நூ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூக்க 2
நூல் 33
நூல்-பால் 1
நூல்கள் 1
நூல்களும் 1
நூல 1
நூலர் 2
நூலவனை 1
நூலன் 1
நூலனை 1
நூலாட்டி 1
நூலில் 1
நூலின் 2
நூலினன் 1
நூலும் 5
நூலை 1
நூலொடு 1
நூற்க 1
நூற்ற 2
நூற்றவள் 1
நூற்றிட்டு 1
நூற்றிதழ் 1
நூற்றுவர் 7
நூற்றுவர்-தம் 1
நூற்றுவரும் 1
நூற்றுவரை 3
நூற்றுள் 1
நூறாயிரம் 1
நூறாயிரமா 1
நூறு 4
நூறும் 1
நூறே 1

நூக்க (2)

குரங்குகள் மலையை நூக்க குளித்து தாம் புரண்டிட்டு ஓடி – நாலாயி:898/1
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:923/3

மேல்


நூல் (33)

மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ – நாலாயி:22/3
துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த – நாலாயி:651/2
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே – நாலாயி:687/4
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே – நாலாயி:729/4
மாது தங்கு கூறன் ஏறது ஊர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே – நாலாயி:823/3,4
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் – நாலாயி:874/1
தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும் – நாலாயி:996/1
எங்கள் ஈசன் எம் பிரானை இரும் தமிழ் நூல் புலவன் – நாலாயி:1017/2
சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப – நாலாயி:1073/3
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி – நாலாயி:1089/1
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1369/2
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1655/4
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்ஐந்தும் வல்லார் – நாலாயி:1657/3
அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனை செப்பு-மினே – நாலாயி:1779/4
கற்ற நூல் கலிகன்றி உரைசெய்த – நாலாயி:1857/2
செம்மை பனுவல் நூல் கொண்டு செம் கண் நெடியவன் தன்னை – நாலாயி:1887/2
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லை பழவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:2081/4
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர் – நாலாயி:2086/2
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த – நாலாயி:2127/2
முன்னால் வணங்க முயல்-மினோ பல் நூல்
அளந்தானை கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் – நாலாயி:2272/2,3
நூல் கடலான் நுண் அறிவினான் – நாலாயி:2292/4
நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு – நாலாயி:2313/2
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் – நாலாயி:2421/3
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அ – நாலாயி:2855/2,3
உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமாநுசனை கருதும் உள்ளம் – நாலாயி:2876/2,3
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு – நாலாயி:2882/2
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே – நாலாயி:3037/1
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள – நாலாயி:3053/2
நூல் என்கோ நுடங்கு கேள்வி இசை என்கோ இவற்றுள் நல்ல – நாலாயி:3159/2
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட – நாலாயி:3461/1
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன் – நாலாயி:3533/1
உள்கொண்ட நீல நல் நூல் தழை-கொல் அன்று மாயன் குழல் – நாலாயி:3635/2
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – நாலாயி:3949/1

மேல்


நூல்-பால் (1)

நூல்-பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால – நாலாயி:2295/2

மேல்


நூல்கள் (1)

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் – நாலாயி:3805/1,2

மேல்


நூல்களும் (1)

சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே – நாலாயி:3694/1

மேல்


நூல (1)

நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு – நாலாயி:2313/2

மேல்


நூலர் (2)

விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார் – நாலாயி:807/3
மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர்
மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் – நாலாயி:1846/2,3

மேல்


நூலவனை (1)

புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை – நாலாயி:1836/2

மேல்


நூலன் (1)

வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவி பலரும் பணிந்து ஏத்தி – நாலாயி:1679/1,2

மேல்


நூலனை (1)

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற – நாலாயி:2556/1

மேல்


நூலாட்டி (1)

நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் – நாலாயி:2421/3

மேல்


நூலில் (1)

தொல்லை நல் நூலில் சொன்ன உருவும் அருவும் நீயே – நாலாயி:3647/2

மேல்


நூலின் (2)

செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் – நாலாயி:286/2
நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும் – நாலாயி:669/1

மேல்


நூலினன் (1)

புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன் – நாலாயி:3190/2

மேல்


நூலும் (5)

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொல் பொருள் தானும் மற்றை – நாலாயி:1122/1
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழ பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன் – நாலாயி:1284/1
முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த – நாலாயி:1494/1
முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த – நாலாயி:1494/1
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும் – நாலாயி:3386/3

மேல்


நூலை (1)

பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி – நாலாயி:1089/1

மேல்


நூலொடு (1)

முப்புரி நூலொடு மான் உரி இலங்கு – நாலாயி:2672/7

மேல்


நூற்க (1)

வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே – நாலாயி:3284/4

மேல்


நூற்ற (2)

ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் – நாலாயி:3450/3
மகர நெடும் குழை காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற
நிகர் இல் முகில்_வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே – நாலாயி:3592/3,4

மேல்


நூற்றவள் (1)

நூற்றவள் சொல்கொண்டு போகி நுடங்கு இடை – நாலாயி:314/2

மேல்


நூற்றிட்டு (1)

பண்ணி மாயங்கள் செய்து சேனையை பாழ்பட நூற்றிட்டு போய் – நாலாயி:3493/2

மேல்


நூற்றிதழ் (1)

நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் – நாலாயி:1278/3

மேல்


நூற்றுவர் (7)

தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது – நாலாயி:80/1
சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப – நாலாயி:1073/3
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று – நாலாயி:3171/1
பட அரவின்_அணை கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெம் சமத்து அன்று தேர் – நாலாயி:3185/2,3
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த – நாலாயி:3197/1
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாய போர் பண்ணி – நாலாயி:3410/1
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் – நாலாயி:3613/2

மேல்


நூற்றுவர்-தம் (1)

ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை – நாலாயி:354/2

மேல்


நூற்றுவரும் (1)

பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன் – நாலாயி:119/2

மேல்


நூற்றுவரை (3)

மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரை கெடுத்தாய் – நாலாயி:460/3
சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன்-தன்னை வணங்க வைத்த – நாலாயி:2857/1,2
மகர நெடும் குழை காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற – நாலாயி:3592/3

மேல்


நூற்றுள் (1)

பத்து நூற்றுள் இ பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே – நாலாயி:3527/3

மேல்


நூறாயிரம் (1)

பல கோடி நூறாயிரம்
மல் ஆண்ட திண் தோள் மணி_வண்ணா உன் – நாலாயி:1/2,3

மேல்


நூறாயிரமா (1)

ஒன்று நூறாயிரமா கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் – நாலாயி:593/2

மேல்


நூறு (4)

நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் – நாலாயி:592/2
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் – நாலாயி:592/3
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் – நாலாயி:874/1
நூறு பிணம் மலை போல் புரள கடல் – நாலாயி:3600/2

மேல்


நூறும் (1)

சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் – நாலாயி:2577/3

மேல்


நூறே (1)

நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3824/3

மேல்