/1
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்ய திருவயிறு வாய்த்த மக்கள் – நாலாயி:748/2
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் – நாலாயி:1113/2
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு
தீம் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1141/3,4
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் – நாலாயி:1167/2
நலம் கொள் நான்மறை வல்லார்கள் ஓத்து ஒலி ஏத்த கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே – நாலாயி:1433/3,4
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெரும் தக்கோரே – நாலாயி:1507/4
புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே – நாலாயி:1782/4
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாட கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மட கிளியை கைகூப்பி வணங்கினாளே – நாலாயி:2065/3,4
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடி தண் கோவலூர் பாடி ஆட கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே – நாலாயி:2068/3,4
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் – நாலாயி:2391/1
பேச பெறாத பிண சமயர் பேச கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர – நாலாயி:2395/3,4
பாடின ஆடின கேட்டு படு நரகம் – நாலாயி:2461/3
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு – நாலாயி:2681/5
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும் – நாலாயி:2696/1
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும் – நாலாயி:2700/4
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/5
இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் – நாலாயி:2725/6
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு – நாலாயி:2732/4
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள் – நாலாயி:2746/3
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே – நாலாயி:3014/4
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் – நாலாயி:3058/3
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி – நாலாயி:3328/1
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே – நாலாயி:3956/4

மேல்


கேட்டும் (4)

வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் – நாலாயி:2444/3
கேழல் திரு உரு ஆயிற்று கேட்டும் உணர்ந்துமே – நாலாயி:3609/4
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் – நாலாயி:3828/1

மேல்


கேட்டுமே (3)

கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே – நாலாயி:601/4
நாட்டை அளித்து உய்ய செய்து நடந்தமை கேட்டுமே – நாலாயி:3606/4
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே – நாலாயி:3827/4

மேல்


கேட்டே (2)

கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் – நாலாயி:1004/2

மேல்


கேட்டேயும் (1)

பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழி – நாலாயி:2618/1,2

மேல்


கேட்டேன் (1)

பொய்யா உன்னை புறம் பல பேசுவ புத்தகத்துக்கு உள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:226/3,4

மேல்


கேட்பதன் (2)

பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் – நாலாயி:1086/1
பொல்லான் திரைந்தான் என்னும் புறன் உரை கேட்பதன் முன் – நாலாயி:1484/2

மேல்


கேட்பது (1)

சென்னியால் வணங்கும் அ ஊர் திருநாமம் கேட்பது சிந்தையே – நாலாயி:3504/4

மேல்


கேட்பதும் (1)

கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண – நாலாயி:2526/2

மேல்


கேட்பரோ (2)

கலை அற கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம் – நாலாயி:878/2
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ
கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும் – நாலாயி:3607/1,2

மேல்


கேட்பார் (1)

கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும் – நாலாயி:3607/2

மேல்


கேட்பார்க்கு (1)

தாள்பார்த்து உழிதருவேன் தன்மையை கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை – நாலாயி:2441/2,3

மேல்


கேட்பார்கள் (1)

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1

மேல்


கேட்பீர் (1)

பேராளன் ஆயிரம் பேர் உடைய ஆளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த – நாலாயி:1506/2,3

மேல்


கேடகம் (2)

நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/2
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே – நாலாயி:1120/2

மேல்


கேடிலாதாரை (1)

கிழக்கில் குடி மன்னர் கேடிலாதாரை
அழிப்பான் நினைந்திட்டு அ ஆழி-அதனால் – நாலாயி:167/1,2

மேல்


கேடிலீ (2)

கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3

மேல்


கேடு (11)

கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3
கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன் – நாலாயி:859/1
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை – நாலாயி:2315/3
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு – நாலாயி:2347/4
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3
வான் என்னும் கேடு இலா வான் குடைக்கு தான் ஓர் – நாலாயி:2646/2
ஒளிவரும் முழு நலம் முதல் இல கேடு இல வீடு ஆம் – நாலாயி:2922/2
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய் – நாலாயி:3135/2
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய் – நாலாயி:3181/1
கிளர் ஒளி மாயனை கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே – நாலாயி:3229/4
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1

மேல்


கேடு_இல் (1)

கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன் – நாலாயி:859/1

மேல்


கேடும் (1)

அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் அவன் கண்டாய் – நாலாயி:2205/1,2

மேல்


கேண்-மின் (1)

உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்-மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:448/1,2

மேல்


கேண்-மினோ (1)

சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்-மினோ
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் – நாலாயி:3209/1,2

மேல்


கேணியான் (1)

வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லி கேணியான்
ஐந்தலை வாய் நாகத்து_அணை – நாலாயி:2416/3,4

மேல்


கேதகை (1)

மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் – நாலாயி:1375/3

மேல்


கேதம் (1)

மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை – நாலாயி:2442/1

மேல்


கேய (1)

கேய தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண் கண் – நாலாயி:3485/1

மேல்


கேவலம் (2)

கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் – நாலாயி:1795/1
கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு – நாலாயி:1893/1

மேல்


கேழ் (11)

உந்தை யாவன் என்று உரைப்ப நின் செம் கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட – நாலாயி:710/3
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது – நாலாயி:1906/1
உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கரும் கடலும் வெற்பும் உலகினில் – நாலாயி:2142/1,2
உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செம் தீயும் ஆவான் பல கதிர்கள் – நாலாயி:2325/1,2
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் தெய்வத்து – நாலாயி:2500/2,3
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர் – நாலாயி:3051/2
கேழ்_இல் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3153/3
படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன் – நாலாயி:3560/2
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் – நாலாயி:3593/3
செம் கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3725/3
நுகர்ச்சி உறுமோ மூ_உலகின் வீடுபேறு தன் கேழ் இல் – நாலாயி:3775/1

மேல்


கேழ்_இல் (1)

கேழ்_இல் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3153/3

மேல்


கேழ்த்த (2)

தாழ்த்தி வணங்க தழும்பாமே கேழ்த்த
அடி தாமரை மலர் மேல் மங்கை மணாளன் – நாலாயி:2377/2,3
கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாய் கிளர்ந்து – நாலாயி:3127/3

மேல்


கேழ்பவர் (1)

வரும் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு – நாலாயி:2522/3

மேல்


கேழல் (8)

கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகி – நாலாயி:437/3
வெம்பும் சினத்து புன கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த – நாலாயி:1160/1
இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால் – நாலாயி:1539/3
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் – நாலாயி:1727/1
கேழல் செம் கண் மா முகில்_வண்ணர் மருவும் ஊர் – நாலாயி:1800/2
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
கேழல் திரு உரு ஆயிற்று கேட்டும் உணர்ந்துமே – நாலாயி:3609/4

மேல்


கேழலாய் (5)

கிடந்த நம்பி குடந்தை மேவி கேழலாய் உலகை – நாலாயி:1538/1
கேட்க யான் உற்றது உண்டு கேழலாய் உலகம் கொண்ட – நாலாயி:2035/1
கிடந்தானை கீண்டானை கேழலாய் பூமி – நாலாயி:2106/3
கீளா மருது இடை போய் கேழலாய் மீளாது – நாலாயி:2335/2
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய் கீழ் புக்கு – நாலாயி:3094/1

மேல்


கேழலார் (1)

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் – நாலாயி:2522/1

மேல்


கேழலும் (2)

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் – நாலாயி:1293/1
அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை – நாலாயி:1767/1

மேல்


கேழலுமாய் (1)

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் – நாலாயி:409/1

மேல்


கேள் (7)

சிறுமையின் வார்த்தையை மாவலியிடை சென்று கேள்
சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண் – நாலாயி:61/2,3
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வர கூவுதல் பொன் வளை கொண்டு தருதல் – நாலாயி:553/2,3
பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை வண்ண மாய கேள்
என்னது ஆவி என்னும் வல்வினையினுள் கொழுந்து எழுந்து – நாலாயி:870/1,2
கூடி ஆடி உரைத்ததே உரை தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி ஆடி பலரும் பணிந்து ஏத்தி காண்கிலார் – நாலாயி:1056/1,2
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும் – நாலாயி:2144/2
காணானை காண் என்னும் கண் செவி கேள் என்னும் – நாலாயி:2153/3
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி – நாலாயி:2993/3

மேல்


கேள்-மின் (3)

என் மொழி கேள்-மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான் – நாலாயி:2497/3
என் உறு நோய் யான் உரைப்ப கேள்-மின் இரும் பொழில் சூழ் – நாலாயி:2753/1
நமர்களோ சொல்ல கேள்-மின் நாமும் போய் நணுகவேண்டும் – நாலாயி:3907/3

மேல்


கேள்-மின்கள் (2)

கேள்-மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் – நாலாயி:1485/2
கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் – நாலாயி:1795/1

மேல்


கேள்வ (2)

நல் நிறத்து ஒர் இன் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் – நாலாயி:784/3
கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும் – நாலாயி:850/3

மேல்


கேள்வர் (1)

பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் – நாலாயி:1987/3

மேல்


கேள்வன் (15)

அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள் – நாலாயி:707/1
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் – நாலாயி:764/2
மாநில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண் – நாலாயி:1169/2
தவள மாடம் நீடு நாங்கை தாமரையாள்_கேள்வன் என்றும் – நாலாயி:1318/3
பொன் தாமரையாள் தன் கேள்வன் புள்ளம்பூதங்குடி தன்மேல் – நாலாயி:1357/2
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி – நாலாயி:1505/1
காவி தடம் கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை – நாலாயி:1547/3
மண்_மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை – நாலாயி:1913/1
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு – நாலாயி:2148/3,4
பூ மங்கை கேள்வன் பொலிவு – நாலாயி:2337/4
அடை ஆர் கமலத்து அலர்_மகள் கேள்வன் கை ஆழி என்னும் – நாலாயி:2823/1
திருமகளார் தனி கேள்வன்
பெருமை உடைய பிரானார் – நாலாயி:2962/2,3
பொரு சிறை புள் உவந்து ஏறும் பூ_மகளார் தனி கேள்வன்
ஒருகதியின் சுவை தந்திட்டு ஒழிவு இலன் என்னோடு உடனே – நாலாயி:2989/3,4
கொடி ஏர் இடை கோகனகத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மட பின்னை மணாளன் – நாலாயி:3859/1,2
வாள் கெண்டை ஒண் கண் மட பின்னை-தன்_கேள்வன் – நாலாயி:3926/3

மேல்


கேள்வன்-தன்னை (1)

கூந்தல் மலர்_மங்கைக்கும் மண்_மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்-தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர் சடகோபன் குற்றேவல் செய்து – நாலாயி:3406/1,2

மேல்


கேள்வனார் (1)

நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண் – நாலாயி:2421/3,4

மேல்


கேள்வனுக்கு (1)

திருத்தி திருமகள்_கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில் – நாலாயி:2868/3

மேல்


கேள்வனே (1)

நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும் – நாலாயி:3580/2

மேல்


கேள்வனை (1)

மானை நோக்கி மட பின்னை-தன்_கேள்வனை – நாலாயி:3883/1

மேல்


கேள்வா (2)

கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – நாலாயி:3553/2,3

மேல்


கேள்வி (5)

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்வி பதங்களும் பதங்களின் பொருளும் – நாலாயி:1408/1
வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் – நாலாயி:2118/1
தொல் அமரர் கேள்வி துலங்கு ஒளி சேர் தோற்றத்து – நாலாயி:2184/3
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு – நாலாயி:2882/2
நூல் என்கோ நுடங்கு கேள்வி இசை என்கோ இவற்றுள் நல்ல – நாலாயி:3159/2

மேல்


கேள்விகளும் (4)

எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை – நாலாயி:1618/3

மேல்


கேள்வியராய் (1)

செவியின் ஆர் கேள்வியராய் சேர்ந்தார் புவியினார் – நாலாயி:2366/2

மேல்


கேள்வியன் (1)

பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ – நாலாயி:2872/3

மேல்


கேள்வியார் (2)

வேத_வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே – நாலாயி:760/3,4
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:807/3,4

மேல்


கேள்வியோடு (1)

பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும் – நாலாயி:1096/3

மேல்


கேளா (2)

கேளா செவிகள் செவி அல்ல கேட்டாமே – நாலாயி:2013/4
காணா கண் கேளா செவி – நாலாயி:2092/4

மேல்


கேளாதே (1)

அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே அணி சேர் மார்வம் – நாலாயி:735/1

மேல்


கேளாமே (2)

ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி – நாலாயி:2675/3,4
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்ன-கால் – நாலாயி:2700/3

மேல்


கேளாய் (1)

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ – நாலாயி:502/2,3

மேல்


கேளார் (1)

கேளார் ஆயர் குலத்தவர் இ பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன் – நாலாயி:230/3

மேல்


கேளாள் (3)

தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே – நாலாயி:1391/1
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2069/3
பெற்றேன் வாய் சொல் இறையும் பேச கேளாள் பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி – நாலாயி:2070/3

மேல்


கேளான் (1)

பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணை தோள் – நாலாயி:2260/1

மேல்


கேளீர் (3)

நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்காள் இது ஓர் அற்புதம் கேளீர்
தூ வலம்புரி உடைய திருமால் தூய வாயில் குழல் ஓசை வழியே – நாலாயி:275/1,2
நம் பரமன் இ நாள் குழல் ஊத கேட்டவர்கள் இடருற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு – நாலாயி:280/2,3
புவியுள் நான் கண்டது ஓர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து – நாலாயி:281/1

மேல்


கேளீர்கள் (1)

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும் – நாலாயி:3849/1

மேல்


கேளீரே (1)

தமரோடு அங்கு உறைவார்க்கு தக்கிலமே கேளீரே – நாலாயி:3848/4

மேல்


கேளீரோ (1)

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் – நாலாயி:475/2

மேல்