தி – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

திகழ் (1)

திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் – முத்தொள்:88/3

மேல்


திங்கள் (3)

கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக – முத்தொள்:7/1
திங்கள் மேல் நீட்டும் தன் கை – முத்தொள்:19/4
திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் – முத்தொள்:45/2

மேல்


திசையும் (2)

நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த – முத்தொள்:22/2
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற – முத்தொள்:50/2

மேல்


திண் (1)

திண் தேர் வளவன் திறத்து – முத்தொள்:27/4

மேல்


திமிர்ந்திட்ட (1)

மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும் – முத்தொள்:89/1,2

மேல்


திரிதரும் (1)

திரிதரும் பேரும் என் நெஞ்சு – முத்தொள்:29/4

மேல்


திரிந்த (1)

தேய திரிந்த குடுமியவே ஆய் மலர் – முத்தொள்:2/2

மேல்


திரியா (1)

தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து – முத்தொள்:51/2

மேல்


திரு (2)

திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால் – முத்தொள்:12/3
தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராடநாள் – முத்தொள்:93/3

மேல்


திரு_நுதலாய் (1)

திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால் – முத்தொள்:12/3

மேல்


திருத்தக்க (1)

உருத்தகு மார்பு ஓலை ஆக திருத்தக்க
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே – முத்தொள்:99/2,3

மேல்


திருந்து (2)

திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே – முத்தொள்:47/3
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி – முத்தொள்:97/3

மேல்


திரை (4)

ஊர் திரை நீர் வேலி உலகு – முத்தொள்:1/4
தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை
கார் கடல் கொற்கையார் காவலனும் தானேயால் – முத்தொள்:57/2,3
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை
மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானை – முத்தொள்:66/2,3
திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான் – முத்தொள்:81/3

மேல்


திலகம் (1)

திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால் – முத்தொள்:12/3

மேல்


திலதமா (1)

திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் – முத்தொள்:45/2

மேல்


திற-மின் (1)

கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் – முத்தொள்:93/1

மேல்


திறக்கும் (1)

மாற்றார் மதில் திறக்கும் ஆல் – முத்தொள்:100/4

மேல்


திறத்து (1)

திண் தேர் வளவன் திறத்து – முத்தொள்:27/4

மேல்


திறந்திட (1)

தாயர் அடைப்ப மகளிர் திறந்திட
தேய திரிந்த குடுமியவே ஆய் மலர் – முத்தொள்:2/1,2

மேல்


திறந்திடு-மின் (1)

திறந்திடு-மின் தீயவை பிற்காண்டும் மாதர் – முத்தொள்:24/1

மேல்


திறந்து (1)

களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் – முத்தொள்:63/2

மேல்


திறை (3)

பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் – முத்தொள்:17/1
நின்றீ-மின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து – முத்தொள்:47/1
குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் – முத்தொள்:94/2

மேல்


திறைமுறையின் (1)

திறைமுறையின் உய்யாதார் தேயம் முறைமுறையின் – முத்தொள்:106/2

மேல்