மௌ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மௌலி 1
மௌவல் 4
மௌவலின் 1

மௌலி (1)

ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்-மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடி கொடுத்தவள் தொல் அருளால் – நாலாயி:2806/2,3

மேல்


மௌவல் (4)

வலம் காதின் மேல் தோன்றிப்பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை – நாலாயி:262/1
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த – நாலாயி:1164/1
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து – நாலாயி:1750/3
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம் – நாலாயி:1839/3

மேல்


மௌவலின் (1)

மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி – நாலாயி:1368/3

மேல்