வ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வங்கம் 1
வஞ்சி 2
வட்கார் 1
வட்ட 1
வடுப்படுப்ப 1
வண் 2
வண்டு 5
வண்ணனொடு 1
வணக்கும் 1
வதுவை 1
வந்தது 1
வந்து 3
வய 1
வயங்கு 1
வயமான் 2
வயிர 1
வயிறெரிய 1
வர 1
வரவு 2
வரி 2
வரு 1
வருக 1
வருங்கால் 1
வரும் 2
வருமே 2
வரை 1
வரையின் 1
வல்லே 1
வல்லையால் 1
வலையில் 1
வவ்வுதல் 1
வழிப்படர 1
வழுதி 5
வழுதியால் 1
வழுதியை 1
வழுவில் 1
வள் 1
வளவற்கு 1
வளவன் 4
வளவனை 1
வளை 5
வளையவாய் 1
வளையார் 1
வளையும் 1
வளையே 1
வன்கண்ணன் 1
வன 1

வங்கம் (1)

நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம்
பொங்கு ஓதம் போழும் புகாஅர் பெருமானார் – முத்தொள்:32/2,3

மேல்


வஞ்சி (2)

வருக குடநாடன் வஞ்சி கோமான் என்று – முத்தொள்:9/1
பூம் புனல் வஞ்சி அகம் – முத்தொள்:15/4

மேல்


வட்கார் (1)

வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும் – முத்தொள்:5/1

மேல்


வட்ட (1)

புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி – முத்தொள்:75/3

மேல்


வடுப்படுப்ப (1)

செங்கோல் வடுப்படுப்ப சென்று – முத்தொள்:32/4

மேல்


வண் (2)

வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் – முத்தொள்:39/3
பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி – முத்தொள்:42/3

மேல்


வண்டு (5)

வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை – முத்தொள்:2/3
வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி – முத்தொள்:18/3
வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் – முத்தொள்:41/3
வண்டு இருக்க நக்க தார் வாமான் வழுதியால் – முத்தொள்:65/3
வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை – முத்தொள்:78/3

மேல்


வண்ணனொடு (1)

சேலேக வண்ணனொடு சேரி புகுதலும் எம் – முத்தொள்:72/3

மேல்


வணக்கும் (1)

வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும்
நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார் – முத்தொள்:5/1,2

மேல்


வதுவை (1)

வதுவை பெறுக என்றாள் அன்னை அதுபோய் – முத்தொள்:25/2

மேல்


வந்தது (1)

வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் – முத்தொள்:41/3

மேல்


வந்து (3)

களி யானை தென்னன் கனவில் வந்து என்னை – முத்தொள்:61/1
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து
என் கண் புகுந்தான் இரா – முத்தொள்:63/3,4
இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி – முத்தொள்:94/3

மேல்


வய (1)

மலை படுப யானை வய மாறன் கூர் வேல் – முத்தொள்:87/3

மேல்


வயங்கு (1)

மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் – முத்தொள்:108/3

மேல்


வயமான் (2)

வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை – முத்தொள்:2/3
வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை – முத்தொள்:78/3

மேல்


வயிர (1)

வயிர கடக கை வாங்கி துயர் உழந்து – முத்தொள்:21/2

மேல்


வயிறெரிய (1)

வேம் ஆல் வயிறெரிய வேந்து – முத்தொள்:98/4

மேல்


வர (1)

வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே – முத்தொள்:39/1

மேல்


வரவு (2)

திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான் – முத்தொள்:81/3
உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு – முத்தொள்:81/4

மேல்


வரி (2)

வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் – முத்தொள்:52/2
வரி வளை நின்றன வையையார் கோமான் – முத்தொள்:80/3

மேல்


வரு (1)

வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் – முத்தொள்:77/1

மேல்


வருக (1)

வருக குடநாடன் வஞ்சி கோமான் என்று – முத்தொள்:9/1

மேல்


வருங்கால் (1)

வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை – முத்தொள்:57/1,2

மேல்


வரும் (2)

வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு – முத்தொள்:8/4
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை – முத்தொள்:76/2

மேல்


வருமே (2)

ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் – முத்தொள்:49/3
அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கு இலை வேல் கிள்ளி களிறு – முத்தொள்:50/3,4

மேல்


வரை (1)

வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும் – முத்தொள்:5/1

மேல்


வரையின் (1)

ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் – முத்தொள்:98/3

மேல்


வல்லே (1)

புல்லாதார் வல்லே புலர்கு என்பர் புல்லினார் – முத்தொள்:86/1

மேல்


வல்லையால் (1)

வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே – முத்தொள்:39/1

மேல்


வலையில் (1)

நீல வலையில் கயல் போல் பிறழுமே – முத்தொள்:26/3

மேல்


வவ்வுதல் (1)

தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் – முத்தொள்:5/3

மேல்


வழிப்படர (1)

பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற – முத்தொள்:50/1,2

மேல்


வழுதி (5)

புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி
கனவட்டம் கால் குடைந்த நீறு – முத்தொள்:75/3,4
மாறன் வழுதி மணவா மருள் மாலை – முத்தொள்:76/3
புறப்படா பூம் தார் வழுதி புறப்படின் – முத்தொள்:83/2
கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:85/3
தானையால் கண்புதைத்தான் தார் வழுதி யானையும் – முத்தொள்:104/2

மேல்


வழுதியால் (1)

வண்டு இருக்க நக்க தார் வாமான் வழுதியால்
கொண்டிருக்க பெற்ற குணம் – முத்தொள்:65/3,4

மேல்


வழுதியை (1)

வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை
கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு – முத்தொள்:78/3,4

மேல்


வழுவில் (1)

வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால் – முத்தொள்:57/1

மேல்


வள் (1)

வள் இதழ் வாடாத வானோரும் வானவன் – முத்தொள்:17/3

மேல்


வளவற்கு (1)

உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு
எலாஅம் முறைகிடந்தவாறு – முத்தொள்:33/3,4

மேல்


வளவன் (4)

திண் தேர் வளவன் திறத்து – முத்தொள்:27/4
தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன்
மண்ணகம் காவலனே என்பரால் மண்ணகம் – முத்தொள்:35/1,2
நீள் நீல தார் வளவன் நின் மேலான் ஆகவும் – முத்தொள்:37/1
வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன்
பொற்பு ஆர் உறந்தை அகம் – முத்தொள்:44/3,4

மேல்


வளவனை (1)

மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ – முத்தொள்:31/3

மேல்


வளை (5)

மரகத பூண் மன்னவர் தோள் வளை கீழா – முத்தொள்:21/1
களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் – முத்தொள்:63/2
வாரத்தால் தோற்றேன் வளை – முத்தொள்:71/4
வரி வளை நின்றன வையையார் கோமான் – முத்தொள்:80/3
புரி வளை போந்து இயம்ப கேட்டு – முத்தொள்:80/4

மேல்


வளையவாய் (1)

வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை – முத்தொள்:54/1

மேல்


வளையார் (1)

நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார்
தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் – முத்தொள்:5/2,3

மேல்


வளையும் (1)

காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் – முத்தொள்:78/2

மேல்


வளையே (1)

அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் – முத்தொள்:36/3

மேல்


வன்கண்ணன் (1)

வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து – முத்தொள்:63/3

மேல்


வன (1)

வாகை வன மாலை சூடி அரசு உறையும் – முத்தொள்:105/1

மேல்