மா – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

மா (9)

மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும் – முத்தொள்:12/1
செம் கண் மா கோதை சின வெம் களி யானை – முத்தொள்:19/3
துலங்கு நீர் மா மருட்டி அற்று – முத்தொள்:25/4
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் – முத்தொள்:53/2
என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன் – முத்தொள்:62/3
முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மா
பொன் உரைகல் போன்ற குளம்பு – முத்தொள்:95/3,4
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே – முத்தொள்:96/3
அம் கண் மா ஞாலத்து அரசு – முத்தொள்:96/4
மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் – முத்தொள்:108/3

மேல்


மாட்டி (1)

தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து – முத்தொள்:51/2

மேல்


மாட (1)

நெடு மாட கூடல் அகம் – முத்தொள்:89/4

மேல்


மாடத்து (1)

ஓகை உயர் மாடத்து உள்ளிருந்து கூகை – முத்தொள்:105/2

மேல்


மாடம் (1)

மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானை – முத்தொள்:66/3

மேல்


மாண்ட (1)

மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை – முத்தொள்:46/2

மேல்


மாணார் (1)

மாணார் கடந்த மற வெம் போர் மாறனை – முத்தொள்:79/1

மேல்


மாதர் (1)

திறந்திடு-மின் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்துபடின் பெரிதாம் ஏதம் உறந்தையர் கோன் – முத்தொள்:24/1,2

மேல்


மாந்தை (2)

நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார் – முத்தொள்:5/2
புன்னாக சோலை புனல் தெங்கு சூழ் மாந்தை
நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் – முத்தொள்:6/1,2

மேல்


மாந்தையார் (1)

மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும் – முத்தொள்:12/1

மேல்


மாமையின் (1)

மாமையே அன்றோ இழப்பது மாமையின்
பல் நூறு கோடி பழுதோ என் மேனியில் – முத்தொள்:3/2,3

மேல்


மாமையே (1)

மாமையே அன்றோ இழப்பது மாமையின் – முத்தொள்:3/2

மேல்


மார்பம் (1)

மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம்
கதவம் கொண்டு யாமும் தொழ – முத்தொள்:74/3,4

மேல்


மார்பின் (3)

வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும் – முத்தொள்:5/1
தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை – முத்தொள்:24/3
மன்னவனே மார்பின் மறு – முத்தொள்:92/4

மேல்


மார்பு (2)

தலை படுப தார் வேந்தர் மார்பு – முத்தொள்:87/4
உருத்தகு மார்பு ஓலை ஆக திருத்தக்க – முத்தொள்:99/2

மேல்


மால் (3)

பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை – முத்தொள்:22/3
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி – முத்தொள்:40/3
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து – முத்தொள்:63/3

மேல்


மாலை (4)

மாலை விலை பகர்வார் கிள்ளி களைந்த பூ – முத்தொள்:44/1
மாறன் வழுதி மணவா மருள் மாலை
சீறியோர் வாடை சினந்து – முத்தொள்:76/3,4
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் – முத்தொள்:83/3
வாகை வன மாலை சூடி அரசு உறையும் – முத்தொள்:105/1

மேல்


மாலை-வாய் (1)

காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய்
கோவலர் வாய் வைத்த குழல் – முத்தொள்:35/3,4

மேல்


மாவின் (1)

கைதொழுதேனும் இழக்கோ நறு மாவின்
கொய் தளிர் அன்ன நிறம் – முத்தொள்:56/3,4

மேல்


மாற்றார் (1)

மாற்றார் மதில் திறக்கும் ஆல் – முத்தொள்:100/4

மேல்


மாற்றி (1)

மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய் – முத்தொள்:84/2

மேல்


மாறன் (21)

வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால் – முத்தொள்:57/1
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன்
அளியானேல் அன்று என்பார் ஆர் – முத்தொள்:58/3,4
என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன்
தண் கண் அருள் பெறுமா தான் – முத்தொள்:62/3,4
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து – முத்தொள்:63/3
கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா – முத்தொள்:64/2
மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல் – முத்தொள்:67/3
குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம் – முத்தொள்:68/3
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன்
முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை – முத்தொள்:69/1,2
புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால் – முத்தொள்:73/2
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் – முத்தொள்:74/3
மாறன் வழுதி மணவா மருள் மாலை – முத்தொள்:76/3
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் – முத்தொள்:84/3
விரா மலர் தார் மாறன் வெண் சாந்து அகலம் – முத்தொள்:86/3
மலை படுப யானை வய மாறன் கூர் வேல் – முத்தொள்:87/3
முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன்
அடி மிசையே காணப்படும் – முத்தொள்:91/3,4
நிறைமதி போல் யானை மேல் நீல தார் மாறன்
குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் – முத்தொள்:94/1,2
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே – முத்தொள்:96/3
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன்
உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து – முத்தொள்:98/1,2
மொய் இலை வேல் மாறன் களிறு – முத்தொள்:99/4
எறி கதிர் வேல் மாறன் களிறு – முத்தொள்:101/4
மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன்
கண் இரத்தம் தீர்க்கும் மருந்து – முத்தொள்:108/3,4

மேல்


மாறனை (4)

மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனை
கண்-கொண்டு நோக்கல் என்பாள் – முத்தொள்:54/3,4
மாணார் கடந்த மற வெம் போர் மாறனை
காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால் – முத்தொள்:79/1,2
நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை
இன் தமிழால் யாம் பாடும் பாட்டு – முத்தொள்:90/3,4
நிரை கதிர் வேல் மாறனை நேர்நின்றார் யானை – முத்தொள்:95/1

மேல்


மாறு (1)

மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும் – முத்தொள்:71/1

மேல்


மான் (3)

வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர் – முத்தொள்:3/1
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி – முத்தொள்:40/3
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் – முத்தொள்:60/3

மேல்