ஊ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

ஊசி (1)

மருப்பு ஊசி ஆக மறம் கனல் வேல் மன்னர் – முத்தொள்:99/1

மேல்


ஊட (2)

யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் – முத்தொள்:85/1
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு – முத்தொள்:85/2

மேல்


ஊடல் (1)

ஊடல் என ஒன்று தோன்றி அலருறூஉம் – முத்தொள்:30/1

மேல்


ஊடி (1)

மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்திட்ட – முத்தொள்:89/1

மேல்


ஊமன் (1)

ஊமன் தாராட்ட உறங்கிற்றே செம்பியன்-தன் – முத்தொள்:52/3

மேல்


ஊர் (3)

ஊர் திரை நீர் வேலி உலகு – முத்தொள்:1/4
ஊர் அறியலாகா கிடந்தனவே போரின் – முத்தொள்:23/2
என்னை உரையல் என் பேர் உரையல் ஊர் உரையல் – முத்தொள்:70/1

மேல்


ஊர்தி (1)

மடங்கா மயில்_ஊர்தி_மைந்தனை நாளும் – முத்தொள்:90/1

மேல்


ஊர்ந்தார் (1)

மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை – முத்தொள்:46/2

மேல்


ஊரகத்து (1)

ஊரகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் – முத்தொள்:74/2

மேல்


ஊரிரே (1)

ஊரிரே என்னை உயக்கொண்-மின் போரில் – முத்தொள்:13/2

மேல்


ஊறி (1)

பொன் ஊறி அன்ன பசப்பு – முத்தொள்:3/4

மேல்


ஊறு (1)

தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு
கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:85/2,3

மேல்