கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பிடி 6
பிடித்த 1
பிடியே 2
பிணி 1
பிணை 1
பிழைப்பில் 1
பிழைபாக்கு 1
பிற்காண்டும் 1
பிற்றையும் 1
பிறந்தநாள் 1
பிறந்தாரேயோ 1
பிறழும் 1
பிறழுமே 1
பின் 4
பின்னரும் 1
பின்னையும் 1
பிடி (6)
பெண் தன்மை இல்லை பிடி – முத்தொள்:37/4
பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி – முத்தொள்:42/3
முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு – முத்தொள்:48/2
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை – முத்தொள்:102/2
புல்லார் பிடி புலம்ப தாம் கண்புதைத்தவே – முத்தொள்:104/3
இரும் களிறு ஒன்று மட பிடி சாரல் – முத்தொள்:109/1
பிடித்த (1)
மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் – முத்தொள்:107/2
பிடியே (2)
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் – முத்தொள்:72/2
எலாஅ மட பிடியே எம் கூடல் கோமான் – முத்தொள்:73/1
பிணி (1)
பிணி கிடந்தார்க்கு பிறந்தநாள் போல – முத்தொள்:76/1
பிணை (1)
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் – முத்தொள்:60/3
பிழைப்பில் (1)
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து – முத்தொள்:82/4
பிழைபாக்கு (1)
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து – முத்தொள்:82/4
பிற்காண்டும் (1)
திறந்திடு-மின் தீயவை பிற்காண்டும் மாதர் – முத்தொள்:24/1
பிற்றையும் (1)
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும்
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் – முத்தொள்:49/2,3
பிறந்தநாள் (1)
பிணி கிடந்தார்க்கு பிறந்தநாள் போல – முத்தொள்:76/1
பிறந்தாரேயோ (1)
பேயோ பெரும் தண் பனி வாடாய் பெண் பிறந்தாரேயோ
உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ – முத்தொள்:40/1,2
பிறழும் (1)
கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு – முத்தொள்:38/3
பிறழுமே (1)
நீல வலையில் கயல் போல் பிறழுமே
சாலேக வாயில்-தொறும் கண் – முத்தொள்:26/3,4
பின் (4)
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் – முத்தொள்:53/2
கோமான் பின் சென்ற என் நெஞ்சு – முத்தொள்:60/4
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின்
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு – முத்தொள்:85/1,2
தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று – முத்தொள்:108/1
பின்னரும் (1)
முன்னம் படைத்த முதல்வனை பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் – முத்தொள்:1/2,3
பின்னையும் (1)
அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும்
தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என் – முத்தொள்:70/2,3