மூ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூத்து 1
மூழ்க 1
மூளை 1

மூத்து (1)

இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் – முத்தொள்:54/2

மேல்


மூழ்க (1)

ஏனைய பெண்டிர் எரி மூழ்க கண்டு தன் – முத்தொள்:104/1

மேல்


மூளை (1)

முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக – முத்தொள்:51/1

மேல்