வா – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

வாகை (1)

வாகை வன மாலை சூடி அரசு உறையும் – முத்தொள்:105/1

மேல்


வாங்க (1)

நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப – முத்தொள்:29/1

மேல்


வாங்கி (1)

வயிர கடக கை வாங்கி துயர் உழந்து – முத்தொள்:21/2

மேல்


வாங்கு (1)

மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின் – முத்தொள்:17/2

மேல்


வாட்கு (1)

வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம் – முத்தொள்:103/4

மேல்


வாடாத (1)

வள் இதழ் வாடாத வானோரும் வானவன் – முத்தொள்:17/3

மேல்


வாடாய் (3)

பேயோ பெரும் தண் பனி வாடாய் பெண் பிறந்தாரேயோ – முத்தொள்:40/1
வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய்
பண்டு அன்று பட்டினம் காப்பு – முத்தொள்:41/3,4
கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் – முத்தொள்:71/2

மேல்


வாடும் (1)

என் பெறா வாடும் என் தோள் – முத்தொள்:67/4

மேல்


வாடை (1)

சீறியோர் வாடை சினந்து – முத்தொள்:76/4

மேல்


வாமான் (2)

வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர் – முத்தொள்:3/1
வண்டு இருக்க நக்க தார் வாமான் வழுதியால் – முத்தொள்:65/3

மேல்


வாய் (6)

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ – முத்தொள்:14/1
கோவலர் வாய் வைத்த குழல் – முத்தொள்:35/4
துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய்
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் – முத்தொள்:72/1,2
உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி – முத்தொள்:81/1
நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் – முத்தொள்:81/2
மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் – முத்தொள்:107/2

மேல்


வாய்_அவிழ (1)

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் தம் – முத்தொள்:14/1,2

மேல்


வாய்ச்சொல் (1)

பீர் மேல் கொளலுற்ற பேதையர்க்கு என் வாய்ச்சொல்
நீர் மேல் எழுந்த நெருப்பு – முத்தொள்:28/3,4

மேல்


வாய்த்தன (1)

வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் – முத்தொள்:77/1

மேல்


வாயில்-தொறும் (1)

சாலேக வாயில்-தொறும் கண் – முத்தொள்:26/4

மேல்


வாயும் (1)

வாயும் அடைக்குமோ தான் – முத்தொள்:4/4

மேல்


வார் (2)

மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல் – முத்தொள்:67/3
வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் – முத்தொள்:77/1

மேல்


வாரத்தால் (1)

வாரத்தால் தோற்றேன் வளை – முத்தொள்:71/4

மேல்


வாரல் (1)

வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் – முத்தொள்:41/3

மேல்


வாரா (1)

கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா
நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் – முத்தொள்:64/2,3

மேல்


வாழ்வர் (1)

வில் எழுதி வாழ்வர் விசும்பு – முத்தொள்:17/4

மேல்


வாள் (3)

வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் – முத்தொள்:39/3
வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை – முத்தொள்:54/1
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து – முத்தொள்:63/3

மேல்


வான் (1)

வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ – முத்தொள்:58/2

மேல்


வானகம் (1)

வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் – முத்தொள்:44/3

மேல்


வானத்து (3)

வானிற்கு வையகம் போன்றது வானத்து
மீனிற்கு அனையார் மற மன்னர் வானத்து – முத்தொள்:16/1,2
மீனிற்கு அனையார் மற மன்னர் வானத்து
மீன் சேர் மதி அனையன் விண் உயர் கொல்லியர் – முத்தொள்:16/2,3
அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் – முத்தொள்:96/1,2

மேல்


வானவன் (1)

வள் இதழ் வாடாத வானோரும் வானவன்
வில் எழுதி வாழ்வர் விசும்பு – முத்தொள்:17/3,4

மேல்


வானிற்கு (1)

வானிற்கு வையகம் போன்றது வானத்து – முத்தொள்:16/1

மேல்


வானோரும் (1)

வள் இதழ் வாடாத வானோரும் வானவன் – முத்தொள்:17/3

மேல்