சூ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூடி 1
சூடிய 1
சூடுகோ 1
சூழ் 2

சூடி (1)

வாகை வன மாலை சூடி அரசு உறையும் – முத்தொள்:105/1

மேல்


சூடிய (1)

முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன் – முத்தொள்:91/3

மேல்


சூடுகோ (1)

ஆடுகோ சூடுகோ ஐதா கலந்துகொண்டு – முத்தொள்:75/1

மேல்


சூழ் (2)

புன்னாக சோலை புனல் தெங்கு சூழ் மாந்தை – முத்தொள்:6/1
கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என – முத்தொள்:55/1

மேல்