மி – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிகு 1
மிசையே 1
மிதிப்ப 1
மிதியா 4

மிகு (1)

உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் – முத்தொள்:96/2

மேல்


மிசையே (1)

அடி மிசையே காணப்படும் – முத்தொள்:91/4

மேல்


மிதிப்ப (1)

ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே – முத்தொள்:15/3

மேல்


மிதியா (4)

கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் – முத்தொள்:49/1
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும் – முத்தொள்:49/2
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் – முத்தொள்:49/3
பூமி மிதியா பொருள் – முத்தொள்:97/4

மேல்