மெ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெய்யதுவும் 1
மெய்யாதல் 1
மெல்ல 1
மென் 2

மெய்யதுவும் (1)

செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும்
மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல் – முத்தொள்:67/2,3

மேல்


மெய்யாதல் (1)

மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர் – முத்தொள்:80/2

மேல்


மெல்ல (1)

ஊரகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் – முத்தொள்:74/2

மேல்


மென் (2)

தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் – முத்தொள்:33/2
செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் – முத்தொள்:61/3

மேல்