சே – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

சேஎய் (1)

சேஎய் பொருத களம் – முத்தொள்:51/4

மேல்


சேக்கை (1)

செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் – முத்தொள்:61/3

மேல்


சேட்கு (1)

சேட்கு அணித்தாய் நின்று அழைக்கும் செம்மற்றே தென்னவன் – முத்தொள்:103/3

மேல்


சேர் (1)

மீன் சேர் மதி அனையன் விண் உயர் கொல்லியர் – முத்தொள்:16/3

மேல்


சேரலர் (1)

செல்லு நெறி எலாம் சேரலர் கோ கோதைக்கு – முத்தொள்:10/3

மேல்


சேரன் (1)

கோன் சேரன் கோதை என்பான் – முத்தொள்:16/4

மேல்


சேரி (1)

சேலேக வண்ணனொடு சேரி புகுதலும் எம் – முத்தொள்:72/3

மேல்


சேலேக (1)

சேலேக வண்ணனொடு சேரி புகுதலும் எம் – முத்தொள்:72/3

மேல்


சேறியேல் (1)

செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல்
நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் – முத்தொள்:38/1,2

மேல்


சேறு (2)

ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே – முத்தொள்:15/3
குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும் – முத்தொள்:89/2

மேல்


சேனை (1)

சேனை அறிய கிளவேனோ யானை – முத்தொள்:42/2

மேல்