கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஓகை 1
ஓங்கு 2
ஓச்ச 1
ஓச்சி 1
ஓசை 1
ஓட்டு 1
ஓடி 2
ஓடுவது-ஆயின் 1
ஓதம் 1
ஓதை 1
ஓர் 3
ஓராற்றால் 1
ஓலை 1
ஓலையா 1
ஓகை (1)
ஓகை உயர் மாடத்து உள்ளிருந்து கூகை – முத்தொள்:105/2
ஓங்கு (2)
ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே – முத்தொள்:15/3
உருவ தார் தென்னவன் ஓங்கு எழில் வேழத்து – முத்தொள்:100/1
ஓச்ச (1)
கைம்மனையில் ஓச்ச பெறுவெனோ யானும் ஓர் – முத்தொள்:69/3
ஓச்சி (1)
கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த – முத்தொள்:107/3
ஓசை (1)
தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் – முத்தொள்:101/1
ஓட்டு (1)
முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக – முத்தொள்:51/1
ஓடி (2)
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற – முத்தொள்:50/2
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் – முத்தொள்:53/2
ஓடுவது-ஆயின் (1)
தானை கொண்டு ஓடுவது-ஆயின் தன் செங்கோன்மை – முத்தொள்:42/1
ஓதம் (1)
பொங்கு ஓதம் போழும் புகாஅர் பெருமானார் – முத்தொள்:32/3
ஓதை (1)
நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன் – முத்தொள்:43/2
ஓர் (3)
திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் – முத்தொள்:45/2
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன் – முத்தொள்:58/3
கைம்மனையில் ஓச்ச பெறுவெனோ யானும் ஓர்
அம்மனை காவல் உளேன் – முத்தொள்:69/3,4
ஓராற்றால் (1)
ஓராற்றால் என் கண் இமைபொருந்த அ நிலையே – முத்தொள்:64/1
ஓலை (1)
உருத்தகு மார்பு ஓலை ஆக திருத்தக்க – முத்தொள்:99/2
ஓலையா (1)
மந்தரம் காம்பா மணி விசும்பு ஓலையா
திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் – முத்தொள்:45/1,2